Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நடிகர் ராமராஜன் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்..
+6
உதயசுதா
சிவா
Aathira
ராஜா
அன்பு தளபதி
Tamilzhan
10 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
நடிகர் ராமராஜன் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்..
நடிகர் ராமராஜன் சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு தனது காரில் சென்று கொண்டிருந்தார்.
நேற்று நள்ளிரவு, மதுரையை அடுத்த கள்ளிக்குடி நல்லமநாயக்கன் பட்டி விலக்கு பகுதியில் ராமராஜன் கார் சென்றபோது எதிர்பாராதவிதமாக கார், டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி நிலைகுலைந்தது.
நான்கு வழிச் சாலையின் நடுவில் இருந்த தடுப்புச்சுவரில் மோதி கார் கவிழ்ந்தது. இதில் கார் டிரைவர் ராஜரத்தினம் சம்பவ இடத்திலேயே பலியானார்.
ராமராஜன் மற்றும் அவரது உவியாளர் தாஸ் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். விபத்து பற்றி தகவல் அறிந்த அந்த பகுதியை சேர்ந்த மக்கள் மற்றும் போலீசார் விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு மயக்க நிலையில் இருந்த ராமராஜனை பரிசோதித்த டாக்டர்கள், அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக தெரிவித்தனர். இருப்பினும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: நடிகர் ராமராஜன் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்..
இரண்டாவது இன்னிங்க்ஸ் இதிலாவது அவர் வெற்றிகளை அரசியலில் குவிக்கட்டும்
Re: நடிகர் ராமராஜன் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்..
விரைவில் குணமடைய வேண்டுகிறேன்!
பாவம் இவர் ஒரு புள்ளைப்பூச்சி!
பாவம் இவர் ஒரு புள்ளைப்பூச்சி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: நடிகர் ராமராஜன் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்..
விரைவில் குணமடைய வேண்டுகிறேன்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: நடிகர் ராமராஜன் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்..
உதயசுதா wrote:விரைவில் குணமடைய இறைவனை வேண்டிகொள்கிறேன்
நானும் வேண்டிகொள்கிறேன்.
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: நடிகர் ராமராஜன் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்..
இங்கே ராமராஜனுக்காக பிராத்தனை செய்த அன்பு உள்ளங்களுக்கு நன்றி..!
இவர்களுக்கு மேதை திரைப்படம் முதல் காட்சி டிக்கெட் இலவசமாக அனுப்பி வைக்கப்படும்..!
இவர்களுக்கு மேதை திரைப்படம் முதல் காட்சி டிக்கெட் இலவசமாக அனுப்பி வைக்கப்படும்..!
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: நடிகர் ராமராஜன் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்..
நலமடைய பிரார்த்திக்கிறேன்..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Page 1 of 2 • 1, 2
Similar topics
» உத்தர பிரதேசத்தில் ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி ஓடும் வெள்ளம்
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
» அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணம் தொடரட்டும்!
» உயிர்த்தெழுகிறார் ராமராஜன்
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
» அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணம் தொடரட்டும்!
» உயிர்த்தெழுகிறார் ராமராஜன்
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|