ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி !

+19
யினியவன்
ஆரூரன்
ஜாஹீதாபானு
பாலாஜி
உமா
பூஜிதா
ரேவதி
பிரகாசம்
கலைவேந்தன்
மஞ்சுபாஷிணி
ராஜா
ரிபாஸ்
varsha
தமிழ்நேசன்1981
உதயசுதா
தாமு
venkatesan1985
balakarthik
krishnaamma
23 posters

Page 4 of 13 Previous  1, 2, 3, 4, 5 ... 11, 12, 13  Next

Go down

வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 4 Empty வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி !

Post by krishnaamma Sat Dec 11, 2010 4:38 pm

First topic message reminder :

ஒரு 50 - 60 வகையான பொடிகள் என்வசம் இருக்கும். எல்லாவற்றையும் எழுதறேன் உங்களுக்கு தேவையானதை செய்து வைத்துக்கொள்ளவும். சமயத்தில் ரொம்ப உபயோகமானதாக இருக்கும்.


Last edited by krishnaamma on Thu May 12, 2016 11:47 am; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 4 Empty Re: வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி !

Post by krishnaamma Sat Jan 22, 2011 5:35 pm

நன்றி தாமு, யாரும் செய்து பார்த்தீர்களா? "feed back" ஒண்ணை
யும் காணுமே? வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 4 67637


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 4 Empty கூட்டு பொடி

Post by krishnaamma Thu Jan 27, 2011 7:44 pm

இது எங்க கிருஷ்ணா காக நான் கண்டுபிடித்த பொடி புன்னகை நாங்க் வீட்டுல "பொரித்த கூட்டு " செய்வோம். அதற்க்கு தேங்காய் , உளுந்து , மிளகாய் வற்றல் , பொருங்காயபொடி எல்லாம் அரைத்து விடுவோம். அப்பதான் கூட்டு நல்லா இருக்கும். அதை சுலபமாக செய்ய தான் இந்த பொடி.

தேவயானவை:

உளுந்து 1 கப்
மிளகாய் வற்றல் 20 - 25
ஒரு துளி எண்ணை

செய்முறை:

துளி எண்ணை விட்டு இரண்டையும் வறுக்கவும்.
மிக்சி இல் அரைக்கவும் .
தேவயான போது உபயோகப்படுத்தவும்.

உபயோகப்படுத்தும் முறை: கூட்டு செய்ய, புடலங்காய், கத்தரிக்காய், பெங்களூரு கத்தரிக்காய் , பீன்ஸ் , காரட், முட்டை கோஸ், அவரக்காய் போன்றவை ஏற்றவை. இதை ஏதாவது ஒருக்காய் + பயத்தம் பருப்பு சேர்த்து குக்கர் இல் வைத்துக்கொள்ளவும்.
ஒரு வாணலி இல் எண்ணை விட்டு, ( தேங்காய் எண்ணை ரொம்ப நல்லது) கடுகு உளுத்தம் பருப்பு போட்டு வெடித்ததும், வெந்த காய் பருப்பை கோட்டவும்.
கொஞ்சம் பெருங்காய பொடி, உப்பு, 2 ஸ்பூன் கூட்டு பொடி, வறுத்த தேங்காய் போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
அவ்வளவு தான் கூட்டு ரெடி.
ரசத்துடன் அல்லது துவயலுடன் அமர்க்களமாக இருக்கும்.

குறிப்பு: தேங்காய் துருவலை நன்கு சிவக்க வறுத்து ஃப்ரீஸர் இல் வைத்து உபயோகப்படுத்தவேண்டும். அல்லது இறக்குவதற்கு முன் 1 ஸ்பூன் பச்சை தேங்காய் எண்ணை விட்டு இறக்கிவிடலாம்



Last edited by krishnaamma on Sun May 18, 2014 7:40 pm; edited 1 time in total
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 4 Empty டீ மசாலா பொடி

Post by krishnaamma Thu Jan 27, 2011 8:05 pm

இது ரொம்ப நல்லா இருக்கும் . முயன்று பாருங்கள் புன்னகை

ஏலக்காய் 10 கிராம்
கிராம்பு 5 கிராம்
பட்டை 10 கிராம்
ஜாதிக்காய் 1/2

எல்லாவற்றயும் நன்கு பொடிக்கவும்.
டீ போடும்போது ஒரு சிட்டிகை போடவும்.
அருமயாக இருக்கும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 4 Empty கறி மசாலா பொடி

Post by krishnaamma Thu Jan 27, 2011 8:15 pm

இது போல் பல பொடிகள் இருக்கு . சுவைக்காக மாற்றி மாற்றி உபயோகிக்கலாம். புன்னகை

தேவயானவை:

குண்டு மிளகாய் வற்றல் 25 - 30
"கசா காஸா" 1/2 கப்
மிளகு 4 spoon
தனியா 1 கப்
கடலை பருப்பு 1 கப்
தேங்காய் 1 கப்

செய்முறை:

வரட்டு வாணலி இல் தேங்காய்யை வறுக்கவும்.
பிறகு துளி எண்ணை விட்டு மற்ற பொருட்களை வறுக்கணும்.
பிறகு எல்லாவற்றயும் கலந்து அரைத்து வைக்கணும்.
தேவயான போது கறிகளிலோ, குருமாவிலோ போடலாம்.

குறிப்பு: தேங்காய் ஃபிரெஷ் ஆக போட்டால் நல்லா இருக்கும் என நினப்பவர்கள் தேங்காய் தவிர மற்ற அனைத்தையும் பொடித்து வைத்து கொள்ளலாம் புன்னகை


Last edited by krishnaamma on Sun May 18, 2014 7:55 pm; edited 1 time in total
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 4 Empty ராஜஸ்தானி மசாலா பவுடர்

Post by krishnaamma Thu Jan 27, 2011 8:32 pm

தேவயானவை:

சீரகம் வறுத்து பொடித்தது 2 டேபிள் ஸ்பூன்
ஆம் சூர் ( மாங்காய் பொடி ) 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் பொடி 2 டேபிள் ஸ்பூன்
கருப்பு உப்பு 1/2 ஸ்பூன்
மிளகு பொடி 1/2 ஸ்பூன்
கரம் மசாலா பொடி 1/2 ஸ்பூன்

எல்லாவற்றயும் கலந்து வைக்கவும்.
கறி வகைகளுக்கும் குருமா விற்கும் சேர்க்கவும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 4 Empty Re: வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி !

Post by மஞ்சுபாஷிணி Fri Jan 28, 2011 12:19 am

ரொம்ப அருமைப்பா க்ரிஷ்ணாம்மா ஒன்னு பண்ணுங்கோப்பா...
பொடி வகைகள் எல்லாமே பார்சல் அனுப்புங்கோ குவைத்துக்கு..... உங்க கைமணம் தான் இனிமே வீட்டில் சமைப்போம்.... அனுப்பலன்னா நானே வந்துருவேன்.... புன்னகை


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 4 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 4 Empty Re: வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி !

Post by கலைவேந்தன் Fri Jan 28, 2011 11:48 am

இந்த பொடிவகைகளில் பல்துலக்க சிறந்ததொரு பொடியையும் வழங்குமாறு ஈகரை பல்துலக்காதோர் சங்கத்தின் செயலாளர் என்ற முறையில் தலைவர் சிவா சார்பில் வேண்டிக்கொள்கிறேன். புன்னகை



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 4 Empty Re: வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி !

Post by krishnaamma Fri Jan 28, 2011 2:24 pm

மஞ்சுபாஷிணி wrote:ரொம்ப அருமைப்பா க்ரிஷ்ணாம்மா ஒன்னு பண்ணுங்கோப்பா...
பொடி வகைகள் எல்லாமே பார்சல் அனுப்புங்கோ குவைத்துக்கு..... உங்க கைமணம் தான் இனிமே வீட்டில் சமைப்போம்.... அனுப்பலன்னா நானே வந்துருவேன்.... புன்னகை

Thank you so much ! வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 4 678642 உங்க பின்னூட்டம் பார்ததும் அடித்த கஷ்டமேல்லாம் போயபோச்சு. ( என்க்கு "backpain" ) கண்டிப்பாக அனுப்பிவைக்கிறேன். ஏற்கனவே ஒரு ஆர்டர் இருக்கு வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 4 755837 நீங்க கண்டிப்பாக வாங்கோ, கலை மாதிரி "மக்கர்" பண்ணாதீங்கோ புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 4 Empty Re: வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி !

Post by krishnaamma Fri Jan 28, 2011 2:33 pm

கலை wrote:இந்த பொடிவகைகளில் பல்துலக்க சிறந்ததொரு பொடியையும் வழங்குமாறு ஈகரை பல்துலக்காதோர் சங்கத்தின் செயலாளர் என்ற முறையில் தலைவர் சிவா சார்பில் வேண்டிக்கொள்கிறேன்.

உங்களுக்கு இல்லாத ரேஸிபியா கலை ? பல பொடிகள் இருக்கு ,கீழே தரேன் தேவயானதை எடுத்துக்கவும். சரியா ? புன்னகை

1. நல்ல சுட்ட செங்கல்லாக பார்த்து பொடிக்கவும். வேண்டுமானால் "வஸ்திரகாயம் " செய்து வைத்து கொள்ளலாம்.

2. கரி அல்லது வராட்டி சாம்பலை பொடித்து வைக்கவும் . இதையும் வேண்டுமானால் "வஸ்திரகாயம் " செய்து வைத்து கொள்ளலாம்.

3. இல்லயா சாதாரண உப்பு போரும். வேண்டுமானால் துளி எலுமிச்சை சாறு செத்து கொள்ளலாம்.

4. இல்லாட்ட இருக்கவே இருக்கு "ஈரோடு நஞ்சன் கூடு பல்பொடி" வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 4 514396

பொருமா, இன்னும் வேண்டுமா ? புன்னகை

பின்குறிப்பு : இந்த "ஈரோடு நஞ்சன் கூடு பல்பொடி"ல பால் தேய்த்து இருக்கீங்களா? வாயில் உள்ள ஈருகள் எகிறிப்போய்விடும். ரொம்ப எரியும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 4 Empty Re: வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி !

Post by கலைவேந்தன் Fri Jan 28, 2011 8:01 pm

ஹா... ரொம்ப நன்றி இந்த ரெசிப்பிகளை வழங்கினதுக்கு... கண்டிப்பா இவை சிறந்தவையாகத்தான் இருக்கும்... ஏன்னா நீங்க ஏற்கனவே டெஸ்ட் மற்றும் டேஸ்ட் செய்து பார்த்து சொல்றீங்க என்பதால்...

நன்றி சிவா சார்பிலும்... நன்றி



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 4 Empty Re: வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 13 Previous  1, 2, 3, 4, 5 ... 11, 12, 13  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum