ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகர் ராமராஜன் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்..

+6
உதயசுதா
சிவா
Aathira
ராஜா
அன்பு தளபதி
Tamilzhan
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

நடிகர்  ராமராஜன் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்.. - Page 2 Empty நடிகர் ராமராஜன் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்..

Post by Tamilzhan Sun Dec 12, 2010 11:24 am

First topic message reminder :

நடிகர்  ராமராஜன் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்.. - Page 2 Ramarajan250_12072008


நடிகர் ராமராஜன் சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு தனது காரில் சென்று கொண்டிருந்தார்.
நேற்று நள்ளிரவு, மதுரையை அடுத்த கள்ளிக்குடி நல்லமநாயக்கன் பட்டி விலக்கு பகுதியில் ராமராஜன் கார் சென்றபோது எதிர்பாராதவிதமாக கார், டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி நிலைகுலைந்தது.


நான்கு வழிச் சாலையின் நடுவில் இருந்த தடுப்புச்சுவரில் மோதி கார் கவிழ்ந்தது. இதில் கார் டிரைவர் ராஜரத்தினம் சம்பவ இடத்திலேயே பலியானார்.

ராமராஜன் மற்றும் அவரது உவியாளர் தாஸ் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். விபத்து பற்றி தகவல் அறிந்த அந்த பகுதியை சேர்ந்த மக்கள் மற்றும் போலீசார் விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு மயக்க நிலையில் இருந்த ராமராஜனை பரிசோதித்த டாக்டர்கள், அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக தெரிவித்தனர். ‌இருப்பினும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down


நடிகர்  ராமராஜன் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்.. - Page 2 Empty Re: நடிகர் ராமராஜன் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்..

Post by உதயசுதா Sun Dec 12, 2010 2:39 pm

Tamilzhan wrote:இங்கே ராமராஜனுக்காக பிராத்தனை செய்த அன்பு உள்ளங்களுக்கு நன்றி..! நடிகர்  ராமராஜன் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்.. - Page 2 599303 நடிகர்  ராமராஜன் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்.. - Page 2 599303

இவர்களுக்கு மேதை திரைப்படம் முதல் காட்சி டிக்கெட் இலவசமாக அனுப்பி வைக்கப்படும்..!
என்ன நக்கல் உங்களுக்கு கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது


நடிகர்  ராமராஜன் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்.. - Page 2 Uநடிகர்  ராமராஜன் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்.. - Page 2 Dநடிகர்  ராமராஜன் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்.. - Page 2 Aநடிகர்  ராமராஜன் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்.. - Page 2 Yநடிகர்  ராமராஜன் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்.. - Page 2 Aநடிகர்  ராமராஜன் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்.. - Page 2 Sநடிகர்  ராமராஜன் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்.. - Page 2 Uநடிகர்  ராமராஜன் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்.. - Page 2 Dநடிகர்  ராமராஜன் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்.. - Page 2 Hநடிகர்  ராமராஜன் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்.. - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

நடிகர்  ராமராஜன் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்.. - Page 2 Empty Re: நடிகர் ராமராஜன் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்..

Post by சிவா Sun Dec 12, 2010 3:16 pm

நான் இந்தப் பக்கம் வரவே இல்லை! நடிகர்  ராமராஜன் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்.. - Page 2 230655


நடிகர்  ராமராஜன் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்.. - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நடிகர்  ராமராஜன் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்.. - Page 2 Empty Re: நடிகர் ராமராஜன் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்..

Post by பிரசன்னா Sun Dec 12, 2010 5:19 pm

Tamilzhan wrote:இங்கே ராமராஜனுக்காக பிராத்தனை செய்த அன்பு உள்ளங்களுக்கு நன்றி..! நடிகர்  ராமராஜன் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்.. - Page 2 599303 நடிகர்  ராமராஜன் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்.. - Page 2 599303

இவர்களுக்கு மேதை திரைப்படம் முதல் காட்சி டிக்கெட் இலவசமாக அனுப்பி வைக்கப்படும்..!

நண்பரே நங்கள் வேண்டி கொள்வது டிக்கெட்க்காக இல்லை.

இருந்தாலும் தங்கள் நகைச்சுவை உணர்வு பாராட்டுக்குரியது தான்.
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

நடிகர்  ராமராஜன் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்.. - Page 2 Empty Re: நடிகர் ராமராஜன் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்..

Post by Guest Sun Dec 12, 2010 5:46 pm

நானும் வேண்டிகொள்கிறேன்.
avatar
Guest
Guest


Back to top Go down

நடிகர்  ராமராஜன் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்.. - Page 2 Empty Re: நடிகர் ராமராஜன் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்..

Post by krishnaamma Sun Dec 12, 2010 6:11 pm

நடிகர்  ராமராஜன் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்.. - Page 2 Get


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நடிகர்  ராமராஜன் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்.. - Page 2 Empty Re: நடிகர் ராமராஜன் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum