புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 6:19 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:03 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 5:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:32 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Today at 1:47 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Today at 1:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:36 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 12:04 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Today at 12:01 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 4:35 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 4:11 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:04 am
» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Today at 2:37 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:49 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Yesterday at 10:21 am
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Yesterday at 3:37 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Yesterday at 3:34 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 9:23 am
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 9:19 am
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 9:16 am
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:54 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:54 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 6:09 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 5:56 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 5:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 4:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:14 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 3:45 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 3:29 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 2:30 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 2:24 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 2:21 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 2:20 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 2:19 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 2:19 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 2:18 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 2:16 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 1:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:08 am
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 6:02 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 4:16 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எதையும் தேடிப் போறதில்லை : பிரபுதேவா பேட்டி
Page 1 of 1 •
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
நான் எதையும் தேடிப் போறதில்லை ; வருவதை விருப்பமா செய்வேன் என்று நடன கலைஞர், நடிகர், நடன இயக்குனர், இயக்குனர் என பல அவதாரங்களை எடுத்திருக்கும் பிரபுதேவா கூறினார். ஜெயம் ரவி - ஹன்சிகா மோத்வானி ஜோடி நடிக்கும் எங்கேயும் காதல் படத்தின் சூட்டிங்கை பிரான்சில் நடத்தி முடித்து சென்னை திரும்பிய கையோடு பிரபுதேவா நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
என் வாழ்க்கையில் பல விஷயங்கள், பல படிகள் விபத்தா நடந்திருக்கு. நடக்குது. நான் டைரக்டர் ஆனது கூட அப்படித்தான். நானா அடுத்தது இதுதான்னு திட்டமிடுறது இல்லை. என் பாதை, பயணம் எல்லாமே என் தனிப்பட்ட விருப்பம்னு இல்லாமல் காலம் முடிவு செய்து அழைச்சிட்டு போகிறபடிதான் இருக்குது. அப்படி கொண்டு போய் விடுகிற பாதை எனக்கு புடிச்சிருக்கு.
களவாடிய பொழுதுகள் படத்தில் நடித்தபோது ஒரு நடிகனாக அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்தேன். தங்கர் ரொம்ப கோபக்காரர் என்று பலரும் பயமுறுத்தினார்கள். அவர் எனக்கு நல்ல நண்பர். படம் நல்லா வந்திருக்கு. நிச்சம் எனக்கு அது வித்தியாசமான அனுபவம். பிரபுதேவாவுக்கு இருக்குற கமர்ஷியல் இமேஜ் எல்லாத்தையும் கழற்றி வெச்சிட்டு நடிச்சேன். அவர் சொன்னபடியெல்லாம் கேட்டேன். அவர் சீரியஸா படம் எடுத்தாலும் ஜாலியான மனிதர். சூட்டிங் ஸ்பாட்டில் ஒரே ஜாலியா இருக்கும். களவாடிய பொழுதுகள் சீரியஸா இருந்தாலும், அழகி மாதிரி கமர்ஷியல் படமா ஜெயிக்கும். தங்கர் படத்தில் மீண்டும் நடிக்க ஆசையாக இருக்கிறது. அதே நேரம் இன்னொரு ஆசையும் இருக்கு. அவரும் ஒரு நடிகர். அவரை என் டைரக்ஷனில் நடிக்க வைக்கணும். என்னை அவர் வேலை வாங்குன மாதிரி அவரையும் நான் வேலை வாங்கி பெண்டு எடுக்கணும்.
நான் இயக்கியிருக்கும் எங்கேயும் காதல் படத்தின் கதை காதல் கதைதான். ஜாலியான, கலகலப்பான, சிம்பிளான லவ் ஸ்டோரி. பொதுவா பொண்ணுங்க மேலதான் ஆண்களுக்கு லவ் வரும். இதில் நேர் தலைகீழா இருக்கும். ஆண் மீது ஒரு பெண்ணுக்கு வர்ற காதல்தான் கதை. பிரான்சில் இருக்கிற தமிழ்ப்பெண்ணுக்கு இங்கிருந்து போகிற பையன் மேல வர்ற காதல் கதை. முழுக்கதையும் பிரான்சில் நடக்குறதால பிரான்சை தேர்ந்தெடுத்து ஏறக்குறைய முழு படத்தையும் முடிச்சிட்டு வந்திருக்கும். மொத்தத்தில் படம் மாலை நேர தென்றல் காற்று மாதிரி எளிமையா இதமா இருக்கும்.
இந்த படத்தை தொடர்ந்து விஷாலை வைத்து ஒரு படம் பண்ணப் போகிறேன். ஹீரோயின் சமீரா ரெட்டி. ஆர்.டி.ராஜசேகர் கேமரா. இசை விஜய் ஆண்டனி. அந்த படத்துக்கு பிறகு இந்தியில் அக்ஷய் குமாரை வைத்து ஒரு படம் பண்ணப் போகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பிரபுதேவா பத்திரிகையாளர்களை சந்திக்கிறார் என்ற தகவல் கிடைத்ததும், நயன்தாரா விவகாரம், ரமலத் விவகாரம் பற்றி ஏதாவது பேசுவார் என எதிர்பார்த்து வந்திருந்த நிருபர்கள் ஏமாற்றம் அடைந்தனர். தான் ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த கேள்வி - பதில்களை பத்திரிகையாளர்களிடம் வழங்கிய பிரபுதேவா, அதில் உள்ள விஷயங்களைப் பற்றி மட்டும் பத்திரிகையாளர்களுடன் பகிர்ந்து கொண்டார். வேறு கேள்விகளை கேட்க வேண்டாம் ; அப்படி கேட்டால், அதற்கு பதில் சொல்ல மாட்டேன் என்ற நிபந்தனையுடன் தொடங்கிய அந்த சந்திப்பில் முக்கிய கேள்விகளுக்கெல்லாம் பதில் கிடைக்காததால் சப் என்று முடிந்தது.

- ramesh.vaitதளபதி
- பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009
அப்ப என்னதான் சொல்றார்
நயன்தார இவரை தேடி வந்தாங்கள ?
நயன்தார இவரை தேடி வந்தாங்கள ?
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
நம்பிட்டோம்.....
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
arun_vzp wrote:நம்பிட்டோம்.....
- vadivuilangoபுதியவர்
- பதிவுகள் : 10
இணைந்தது : 05/06/2010
அவர் நயனதாரவ தேடல. யாரையாவது தேடினார். நயன்தார மாட்டிக்கிட்டார். டான்சரா இருந்தப்ப டான்சர் பொண்டாட்டி. ஹீரோவா ஆனவுடன் heroine பொண்டாட்டி தேவைபடுது.
vadivuilango wrote:அவர் நயனதாரவ தேடல. யாரையாவது தேடினார். நயன்தார மாட்டிக்கிட்டார். டான்சரா இருந்தப்ப டான்சர் பொண்டாட்டி. ஹீரோவா ஆனவுடன் heroine பொண்டாட்டி தேவைபடுது.
சரியாகத்தான் கணித்துள்ளீர்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1