ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன்னித்தது என்மனம்.....

+6
கலைவேந்தன்
உதயசுதா
balakarthik
கா.ந.கல்யாணசுந்தரம்
kalaimoon70
ஹாசிம்
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மன்னித்தது என்மனம்..... Empty மன்னித்தது என்மனம்.....

Post by ஹாசிம் Sat Dec 11, 2010 3:31 pm

மன்னித்தது என்மனம்..... Thumbnail
வேசமற்ற பாசமொன்றை விதைத்து
என் தாயற்ற தாயனவளேயுனை
தங்கம் என்ற குணமென்று
தாங்கினேனே என்நெஞ்சில்

என் காதலியாகவோ
எனைச்சேர்ந்த தாரமாகவோ
வென்றிடாத பாசத்தினுச்சத்தை
உறவுகளின் மேன்மையானவளாய்
அடைந்திருந்தாய்.....

மெய்மறந்த உலகில்
மிளிரும் ஒளிநிலவாய்
கண்டிருந்த காட்சிகளை
அமாவாசை இருள்நீத்ததுபோல்
சின்னாபின்னமானதே எம்முறவு

காண்போரின் காட்சிகளை
விவரித்த மொழிகளோடு
ஏற்றிடாத என்மனதும்
நம்பிக்கை கொண்டதற்கு
உன்நலிந்த செய்கைகளால்
நொறுங்கியதே என்னிதயம்

அறிவும் ஏற்றிடாத
அகமும் அழுதிருந்த
உறவு முறிவுதனை
இணைக்கின்ற நிலைவருமா?

மனிதன் என்றாகி
தவறும் உரித்தாகி
மன்னிப்பின் மலர்ச்சியில்
மலர்ந்திடும் நேயங்கள்

எத்தேசமிருந்தாலும்
நலங்காக்க இறைவனையும்
தவறைத் தொடர்ந்திடாது
திருந்திவாழ உனையும்
வேண்டுகிறது என்மனம்


நேசமுடன் ஹாசிம்
மன்னித்தது என்மனம்..... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

மன்னித்தது என்மனம்..... Empty Re: மன்னித்தது என்மனம்.....

Post by kalaimoon70 Sat Dec 11, 2010 3:48 pm

மனிதன் என்றாகி
தவறும் உரித்தாகி
மன்னிப்பின் மலர்ச்சியில்
மலர்ந்திடும் நேயங்கள்

தொடரட்டும் உங்கள் கவிதை பேரணி


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

மன்னித்தது என்மனம்..... Empty Re: மன்னித்தது என்மனம்.....

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Sat Dec 11, 2010 5:38 pm

நல்ல கவிதை. வாழ்த்துக்கள்.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

மன்னித்தது என்மனம்..... Empty Re: மன்னித்தது என்மனம்.....

Post by balakarthik Sat Dec 11, 2010 5:39 pm

வாழ்த்துக்கள் ஹாசிம் மிக அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் மன்னித்தது என்மனம்..... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மன்னித்தது என்மனம்..... Empty Re: மன்னித்தது என்மனம்.....

Post by உதயசுதா Sat Dec 11, 2010 5:43 pm

அருமை ஹாசிம் அருமை.மன்னிப்பதால் நாம் உயர்ந்துதான் போகிறோம் இல்லையா ஹசிம்


மன்னித்தது என்மனம்..... Uமன்னித்தது என்மனம்..... Dமன்னித்தது என்மனம்..... Aமன்னித்தது என்மனம்..... Yமன்னித்தது என்மனம்..... Aமன்னித்தது என்மனம்..... Sமன்னித்தது என்மனம்..... Uமன்னித்தது என்மனம்..... Dமன்னித்தது என்மனம்..... Hமன்னித்தது என்மனம்..... A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மன்னித்தது என்மனம்..... Empty Re: மன்னித்தது என்மனம்.....

Post by கலைவேந்தன் Sat Dec 11, 2010 7:19 pm

மன்னிப்பில் தான் மனிதமே வாழ்கிறது ... அருமை அருமை... அது சரி அவங்களை ஏன் மன்னிக்கனும்...? என்ன தவறு செய்தாங்க... இதெல்லாம் கவிதையில் காணலையே ... அழுகை



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

மன்னித்தது என்மனம்..... Empty Re: மன்னித்தது என்மனம்.....

Post by அப்புகுட்டி Sun Dec 12, 2010 12:43 am

மிகவும் அருமை நண்பா உங்கள் கவி வரிகள் நன்றி.


மன்னித்தது என்மனம்..... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

மன்னித்தது என்மனம்..... Empty Re: மன்னித்தது என்மனம்.....

Post by selvibabu Sun Dec 12, 2010 2:54 am

நல்ல கவிதை ..நல்ல வரிகள்
selvibabu
selvibabu
பண்பாளர்


பதிவுகள் : 197
இணைந்தது : 16/03/2010

Back to top Go down

மன்னித்தது என்மனம்..... Empty Re: மன்னித்தது என்மனம்.....

Post by ஹாசிம் Sun Dec 12, 2010 10:11 am

கலை wrote:மன்னிப்பில் தான் மனிதமே வாழ்கிறது ... அருமை அருமை... அது சரி அவங்களை ஏன் மன்னிக்கனும்...? என்ன தவறு செய்தாங்க... இதெல்லாம் கவிதையில் காணலையே ... அழுகை

அது சொல்லமுடியாத ரகசியம் அண்ணா
அதை அவர்கள் உணர்ந்தால் போதும்
இப்படியான ஒரு சூழல் யாருக்கு ஏற்படினும் மன்னிக்கும் தன்மை எமக்கு வேண்டும் என்பது எனது கரு
நன்றி தங்களின் கருத்திற்கு


நேசமுடன் ஹாசிம்
மன்னித்தது என்மனம்..... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

மன்னித்தது என்மனம்..... Empty Re: மன்னித்தது என்மனம்.....

Post by செய்தாலி Sun Dec 12, 2010 10:34 am

நல்ல கவிதை தோழரே
வாழ்த்துக்கள் தொடருங்கள்


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

மன்னித்தது என்மனம்..... Empty Re: மன்னித்தது என்மனம்.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum