புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அமெரிக்காவில் ஆசிரமம் கட்ட தீவை விலை பேசிய சாமியார் நித்யானந்தா Poll_c10 அமெரிக்காவில் ஆசிரமம் கட்ட தீவை விலை பேசிய சாமியார் நித்யானந்தா Poll_m10 அமெரிக்காவில் ஆசிரமம் கட்ட தீவை விலை பேசிய சாமியார் நித்யானந்தா Poll_c10 
42 Posts - 63%
heezulia
 அமெரிக்காவில் ஆசிரமம் கட்ட தீவை விலை பேசிய சாமியார் நித்யானந்தா Poll_c10 அமெரிக்காவில் ஆசிரமம் கட்ட தீவை விலை பேசிய சாமியார் நித்யானந்தா Poll_m10 அமெரிக்காவில் ஆசிரமம் கட்ட தீவை விலை பேசிய சாமியார் நித்யானந்தா Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
 அமெரிக்காவில் ஆசிரமம் கட்ட தீவை விலை பேசிய சாமியார் நித்யானந்தா Poll_c10 அமெரிக்காவில் ஆசிரமம் கட்ட தீவை விலை பேசிய சாமியார் நித்யானந்தா Poll_m10 அமெரிக்காவில் ஆசிரமம் கட்ட தீவை விலை பேசிய சாமியார் நித்யானந்தா Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
 அமெரிக்காவில் ஆசிரமம் கட்ட தீவை விலை பேசிய சாமியார் நித்யானந்தா Poll_c10 அமெரிக்காவில் ஆசிரமம் கட்ட தீவை விலை பேசிய சாமியார் நித்யானந்தா Poll_m10 அமெரிக்காவில் ஆசிரமம் கட்ட தீவை விலை பேசிய சாமியார் நித்யானந்தா Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்காவில் ஆசிரமம் கட்ட தீவை விலை பேசிய சாமியார் நித்யானந்தா


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 12, 2010 4:11 pm

 அமெரிக்காவில் ஆசிரமம் கட்ட தீவை விலை பேசிய சாமியார் நித்யானந்தா 9f04d852-6ca7-496d-aa5d-62949ce882af_L_secvpf

பெங்களூர் அருகே பிடதியில் ஆசிரமம் நடத்தி வந்தவர் சாமியார் நித்யானந்தா. இவர் நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருக்கும் சி.டி. வெளியானதை தொடர்ந்து அவர் மீது பல்வேறு புகார்கள் கூறப்பட்டன.

இதையடுத்து நித்யானந்தா தலைமறைவானார். பெங்களூர் போலீசார் அவரை இமாசலபிரதேசத்தில் கைது செய்து அழைத்து வந்தனர். ஆசிரமத்தில் நடந்த பல்வேறு முறைகள் தொடர்பாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.

நித்யானந்தா தற்போது ஜாமீனில் விடுதலையானார். அவர் மீண்டும் ஆசிரமத்தில் தங்கி வழக்கமான பூஜைகளை நடத்தி வருகிறார். அவர் மீதான வழக்கு விசாரணை பெங்களூர் கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்காவில்லாஞ் ஏஞ்சல்ஸ் நகர் அருகில் உள்ள குட்டித் தீவை விலை பேச முயற்சி செய்தது சி.ஐ.டி. போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

நித்யானந்தாவின் சொத்து விவரங்கள் குறித்து சி.ஐ.டி. போலீசார் ஆய்வு செய்த போது அவர் குட்டித்தீவை விலைக்கு வாங்க பேரம் பேசியது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் இந்த விவரங்கள் குறித்து குற்றச்சாட்டு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. குற்றப்பத்திரிகையிலும் போலீசார் குறிப்பிடவில்லை.

யோகா சாமியார் பாபா ராம்தேவ் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 100 ஏக்கர் நிலத்தில் ஆசிரமம் அமைத்துள்ளார். அது போல் நித்யானந்தாவும் தீவை விலைக்கு வாங்கி ஆசிரமம் நடத்த திட்டமிட்டு இருந்தார்.

ஏற்கனவே நித்யானந்தாவுக்கு வெளிநாடுகளில் 15 இடங்களில் ஆசிரமங்கள் உள்ளன. இதில் அமெரிக்காவில் மட்டும் 4 இடங்களில் ஆசிரமம் உள்ளது.

மாலைமலர்



 அமெரிக்காவில் ஆசிரமம் கட்ட தீவை விலை பேசிய சாமியார் நித்யானந்தா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக