புதிய பதிவுகள்
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:29

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
போர் குற்ற விசாரணைகளை தூண்டும் மர்ம நாடு Poll_c10போர் குற்ற விசாரணைகளை தூண்டும் மர்ம நாடு Poll_m10போர் குற்ற விசாரணைகளை தூண்டும் மர்ம நாடு Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
போர் குற்ற விசாரணைகளை தூண்டும் மர்ம நாடு Poll_c10போர் குற்ற விசாரணைகளை தூண்டும் மர்ம நாடு Poll_m10போர் குற்ற விசாரணைகளை தூண்டும் மர்ம நாடு Poll_c10 
1 Post - 25%
viyasan
போர் குற்ற விசாரணைகளை தூண்டும் மர்ம நாடு Poll_c10போர் குற்ற விசாரணைகளை தூண்டும் மர்ம நாடு Poll_m10போர் குற்ற விசாரணைகளை தூண்டும் மர்ம நாடு Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
போர் குற்ற விசாரணைகளை தூண்டும் மர்ம நாடு Poll_c10போர் குற்ற விசாரணைகளை தூண்டும் மர்ம நாடு Poll_m10போர் குற்ற விசாரணைகளை தூண்டும் மர்ம நாடு Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram
போர் குற்ற விசாரணைகளை தூண்டும் மர்ம நாடு Poll_c10போர் குற்ற விசாரணைகளை தூண்டும் மர்ம நாடு Poll_m10போர் குற்ற விசாரணைகளை தூண்டும் மர்ம நாடு Poll_c10 
192 Posts - 39%
mohamed nizamudeen
போர் குற்ற விசாரணைகளை தூண்டும் மர்ம நாடு Poll_c10போர் குற்ற விசாரணைகளை தூண்டும் மர்ம நாடு Poll_m10போர் குற்ற விசாரணைகளை தூண்டும் மர்ம நாடு Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
போர் குற்ற விசாரணைகளை தூண்டும் மர்ம நாடு Poll_c10போர் குற்ற விசாரணைகளை தூண்டும் மர்ம நாடு Poll_m10போர் குற்ற விசாரணைகளை தூண்டும் மர்ம நாடு Poll_c10 
21 Posts - 4%
prajai
போர் குற்ற விசாரணைகளை தூண்டும் மர்ம நாடு Poll_c10போர் குற்ற விசாரணைகளை தூண்டும் மர்ம நாடு Poll_m10போர் குற்ற விசாரணைகளை தூண்டும் மர்ம நாடு Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
போர் குற்ற விசாரணைகளை தூண்டும் மர்ம நாடு Poll_c10போர் குற்ற விசாரணைகளை தூண்டும் மர்ம நாடு Poll_m10போர் குற்ற விசாரணைகளை தூண்டும் மர்ம நாடு Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
போர் குற்ற விசாரணைகளை தூண்டும் மர்ம நாடு Poll_c10போர் குற்ற விசாரணைகளை தூண்டும் மர்ம நாடு Poll_m10போர் குற்ற விசாரணைகளை தூண்டும் மர்ம நாடு Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
போர் குற்ற விசாரணைகளை தூண்டும் மர்ம நாடு Poll_c10போர் குற்ற விசாரணைகளை தூண்டும் மர்ம நாடு Poll_m10போர் குற்ற விசாரணைகளை தூண்டும் மர்ம நாடு Poll_c10 
7 Posts - 1%
Guna.D
போர் குற்ற விசாரணைகளை தூண்டும் மர்ம நாடு Poll_c10போர் குற்ற விசாரணைகளை தூண்டும் மர்ம நாடு Poll_m10போர் குற்ற விசாரணைகளை தூண்டும் மர்ம நாடு Poll_c10 
7 Posts - 1%
mruthun
போர் குற்ற விசாரணைகளை தூண்டும் மர்ம நாடு Poll_c10போர் குற்ற விசாரணைகளை தூண்டும் மர்ம நாடு Poll_m10போர் குற்ற விசாரணைகளை தூண்டும் மர்ம நாடு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போர் குற்ற விசாரணைகளை தூண்டும் மர்ம நாடு

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Mon 13 Dec 2010 - 5:39

போர் குற்ற விசாரணைகளை தூண்டும் மர்ம நாடு Catsrx

கடந்த வாரம் லண்டன் பயணித்திருந்த மேஜர் ஜெனரல் கலகேக்கு எதிராக போர்க் குற்றச்சாட்டு வழக்கானது லண்டன் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது யாவரும் அறிந்ததே. இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டபோது சமர்ப்பிக்கப்பட்ட சில சாட்சியங்கள் லண்டன் மற்றும் அமெரிக்கத் தூதரகங்களில் பணியாற்றும் சில தனிநபர்களால் கொடுக்கப்பட்டவை என்று உலகத் தமிழர் பேரவையில் அங்கத்துவம் வகிக்கும், ஆனால் பிரித்தானியாவுக்கு வெளியேயுள்ள ஒரு நாட்டின் புலம்பெயர் அமைப்பு ஒன்றின் உறுப்பினர் தெரிவித்துள்ளதாக லங்கா நீயூஸ் வெப் இணையம் செய்திவெளியிட்டுள்ளது.

போர்குற்ற ஆதாரங்களைத் தந்தவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதை வெளிப்படுத்த விரும்பவில்லை என்றாலும் கூட, அந்நாடானது இலங்கை அரசுடன் மிக நெருக்கமான நட்புறவைப் பேணிவரும் நாடு என்றும் இலங்கையின் போர் நடவடிக்கைகளில் பலவித உதவிகளைப் புரிந்த நாடு எனவும் கூறப்படுகிறது. கலகேக்கு எதிராக அளிக்கப்பட்டுள்ள வீடியோவை இவ்விணையம் பார்த்ததாகவும், அவ்வீடியோவானது 59 ஆவது படைப்பிரிவில் இருந்த ஒருவரால் பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது புலனாகின்றது எனவும் கூறப்படுகிறது.

இந்த வீடியோ ஆதாரத்தையும், மேலும் சில புகைப்படங்களையும் (நான் இணைத்துள்ள) பார்த்த பின்னர் கலகேயைக் கைது செய்யுமாறான உத்தரவை நீதிமன்று பிறப்பிக்காமல் விடுவதற்கு சாத்தியமே இல்லை என உலகத் தமிழர் பேரவையானது நம்புகிறது. இதேவேளை, 55 ஆம் படையணியின் கட்டளைத் தளபதியாக இருந்த பிரிகேடியர் பிரசன்ன டி சில்வாவுக்கு எதிராக தற்போது எடுத்துவைக்கப்பட்டுள்ள ஆதாரங்களைக் காட்டுவதற்காக உலகத் தமிழர் பேரவையானது பிரிட்டனின் வெளிநாட்டு அலுவலகத்தைச் சந்திக்கவுள்ளது. இச்சந்திப்பின்போது, லண்டனிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய அலுவலகத்தில் சில்வாவை ஒரு பணியாளராக ஏற்றுக்கொள்ள நம்பிக்கையற்றவர் என்று உலகத் தமிழர் பேரவை சவால்விடவும் உள்ளது எனவும் அதிர்வு இணையம் அறிகிறது.

கையளிக்கப்படும் ஆதாரங்கள் மிகவும் மோசமானவை எனக் கூறியுள்ள உலகத் தமிழர் பேரவையின் உறுப்பினர், இந்த ஆதாரங்களை பாராளுமன்ற உறுப்பினர்கள் பார்க்கும்போது, வெளிநாடு மற்றும் பொதுநலவாய அலுவலகம் எவ்வாறு செயலாற்றுகிறது என்பதை பிரித்தானியப் பாராளுமன்றின் வெளிநாட்டு விவகார தேர்வுக் குழுவானது விசாரணை செய்யும் என நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

நேற்றைய தினம் சனல் 4 ஒளிபரப்பின்படி இன்னொரு போர்க் குற்றவாளி மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண சுட்டிக்காட்டப்பட்டுள்ளார். போர்க் குற்றங்கள் அவராலும் அவரது 53 ஆவது பிரிவுப் படையணியாலும் செய்யப்பட்டன என்று குற்றம்சாட்டியுள்ளனர். போரின்போது கமால் குணரட்ணவின் செயற்பாடுகள் எவ்வாறு அமைந்தன என்பதைக் காட்டும் பிரத்தியேகமான புகைப்படங்கள் சில கிடைத்துள்ளது. இவையும் 2009, மே மாதம் 18 ஆம் திகதி எடுக்கப்பட்டன. ஆனால், ஊடகவியலாளர் இசைப்பிரியாவின் கைகள் 53 ஆவது பிரிவு படையணியினரால் பின்புறமாகக் கட்டப்பட்டு 2009, மே மாதம் 19 ஆம் திகதி கொலை செய்யப்பட்டுள்ளார் என்று சனல் 4 கூறியுள்ளது.

கமால் குணரட்ணவின் இன்னொரு 13 புகைப்படங்கள் இருப்பதாகவும், அது அவர்கள் மே 18ம் திகதி மாலை வெற்றிக்கழிப்பில் ஈடுபட்டவேளை எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எனவும் கூறப்படுகிறது. வெகு விரைவில் பல திடுக்கிடும் வீடியோக்கள் வெளியாக உள்ளது. இதனால் இலங்கை அரசானது மேலும் சிக்கலுக்குள் மாட்டுண்டு, நிச்சயம் போர்குற்ற விசாரணைகள் நடைபெறுவதற்கான வாசல் திறக்கப்படும்.

போர் குற்ற விசாரணைகளை தூண்டும் மர்ம நாடு 93793318

போர் குற்ற விசாரணைகளை தூண்டும் மர்ம நாடு 60243054

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக