புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 13 Poll_c10வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 13 Poll_m10வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 13 Poll_c10 
6 Posts - 55%
Dr.S.Soundarapandian

2 Posts - 18%
heezulia

1 Post - 9%
Ammu Swarnalatha

T.N.Balasubramanian

இந்த மாத அதிக பதிவர்கள்

372 Posts - 49%

237 Posts - 31%

72 Posts - 10%

30 Posts - 4%
mohamed nizamudeen
வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 13 Poll_c10வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 13 Poll_m10வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 13 Poll_c10 
25 Posts - 3%
prajai

6 Posts - 1%
sugumaran

5 Posts - 1%
Srinivasan23

3 Posts - 0%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி !

Page 13 of 13 Previous  1, 2, 3 ... 11, 12, 13

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Dec 11, 2010 4:38 pm

First topic message reminder :

ஒரு 50 - 60 வகையான பொடிகள் என்வசம் இருக்கும். எல்லாவற்றையும் எழுதறேன் உங்களுக்கு தேவையானதை செய்து வைத்துக்கொள்ளவும். சமயத்தில் ரொம்ப உபயோகமானதாக இருக்கும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 08, 2015 10:40 am

தேவையானவை:

முதல் செட் :

200gm குண்டு மிளகாய்
200gm தனியா
2 - 3 தேக்கரண்டி எண்ணெய்

இரண்டாவது செட் :

தலா 2 டீ ஸ்பூன் வெந்தயம், மிளகு,  சீரகம் மற்றும் கடுகு
200gm துவரம் பருப்பு
2 - 3 தேக்கரண்டி

3வது செட் :

2 கைப்பிடி கறிவேப்பிலை ( அலசி தண்ணீர் வடிய வைக்கவும்)
1 சின்ன கோலி குண்டு அளவு பெருங்காயம்
1 துண்டு பட்டை - உடைத்து வைத்துக்கொள்ளவும்
1 டீ ஸ்பூன் மஞ்சள்  பொடி

செய்முறை:

வானலி இல்  1 ஸ்பூன் எண்ணெய் விட்டு முதல் செட் ஐ கருகாமல் வறுக்கவும்.
தனியே வைக்கவும்.
அடுத்து மீண்டும் எண்ணெய்விட்டு  2 வது செட்டை கருகாமல் வறுக்கவும்.
தனியே வைக்கவும்.
அடுத்து மீண்டும் எண்ணெய்விட்டு  3 வது செட்டை கருகாமல் வறுக்கவும்.
தனியே வைக்கவும்.
கொஞ்சம் ஆறினதும், ஒவ்வொரு 'செட்' ஆக போட்டு , தனித்தனியாக மிக்சி இல் அரைக்கவும்.
பிறகு எல்லாவற்றையும் ஒரே பேசினில் கொட்டி கலந்து எடுத்து வைக்கவும்.
அவ்வளவு தான் உங்களின் 'கர்நாடகா ரச பொடி ' ரெடி.
ரசம் செய்யும் போது இதை உபயோகிக்கவும்.

குறிப்பு : ரசம் செய்து இறக்கினதும் 1 ஸ்பூன் சர்க்கரை சேர்க்கவும்........அருமையான ரசம் தயாராகிவிடும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 07, 2015 10:03 am

எரிசேரி பொடி !

இந்த எரிசேரி என்பது கேரளா  சமையல்.............ரொம்ப நல்லா இருக்கும். அதற்கான பொடி இது புன்னகை

மிளகு 5 - 6 டீ ஸ்பூன்
மிளகாய் வற்றல் 10 - 12
உப்பு

எல்லாவற்றையும் பச்சையாக மிக்சி இல் அரைத்து வைத்துக்கொள்ளவும்.
எரிசேரி செய்யும்போது உபயோகிக்கவும்.

குறிப்பு: fridge  இல் வைப்பதானால் தேங்காய்  துருவல் அல்லது தேங்காய் பவுடர் கலந்து வைத்துக்கொள்ளலாம்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 07, 2015 10:06 am

குருமா பொடி !

தேவையானவை :

தேங்காய் பொடி அல்லது தேங்காய் துருவல் 2 கப்
பொட்டுகடலை 1 கப்
சோம்பு 2 டேபிள் ஸ்பூன்
கஸ கஸா 2 டேபிள் ஸ்பூன்
பூண்டு 10 -12 பற்கள்

செய்முறை:

எல்லவற்றையும் மிக்சி இல் பொடித்து வைத்து கொள்ளவும்.
குருமா செய்யும்போது தேவையான அளவு எடுத்து போட்டுக்குக்கொள்ளவும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 07, 2015 10:18 am

கருப்பு உளுந்து பொடி

தேவையானவை:

1cup கருப்பு உளுத்தம் பருப்பு
10 12 குண்டு மிளகாய்
பெருங்காயம் ஒரு சின்ன துண்டு
கறிவேப்பிலை கொஞ்சம்
உப்பு.
துளி எண்ணெய்

செய்முறை:

வாணலில் ஒரு துளி எண்ணெய் விட்டு பெருங்காயத்தை பொரிக்கவும் .
தனியே வைக்கவும்.
மிளகாய் வற்றலை கருகாமல் வறுக்கவும்.
தனியே வைக்கவும்.
உளுத்தம் பருப்பையும் கருகாமல் வறுக்கவும்.
ஆறினதும், மிக்சியில் போட்டு , உப்பு போட்டு உங்கள்விருப்ப படி, கரகரப்பாகவோ மிகவும் பொடியாகவோ அரைக்கவும்.
கருப்பு உளுந்து பொடி ரெடி.
இதை சாதத்தில் போட்டும் சாப்பிடலாம், தோசை இட்லி க்கும் தொட்டுக்கொள்ளலாம்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 07, 2015 10:33 am

பச்சை மிளகாய் பொடி !

என்ன இது என்று பார்ப்பவர்களுக்கு, பச்சை மிளகாய் நிறைய கிடைக்கும்போது , விலை குறைவாக கிடைக்கும் நாட்களில் வாங்கி செய்து வைத்துக்கொண்டால் ரொம்ப சௌகரியமாய் இருக்கும் புன்னகை மேலும் இது பச்சை கலரில் இல்லாமல் இருப்பதால் 'வைட் சாஸ்' அல்லது புலவுகளில் கலர் தெரியாமல் இருக்க உபயோகப்படும்.

தேவையானவை :

பச்சை மிளகாய்
உப்பு
கொஞ்சம் எண்ணை
தண்ணீர்

செய்முறை:

நல்ல தரமான பச்சைமிளகாயை நன்கு அலம்பி, காம்புகளை ஆய்ந்து எடுத்துக்கொள்ளவும்.
ஒரு பெரிய பாத்திரத்தில் நிறைய தண்ணீர் வைத்து கொஞ்சம் உப்பு போட்டு அது கொதிக்கும்போது மிளகாய்களை அதில் போடவும்.
பச்சைமிளகாய்கள் வெந்து மேலே வரும்போது அடுப்பை அணைத்துவிட்டு, ஒரு வடிகட்டி இல் கொட்டவும்.
தண்ணீர் வடிந்ததும் , ஒரு துணி இல் போட்டு வெயிலில் நன்கு காயவிடவும்.
கை இல் எடுத்தால் நொறுங்கணும் ; அப்போது எடுத்து, துளி எண்ணை விட்டு மிச்சி இல் பொடித்து வைக்கவும்.
கலரில்லாத இது எங்கு தேவைப்படுமோ அங்கு போட்டுக்கலாம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 07, 2015 10:41 am

ரசப்பொடி 2

தேவையானவை:

25 கிராம் குண்டு மிளகாய்
250 கிராம் தனியா
50 கிராம் மிளகு
100 கிராம் துவரம் பருப்பு
50 கிராம் சீரகம்

செய்முறை:

மேல் கூறிய எல்லாவற்றையும் மிக்சி இல் போட்டு 'கர கரப்' பாக அரைக்கவும்.
'ரச பொடி ' ரெடி.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 07, 2015 10:47 am

சாம்பார் பொடி 2

250gm குண்டு மிளகாய்
500gm தனியா
150gm மிளகு
100gm துவரம் பருப்பு
50gm கடலை பருப்பு
25gm வெந்தயம்
25gm விரலி மஞ்சள்
100 gm சுக்கு
100 gm கஸ கஸா

செய்முறை :

மேல் கூறிய எல்லா பொருட்களையும் ஒரு டப்பாவில் போட்டு, மெஷினில் அரைத்து, ( 3 போட்டு அரைக்கவும் ) ஒரு பேப்பரில் போட்டு ஆறவிடவும்.
பிறகு காற்று புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.
தினசரி உபயோகத்துக்கு சிறிய டப்பாவில் எடுத்துவைததுக்கொள்ளவும்.

இந்த பொடி 6 மாதமானாலும் கெடாது. Fridge இல் வைத்தால் வருடக்கணக்கில் வைத்துக்கொள்ளலாம்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 07, 2015 11:25 am

DOWNLOAD

எல்லா பொடிகளும் downloadkku ரெடி ! புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 13 of 13 Previous  1, 2, 3 ... 11, 12, 13

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக