புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 11 Poll_c10வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 11 Poll_m10வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 11 Poll_c10 
81 Posts - 68%
heezulia

24 Posts - 20%
வேல்முருகன் காசி

9 Posts - 8%
mohamed nizamudeen

4 Posts - 3%
sureshyeskay

1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

273 Posts - 45%

221 Posts - 37%

29 Posts - 5%
Dr.S.Soundarapandian
வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 11 Poll_c10வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 11 Poll_m10வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 11 Poll_c10 
21 Posts - 3%

18 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி !

Page 11 of 13 Previous  1, 2, 3 ... 10, 11, 12, 13  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Dec 11, 2010 4:38 pm

First topic message reminder :

ஒரு 50 - 60 வகையான பொடிகள் என்வசம் இருக்கும். எல்லாவற்றையும் எழுதறேன் உங்களுக்கு தேவையானதை செய்து வைத்துக்கொள்ளவும். சமயத்தில் ரொம்ப உபயோகமானதாக இருக்கும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed May 21, 2014 5:42 pm

ம்ம்ம்ம் கண்டிப்பா செய்து பார்க்கிறேன்மா

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 21, 2014 6:32 pm

ஜாஹீதாபானு wrote:[link="/t48853p90-ready-made#1065059"]ம்ம்ம்ம் கண்டிப்பா செய்து பார்க்கிறேன்மா

வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 11 1571444738 அன்பு மலர்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 21, 2014 6:39 pm

வறுத்து அரைத்த சிவப்பு மிளகாய்பொடி

ஒரு வாணலி இல் சிறிது எண்ணெய் வைத்து, சிவப்பு மிளகாயை வறுக்கவும்.
கவனமாக கருகாமல் வறுக்கணும்.
ஆறினதும் மிக்சி இல்போட்டு 'கர கர' பாக அரைக்கணும்.
ஒரு பாட்டில் எடுத்து வைத்துத்துக் கொள்ளுங்கள் .
நீங்கள் எந்த சமையலிலும் அதன் காரத்தை அதிகரிக்க இந்த மிளகாய் பொடியை உபயோகிக்கலாம்.
மேலும் நீங்கள் ஊறுகாய் போடும்போது இந்த மிளகாய் பொடியை உபயோகிக்கலாம் புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 21, 2014 6:56 pm

மசாலா கறிபொடி :

மிளகாய் , கொத்தமல்லி விதை, உளுத்தம் பருப்பு, வெந்தயம் , கச கசா , மிளகு, தேங்காய்.

எல்லாவற்றையும் அப்படியே அரைக்கவும்.
கறி அல்லது குருமா தயார் செய்யும் போது இந்த பொடியை போடலாம்.

மசாலா பொடி கறி :

இஞ்சி , பச்சை மிளகாய், பூண்டு, சிவப்பு மிளகாய் தூள், சர்க்கரை மற்றும் ஓமம்

எல்லாவற்றையும் அப்படியே அரைக்கவும்.
கறி அல்லது குருமா தயார் செய்யும் போது இந்த பொடியை போடலாம்.

குருமா மசாலா பொடி :

பட்டை , மிளகு , பூண்டு, தக்காளி, பச்சை மிளகாய் , சோம்பு , இஞ்சி , பொட்டுகடலை ,தேங்காய், வெங்காயம் மற்றும் சிவப்பு மிளகாய் .

அனைத்து பொருட்களையும் அரைக்கவும்.
குருமா செய்யும் போது பயன்படுத்தலாம்.

ராஜஸ்தானி மசாலா பொடி :

சீரகம் (வறுத்த பொடி ) , 2 டேபிள் ஸ்பூன் ஆம்சூர் , 2 டேபிள் ஸ்பூன் மிளகாய் பொடி ,
1 / 4 ஸ்பூன் , மிளகு , 1 / 4 ஸ்பூன் கரம் மசாலா 1/ 2 ஸ்பூன் பிளாக் உப்பு .

பொடித்து வைத்துக்கொள்ளவும்.
அனைத்து கலந்து கறி வகைகள் மற்றும் குருமா பயன்படுத்தலாம்.

கரம் மசாலா தூள் :

கொத்தமல்லி , சீரகம், மிளகு , பெரிய ஏலக்காய் , சிறிய வகை ஏலக்காய் , கிராம்பு, பிரிஞ்சி இலைகள் மற்றும் ஜாதி பத்ரி .

எல்லாவற்றையும் அரைக்கவும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 21, 2014 7:05 pm

மிளகு குழம்பு பொடி

தேவையானவை :

2 - 4 SP. கருப்பு மிளகு
10 சிவப்பு மிளகாய்
2 SP கொத்தமல்லி விதைகள்
பெருங்காயம்
கருவேப்பிலை
உப்பு
எண்ணெய்

செய்முறை :

வாணலி இல் ஒரு துளி எண்ணெய் விட்டு அனைத்து பொருட்களையும் வறுக்கவும்.
அது ஆறினதும் மிக்சியில் அரைக்கவும்.
ஒரு காற்று புகாத தப்ப அல்லது பாட்டில் இல் போட்டு வைத்துகொள்ளவும்.
எப்போது மிளகு குழம்பு அல்லது மிளகு கூட்டு அல்லது மிளகு ரசம் செய்ய வேண்டுமோ இந்த பொடியை எடுத்து உடனடியாக செய்துவிடலாம்.
ரொம்ப ஈசி.
சில நேரத்தில் நமது குழந்தைகள் மற்றும் கணவர் சமைக்கும் போது ஒவ்வொரு முறையும் அரைக்கும் வேலை இருக்காது.
அவர்களுக்கு சமைக்க எளிதாக இருக்கும் .
ஏன் நமக்கே கூட ரொம்ப சௌகர்யமாய் இருக்கும் தானே ?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 21, 2014 7:19 pm

சிவப்பு மிளகாய் பொடி

இப்போதெல்லாம் எல்லோரும் கடைகளில் வாங்க ஆரம்பித்து விட்டோம். முன்பெல்லாம் எங்க அம்மா மிஷினில் அரைப்பா புன்னகை இப்போவும் ராஜஸ்தானில் சூப்பராக குங்குமம் போல இடித்து தான் உபயோகிக்கிறா. நான் அங்கிருந்து வரும்போது 2 கிலோ இடித்து வாங்கி வந்தேன் கிட்ட தட்ட 1 - 1/2 வருடம் வைத்திருந்து உபயோகித்தேன். ரொம்ப காரமாகவும் நல்ல கலராகவும் இருந்தது புன்னகை

அதை செய்வது எப்படி என்று பார்போம்.

நல்ல சிவப்பு உள்ள மெல்லிய அழுத்தமான நீளமான மிளகாய் வாங்குங்கள்.
நல்லா காய வையுங்கள்.
காம்புகள் மற்றும் குப்பைகளை அகற்றுங்கள்.
1 கிலோ மிளகாய் என்றால் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் கொஞ்சம் ...கொஞ்சமே கொஞ்சம் உப்பு அல்லது பெருங்காயபொடி 1 சின்ன ஸ்பூன் போட்டு நன்றாக இடியுங்கள்.
இது மிளகாயை பாதுகாக்கும்.
எண்ணெய் விடுவதால் ரொம்ப நெடி வராது.
இடிக்க முடியாது என்றால் மிக்சி இல் பொடியுங்கள்.
Ziplock பாலித்தீன் பைகளில் வைத்து அல்லது காற்று புக முடியாத கண்ணாடி ஜாடி களில் போட்டு வையுங்கள்.
பயமாய் இருந்தால் பிரிட்ஜில் வைக்கவும்.
1 வருஷமானாலும் கெடாது அருமையாக இருக்கும்.
கலப்படம் இல்லாத மிளகாய் பொடி ரெடி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu May 22, 2014 12:06 am

அப்போ இனிமே கொழம்புல குங்குமப் பொடியும் போடலாமா?...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 22, 2014 12:11 pm

ரா.ரா3275 wrote:[link="/t48853p105-ready-made#1065124"]அப்போ இனிமே கொழம்புல குங்குமப் பொடியும் போடலாமா?...

குழம்பு பொடியில் குங்குமம் எங்கிருந்து வந்தது? அநியாயம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu May 22, 2014 4:20 pm

krishnaamma wrote:[link="/t48853p105-ready-made#1065073"]சிவப்பு மிளகாய் பொடி

இப்போதெல்லாம் எல்லோரும் கடைகளில் வாங்க ஆரம்பித்து விட்டோம். முன்பெல்லாம் எங்க அம்மா மிஷினில் அரைப்பா புன்னகை இப்போவும் ராஜஸ்தானில் சூப்பராக குங்குமம் போல இடித்து தான் உபயோகிக்கிறா. நான் அங்கிருந்து வரும்போது 2 கிலோ இடித்து வாங்கி வந்தேன் கிட்ட தட்ட 1 - 1/2 வருடம் வைத்திருந்து உபயோகித்தேன். ரொம்ப காரமாகவும் நல்ல கலராகவும் இருந்தது புன்னகை

அதை செய்வது எப்படி என்று பார்போம்.

நல்ல சிவப்பு உள்ள மெல்லிய அழுத்தமான நீளமான மிளகாய் வாங்குங்கள்.
நல்லா காய வையுங்கள்.
காம்புகள் மற்றும் குப்பைகளை அகற்றுங்கள்.
1 கிலோ மிளகாய் என்றால் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் கொஞ்சம் ...கொஞ்சமே கொஞ்சம் உப்பு அல்லது பெருங்காயபொடி 1 சின்ன ஸ்பூன் போட்டு நன்றாக இடியுங்கள்.
இது மிளகாயை பாதுகாக்கும்.
எண்ணெய் விடுவதால் ரொம்ப நெடி வராது.
இடிக்க முடியாது என்றால் மிக்சி இல் பொடியுங்கள்.
Ziplock பாலித்தீன் பைகளில் வைத்து அல்லது காற்று புக முடியாத கண்ணாடி ஜாடி களில் போட்டு வையுங்கள்.
பயமாய் இருந்தால் பிரிட்ஜில் வைக்கவும்.
1 வருஷமானாலும் கெடாது அருமையாக இருக்கும்.
கலப்படம் இல்லாத மிளகாய் பொடி ரெடி புன்னகை

மிளகாய் பொடி கூட மிக்சியில் நைசாக அரைக்க வருமாமா?

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu May 22, 2014 4:25 pm

krishnaamma wrote:[link="/t48853p105-ready-made#1065172"]
ரா.ரா3275 wrote:[link="/t48853p105-ready-made#1065124"]அப்போ இனிமே கொழம்புல குங்குமப் பொடியும் போடலாமா?...

குழம்பு பொடியில் குங்குமம் எங்கிருந்து வந்தது? அநியாயம்
அறிவா ஒரு கேள்வி கேட்றக் கூடாதே?...

Sponsored content

PostSponsored content

Page 11 of 13 Previous  1, 2, 3 ... 10, 11, 12, 13  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக