ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலில் கண்ட புதிர் (இன்னொரு கவிதை)

5 posters

Go down

காதலில் கண்ட புதிர் (இன்னொரு கவிதை) Empty காதலில் கண்ட புதிர் (இன்னொரு கவிதை)

Post by kirikasan Sun Dec 12, 2010 6:14 pm

இது மரபுக் கவிதையல்ல. சங்ககாலப் பாடலிருக்கிறதே, அதுபோல நானுமேன் எழுதக்கூடாதுஎன எண்ணி
குழப்பிவைத்திருக்கிறேன். அருள்கூர்ந்து குறை விலக்கி சிரித்துக்கொள்ளுங்கள். இது வெறும் வேடிக்கைக்காகவே !
இதன் பொருள் சொல்லத்தேவையில்லை என்று நினைக்கிறேன் புரிந்தவர்க்கு பாராட்டுக்கள்
கவிதை1

ஏதுமறியா திவளென்றுள்ளி தீதறியாதயல்
சேரக்கூந்தல் நெய் குழைத்து
ஈர்சடை பின்னலென்ன எனைவாரி
மணி குறுநெடிலோடி காலம்சொல்கரு
விநேர் ஏதொரு முறிவில தாயொலி
கூடிடும்வான் எழுநிறை குன்றத்தூர்
கொடுஞ்சிறை கொண்டு
மீளா தழுந்தி மேவியோர்இயல்பொடு
முக்கனியூடே முன்னவன்தாங்கி

ஈந்தவர்நாமம் ஈரெனஆகி
உடையவன் மகளோபின் உளமேஇரங்கி
இனியூர்சென்றே இன்புறவாயென
காவலுடைத்து காட்டிவழிவிட்ட காதகிபின்னே
காடுகாண் தாவர மதன்முன்னீர் பிரித்து
ஒருணிகடைகொள் ஆனதுவிட்டு மேதினியின்
பால்நடு வன்கொன்று காரிகைகொண்டகடை
தனைவைத்து தூரிகை எழுதாச்சித்திரமன்ன

ஓர்வருடத்து முதல்மூன்றாக ஆற்றச்செய்து
மாதமேநாளாம் மறுநாள்தன்னில்
தேனைக்கண்டு பூவண்டாக பூவிழிசோர
தலையணை தன்னில் தலையேஇன்றி
விகுதிகள்யாவும் வேண்டிபெற்று
ஒருமை காண்மை நீக்கித்தியை அருகேவைத்து
அவர்தம் ஈரொடுஈராம் இலகுணமாகி
பேசுகுயிலென் குரலாள் மொழியிற்
கசவும் தமிழில்நனவும் விலகத்
திகழும் இனம்மேலிரங் கித்தரு வாயின்
பத்தைநூறை பலதைநிதமும்
கொள்ளெரிதீயின் உள்ளழல்தீரென்

கூறக்கேட்டு ஏழிசைதன்னில் இரண்டைக் கூறி
நிலமேயுழுமாம் எருதாய் ஈயும்
தலையிற்தாங்க வருமசைவுடனே
உளம்கொளவைத்த உறைபெருங்கோவில்
இறையே பெருவாழ்வு தருவாயே!
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

காதலில் கண்ட புதிர் (இன்னொரு கவிதை) Empty Re: காதலில் கண்ட புதிர் (இன்னொரு கவிதை)

Post by சிவா Sun Dec 12, 2010 6:52 pm

///புரிந்தவர்க்கு பாராட்டுக்கள்///

அப்ப எனக்குப் பாராட்டு இல்லை! காதலில் கண்ட புதிர் (இன்னொரு கவிதை) 67637


காதலில் கண்ட புதிர் (இன்னொரு கவிதை) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காதலில் கண்ட புதிர் (இன்னொரு கவிதை) Empty Re: காதலில் கண்ட புதிர் (இன்னொரு கவிதை)

Post by kirikasan Sun Dec 12, 2010 7:24 pm

சிவா wrote:///புரிந்தவர்க்கு பாராட்டுக்கள்///

அப்ப எனக்குப் பாராட்டு இல்லை! காதலில் கண்ட புதிர் (இன்னொரு கவிதை) 67637

இப்படி எழுதி யாருக்காவது புரிகிறதோ என பார்த்துக் கொள்ளுவோமே என்ற ஆசைதான்

இது காதல் கவி என்பதால் ஓரிருவிளக்கம் தந்தால் போதுமென நினைக்கிறேன்

இங்கே அழுத்திப் பார்க்கவும்>

Spoiler:


Last edited by kirikasan on Sun Dec 12, 2010 8:01 pm; edited 1 time in total
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

காதலில் கண்ட புதிர் (இன்னொரு கவிதை) Empty Re: காதலில் கண்ட புதிர் (இன்னொரு கவிதை)

Post by அமுத வர்ஷிணி Sun Dec 12, 2010 7:32 pm

கவியும் அருமை.
ஓரிரு விளக்கமும் மிக அருமை.
வாழ்த்துகள்.!
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Back to top Go down

காதலில் கண்ட புதிர் (இன்னொரு கவிதை) Empty Re: காதலில் கண்ட புதிர் (இன்னொரு கவிதை)

Post by Thanjaavooraan Tue Dec 14, 2010 11:37 am

அழகிய செய்யுள் அமைவு காதலில் கண்ட புதிர் (இன்னொரு கவிதை) 677196

மணி குறுநெடிலோடி, ஈந்தவர்நாமம் ஈரெனஆகி

கொஞ்சம் விளக்கவும்.
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

Back to top Go down

காதலில் கண்ட புதிர் (இன்னொரு கவிதை) Empty Re: காதலில் கண்ட புதிர் (இன்னொரு கவிதை)

Post by Ganesh1 Tue Dec 14, 2010 2:04 pm

உண்மையிலே SPOiLER தான்

காதலில் கண்ட புதிர் (இன்னொரு கவிதை) 502589 காதலில் கண்ட புதிர் (இன்னொரு கவிதை) 502589 காதலில் கண்ட புதிர் (இன்னொரு கவிதை) 502589 காதலில் கண்ட புதிர் (இன்னொரு கவிதை) 502589
avatar
Ganesh1
பண்பாளர்


பதிவுகள் : 140
இணைந்தது : 05/08/2010

Back to top Go down

காதலில் கண்ட புதிர் (இன்னொரு கவிதை) Empty Re: காதலில் கண்ட புதிர் (இன்னொரு கவிதை)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum