புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!
Page 1 of 1 •
- GuestGuest
தனி மனித ஒழுக்கம், சமுதாயத்தில் புணர்ச்சி குறித்த விழிப்புணர்வு போன்றவை குறித்து ஏற்கனவே பார்த்தோம்.
பாலுணர்வு அல்லது செக்ஸ் உணர்ச்சி என்பது மிருகங்கள், பறவைகள் போன்ற ஜீவிகளுக்கு உள்ளதுபோல மானுட இனத்திற்கும் அதன் பிறவியிலேயே அளிக்கப்பட்ட இயற்கை உணர்ச்சியாகும்.
உணவுப் பசி, தண்ணீருக்காக ஏற்படும் தாகம், உழைப்பினால் ஏற்படும் களைப்பு, அதன் காரணமாக தேவைப்படும் ஓய்வும், உறக்கமும் போன்று, யதார்த்தமாக ஏற்படும் ஒரு இயற்கையான உணர்ச்சியே பாலுணர்ச்சியும் ஆகும். ஆனால், மற்ற இயற்கை உணர்ச்சிகள் எல்லாவற்றையும் விட, இந்த உணர்ச்சிக்கு - நம் நாட்டில் மட்டுமல்ல உலகளாவிய அளவில - அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
இதற்குக் காரணம் என்னவென்று கூறுவதற்கு பெரும் சிந்தனை தேவையில்லை. பசி உள்ளிட்ட மற்ற அனைத்தும் அதன் நுகர்ச்சிக்குப் பின் சக்தியாகி, பின் கழிவாகின்றன. ஆனால், காமத்தின் நுகர்ச்சிக்குப் பின்தான் சந்ததி உருவாகிறது. குடும்பம் உருவாகிறது. சமூகம் உருவாகிறது. அதன் வளர்ச்சிப் போக்கில் நாடும், நாகரீகங்களும் உருவாகியுள்ளன.
அனைத்திற்கும் வேராய் இருப்பது இந்த உணர்ச்சி. இதில் பெறும் இன்பம் வேறெதிலும் மானிடம் (ஆன்மீகத்தை தவிர்த்து விட்டுப் பார்ப்போம்) பெறுவதில்லை. அதனால்தான் மானுட வாழ்வில் இதற்கு ஒரு உயர்ந்த நிலை அளிக்கப்பட்டுள்ளது.
அரசர் வரலாறும் அந்தப்புர வரலாறும்!
மானுட வரலாற்றில் ஆட்சிக்கும் அந்தப்புரத்திற்கும் நெருங்கியத் தொடர்பு உண்டு.
குறுநில மன்னர்கள், அரசர்கள் ஆண்ட காலத்தையும், பல்வேறு நாட்டு அரசர்கள், அண்டை நாட்டு அரசர்களை வெற்றிபெற்று தங்கள் எல்லைப்பரப்பை விரிவாக்கிக் கொண்டதையும் வரலாறு மூலம் அறிகிறோம்.
மன்னர் ஆட்சியானாலும், பெரிய சக்ரவர்த்தியானாலும் எல்லா ஆட்சிகளிலுமே அந்தப்புரம் என்ற ஒன்று இருந்துள்ளது.
அதாவது, மன்னருக்கு ராணியைத் தவிர வேறு பெண்களுடன் பாலுறவு கொள்ள வேண்டும் என எப்போது நினைக்கிறாரோ, அப்போது அந்தப்புரத்தில் வாழும் அல்லது பரம்பரையாக வசிக்கும் பெண்களுடன் சரச விளையாட்டில் ஈடுபடுவார். அந்தப்புர பெண்களும் மன்னரை மனம் குளிர மகிழ்விப்பார்கள்.
நாள் கணக்கில், வாரக்கணக்கில் - ஏன் மாதக்கணக்கில் கூட அந்தப்புர பெண்களின் அழகில் மயங்கிக் கிடந்து ஆட்சியை இழந்த மன்னர்களும் உண்டு.
இதன்மூலம் மனிதன் ஒரு பெண்ணிடம் மட்டுமே பாலுறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும், அவ்வப்போது வேறு பெண்களையும் நாடிச் சென்றுள்ளான் என்பது தெரிய வருகிறது.
இதில் மன்னன், சாதாரண மனிதன், ஆண், பெண் என்ற பேதங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டு அனைவருமே அடக்கம்.
நாளடைவில் மன்னர் ஆட்சி முடிவுக்கு வந்து, ஜனநாயக ஆட்சி வந்த பின் பரத்தையர்கள் அல்லது விலைமாதர்கள் (தாசிகள் என்ற பெயரும் உண்டு) என்ற குறிப்பிட்ட பிரிவினர், ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் தங்கள் இருப்பிடத்தை உருவாக்கி வாழ்ந்து வந்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட ஊரின் நாட்டாமை அல்லது பண்ணையார், ஜமீன் என அந்தந்த பகுதிகளில் செல்வாக்குப் பெற்றவர்களின் தயவில் அவர்கள் தங்கள் ‘பிழப்பை’ நடத்தி வந்துள்ளார்கள்.
இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில், கோயில் திருவிழாக்கள், ஊரில் முக்கிய நிகழ்ச்சிகள், ஜமீன்தார் வீடுகளில் நடக்கும் நன்நிகழ்ச்சிகளுக்கு பரத்தையர் குலத்தைச் சேர்ந்தவர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு மரியாதை செய்யப்பட்ட பிறகே நிகழ்ச்சிகளை நடத்தி வந்திருப்பதையும் அறிகிறோம்.
கோயில்களில் திருவிழாக்கள் மட்டுமல்லாது, அன்றாடம் நடைபெறும் திருப்பணி பூஜைகள், வெள்ளிக்கிழமை போன்ற நாட்களில் இந்த பிரிவினர் நாட்டியம், பாடல் போன்ற கலைநிகழ்ச்சிகளையும் நடத்தி வந்துள்ளனர்.
விழாவிற்கு கூடும் பொதுமக்கள் அளிக்கும் காணிக்கை, ஊர்ப் பெரியவர்கள் தரும் சன்மானங்களைக் கொண்டு அவர்கள் வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார்கள்.
இந்த பிரிவினர் குறிப்பிட்ட எந்த ஒருவரையும் திருமணம் முடித்துக் கொள்ளாமல், தங்களுக்குப் பிறக்கும் பெண் குழந்தைகளை மட்டும் வளர்த்து தங்கள் வழியில் கலைகளைக் கற்றுக் கொடுத்து பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்துள்ளதையும் காண்கிறோம். ஆண் குழந்தைகள் பிறந்தால், உடனே அந்தக் குழந்தைகளை கள்ளிப்பால் கொடுத்து கொன்று விடுவார்களாம்.
சரி, இதையெல்லாம் எதற்கு, இந்தப் பகுதியில் குறிப்பிடுகிறோம் என்று நீங்கள் கேட்பது தெரிகிறது.
தொடர்ந்து அடுத்தடுத்த பகுதிகளில் பாருங்கள்.
சிவா சார் கவனத்திற்கு
மன்மத ரகசியம் பகுதி இல் இதை பதிய எனக்கு அனுமதி இல்லாததால் இங்கு பதிகிறேன்.... என்னை மன்னிக்க

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1