புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களுக்கு தெரியுமா ? Poll_c10உங்களுக்கு தெரியுமா ? Poll_m10உங்களுக்கு தெரியுமா ? Poll_c10 
73 Posts - 77%
heezulia
உங்களுக்கு தெரியுமா ? Poll_c10உங்களுக்கு தெரியுமா ? Poll_m10உங்களுக்கு தெரியுமா ? Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
உங்களுக்கு தெரியுமா ? Poll_c10உங்களுக்கு தெரியுமா ? Poll_m10உங்களுக்கு தெரியுமா ? Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
உங்களுக்கு தெரியுமா ? Poll_c10உங்களுக்கு தெரியுமா ? Poll_m10உங்களுக்கு தெரியுமா ? Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களுக்கு தெரியுமா ? Poll_c10உங்களுக்கு தெரியுமா ? Poll_m10உங்களுக்கு தெரியுமா ? Poll_c10 
238 Posts - 76%
heezulia
உங்களுக்கு தெரியுமா ? Poll_c10உங்களுக்கு தெரியுமா ? Poll_m10உங்களுக்கு தெரியுமா ? Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
உங்களுக்கு தெரியுமா ? Poll_c10உங்களுக்கு தெரியுமா ? Poll_m10உங்களுக்கு தெரியுமா ? Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
உங்களுக்கு தெரியுமா ? Poll_c10உங்களுக்கு தெரியுமா ? Poll_m10உங்களுக்கு தெரியுமா ? Poll_c10 
8 Posts - 3%
prajai
உங்களுக்கு தெரியுமா ? Poll_c10உங்களுக்கு தெரியுமா ? Poll_m10உங்களுக்கு தெரியுமா ? Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
உங்களுக்கு தெரியுமா ? Poll_c10உங்களுக்கு தெரியுமா ? Poll_m10உங்களுக்கு தெரியுமா ? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
உங்களுக்கு தெரியுமா ? Poll_c10உங்களுக்கு தெரியுமா ? Poll_m10உங்களுக்கு தெரியுமா ? Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
உங்களுக்கு தெரியுமா ? Poll_c10உங்களுக்கு தெரியுமா ? Poll_m10உங்களுக்கு தெரியுமா ? Poll_c10 
2 Posts - 1%
Barushree
உங்களுக்கு தெரியுமா ? Poll_c10உங்களுக்கு தெரியுமா ? Poll_m10உங்களுக்கு தெரியுமா ? Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
உங்களுக்கு தெரியுமா ? Poll_c10உங்களுக்கு தெரியுமா ? Poll_m10உங்களுக்கு தெரியுமா ? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களுக்கு தெரியுமா ?

Page 1 of 2 1, 2  Next

avatar
Guest
Guest

PostGuest Sat Dec 11, 2010 7:12 pm

நீங்கள் சீனாவில் ஒரு மில்லியனில் ஒருவராக இருந்தால் உங்கள் மாதிரி 1,300 மக்கள் இருப்பார்கள்.

இந்தியாவின் மொத்த சனத் தொகையின் 25% மக்கள் மிக்க அறிவுத்தகமை (IQ) உடையவராவர். இந்த தொகையானது அமெரிக்க மொத்த சனத் தொகையிலும் அதிகமாகும்.

அமெரிக்க சிறுவர்களை விடவும் இந்திய சிறுவர்கள் சிறந்து விளங்குகின்றனர்.

2010இல் அதிக முதலிடத்தில் (demand) என பேசப்பட இருக்கும் 10 தொழில்கள் 2004 ம் வருடத்தின் முன்னய கலங்களில் மனிதனால் செய்து பாத்திருக்காத அல்லது என்றுமே கேள்வி பட்டிருக்காத வேலைகளாக இருக்கும்.

மேலும் , வேலை செய்பவர்கள் தமது வேலையில் உபயோகிக்க இருக்கும் தொழில் நுட்பம் இன்னும் கண்டுபிடிக்கப் படவில்லை. எதிகால வேலைகளில் அமுல்படுத்தவுள்ள தீர்வுகளுக்கான பிச்சினைகள் இன்னும் தோன்றவும் இல்லை.

அமெரிக்க தொழிலாளர் திணைக்களத்தின் கருத்துப்படி எதிர்காலத்தில் ஒருவர் 38 வயதை அடையும் முன்பதாக 10 தொடக்கம் 14 வேலைகளை செய்தவராக இருப்பர்.

இதே திணைக்களத்தின் தகவல் படி நிறுவனங்களில் வேலை செய்வோரில் 4 இல் ஒருவர் 1 வருடத்திலும் குறைவான கலத்திலேயே வேலைக்கு அமர்த்தப் பட்டிருப்பர். மேலும் இதே தரவில் 2 க்கு ஒருவர் 5 வருடத்திலும் குறைவான கலத்தில் நிறுவனங்களினால் வேலைக்கு அமர்த்தப்பட்டும் இருப்பார்களாம்.

கடந்த வருடம் அமெரிக்காவில் திருமணம் செய்யும் தம்பதிகளில் 8 இல் ஒருவர் இணையம் மூலமாக இணைந்தவராவர்.
மைஸ்பேஸ் (
My Space) இணையத்தில் பதிவுசெய்த அங்கத்தவர்கள் எண்ணிக்கை 200 மில்லியன்.

மைஸ்பேஸ (My Space) ஒரு நாடாக கருதுமிடத்தில் இது உலகின் 5வது அதிகம் சனத்தொகை கொண்ட இடத்தை தக்கவைக்கும். ( இது பட்டியலில் இந்தோனேசியா, பிரேசில் நாடுகளின் இடையில் இடம்பிடிக்கும்.)
Bermuda) முதலாம் இடத்திலும்
அமெரிக்கா 19 வது இடத்தை வகிக்கின்றது.

thanks:http://wwwrasigancom.blogspot.com/search/label/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE

avatar
Guest
Guest

PostGuest Sat Dec 11, 2010 7:13 pm

1) உலகப் புகழ் பெற்ற மோனாலிசா ஓவியத்துக்கு வர்ணம் தீட்ட "டாவின்சி "எடுத்துக் கொண்ட காலம் 10ஆண்டுகளாம்,

2)டைடானிக் (Titanic) கட்டிமுடிக்கப்பட்ட நாடு அயர்லாந்து

3) பிரான்ஸ் நாட்டில் ஒரு இடம் " Y" என்ற பெயரில் அழைக்கப்படுகின்றது.

4) எருது மாடுகள் நிறக்குருடாம்.

5)மனிதர்களை விட அதிகளவு செம்மறியாடுகளைக் கொண்ட நாடு நியூசிலாந்து.6) ஈபிள் கோபுரமானது 1792 படிகளைக் கொண்டுள்ளது.

7) இரண்டு கண்டங்களில் அமைந்துள்ள ஒரே நகரம் இஸ்தான்புல்--துருக்கி (ஆசியா மற்றும் ஐரோப்பா)

avatar
Guest
Guest

PostGuest Sat Dec 11, 2010 7:14 pm

இணைய தொடர்பில் அதிவேக (broadband) இணைப்புக்களை கொண்டுள்ள நாடுகள் பட்டியலில் ............
பெஃர்முடா (

யப்பான் 22 வது இடம்.

( (நாங்கள் அதீத வேகமுள்ள விஞ்ஞான உலகில் வழ்கின்றோம்))
text messages) 1992 ம் டிசம்பர் மாதத்தில் இருந்து வர்த்தக நோக்குடன் அறிமுகமானது. தினமும் குறும் எழுத்து தகவல் (text messages) பரிமாற்றங்களின் மொத்த எண்ணிக்கை உலக சனத் தொகையை விட அதிகமாகும்.

ஒவ்வொரு மாதமும் கூகிள் (Google) மூலமாக 31 பில்லியன் மேற்ப்பட்ட தேடுதல்கள் நடாத்தப்படுகின்றது. அத்துடன் கூகிளில் 2006ம் ஆண்டில் 2.7 பில்லியனாக மாதாந்த தேடுதல் இருந்தது.

குறும் எழுத்து தகவல் (

உலகின் பல பாகங்களிலுமுள்ள 50 மில்லியன் மக்களை சென்று அடைவதற்கு பின்வரும் சாதனங்கள் எடுத்துக்கொண்ட காலங்கள்.

வானொலி (Radio) 38 வருடங்கள்.

தொலைக்காட்சி (TV) 13 வருடங்கள்.
இணையம் (

பேஸ்புக் (

[b]ஐபொட் (
iPod) 2 வருடங்கள்.
exabyte=4 உடன் பெருக்கமாக 10 இன் 18ம் அடுக்குகள் ) என கணகிடப்படுகின்றது.

ஆங்கில மொழியில் 540,000 சொற்கள் உள்ளதாக மதிப்பிடப்படுகின்றது. இது ஷ்க்ஸ்பியர் காலத்தில் இருந்ததை விடவும் 5 மடங்கு அதிகமாகும்.
இணையதளம் 1984 இல் இருந்து மக்கள் பாவனைக்கு வந்ததன் பின்பான காலத்தில் அதன் பாவனையாளர் எண்ணிகை கீழ்வருமாறு.

1984 இல் 1,000 இணைய பாவனையாளர்

1992 இல் 1,000,000 இணைய பாவனையாளர்

2008 இல் 1,000,000,000 இணைய பாவனையாளர்

ஒருவாரத்தில் நியூயொர்க் டைம்ஸ் வெளியிடும் தகவல்கள் 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒருவர் வாழ்நாளில் அறிந்திருக்கக் கூடிய தகவல்களுக்கு சமம்.

உலகம் முழுவதும் இந்த வருடம் மட்டும் உருவாக்கப் படக்கூடிய புதிய தகவல்களின் தொகை 4 எக்ஸாபைற் (4

இது கடந்த 5,000 வருடகாலத்தில் உருவாக்கப்பட்ட மொத்த தகவல்களையும் விட அதிகமாகும்.
3rd generation) கண்ணாடி இழைகள் (fiber optics) பரீட்சிக்கப் பட்டுவிட்ட 3வது தலைமுறை கண்ணாடி இழை (fiber obtics) யப்பானின் NTTஇனால் வெற்றிகரமாக பரீட்சிக்கப்பட்டு விட்டது.ன.

தகவல் தொழில்நுட்பம் ஒவ்வொரு 2 வருடம் ஒருமுறை புதியவடிவம் பெற்று இரட்டித்து செல்கின்றது. இவ்வாறு புதிய வடிவம் பெற்றுவருவதால் 4 வருடம் முன்பதாக கற்ற ஒருவிடையம் இன்று பலனற்று விடுகின்றது.

3வது தலைமுறை (

இதில் தகவல் ஒரு செக்கனுக்கு 10 ரில்லியன்(10,000 பில்லியன்) பிற் எனும் வேகத்தில் பயணிக்கும். இது 1,900 குறும் தட்டு(CDs) அல்லது 150 மில்லியன் தொலை பேசி தொடர்புகளை ஒரேநேரத்தில் தொடுப்பதற்கு சமானமாகும். மேலும் இந்த வேகமானது ஒவ்வொரு 6 மாதங்களுக்கு மூன்று மடங்காகி வருவதாகவும் இது அடுத்த 20 வருடங்களுக்கு தொடருமென சொல்லப்படுகின்றது.
Supercomputer) தயாராகிவிடும்.

2013 ம் ஆண்டில் மனித மூளையை மிஞ்சிய செய்திறனுள்ள அதிசக்திவாய்ந்த (

2049 ம் ஆண்டில் 1000 டொலருக்கு கொள்முதல் செய்யக்கூடிய அதிசக்திவாய்ந்த (Super Computer) கணனிகள் முழு மனித சமுதாயத்தின் ஒட்டுமொத்த செய்திறனுக்கு சமமாக இருக்கும்.குறித்த வீடியோ பார்க்கும் கால அளவுக்குள்................

அமெரிக்காவில் 67 குளந்தைகள் பிரசவிக்கப் பட்டுவிடும்.

சீனாவில் 274 குளந்தைகள் பிரசவிக்கப் பட்டுவிடும்.

இந்தியாவில் 395 குளந்தைகள் பிரசவிக்கப் பட்டுவிடும்.

அத்துடன் இணையத்தில் 694,000 பாடல்கள் சட்டவிரோதமாக பதிவிறக்கம் செய்யப் பட்டுவிடும்.ஆகவே இவை எல்லாம் தரும் அர்த்தம் என்ன ?
[/b]

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Dec 11, 2010 7:15 pm

நல்லதகவல் நண்பா அதுசரி டைடானிக் கட்டி முடித்த நாடு எதுன்னு சொன்னிங்க ரோச கட்டி முடித்த நாடு எதுன்னு சொல்லவே இல்லையே

ஈகரை தமிழ் களஞ்சியம் உங்களுக்கு தெரியுமா ? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
Guest
Guest

PostGuest Sat Dec 11, 2010 7:19 pm

balakarthik wrote:நல்லதகவல் நண்பா அதுசரி டைடானிக் கட்டி முடித்த நாடு எதுன்னு சொன்னிங்க ரோச கட்டி முடித்த நாடு எதுன்னு சொல்லவே இல்லையே

அத நாடு செய்யல ஒரு வீட்ல செய்தாங்க பாலா.., உங்களுக்கு தெரியுமா ? 755837 உங்களுக்கு தெரியுமா ? 755837

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Dec 11, 2010 7:20 pm

உதுமான் மைதீன். wrote:
balakarthik wrote:நல்லதகவல் நண்பா அதுசரி டைடானிக் கட்டி முடித்த நாடு எதுன்னு சொன்னிங்க ரோச கட்டி முடித்த நாடு எதுன்னு சொல்லவே இல்லையே

அத நாடு செய்யல ஒரு வீட்ல செய்தாங்க பாலா.., உங்களுக்கு தெரியுமா ? 755837 உங்களுக்கு தெரியுமா ? 755837

அந்த வீடு எந்த நாட்டுல இருக்கு

ஈகரை தமிழ் களஞ்சியம் உங்களுக்கு தெரியுமா ? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
Guest
Guest

PostGuest Sat Dec 11, 2010 7:24 pm

balakarthik wrote:
உதுமான் மைதீன். wrote:
balakarthik wrote:நல்லதகவல் நண்பா அதுசரி டைடானிக் கட்டி முடித்த நாடு எதுன்னு சொன்னிங்க ரோச கட்டி முடித்த நாடு எதுன்னு சொல்லவே இல்லையே

அத நாடு செய்யல ஒரு வீட்ல செய்தாங்க பாலா.., உங்களுக்கு தெரியுமா ? 755837 உங்களுக்கு தெரியுமா ? 755837

அந்த வீடு எந்த நாட்டுல இருக்கு

அந்த வீடு வேற நாட்ல வேற வீடு கட்டியாச்சு. ( எவ்ளோ நேரம் தெரிஞ்ச மாதிரி நடிக்க...., ) உங்களுக்கு தெரியுமா ? 67637 உங்களுக்கு தெரியுமா ? 67637

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Dec 11, 2010 7:28 pm

உதுமான் மைதீன். wrote:அந்த வீடு வேற நாட்ல வேற வீடு கட்டியாச்சு. ( எவ்ளோ நேரம் தெரிஞ்ச மாதிரி நடிக்க...., ) உங்களுக்கு தெரியுமா ? 67637 உங்களுக்கு தெரியுமா ? 67637

அந்த வேரவீடு எந்த வேற நாட்டுல இருக்கு

- கொஸ்டின் கோயிந்து

ஈகரை தமிழ் களஞ்சியம் உங்களுக்கு தெரியுமா ? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
Guest
Guest

PostGuest Sat Dec 11, 2010 7:32 pm

balakarthik wrote:
உதுமான் மைதீன். wrote:அந்த வீடு வேற நாட்ல வேற வீடு கட்டியாச்சு. ( எவ்ளோ நேரம் தெரிஞ்ச மாதிரி நடிக்க...., ) உங்களுக்கு தெரியுமா ? 67637 உங்களுக்கு தெரியுமா ? 67637

அந்த வேரவீடு எந்த வேற நாட்டுல இருக்கு

- கொஸ்டின் கோயிந்து

( எவ்ளோ நேரம் தெரிஞ்ச மாதிரி நடிக்க...., ) உங்களுக்கு தெரியுமா ? 230655 உங்களுக்கு தெரியுமா ? 230655 உங்களுக்கு தெரியுமா ? 230655 உங்களுக்கு தெரியுமா ? 230655 உங்களுக்கு தெரியுமா ? 230655 உங்களுக்கு தெரியுமா ? 230655 உங்களுக்கு தெரியுமா ? 230655 உங்களுக்கு தெரியுமா ? 230655 உங்களுக்கு தெரியுமா ? 230655 உங்களுக்கு தெரியுமா ? 230655 உங்களுக்கு தெரியுமா ? 230655 உங்களுக்கு தெரியுமா ? 230655 உங்களுக்கு தெரியுமா ? 230655 உங்களுக்கு தெரியுமா ? 230655 உங்களுக்கு தெரியுமா ? 230655 உங்களுக்கு தெரியுமா ? 230655 உங்களுக்கு தெரியுமா ? 230655 உங்களுக்கு தெரியுமா ? 230655 உங்களுக்கு தெரியுமா ? 230655 உங்களுக்கு தெரியுமா ? 230655 உங்களுக்கு தெரியுமா ? 230655 உங்களுக்கு தெரியுமா ? 230655 உங்களுக்கு தெரியுமா ? 230655 உங்களுக்கு தெரியுமா ? 230655 உங்களுக்கு தெரியுமா ? 230655 உங்களுக்கு தெரியுமா ? 230655 உங்களுக்கு தெரியுமா ? 230655

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Dec 11, 2010 7:33 pm

உதுமான் மைதீன். wrote:
balakarthik wrote:
உதுமான் மைதீன். wrote:அந்த வீடு வேற நாட்ல வேற வீடு கட்டியாச்சு. ( எவ்ளோ நேரம் தெரிஞ்ச மாதிரி நடிக்க...., ) உங்களுக்கு தெரியுமா ? 67637 உங்களுக்கு தெரியுமா ? 67637

அந்த வேரவீடு எந்த வேற நாட்டுல இருக்கு

- கொஸ்டின் கோயிந்து

( எவ்ளோ நேரம் தெரிஞ்ச மாதிரி நடிக்க...., ) உங்களுக்கு தெரியுமா ? 230655 உங்களுக்கு தெரியுமா ? 230655 உங்களுக்கு தெரியுமா ? 230655 உங்களுக்கு தெரியுமா ? 230655 உங்களுக்கு தெரியுமா ? 230655 உங்களுக்கு தெரியுமா ? 230655 உங்களுக்கு தெரியுமா ? 230655 உங்களுக்கு தெரியுமா ? 230655 உங்களுக்கு தெரியுமா ? 230655 உங்களுக்கு தெரியுமா ? 230655 உங்களுக்கு தெரியுமா ? 230655 உங்களுக்கு தெரியுமா ? 230655 உங்களுக்கு தெரியுமா ? 230655 உங்களுக்கு தெரியுமா ? 230655 உங்களுக்கு தெரியுமா ? 230655 உங்களுக்கு தெரியுமா ? 230655 உங்களுக்கு தெரியுமா ? 230655 உங்களுக்கு தெரியுமா ? 230655 உங்களுக்கு தெரியுமா ? 230655 உங்களுக்கு தெரியுமா ? 230655 உங்களுக்கு தெரியுமா ? 230655 உங்களுக்கு தெரியுமா ? 230655 உங்களுக்கு தெரியுமா ? 230655 உங்களுக்கு தெரியுமா ? 230655 உங்களுக்கு தெரியுமா ? 230655 உங்களுக்கு தெரியுமா ? 230655 உங்களுக்கு தெரியுமா ? 230655

அப்பாடா வந்த வேலை நல்லபடியா முடுஞ்சது

ஈகரை தமிழ் களஞ்சியம் உங்களுக்கு தெரியுமா ? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக