ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:17 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Today at 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Today at 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Today at 11:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:51 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெடுந்தூர ரயில்களில் பெண்களுக்கு சிறப்பு படுக்கை வசதி

4 posters

Go down

நெடுந்தூர ரயில்களில் பெண்களுக்கு சிறப்பு படுக்கை வசதி  Empty நெடுந்தூர ரயில்களில் பெண்களுக்கு சிறப்பு படுக்கை வசதி

Post by மோகன் Sat Dec 11, 2010 2:32 pm

நெடுந்தூர ரயில்களில் பெண்களுக்கு சிறப்பு படுக்கை வசதி

நெடுந்தூரம் பயணம் செய்ய வேண்டிய ரயில்களில், பெண்களுக்கு சிறப்பு படுக்கை வசதி செய்துத்தரப்படும் என்று மத்திய ரயில்வே இணையமைச்சர் E.அகமது தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ராஜ்யசபாவில் எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் மத்திய ரயில்வே இணையமைச்சர் E.அகமது கூறியுள்ளதாவது, நெடுந்தூர பயணிகள் ரயில்களில், கடைசியில் உள்ள கார்டு மற்றும் லக்கேஜ் பெட்டியில், பெண்களுக்கு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட இருக்கைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு,அமலில்உள்ளது.

இதே போன்று படுக்கை வசதி ஒவ்வொரு பெட்டியிலும், இரண்டு லோயர் பெர்த்கள் மூத்த குடிமக்கள், கர்ப்பிணி பெண்கள், 45 வயதுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு ஒதுக்கப்படுகின்றன. அனைத்து வகையான ஏசி பெட்டிகள் உட்பட படுக்கை வசதி கொண்ட பெட்டிகளிலும் இது அமலில் உள்ளது.

தற்போது, மெயில் மற்றும் விரைவு ரயில்களில் படுக்கை வசதியுள்ள பெட்டிகளில், 6 இருக்கைகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.


நெடுந்தூர ரயில்களில் பெண்களுக்கு சிறப்பு படுக்கை வசதி  Mநெடுந்தூர ரயில்களில் பெண்களுக்கு சிறப்பு படுக்கை வசதி  Oநெடுந்தூர ரயில்களில் பெண்களுக்கு சிறப்பு படுக்கை வசதி  Hநெடுந்தூர ரயில்களில் பெண்களுக்கு சிறப்பு படுக்கை வசதி  Aநெடுந்தூர ரயில்களில் பெண்களுக்கு சிறப்பு படுக்கை வசதி  N
மோகன்
மோகன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010

http://vmrmohan@sify.com

Back to top Go down

நெடுந்தூர ரயில்களில் பெண்களுக்கு சிறப்பு படுக்கை வசதி  Empty Re: நெடுந்தூர ரயில்களில் பெண்களுக்கு சிறப்பு படுக்கை வசதி

Post by கலைவேந்தன் Sat Dec 11, 2010 6:50 pm

கூடவே டீவி யும் அதுல சாஸ் பஹு சீரியல்களும் வைச்சா தேவலை...

- மகளிர் சங்க ஆலோசகர்



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

நெடுந்தூர ரயில்களில் பெண்களுக்கு சிறப்பு படுக்கை வசதி  Empty Re: நெடுந்தூர ரயில்களில் பெண்களுக்கு சிறப்பு படுக்கை வசதி

Post by Aathira Sun Dec 12, 2010 8:25 am

நல்ல விஷயம்.. ஆனால் ஆணும் பெண்ணும் சரி நிகர் என்னும் போது இந்த பிரிவு/ஒதுக்கீடு எதற்கு? :afro:


நெடுந்தூர ரயில்களில் பெண்களுக்கு சிறப்பு படுக்கை வசதி  Aநெடுந்தூர ரயில்களில் பெண்களுக்கு சிறப்பு படுக்கை வசதி  Aநெடுந்தூர ரயில்களில் பெண்களுக்கு சிறப்பு படுக்கை வசதி  Tநெடுந்தூர ரயில்களில் பெண்களுக்கு சிறப்பு படுக்கை வசதி  Hநெடுந்தூர ரயில்களில் பெண்களுக்கு சிறப்பு படுக்கை வசதி  Iநெடுந்தூர ரயில்களில் பெண்களுக்கு சிறப்பு படுக்கை வசதி  Rநெடுந்தூர ரயில்களில் பெண்களுக்கு சிறப்பு படுக்கை வசதி  Aநெடுந்தூர ரயில்களில் பெண்களுக்கு சிறப்பு படுக்கை வசதி  Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நெடுந்தூர ரயில்களில் பெண்களுக்கு சிறப்பு படுக்கை வசதி  Empty Re: நெடுந்தூர ரயில்களில் பெண்களுக்கு சிறப்பு படுக்கை வசதி

Post by ராஜா Sun Dec 12, 2010 10:40 am

Aathira wrote:நல்ல விஷயம்.. ஆனால் ஆணும் பெண்ணும் சரி நிகர் என்னும் போது இந்த பிரிவு/ஒதுக்கீடு எதற்கு? :afro:
நீங்க சொல்வது சரி தான் அக்கா .... ஆனால் தனியாக போகும் பொது தானே அவர்களின் பிரச்சினை இன்னும் அதிகமாகிறது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நெடுந்தூர ரயில்களில் பெண்களுக்கு சிறப்பு படுக்கை வசதி  Empty Re: நெடுந்தூர ரயில்களில் பெண்களுக்கு சிறப்பு படுக்கை வசதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum