Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
தப்பினார் சச்சின்
4 posters
Page 1 of 1
தப்பினார் சச்சின்
பயிற்சியின் போது உமேஷ் யாதவ் வீசிய பந்து, சச்சின் "ஹெல்மெட்டை' பலமாக தாக்கியது. இதில், அவர் காயமின்றி தப்பினார்.
இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் மோதும், டெஸ்ட் தொடர் வரும் 16ம் தேதி துவங்குகிறது. இதில், பங்கேற்பதற்காக சில இந்திய வீரர்கள் முன்னதாகவே தென் ஆப்ரிக்கா சென்றுள்ளனர். இவர்களுக்கு கிறிஸ்டன் கடின பயிற்சிகளை அளித்து வருகிறார்.
நேற்று இளம் உமேஷ் யாதவ் வீசிய பந்து, சச்சினின் "ஹெல்மெட்டின்' இடது பக்கம் பலமாக தாக்கியது. உடனே யாதவ் உள்ளிட்டவர்கள் பதட்டம் அடைந்தனர். ஆனால் சச்சின் மிகவும் "ரிலாக்சாக' தனது "ஹெல்மெட்டை' கழற்றி, ஏதாவது பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா என்று பார்த்தார்.
பின் பயிற்சியை தொடர்ந்தார். அடுத்து ஸ்ரீசாந்த் மிக கவனமாக வீசிய பந்து, சச்சினின் முழங்கால் அளவுக்கு மட்டும் எழும்ப, அனைவரும் சிரித்து விட்டனர்.
இது குறித்து சச்சின் கூறுகையில்,""வலை பயிற்சியின் போது இத்தகைய சம்பவங்களை தவிர்க்க முடியாது. காயம் ஏற்படாமல் இருக்க வேண்டும். அவ்வளவு தான்,''என்றார்.

Guest- Guest
Re: தப்பினார் சச்சின்
அதுதான் எதுவும் நிகழவில்லையே, அப்புறம் ஏன் இவ்வளவு பில்டப்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தப்பினார் சச்சின்
தலைக்கவசம் போட்டுருந்தாலும் அடி பட்டவுடன் அதிர்வு இருக்கும் தல ....சிவா wrote:அதுதான் எதுவும் நிகழவில்லையே, அப்புறம் ஏன் இவ்வளவு பில்டப்!
Re: தப்பினார் சச்சின்
ராஜா wrote:தலைக்கவசம் போட்டுருந்தாலும் அடி பட்டவுடன் அதிர்வு இருக்கும் தல ....சிவா wrote:அதுதான் எதுவும் நிகழவில்லையே, அப்புறம் ஏன் இவ்வளவு பில்டப்!
எப்பவும் வாங்குற ஆளுகளுக்குத்தானே தெரியும், எனக்கெப்படி தெரியும்?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தப்பினார் சச்சின்
ஆஹா.... கைப்புள்ள தூக்க கலக்கத்துல இருக்குறதாள இப்படி மடக்கிபூட்டிங்களே ....சிவா wrote:எப்பவும் வாங்குற ஆளுகளுக்குத்தானே தெரியும், எனக்கெப்படி தெரியும்?ராஜா wrote:தலைக்கவசம் போட்டுருந்தாலும் அடி பட்டவுடன் அதிர்வு இருக்கும் தல ....சிவா wrote:அதுதான் எதுவும் நிகழவில்லையே, அப்புறம் ஏன் இவ்வளவு பில்டப்!
Re: தப்பினார் சச்சின்
ராஜா wrote:ஆஹா.... கைப்புள்ள தூக்க கலக்கத்துல இருக்குறதாள இப்படி மடக்கிபூட்டிங்களே ....
தூக்கக் கலக்கமா? அடிவாங்கியா அதிர்வா என்பது யாருக்குத் தெரியும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தப்பினார் சச்சின்
நீங்க மட்டும் வாங்கமையா இருக்க போறீங்க.நீங்களும் வாங்குவிங்க.என்ன கொஞ்சம் லேட்டா வாங்குவிங்கசிவா wrote:ராஜா wrote:தலைக்கவசம் போட்டுருந்தாலும் அடி பட்டவுடன் அதிர்வு இருக்கும் தல ....சிவா wrote:அதுதான் எதுவும் நிகழவில்லையே, அப்புறம் ஏன் இவ்வளவு பில்டப்!
எப்பவும் வாங்குற ஆளுகளுக்குத்தானே தெரியும், எனக்கெப்படி தெரியும்?
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Similar topics
» சச்சின் இனி சச்சின் எம்.பி.,: மத்திய அரசின் பரிந்துரையை ஏற்றார் ஜனாதிபதி
» எப்படி தப்பினார் மதிவதனி? 'ரா'
» ஹெலிகாப்டர் பயணம் நூலிழையில் தப்பினார் நிதீஷ் குமார்
» ஹெலிகாப்டரில் கோளாறு: தப்பினார் சரத் யாதவ்
» தாக்குதலில் உயிர் தப்பினார் தாவூத் சகோதரர்
» எப்படி தப்பினார் மதிவதனி? 'ரா'
» ஹெலிகாப்டர் பயணம் நூலிழையில் தப்பினார் நிதீஷ் குமார்
» ஹெலிகாப்டரில் கோளாறு: தப்பினார் சரத் யாதவ்
» தாக்குதலில் உயிர் தப்பினார் தாவூத் சகோதரர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|