ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

MS Excel சந்தேகம்

5 posters

Go down

MS Excel சந்தேகம்  Empty MS Excel சந்தேகம்

Post by சுப்ரமணியன் Sat Dec 11, 2010 11:57 am

எனக்கு MS எச்செலில் ஒரு சந்தேகம் யாருக்காவது தெரிந்தால் சொல்லவும்.
Examble :
சிவா - 1000௦௦௦
பாலா - 2000
சுப்பு - 5000௦௦
பாபு - 3000
கமல் - 5000
சிவா - 1000௦௦௦
பாலா - 2000
சுப்பு - 5000௦௦
பாபு - 3000
கமல் - 5000
சிவா - 1000௦௦௦
பாலா - 2000
சுப்பு - 5000௦௦
பாபு - 3000
கமல் - 5000
சிவா - 1000௦௦௦
பாலா - 2000
சுப்பு - 5000௦௦
பாபு - 3000
கமல் - 5000

எனக்கு ஒவ்வருவரின் கூட்டுத்தொகையும் தனித்தனியாக வேண்டும், அதற்கு Excel formula வேண்டும்.

T. சுப்ரமணியன்
avatar
சுப்ரமணியன்
பண்பாளர்


பதிவுகள் : 103
இணைந்தது : 13/07/2009

Back to top Go down

MS Excel சந்தேகம்  Empty Re: MS Excel சந்தேகம்

Post by balakarthik Sat Dec 11, 2010 12:00 pm

sort பண்ணி டோடல் போடலாமே


ஈகரை தமிழ் களஞ்சியம் MS Excel சந்தேகம்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

MS Excel சந்தேகம்  Empty Re: MS Excel சந்தேகம்

Post by சுப்ரமணியன் Sat Dec 11, 2010 12:08 pm

இது போல் எனக்கு ஆயிர கணக்கான items உள்ளத்தால் sort செய்யமுடியாது.

தகவலுக்கு நன்றி.

த. சுப்ரமணியன்
avatar
சுப்ரமணியன்
பண்பாளர்


பதிவுகள் : 103
இணைந்தது : 13/07/2009

Back to top Go down

MS Excel சந்தேகம்  Empty Re: MS EXCEL Using Filter

Post by firam Sun Dec 12, 2010 2:49 pm

இது மிக எளிது.இதை Filter Option மூலமாக எளிதாக செய்து விடலாம்.
Menu click Tools-->Filter --> Auto Filter.
பிறகு தேவையானவற்றை எளிதாக (filter) வடிகட்டி கூடுதல்(Add) செய்து விடலாம்

முஹம்மது ஆரிப்
firam
firam
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 12/12/2010

Back to top Go down

MS Excel சந்தேகம்  Empty Re: MS Excel சந்தேகம்

Post by ராஜா Sun Dec 12, 2010 5:16 pm

SUMIF என்ற Function உபயோகபடுத்தி உங்கள் தேவையை பூர்த்தி செய்து கொள்ளலாம் ,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

MS Excel சந்தேகம்  Empty Re: MS Excel சந்தேகம்

Post by ராஜா Thu Dec 16, 2010 12:34 pm

கேள்வி மட்டும் தான் கேட்பிங்களா ?? , பதில் கிடைத்தவுடன் உங்கள் சந்தேகம் தீர்ந்ததா ? என்று சொல்லுங்கள் அப்போ தான் உதவ வேண்டும் என்ற எண்ணம் வரும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

MS Excel சந்தேகம்  Empty Re: MS Excel சந்தேகம்

Post by சுப்ரமணியன் Sat Dec 18, 2010 10:44 am

மன்னிக்கவும் நண்பர் ராஜா அவர்களே.

எனக்கு இன்னும் தெளிவான பதில் கிடக்கவில்லை.

த. சுப்ரமணியன்
avatar
சுப்ரமணியன்
பண்பாளர்


பதிவுகள் : 103
இணைந்தது : 13/07/2009

Back to top Go down

MS Excel சந்தேகம்  Empty Re: MS Excel சந்தேகம்

Post by சுப்ரமணியன் Sat Dec 18, 2010 10:51 am

SUMIF என்ற formula எந்த item எவ்வளவு value என்று தனித்தனியாக பார்க்க வேண்டுமென்றல் பார்த்துகொள்ளலாம். எனக்கு ஒவ்வொன்றின் கூட்டுத்தொகையும் மொத்தமாக வரவேண்டும். எனது சந்தேகம் எதுவென்று தெரிகிறதா?.

த. சுப்ரமணியன்
avatar
சுப்ரமணியன்
பண்பாளர்


பதிவுகள் : 103
இணைந்தது : 13/07/2009

Back to top Go down

MS Excel சந்தேகம்  Empty Re: MS Excel சந்தேகம்

Post by nandhu792005 Sat Dec 18, 2010 11:09 am

use pivot table option....
avatar
nandhu792005
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 5
இணைந்தது : 23/01/2010

Back to top Go down

MS Excel சந்தேகம்  Empty Re: MS Excel சந்தேகம்

Post by சுப்ரமணியன் Sat Dec 18, 2010 12:18 pm

Pivot table எவ்வாறு உபயோகிப்பது என்று தெரியவில்லை.

த. சுப்ரமணியன்
avatar
சுப்ரமணியன்
பண்பாளர்


பதிவுகள் : 103
இணைந்தது : 13/07/2009

Back to top Go down

MS Excel சந்தேகம்  Empty Re: MS Excel சந்தேகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum