Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குழந்தைகளும் கனவு காண்கின்றன.
4 posters
Page 1 of 1
குழந்தைகளும் கனவு காண்கின்றன.
ஆய்வில் பிரிட்டன் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு:
புதிதாக பிறந்த குழந்தைகளும் கனவு காணும்' என, பிரிட்டன் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். மனித மூளையில், ஞாபக சக்திக்கென தனிப் பிரிவு உள்ளது. நியூரான்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ள இப்பகுதியின் உதவியில்தான், நடந்தவற்றையும், எதிர்காலம் பற்றியும் காட்சி வடிவங்களில் நாம் நினைத்துப் பார்க்க முடிகிறது. ஞாபக சக்திக்கு மூளைகளில் உள்ள நியூரான்கள் முக்கியப் பங்காற்றுகின்றன.
"புதிதாக பிறந்த குழந்தைகளில், மூளை வளர்ச்சி இல்லை; குழந்தைகளுக்கு நினைவாற்றல் கிடையாது; கனவு வராது' என விஞ்ஞானிகள் கூறிவந்தனர். இதுபற்றி, லண்டன் இம்பிரியல் காலேஜில் உள்ள எம்.ஆர்.சி., கிளினிகல் சென்டர் விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர். இதற்காக, பிறந்து எட்டு மாதம் முதல் 12 மாதங்கள் வரையுள்ள குழந்தைகள் ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டன.
ஆய்வுக் குழுவின் தலைவர் டேவிட் எட்வர்ட்ஸ் இதுகுறித்து கூறியதாவது:
வயது வந்த மனிதனின் மூளை போன்று, குழந்தைகளின் மூளையும் நன்கு வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த காலம் மற்றும் எதிர்காலம் பற்றியும் குழந்தைகள் கனவு காண்கின்றன. மூளையில் உள்ள நியூரான்கள் அனைத்தும் நல்ல முறையில் இயங்குவதால், நடந்து முடிந்த சம்பவங்களை காட்சி வடிவில் நினைவில் வைத்துக் கொள்கின்றன.
குழந்தைகளுக்கும் பகல் கனவு ஏற்படுகிறது. ஏதாவது ஒரு செயலில் ஈடுபட்டிருக்கும்போது, குழந்தைகளின் ஞாபக சக்தி மையம் மெதுவாகவும், தூங்கும் சமயங்களில் அதிக அளவிலும் இயங்குகிறது. இவ்வாறு டேவிட் எட்வர்ட்ஸ் கூறினார்.
news

Re: குழந்தைகளும் கனவு காண்கின்றன.
maniajith007 wrote:இதுக்கு எதுக்கு ஆராய்ச்சி என்ன கேட்டா சொல்வேனே நான் கனவு காணுறதை
Re: குழந்தைகளும் கனவு காண்கின்றன.
இதன் மூலம் தாங்கள் சொல்ல விரும்பும் கருத்து என்ன வென்றால் தாங்கள் இன்னும் குழந்தைதான் அதுதானேmaniajith007 wrote:இதுக்கு எதுக்கு ஆராய்ச்சி என்ன கேட்டா சொல்வேனே நான் கனவு காணுறதை
கொய்யால எத்தனை நாளைக்கு இப்படி ஊரை ஏமாத்துவிங்க
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: குழந்தைகளும் கனவு காண்கின்றன.
உதயசுதா wrote:இதன் மூலம் தாங்கள் சொல்ல விரும்பும் கருத்து என்ன வென்றால் தாங்கள் இன்னும் குழந்தைதான் அதுதானேmaniajith007 wrote:இதுக்கு எதுக்கு ஆராய்ச்சி என்ன கேட்டா சொல்வேனே நான் கனவு காணுறதை
கொய்யால எத்தனை நாளைக்கு இப்படி ஊரை ஏமாத்துவிங்க
கொய்யா + இலை = கொய்யால!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: குழந்தைகளும் கனவு காண்கின்றன.
ஆஹா அண்ணனுக்கு என்னா தமிழறிவுசிவா wrote:உதயசுதா wrote:இதன் மூலம் தாங்கள் சொல்ல விரும்பும் கருத்து என்ன வென்றால் தாங்கள் இன்னும் குழந்தைதான் அதுதானேmaniajith007 wrote:இதுக்கு எதுக்கு ஆராய்ச்சி என்ன கேட்டா சொல்வேனே நான் கனவு காணுறதை
கொய்யால எத்தனை நாளைக்கு இப்படி ஊரை ஏமாத்துவிங்க
கொய்யா + இலை = கொய்யால!
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Similar topics
» "குழந்தைகளும் கனவு காண்கின்றன' : ஆய்வில் கண்டுபிடிப்பு
» அன்னை கண்ட கனவு இன்று என் கனவு
» குளிர்காலமும் குழந்தைகளும்!
» குழந்தைகளும் தொலைக்காட்சியும்
» தாய்ப்பாலும் குழந்தைகளும்
» அன்னை கண்ட கனவு இன்று என் கனவு
» குளிர்காலமும் குழந்தைகளும்!
» குழந்தைகளும் தொலைக்காட்சியும்
» தாய்ப்பாலும் குழந்தைகளும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum