புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீபாவளி சமாளிப்புகள் ! :) Poll_c10தீபாவளி சமாளிப்புகள் ! :) Poll_m10தீபாவளி சமாளிப்புகள் ! :) Poll_c10 
85 Posts - 79%
heezulia
தீபாவளி சமாளிப்புகள் ! :) Poll_c10தீபாவளி சமாளிப்புகள் ! :) Poll_m10தீபாவளி சமாளிப்புகள் ! :) Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
தீபாவளி சமாளிப்புகள் ! :) Poll_c10தீபாவளி சமாளிப்புகள் ! :) Poll_m10தீபாவளி சமாளிப்புகள் ! :) Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
தீபாவளி சமாளிப்புகள் ! :) Poll_c10தீபாவளி சமாளிப்புகள் ! :) Poll_m10தீபாவளி சமாளிப்புகள் ! :) Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீபாவளி சமாளிப்புகள் ! :) Poll_c10தீபாவளி சமாளிப்புகள் ! :) Poll_m10தீபாவளி சமாளிப்புகள் ! :) Poll_c10 
250 Posts - 77%
heezulia
தீபாவளி சமாளிப்புகள் ! :) Poll_c10தீபாவளி சமாளிப்புகள் ! :) Poll_m10தீபாவளி சமாளிப்புகள் ! :) Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
தீபாவளி சமாளிப்புகள் ! :) Poll_c10தீபாவளி சமாளிப்புகள் ! :) Poll_m10தீபாவளி சமாளிப்புகள் ! :) Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
தீபாவளி சமாளிப்புகள் ! :) Poll_c10தீபாவளி சமாளிப்புகள் ! :) Poll_m10தீபாவளி சமாளிப்புகள் ! :) Poll_c10 
8 Posts - 2%
prajai
தீபாவளி சமாளிப்புகள் ! :) Poll_c10தீபாவளி சமாளிப்புகள் ! :) Poll_m10தீபாவளி சமாளிப்புகள் ! :) Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
தீபாவளி சமாளிப்புகள் ! :) Poll_c10தீபாவளி சமாளிப்புகள் ! :) Poll_m10தீபாவளி சமாளிப்புகள் ! :) Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தீபாவளி சமாளிப்புகள் ! :) Poll_c10தீபாவளி சமாளிப்புகள் ! :) Poll_m10தீபாவளி சமாளிப்புகள் ! :) Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
தீபாவளி சமாளிப்புகள் ! :) Poll_c10தீபாவளி சமாளிப்புகள் ! :) Poll_m10தீபாவளி சமாளிப்புகள் ! :) Poll_c10 
2 Posts - 1%
Barushree
தீபாவளி சமாளிப்புகள் ! :) Poll_c10தீபாவளி சமாளிப்புகள் ! :) Poll_m10தீபாவளி சமாளிப்புகள் ! :) Poll_c10 
2 Posts - 1%
sram_1977
தீபாவளி சமாளிப்புகள் ! :) Poll_c10தீபாவளி சமாளிப்புகள் ! :) Poll_m10தீபாவளி சமாளிப்புகள் ! :) Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீபாவளி சமாளிப்புகள் ! :)


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 31, 2013 10:51 am

பால் பாயசம் செய்யும்போது திரியாமல் இருக்க  ஒரு லிட்டர் பாயசத்திற்கு 1/4 டீஸ்பூன் சமையல் சோடா சேர்த்துக் கொதிக்கவிட்டால் பாயசம் திரியாமல் வரும்.

அதிரசம் செய்தபின் ரொம்பவும் கெட்டியாகிவிட்டதா? கவலையை விடுங்கள். இட்லி குக்கரில் வைத்து ஆவியில் லேசாக வேக வைத்து எடுக்க, மெத்தென்று மிருதுவாக ஆகிவிடும்.
 

மைசூர்பாகு, பர்பி கடினமாகி விட்டால், மிக்சியில் தூள் செய்து, சோமாஸ் செய்வதற்கு அதை பூரணமாகப் பயன்படுத்தலாம். அல்லது செய்யும்போதே ஒரு சிட்டிகை சோடா உப்பு போட்டு செய்தால் கடினமாக வராது புன்னகை

அதேபோல முந்தரி பர்பி அல்லது தேங்காய் பர்பி போன்றவை தளர வந்து விட்டால், கொஞ்சநேரம் fridge  இல் வைத்து எடுக்கலாம். ரொம்ப 'கொள கொள' என்று இருந்தால்......மீண்டும் கொஞ்ச நேரம் அடுப்பில் வைத்து கிளறலாம் புன்னகை


சர்க்கரை பொங்கலுக்கு அல்லது சில இனிப்புகள் செய்யும்போது போட முந்திரி கொஞ்சமாக இருந்தால் முற்றிய தேங்காயைத் துண்டு செய்து நெய்யில் வறுத்துப் போடுங்கள். ரொம்ப நல்லா இருக்கும்.


குலோப்ஜாமூன் செய்யும்போது எப்பொழுதும் உருண்டையாகவோ, நீளமாகவோ உருட்டி செய்வோம். ஒரு மாறுதலுக்காக, பாதுஷா போல் தட்டையாக செய்யலாம்  அல்லது அதில் தோல் நீக்கிய பாதாம் துண்டுகள், முந்திரி, பிஸ்தா, துண்டுகள் இவற்றைக் கலந்து வைத்து மாவால் மூடி, எப்போதும் போல எண்ணெய் அல்லது நெய்யில் பொரித்தெடுத்து பாகில் ஊற விடவும். சூப்பர் ஆக இருக்கும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Thu Oct 31, 2013 11:10 am

சூப்பர் குறிப்புகள்
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் amirmaran



அன்புடன் அமிர்தா

தீபாவளி சமாளிப்புகள் ! :) Aதீபாவளி சமாளிப்புகள் ! :) Mதீபாவளி சமாளிப்புகள் ! :) Iதீபாவளி சமாளிப்புகள் ! :) Rதீபாவளி சமாளிப்புகள் ! :) Tதீபாவளி சமாளிப்புகள் ! :) Hதீபாவளி சமாளிப்புகள் ! :) A
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 31, 2013 11:43 am

நன்றி அமிர்தா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Oct 31, 2013 12:07 pm

பயனுள்ள குறீப்புகள்மா நன்றி

பால் காய்ச்சும் போது ஒரு சிட்டிகை சோடாமாவு சேர்த்து காய்ச்சினால் பால் சீக்கிரம் கெடாது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 31, 2013 12:49 pm

ஜாஹீதாபானு wrote:

பால் காய்ச்சும் போது ஒரு சிட்டிகை சோடாமாவு சேர்த்து காய்ச்சினால் பால் சீக்கிரம் கெடாது
ஆமாம் பானு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக