புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதையே எவ்ளோ நேரம் காட்டுவிங்க – நடிகை கோபம் Poll_c10அதையே எவ்ளோ நேரம் காட்டுவிங்க – நடிகை கோபம் Poll_m10அதையே எவ்ளோ நேரம் காட்டுவிங்க – நடிகை கோபம் Poll_c10 
25 Posts - 69%
heezulia
அதையே எவ்ளோ நேரம் காட்டுவிங்க – நடிகை கோபம் Poll_c10அதையே எவ்ளோ நேரம் காட்டுவிங்க – நடிகை கோபம் Poll_m10அதையே எவ்ளோ நேரம் காட்டுவிங்க – நடிகை கோபம் Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
அதையே எவ்ளோ நேரம் காட்டுவிங்க – நடிகை கோபம் Poll_c10அதையே எவ்ளோ நேரம் காட்டுவிங்க – நடிகை கோபம் Poll_m10அதையே எவ்ளோ நேரம் காட்டுவிங்க – நடிகை கோபம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதையே எவ்ளோ நேரம் காட்டுவிங்க – நடிகை கோபம் Poll_c10அதையே எவ்ளோ நேரம் காட்டுவிங்க – நடிகை கோபம் Poll_m10அதையே எவ்ளோ நேரம் காட்டுவிங்க – நடிகை கோபம் Poll_c10 
361 Posts - 78%
heezulia
அதையே எவ்ளோ நேரம் காட்டுவிங்க – நடிகை கோபம் Poll_c10அதையே எவ்ளோ நேரம் காட்டுவிங்க – நடிகை கோபம் Poll_m10அதையே எவ்ளோ நேரம் காட்டுவிங்க – நடிகை கோபம் Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
அதையே எவ்ளோ நேரம் காட்டுவிங்க – நடிகை கோபம் Poll_c10அதையே எவ்ளோ நேரம் காட்டுவிங்க – நடிகை கோபம் Poll_m10அதையே எவ்ளோ நேரம் காட்டுவிங்க – நடிகை கோபம் Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
அதையே எவ்ளோ நேரம் காட்டுவிங்க – நடிகை கோபம் Poll_c10அதையே எவ்ளோ நேரம் காட்டுவிங்க – நடிகை கோபம் Poll_m10அதையே எவ்ளோ நேரம் காட்டுவிங்க – நடிகை கோபம் Poll_c10 
8 Posts - 2%
prajai
அதையே எவ்ளோ நேரம் காட்டுவிங்க – நடிகை கோபம் Poll_c10அதையே எவ்ளோ நேரம் காட்டுவிங்க – நடிகை கோபம் Poll_m10அதையே எவ்ளோ நேரம் காட்டுவிங்க – நடிகை கோபம் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
அதையே எவ்ளோ நேரம் காட்டுவிங்க – நடிகை கோபம் Poll_c10அதையே எவ்ளோ நேரம் காட்டுவிங்க – நடிகை கோபம் Poll_m10அதையே எவ்ளோ நேரம் காட்டுவிங்க – நடிகை கோபம் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அதையே எவ்ளோ நேரம் காட்டுவிங்க – நடிகை கோபம் Poll_c10அதையே எவ்ளோ நேரம் காட்டுவிங்க – நடிகை கோபம் Poll_m10அதையே எவ்ளோ நேரம் காட்டுவிங்க – நடிகை கோபம் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
அதையே எவ்ளோ நேரம் காட்டுவிங்க – நடிகை கோபம் Poll_c10அதையே எவ்ளோ நேரம் காட்டுவிங்க – நடிகை கோபம் Poll_m10அதையே எவ்ளோ நேரம் காட்டுவிங்க – நடிகை கோபம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அதையே எவ்ளோ நேரம் காட்டுவிங்க – நடிகை கோபம் Poll_c10அதையே எவ்ளோ நேரம் காட்டுவிங்க – நடிகை கோபம் Poll_m10அதையே எவ்ளோ நேரம் காட்டுவிங்க – நடிகை கோபம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
அதையே எவ்ளோ நேரம் காட்டுவிங்க – நடிகை கோபம் Poll_c10அதையே எவ்ளோ நேரம் காட்டுவிங்க – நடிகை கோபம் Poll_m10அதையே எவ்ளோ நேரம் காட்டுவிங்க – நடிகை கோபம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதையே எவ்ளோ நேரம் காட்டுவிங்க – நடிகை கோபம்


   
   
avatar
Guest
Guest

PostGuest Sat Dec 11, 2010 7:57 pm

ஹீரோவுடன் நெருக்கமாக நடித்த காட்சியை நீண்ட நேரம் காட்டுவதா? என் அம்மா பார்த்தால் என்னாகறது… என்று இயக்குனரிடம் பாய்ந்தார் இந்தி நடிகை ரெய்மா சென். வினய் சுக்லா இயக்கியுள்ள இந்தி படம் ‘மிர்ச்’. இதில் அருணோதய் சிங், ரெய்மா சென், கொன்கனா சென் நடித்துள்ளனர். இப்படத்தில் அருணோதய், ரெய்மா நடித்த நெருக்கமான காட்சியை மீண்டும் படமாக்க வேண்டும் என்று ரெய்மாவிடம் இயக்குனர் கூறினார். எதற்காக மீண்டும் எடுக்க வேண்டும் என்று கேட்டார் ரெய்மா.
கிளைமாக்சுக்கு இது முக்கியமான காட்சி. கொன்கனா சென் நடித்த காட்சியையும் மீண்டும் படமாக்கி இருக்கிறோம் என்றார். இதையடுத்து ரீ&ஷூட்டிங்கில் கலந்துகொண்டார் ரெய்மா. பின்னர் காட்சியை திரையிட்டுக் காட்டினார் இயக்குனர். கிளுகிளு காட்சி அதிக நேரம் ஓடியது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார் ரெய்மா.
‘ஹீரோவுடன் நெருக்கமாக நடித்திருக்கும் காட்சியை இவ்வளவு நேரமா காட்டுவது. இதை என் அம்மா பார்த்தால் என்னை திட்டமாட்டார்களா? நீளத்தை குறைக்கிறீர்களா, இல்லையா? நான் நடித்ததைவிட கூடுதல் காட்சிகள் இடம்பெறுவது போல தெரிகிறதே. வேறு யாரையாவது நடிக்க வைத்து சேர்த்துவிட்டீர்களா? கொன்கனா நடித்ததாக பொய் சொல்லி என்னை மீண்டும் நடிக்க வைத்தீர்களா..’’ என்று மாறிமாறி கேட்டு காய்ச்சி எடுத்துவிட்டார் ரெய்னா.கொன்கனாவையும் ரீஷூட் செய்ய திட்டமிட்டது உண்மைதான். ஆனால், ஏற்கனவே போதுமான அளவுக்கு படமாக்கியிருந்ததால் தேவையில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டோம். ரெய்மா சீன் அப்படியல்ல. கிளைமாக்சுக்கு மிகவும் முக்கியமானது. எனவேதான் ரீஷூட் செய்தேன் என்றார் டைரக்டர். ஆனாலும் கொஞ்சமாகத்தான் சமாதானமானார் ரெய்மா. கிளுகிளுப்பை குறைத்தே ஆகவேண்டும் என்று அடம் பிடிக்கிறாராம்.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Dec 11, 2010 8:07 pm

முருங்கை மரத்துல ஏறினபின் வேதாளத்துக்க்கிட்ட சண்டைபோட்டா ஆகுமா...?




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Dec 12, 2010 12:33 am

இப்படி சொல்லி இருக்கலாம் இருங்க இன்னும் கொஞ்சம் காலம் போகட்டும் இன்னும் நன்றாக எடுக்கலாம் இப்போ வேண்டாம் என்றிருப்பார்.



அதையே எவ்ளோ நேரம் காட்டுவிங்க – நடிகை கோபம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Sun Dec 12, 2010 11:05 am

by கலை Yesterday at 8:07 pm முருங்கை மரத்துல ஏறினபின் வேதாளத்துக்க்கிட்ட சண்டைபோட்டா ஆகுமா...?

க..க..க..போங்கள் கலை அதையே எவ்ளோ நேரம் காட்டுவிங்க – நடிகை கோபம் 168300

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக