புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 10 Poll_c10வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 10 Poll_m10வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 10 Poll_c10 
44 Posts - 41%
heezulia

34 Posts - 31%
mohamed nizamudeen

8 Posts - 7%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

3 Posts - 3%
prajai

Barushree

2 Posts - 2%
Saravananj

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்

170 Posts - 41%

159 Posts - 39%

23 Posts - 6%
Dr.S.Soundarapandian
வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 10 Poll_c10வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 10 Poll_m10வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 10 Poll_c10 
21 Posts - 5%

9 Posts - 2%

8 Posts - 2%
Rathinavelu

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 10 Poll_c10வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 10 Poll_m10வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 10 Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி !

Page 10 of 13 Previous  1, 2, 3 ... 9, 10, 11, 12, 13  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Dec 11, 2010 4:38 pm

First topic message reminder :

ஒரு 50 - 60 வகையான பொடிகள் என்வசம் இருக்கும். எல்லாவற்றையும் எழுதறேன் உங்களுக்கு தேவையானதை செய்து வைத்துக்கொள்ளவும். சமயத்தில் ரொம்ப உபயோகமானதாக இருக்கும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 19, 2014 6:30 pm

இப்போது மாங்காய் சீசன் எனவே இந்த பொடி செய்து வைத்துக்கொண்டால் பிறகு உபயோகிக்க சௌகர்யமாய்  இருக்கும் புன்னகை

தேவையானது நல்ல புளிப்பு மாங்காய்.

மாங்காயை தோல் சீவி, மெல்லிய வில்லைகளாக அதாவது உளுளைகிழங்கு சிப்ஸ் போல சீவவும்.
உடனடியாக வெயிலில் உலர்த்தவும்.
இல்லாவிட்டால் கலர் மாறும் சோகம்
நல்லா 'சல சல' வென சத்தம் வரும்வரை தினமும் காயவைக்கவும்.
கை இல் நொறுக்கினால் மாங்காய் வத்தல் நொறுங்கனும் அந்த அளவு காயணும். சரியா?
(அது தான் மெட்ராஸ் இல் நல்லா வெயில் காயறதே புன்னகை)
அப்படி நன்கு காய்ந்ததும் மிக்சி இல் போட்டு பொடிக்கவும்.
அவ்வளவுதான் 'ஆம்சூர்' என்கிற மாங்காய் பொடி ரெடி.
காற்று புகாத டப்பாவில் வைக்கவும், இல்லாவிட்டால் கட்டி கட்டியாகி விடும்.
தேவையான போது உபயோகிக்கலாம்.
வருடம் முழுவதும் உபயோகிக்கலாம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 19, 2014 8:06 pm

வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 10 MBAmv58KRROtA3zMJjey+10000  ஜாலி ஜாலி ஜாலி 

நன்றி நண்பர்களே !  அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Tue May 20, 2014 9:01 am

வாழ்த்துக்கள் அம்மா!!!:-)

கிருஷ்ணா
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 20, 2014 11:29 am

கிருஷ்ணா wrote:[link="/t48853p90-ready-made-crossed-10000-views#1064834"]வாழ்த்துக்கள் அம்மா!!!:-)

நன்றி மா புன்னகை அன்பு மலர்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 20, 2014 10:06 pm

சோளே மசாலா பொடி இதை செய்து வைத்துக்கொண்டால் சுலபமாக சோளே செய்துவிடலாம்.

தேவையானவை :

கரம் மசாலா பொடி 1 ஸ்பூன்
மிளகாய் பொடி 2 ஸ்பூன்
மஞ்சள் பொடி 1 ஸ்பூன்
தனியா பொடி 2 ஸ்பூன்
சீரகப்பொடி 1 ஸ்பூன்
மிளகு பொடி 1 ஸ்பூன்
இஞ்சி பொடி அதாவது சுக்கு பொடி 1 ஸ்பூன்
பூண்டு பொடி 1 ஸ்பூன்

வெந்த கொத்து கடலைகள் பாட்டில் களில் கிடைக்கும் ; நாம் வேறுமான உருளைக்கிழங்கை வேகவைத்தால் போறும். சோளே பண்ணிடலாம்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 20, 2014 10:23 pm

தேவையானவை :

4 டேபிள் ஸ்பூன், கொத்தமல்லி விதை
2 டேபிள் ஸ்பூன் சீரகம்
1 டீஸ்பூன் ஓமம்
2-3 மிளகாய் வற்றல்
3 டேபிள் ஸ்பூன் கருப்பு உப்பு
1/2 டீஸ்பூன் சிட்ரிக் அசிட்
1 டேபிள் ஸ்பூன் உலர்ந்த மாங்காய் பொடி (amchoor)
1 டேபிள் ஸ்பூன் உப்பு
2 டீஸ்பூன் கரம் மசாலா
1 டீஸ்பூன் வெள்ளை / கருப்பு மிளகு (விரும்பினால்)

செய்முறை :

தனித்தனியாக முதல் 4 பொருட்களை வறுக்கவும்.
மிளகாய், கருப்பு உப்பு மற்றும் சிட்ரிக் அமிலம் சேர்த்து பொடிக்கவும்.
மீதமுள்ள பொருட்க ளை கலந்து ஒரு காற்று புக முடியாத டப்பாவில் போட்டு வைக்கவும்.
வருஷ கணக்கில் நல்லா இருக்கும் புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 21, 2014 1:18 pm

சீரகம்

குண்டாகவும், பழுப்பு, நறுமணமாகவும் உள்ள சீரகம் எடுத்துக்கொள்ளுங்கள்.
ஒரு கடாயில் அல்லது ஒரு அணைக்கப்பட்டு அடுப்பில் ஒரு வாணலி இல் சீரகத்தை போட்டு வறுக்கவும்.
கை பொறுக்கும் சூடு போறும்.
பிறகு சிட்டிகை உப்பு சேர்த்து மிக்சியில் போட்டு அரைக்கவும்.
காற்று புகாத டப்பாவில் சேமிக்கவும்.

மோர் குடிக்கும்போது அல்லது வடஇந்திய உணவு வகைகள் செய்யும்போது உபயோகிக்கலாம்.
வயறு சரி இல்லாத போது அல்லது 'பேதி' ஆகும்போது இந்த பொடியை சுடு சாதத்தில் போட்டு நெய் விட்டு சாப்பிட்டால் சரியாகும். புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 21, 2014 1:27 pm

தனியா பொடி

புழுக்கள், ஓட்டைகள் இல்லாத நல்ல பச்சை யாக இருக்க கூடிய கொத்துமல்லி விதைகளை வாங்கவும்.
அதில் இருக்கும் குச்சி, தண்டுகள், உமி, களிமண் கட்டிகள் எல்லாம் நீக்கவும் .
30 - 60 நிமிடங்கள் வெயிலில் வைக்கவும்.
நன்றாக கலந்து விடவும்.
நன்றாக காய்ந்ததும் மிக்சி இல் அரைக்கவும்.
சலிக்கவும், மீண்டும் அரைக்கவும்; மீண்டும் சலிக்கவும்.
நல்லா பொடியானதும் சுத்தமான காற்று புகாத ஜாடி இல் சேமிக்கவும்.
சமைக்கும்போது உபயோகிக்க சுலபமாக இருக்கும்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed May 21, 2014 2:59 pm

krishnaamma wrote:[link="/t48853p90-ready-made#1065015"]தனியா பொடி

புழுக்கள், ஓட்டைகள் இல்லாத நல்ல பச்சை யாக இருக்க கூடிய கொத்துமல்லி விதைகளை வாங்கவும்.
அதில் இருக்கும் குச்சி, தண்டுகள், உமி, களிமண் கட்டிகள் எல்லாம் நீக்கவும் .
30 - 60 நிமிடங்கள் வெயிலில் வைக்கவும்.
நன்றாக கலந்து விடவும்.
நன்றாக காய்ந்ததும் மிக்சி இல் அரைக்கவும்.
சலிக்கவும், மீண்டும் அரைக்கவும்; மீண்டும் சலிக்கவும்.
நல்லா பொடியானதும் சுத்தமான காற்று புகாத ஜாடி இல் சேமிக்கவும்.
சமைக்கும்போது உபயோகிக்க சுலபமாக இருக்கும்.

தனியா பொடி மிக்சியில் நைசாக அரைக்க வருமா?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 21, 2014 5:32 pm

ஜாஹீதாபானு wrote:[link="/t48853p90-ready-made#1065036"]
krishnaamma wrote:[link="/t48853p90-ready-made#1065015"]தனியா பொடி

புழுக்கள், ஓட்டைகள் இல்லாத நல்ல பச்சை யாக இருக்க கூடிய கொத்துமல்லி விதைகளை வாங்கவும்.
அதில் இருக்கும் குச்சி, தண்டுகள், உமி, களிமண் கட்டிகள் எல்லாம் நீக்கவும் .
30 - 60 நிமிடங்கள் வெயிலில் வைக்கவும்.
நன்றாக கலந்து விடவும்.
நன்றாக காய்ந்ததும் மிக்சி இல் அரைக்கவும்.
சலிக்கவும், மீண்டும் அரைக்கவும்; மீண்டும் சலிக்கவும்.
நல்லா பொடியானதும் சுத்தமான காற்று புகாத ஜாடி இல் சேமிக்கவும்.
சமைக்கும்போது உபயோகிக்க சுலபமாக இருக்கும்.

தனியா பொடி மிக்சியில் நைசாக அரைக்க வருமா?

வரும் பானு, தனியா நல்லா காய்ந்து இருக்கணும். வெயில் இல்லாவிட்டால் மைக்ரோவேவ் ஓவனில் ஒரி 30 செகண்ட் வைத்து எடுத்து அரையுங்கள் புன்னகை சலித்து வையுங்கள், கடைகளில் வாங்குவதைவிட இது மலிவு மற்றும் கலப்படம் இல்லாதாது புன்னகை தேவைக்கு ஏற்ப அரைப்பதால் வாசனையாக இருக்கும் புன்னகை

Sponsored content

PostSponsored content

Page 10 of 13 Previous  1, 2, 3 ... 9, 10, 11, 12, 13  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக