புதிய பதிவுகள்
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புலிகள் மீண்டும் விசுவரூபம்
Page 1 of 1 •
- நிசாந்தன்இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
’விடுதலைப்புலிகளை முற்றாக ஒழித்துவிட்டோம்’ என்று சொல்லிக் கொண்டிருந்த இலங்கை அரசு திடீர் முப்படை ஒத்திகையை தொடங்கியிருக்கிறது. விடுதலைப்புலிகள் மீண்டும் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சமே இத்தகைய ஒத்திகைக்கு காரணம் என்கின்றன இலங்கைப் பத்திரிக்கைகள்.
கடந்த நவம்பர் 21 அன்று இலங்கயின் மன்னார் மாவட்டத்திலும், அதனை ஒட்டிய பகுதிகளிலும் அந்நாட்டின் இராணுவ ஒத்திகை தொடங்கியது. ‘நீர் காகங்கள்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் போர் ஒத்திகையில் இலங்கையின் முப்படைகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இலங்கை இராணுவ வரலாற்றில் முப்படைகளும் சேர்ந்து இரானுவ ஒத்திகையில் ஈடுபடுவது இதுவே முதல் முறை என்கிறார்கள். இந்த ஒத்திகையில், வானிலிருந்து குதித்து குறிப்பிட்ட இடத்தைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது, சிறு படகுகளின் மூலமாக ஊடறுத்துத் தாக்குதல் நடத்துவது, தரையில் இறங்குவது என பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
விடுதலைப்புலிகளை முழுவதும் ஒழித்துக் கட்டிவிட்டதாகக் கூறிக்கொள்ளும் இலங்கை அரசு, திடீரென இதுபோன்ற பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் என்ன? கடல் வழியாக இலங்கையைத் தாக்கப்போகும் வெளிநாட்டுப் படை எது? பக்கத்தில் வேறு எந்த நாடுகளும் அதற்குத் தயாராக இல்லாத நிலையில், இலங்கை இராணுவத்தின் தற்போதைய பயிற்சி எதற்காக?
“இதற்கான பதில்கள் நான்காம் கட்ட ஈழப்போரின் இறுதி நாட்களில் நடைபெற்ற நிகழ்வுகளில்தான் உள்ளன” என்கிறார் ஈழ ஆதரவாளரான வழக்கறிஞர் பகத்சிங்.
“கடந்த ஆண்டு மே 17,18,19 தேதிகளில் நடைபெற்ற கடுமையான தாக்குதலுக்கு சில நாட்களுக்கு முன்னர் விடுதலைப்புலிகளின் தலைமைப் பொறுப்புகளிலுள்ளவர்கள் கடல் மார்க்கமாக 23 படகுகளில் தப்பிச் சென்றுவிட்டனர் என்ற செய்தியை இங்கே பொருத்திப் பாருங்கள், உண்மைகள் விளங்கும்” என்கிறார் அவர்.
“விடுதலைப்புலிகளின் தலைமைப் பொறுப்பாளர்கள் தங்கியிருந்த வன்னி நிலப்பரப்பில் இருந்து நேரடியாக கடலோடு இணைக்கும் சுரங்கப்பாதை ஒன்று அமைக்கப்பட்டு, அதன் வழியே புலிகளின் உயர்மட்டத் தலைவர்கள் தப்பிச் சென்றிருக்கக்கூடும் என்றும், தப்பிச் சென்ற பின்னர் அந்த சுரங்கம் தகர்க்கப்பட்டிருக்கலாம் என்றும் இலங்கை அரசு சந்தேகப்படுகின்றது.
தற்போது அச்சுரங்கப்பாதை முழுவதும் கடல் நீர் நிறைந்து காணப்படுவதாகவும் இலங்கை இராணுவமே தெரிவித்துள்ளது. அந்தப் பாதை எங்கு சென்று முடிவடைகிறது என்பதை யாராலும் கண்டுபிடிக்க இயலவில்லை. உள்ளுக்குள் மூழ்கிச் சென்று பார்ப்பதற்கும் இலங்கை இராணுவத்திற்குத் தயக்கம். காரணம், சுரங்கப்பாதைக்குள் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற பயம்தான்” என்கிறார் பகத்சிங்.
“நாங்கள் அழிந்துவிடவில்லை. உயிருடன் பத்திரமாக உள்ளோம். உலக அரங்கில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்துக் கொண்டிருக்கிறோம். அடுத்தக்கட்ட பாய்ச்சலுக்கு வாய்ப்பான சூழலில் தலைவரிடம் இருந்து வரும் கட்டளைக்காக காத்திருக்கிறோம். இந்த நேரத்தில் புலம் பெயர் வாழ் தமிழ் உறவுகள் இணைந்து களமாட வேண்டியது அவசியமாகும்” என்கிறார் மாங்குளம் ஒட்டுச்சுட்டான் பகுதியில் வசிக்கும் முன்னாள் போராளி ஒருவர்.
“வன்னியில் வாழ்ந்த மக்களில் ஒரு இலட்சம் மக்கள் வரை கொல்லப்பட்டனர். பல ஆயிரக்கணக்கானோர் காணாமல் போனார்கள். பதினைந்தாயிரம் பேர் அரசியல் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர். இது ஒரு அப்பட்டமான இனப்படுகொலை” என்கிறார் இலங்கை நவ சம சமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன என்ற சிங்களர்.
இலங்கை இராணுவத்தின் பயிற்சி, சுரங்கப்பாதையின் புகைப்பட ஆதரங்கள், சிங்கள கட்சித் தலைவரின் பேச்சு போன்றவற்றை கூட்டிக்கழித்துப் பார்க்கும்போது தப்பிச்சென்ற புலிகள் மீண்டும் வரக்கூடும் என்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்கிறார்கள் இலங்கைப் பத்திரிக்கையாளர்கள்.
இந்தத் தகவல்கள் குறித்து ம.தி.மு.க.வின் நாஞ்சில் சம்பத் கூறும்போது, “புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் தோளில் தான் தமிழீழம் காலூன்றி நிற்கிறது. சிங்களத்தின் முப்படைகளும் இராணுவ ஒத்திகை பார்த்திருப்பதன் மூலம் விடுதலைப்புலிகள் முற்றாக அழிந்துவிடவில்லை என்பதை சிங்களே அரசே ஒப்புக் கொண்டிருக்கிறது.
வரும் நாட்களில் ஐந்தாவது தமிழீழப் போர் நடக்கிற வாய்ப்புகள் இருக்கிறது. தன்னைத் தற்காத்துக் கொள்ளத்தான் இலங்கை இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது. இலண்டனில் புலம் பெயர்ந்த தமிழர்கள் ஒரு இலட்சம் பேர் பங்கேற்ற பேரணி நடந்திருக்கிறது. இலண்டன் சென்றுள்ள இராசபக்சாவிற்கு அங்குள்ள தமிழர்கள் தெரிவித்துள்ள எதிர்ப்பால் அவரால் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் பேச முடியாமல் போயிருக்கிறது. புலம் பெயர்ந்த தமிழர்கள் வாழும் நாடுகளில் த்மிழீழ ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்
அயர்லாந்து டப்ளின் தீர்ப்பாயம் மற்றும் ஐரோப்பிய நாடுகள் இராசபக்சேவுக்கு கண்டனம் தெரிவித்திருக்கின்றன. இந்த நேரத்தில் இராணுவ ஒத்திகையை அவர் மேற்கொண்டிருப்பது தற்காத்துக் கொள்வதற்கான ஏற்பாடுதான்” என்று உறுதியாகச் சொல்கிறார் நாஞ்சில் சம்பத்.
‘நாம் தமிழர்’ கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளரான தமிழ் முழக்கம் சாகுல் அமீது, “இராணுவம் தன் பலத்தை பயிற்சியின் மூலம் பெருக்கும் என்பது உலக நடைமுறை. போர் குறித்த அச்சம் இலங்கைக்கு இன்னமும் உள்ளது. எந்த வழியிலும் பிரச்சனைகள் வரலாம் என அது கருதுகிறது. மரபு வழிப் போரில் ஈடுபட்ட விடுதலைப்புலிகளை வீழ்த்திவிட்டதாக அவர்கள் கருதுகிறார்கள். அடிபட்ட புலி காயத்தை ஆற்றிவிட்டு வந்து தாக்கும் என அவர்களுக்கும் தெரியும்” என நம்பிகையோடு பேசுகிறார்.
ரிப்போர்ட்டர்
9-12-2010

இப்படிப் பேசிப் பேசியே நாம் செயல்வீரர்களாக இல்லாமல் வெறும் பேச்சில் மட்டுமே வீரர்களாக உள்ளோம்!
தமிழகத் தலைவர்களே - ஈழத் தலைவர்கள் உயிருடன் இருந்தால் மகிழ்ச்சியே, அதற்காக இதையே சொல்லிக் கொண்டு திரிவதுதான் உங்களுக்குப் பொழுதுபோக்கா?
விடுதலைப் புலிகளின் மறுபிரவேசத்தை உலகத் தமிழர்களே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர். அவர்களில் நானும் ஒருவன். விடுதலைப் புலிகள் வந்த பிறகு இதுபற்றிப் பேசலாமே! இப்பொழுதே வெறும் வாயை ஏன் மெல்ல வேண்டும். இதனால் விடுதலைப் புலிகளுக்கு மேலும் சிக்கலைத்தான் ஏற்படுத்துகிறோம் என்பதை உணருங்கள்!
விடுதலைப் புலிகள் என்றுமே அறிக்கை வீரர்களாக இருந்ததில்லை, செயல்வீரர்களாக அண்ணனின் தலைமையில் 33 வருடங்கள் சாதித்தார்கள். அவர்களைப் பற்றி இதுபோன்ற வெற்று அறிக்கைகள் வேதனைதான் தருகிறது!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» விசுவரூபம் எடுக்கும் முல்லைப் பெரியாறு பிரச்சினை
» புலிகள் இந்தியாவில் மீண்டும் அணிதிரளப் பார்க்கிறார்கள்: இந்தியா
» மீண்டும் படைப் பிரிவை உருவாக்கி வருகிறார்கள் விடுதலைப் புலிகள்
» விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்க முயல்வது தேவையற்றது-கேபி
» ஜூலை 29 - சர்வதேச புலிகள் தினம் | உலக எண்ணிக்கையில் 75% இந்தியாவில் 3682 புலிகள் உள்ளன

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1