ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo

+8
ராஜா
கலைவேந்தன்
சிவா
உதயசுதா
அகீல்
varsha
தாமு
krishnaamma
12 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo Empty புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo

Post by krishnaamma Sat Dec 11, 2010 3:59 pm

புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo Dgh4புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo W2hqபுளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo Ijap
புளி பேஸ்ட் கொண்டு பல 'recipes ம பண்ணலாம். புளி எங்கெல்லாம் உபயோகிக்கிறோமோ அங்கு இந்த பேஸ்ட் ஐ உபயோகப்படுத்தலாம் .
குழம்புகள் செய்யலாம்,
ரசம் செய்யலாம்,
புளித்த கூட்டு செய்யலாம்,
Ready Made புளியோதரை செய்யலாம்
ரவா கிச்சடி செய்யலாம்.
இங்கு நாம் மேற்கூரியவைகளின் செய்முறையை  பார்போம்.


Last edited by krishnaamma on Sun Mar 20, 2022 10:30 pm; edited 3 times in total (Reason for editing : To add photo)


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo Empty Re: புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo

Post by krishnaamma Sat Dec 11, 2010 4:06 pm

ரசம் செய்யும்போது இரண்டு முதல் முன்று ஸ்பூன் புளி பேஸ்ட் ஐ உபயோகிக்கலாம்.
ரசத்துக்கு தாளித்ததும் , இரண்டு தம்ப்ளர் தண்ணி விட்டுடணும்.
பிறகு புளி பேஸ்ட் ஐ போட்டு கலக்கணும்.
உடனேயே ரசப்பொடி , தக்காளி  பருப்பு  ஜலம், மஞ்சள் பொடி, பெருங்காய பொடி உப்பு எல்லாம் போட்டுடலாம்.
நன்கு கொதித்து விளாவினதும் இறக்கிடலாம்.
இங்கு நாம் புளி பேஸ்ட் ஐ உபயோகிப்பதால் சமையல் நேரம் குறையும்.  
புளி வாசனை போகும் வரை கொதிக்கத் தேவை இல்லை.
புளி யும் 'திட்டமாக ' உபயோகிக்கலாம்.

குறிப்பு: பருப்புசாம்பாரும் வத்தக் குழம்பும் இதைப் போலவே செய்யலாம். புளி முன்பே நன்கு கொத்தித்துவிட்டதால் அந்த நேரம் நமக்கு மிச்சம். குழம்பும் சீக்கிரம் ரெடி ஆகிவிடும்.

புளிப்பு வேண்டுமானால் கடைசியில் கூட இன்னும் சேர்க்கலாம்.
நோ problem ஏன்னா புளி முன்பே நல்லா கொதித்துவிட்டது.
புளி பேஸ்ட் ஐ  உபயோகிப்பதால் உங்கள் புளி செலவு பாதியாகிவிடும் பாருங்களேன்.புன்னகை


Last edited by krishnaamma on Sun Mar 20, 2022 10:09 pm; edited 3 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo Empty புளி பேஸ்ட் ஐ கொண்டு புளிக்கூட்டு செய்யும் முறை :

Post by krishnaamma Sat Dec 11, 2010 4:12 pm

கூட்டுக்கு பருப்பு கறிகாய் வெந்ததும், வாணலில் கடுகு தாளித்து, வெந்த பருப்பு கறிகாய் போட்டு , இரண்டு ஸ்பூன் புளி பேஸ்ட் போட்டு, பெருங்காயம் , கறிவேப்பிலை, வறுத்து அரைத்த வெந்தய பொடி, உப்பு , தேங்கா துருவல்,அரைத்துவைத்துள்ள மசாலா எல்லாம் போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கிடலாம். ரொம்ப சுலபம்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo Empty Ready Made புளியோதரை

Post by krishnaamma Sat Dec 11, 2010 4:32 pm

Ready Made புளியோதரை செய்ய புளி பேஸ்ட் தவிர ஒரு பொடியும் செய்து வைத்துக்கொள்ளனும். ரொம்ப அருமையான recipe  இது. எங்க வீட்டிலும் எங்க உறவினர் மற்றும் நண்பர்கள் வட்டாரத்திலும் மிகவும் பிரபலம். புன்னகை


புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo Ijap

முதலில் பொடி செய்யும் முறையை பார்போம். இதை நான் APP - that is 'ALL PURPOSE POWDER'  என் அழைப்பது வழக்கம். இதை கொண்டும் பல டிஷ் கள் தயாரிக்கலாம்.

தேவையானவை:

500gm தனியா
500gm  கடலை பருப்பு
250gm   குண்டு மிளகாய்
பெருங்காயம் - ஒரு சின்ன துண்டு
கொஞ்சம் எண்ணெய் (அரை ஸ்பூன் )

செய்முறை :

பெருங்காயத்தை துளி எண்ணெயில் பொரிக்கவும்.
தனி எ எடுத்துவைக்கவும்
அதே வாணலில் மற்றவற்றை போட்டு கருகாமல் வறுக்கவும்.
நன்கு ஆறினதும் மிக்சியில் போட்டு பொடிக்கவும்.
உங்கள் APP தயார்.

இப்ப புளியோதரை செய்யலாம்.

அதற்கு 'உதிர் உதிராய்' வடித்த சாதம் 1 கப்
APP இரண்டு அல்லது மூன்று ஸ்பூன்
புளி பேஸ்ட் இரண்டு அல்லது மூன்று ஸ்பூன்

தாளிக்க:
நல்லெண்ணெய்
கடலை பருப்பு
உளுத்தம் பருப்பு
கடுகு
மிளகாய் வட்ற்றல்
கறிவேப்பிலை
வேர்கடலை
முந்திரி

செய்முறை:

ஒரு தாம்பாளம் அல்லது ஒரு பேசினில்  'உதிர் உதிராய்' வடித்த சாததை போடவும்.
ஒரு வாணலில் நல்லெண்ணெய் விட்டு, தாளிக்க கூறிய சாமான்களை போட்டு தாளித்து, சாதத்தின்  மேல் கொட்டவும்.
புளி பேஸ்ட் போடவும்
APP யும் போட்டு மெல்ல கிளறவும் அல்லது குலுக்கவும்.
சுவையான புளியோதரை ரெடி.

குறிப்பு:APP யும், புளி பேஸ்ட் ம தயாராக இருந்தால் போரும். எப்பவேனாலும்
புளியோதரை ரெடி பண்ணிடலாம்.
lunchbox கு, பிக்னிக் போவதற்கு , அல்லது நாக்கு செத்து போச்சுனா உடனடியாக தயார் பண்ணலாம்.


Last edited by krishnaamma on Mon Jun 17, 2013 1:48 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo Empty Re: புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo

Post by தாமு Thu Dec 23, 2010 5:57 am

super amma புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo 678642



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo Empty Re: புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo

Post by varsha Thu Dec 23, 2010 7:48 am

அன்றாட தேவைகுறிப்புகள்
நன்றி அம்மா
varsha
varsha
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo Empty Re: புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo

Post by அகீல் Thu Dec 23, 2010 11:25 am

அருமை! அருமை! நன்றி அம்மா. புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo 678642

அகீல் புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo 154550


அகீல் புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo 154550
அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010

Back to top Go down

புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo Empty Re: புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo

Post by krishnaamma Tue Dec 28, 2010 3:02 pm

நன்றி நண்பர்களே புன்னகை புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo 678642


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo Empty Re: புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo

Post by உதயசுதா Tue Dec 28, 2010 3:20 pm

krishnaamma wrote:நன்றி நண்பர்களே புன்னகை புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo 678642
நாங்கதான் உங்களுக்கு நன்றி சொல்லணும் கிருஷ்ணம்மா
ஏற்கனவே வந்த உங்க குறிப்புகளுக்கும் இனி வர போகிற குறிப்புகளுக்கும் என் நன்றிகள் பல


புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo Uபுளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo Dபுளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo Aபுளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo Yபுளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo Aபுளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo Sபுளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo Uபுளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo Dபுளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo Hபுளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo Empty Re: புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo

Post by சிவா Tue Dec 28, 2010 5:09 pm

ஸாரி, நான் ஏதோ டூத் பேஸ்ட் கொடுக்கிறார்கள் என உள்ளே வந்துவிட்டேன்! புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo 230655


புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo Empty Re: புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum