ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

லஞ்சமாக வாங்கிய பணத்தை வாய்க்குள் விழுங்கி மாட்டிக் கொண்ட பொலிஸ்!

+5
மோகன்
உதயசுதா
ராஜா
balakarthik
kshanmuganathan
9 posters

Go down

லஞ்சமாக வாங்கிய பணத்தை வாய்க்குள் விழுங்கி மாட்டிக் கொண்ட பொலிஸ்! Empty லஞ்சமாக வாங்கிய பணத்தை வாய்க்குள் விழுங்கி மாட்டிக் கொண்ட பொலிஸ்!

Post by kshanmuganathan Fri Dec 10, 2010 11:28 pm

ரஷ்யாவின் போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் 67 டொலர்களை (1500 ரஷ்ய ரூபிள்) இலஞ்சமாகப் பெற்று பின் அதை வாய்க்குள் போட்டு சாப்பிட்டு தனது குற்றத்தை மறைக்க முயன்றுள்ளார். இவருக்கு ஒத்திவைக்கப்பட்ட தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் செலிபிங்ஸ் பிராந்திய போக்குவரத்துப் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரியான லெக்ஸல் நிக்கலயோவ் என்பவரே தண்டனைபெற்ற பொலிஸ் அதிகாரியாவார். இலஞசம் பெற்று அதை மறைக்க முயன்ற குற்றத்துக்காக அவருக்கு மூன்றாண்டு கால ஒத்திவைக்கப்பட்ட தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதத்தில் இந்தக் குற்றம் புரியப்பட்டுள்ளது. வாகனமொன்றை முந்திச் செல்ல முற்பட்ட ஒரு சாரதியை வழிமறித்து இலஞ்சம் கேட்டுள்ளார். இலஞ்சம் வழங்க ஒப்புக்கொண்ட சாரதி அதற்கிடையில் பொலிஸாருக்கும் அறிவித்துள்ளார்.

பொலிஸார் வந்து அதிகாரியைச் சோதனையிட்டபோது ஆயிரம் மற்றும் ஐநூறு ரூபா ரூபிள் நோட்டுக்களை வாயில் போட்டு மென்று விழுங்கியுள்ளார். எவ்வாறாயினும இலஞ்சம் வாங்கியது நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு தண்டனையும் விதிக்கப்பட்டது

kshanmuganathan
kshanmuganathan
பண்பாளர்


பதிவுகள் : 130
இணைந்தது : 18/09/2010

Back to top Go down

லஞ்சமாக வாங்கிய பணத்தை வாய்க்குள் விழுங்கி மாட்டிக் கொண்ட பொலிஸ்! Empty Re: லஞ்சமாக வாங்கிய பணத்தை வாய்க்குள் விழுங்கி மாட்டிக் கொண்ட பொலிஸ்!

Post by balakarthik Sat Dec 11, 2010 10:26 am

அட இந்த சின்ன விஷயம் கூட அவருக்கு தெரியலையே பேசாம ஒரு தமிழ்நாடு போலிஸ் குழுவ ரஷ்யா அனுப்பி வகுப்பெடுக்க சொல்லணும்


ஈகரை தமிழ் களஞ்சியம் லஞ்சமாக வாங்கிய பணத்தை வாய்க்குள் விழுங்கி மாட்டிக் கொண்ட பொலிஸ்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

லஞ்சமாக வாங்கிய பணத்தை வாய்க்குள் விழுங்கி மாட்டிக் கொண்ட பொலிஸ்! Empty Re: லஞ்சமாக வாங்கிய பணத்தை வாய்க்குள் விழுங்கி மாட்டிக் கொண்ட பொலிஸ்!

Post by ராஜா Sat Dec 11, 2010 11:16 am

balakarthik wrote:அட இந்த சின்ன விஷயம் கூட அவருக்கு தெரியலையே பேசாம ஒரு தமிழ்நாடு போலிஸ் குழுவ ரஷ்யா அனுப்பி வகுப்பெடுக்க சொல்லணும்
லஞ்சமாக வாங்கிய பணத்தை வாய்க்குள் விழுங்கி மாட்டிக் கொண்ட பொலிஸ்! 677196 லஞ்சமாக வாங்கிய பணத்தை வாய்க்குள் விழுங்கி மாட்டிக் கொண்ட பொலிஸ்! 677196
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

லஞ்சமாக வாங்கிய பணத்தை வாய்க்குள் விழுங்கி மாட்டிக் கொண்ட பொலிஸ்! Empty Re: லஞ்சமாக வாங்கிய பணத்தை வாய்க்குள் விழுங்கி மாட்டிக் கொண்ட பொலிஸ்!

Post by உதயசுதா Sat Dec 11, 2010 12:22 pm

பரவாயில்லை.நம்ம ஆளுக இதுல எல்லாம் முன்னேறித்தான் இருக்காங்க. யார் சொன்னா இந்தியா முன்னேரலைன்னு.
பாருங்க ரஷ்யா ஆளுக்கு தெரியாதது எல்லாம் நம்ம
ஆளுகளுக்கு தெரியுதே


லஞ்சமாக வாங்கிய பணத்தை வாய்க்குள் விழுங்கி மாட்டிக் கொண்ட பொலிஸ்! Uலஞ்சமாக வாங்கிய பணத்தை வாய்க்குள் விழுங்கி மாட்டிக் கொண்ட பொலிஸ்! Dலஞ்சமாக வாங்கிய பணத்தை வாய்க்குள் விழுங்கி மாட்டிக் கொண்ட பொலிஸ்! Aலஞ்சமாக வாங்கிய பணத்தை வாய்க்குள் விழுங்கி மாட்டிக் கொண்ட பொலிஸ்! Yலஞ்சமாக வாங்கிய பணத்தை வாய்க்குள் விழுங்கி மாட்டிக் கொண்ட பொலிஸ்! Aலஞ்சமாக வாங்கிய பணத்தை வாய்க்குள் விழுங்கி மாட்டிக் கொண்ட பொலிஸ்! Sலஞ்சமாக வாங்கிய பணத்தை வாய்க்குள் விழுங்கி மாட்டிக் கொண்ட பொலிஸ்! Uலஞ்சமாக வாங்கிய பணத்தை வாய்க்குள் விழுங்கி மாட்டிக் கொண்ட பொலிஸ்! Dலஞ்சமாக வாங்கிய பணத்தை வாய்க்குள் விழுங்கி மாட்டிக் கொண்ட பொலிஸ்! Hலஞ்சமாக வாங்கிய பணத்தை வாய்க்குள் விழுங்கி மாட்டிக் கொண்ட பொலிஸ்! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

லஞ்சமாக வாங்கிய பணத்தை வாய்க்குள் விழுங்கி மாட்டிக் கொண்ட பொலிஸ்! Empty Re: லஞ்சமாக வாங்கிய பணத்தை வாய்க்குள் விழுங்கி மாட்டிக் கொண்ட பொலிஸ்!

Post by மோகன் Sat Dec 11, 2010 2:20 pm

நம்ம ஊர்லதான் நினைச்சா ரஷ்யால கூடவா என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


லஞ்சமாக வாங்கிய பணத்தை வாய்க்குள் விழுங்கி மாட்டிக் கொண்ட பொலிஸ்! Mலஞ்சமாக வாங்கிய பணத்தை வாய்க்குள் விழுங்கி மாட்டிக் கொண்ட பொலிஸ்! Oலஞ்சமாக வாங்கிய பணத்தை வாய்க்குள் விழுங்கி மாட்டிக் கொண்ட பொலிஸ்! Hலஞ்சமாக வாங்கிய பணத்தை வாய்க்குள் விழுங்கி மாட்டிக் கொண்ட பொலிஸ்! Aலஞ்சமாக வாங்கிய பணத்தை வாய்க்குள் விழுங்கி மாட்டிக் கொண்ட பொலிஸ்! N
மோகன்
மோகன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010

http://vmrmohan@sify.com

Back to top Go down

லஞ்சமாக வாங்கிய பணத்தை வாய்க்குள் விழுங்கி மாட்டிக் கொண்ட பொலிஸ்! Empty Re: லஞ்சமாக வாங்கிய பணத்தை வாய்க்குள் விழுங்கி மாட்டிக் கொண்ட பொலிஸ்!

Post by பாலாஜி Sat Dec 11, 2010 2:22 pm

balakarthik wrote:அட இந்த சின்ன விஷயம் கூட அவருக்கு தெரியலையே பேசாம ஒரு தமிழ்நாடு போலிஸ் குழுவ ரஷ்யா அனுப்பி வகுப்பெடுக்க சொல்லணும்


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

லஞ்சமாக வாங்கிய பணத்தை வாய்க்குள் விழுங்கி மாட்டிக் கொண்ட பொலிஸ்! Empty Re: லஞ்சமாக வாங்கிய பணத்தை வாய்க்குள் விழுங்கி மாட்டிக் கொண்ட பொலிஸ்!

Post by அன்பு தளபதி Sat Dec 11, 2010 2:26 pm

லஞ்சம் வாங்குறதே வாய்க்கும் வைத்துக்கும் தானே
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

லஞ்சமாக வாங்கிய பணத்தை வாய்க்குள் விழுங்கி மாட்டிக் கொண்ட பொலிஸ்! Empty Re: லஞ்சமாக வாங்கிய பணத்தை வாய்க்குள் விழுங்கி மாட்டிக் கொண்ட பொலிஸ்!

Post by sshanthi Sat Dec 11, 2010 2:35 pm

வை.பாலாஜி wrote:
balakarthik wrote:அட இந்த சின்ன விஷயம் கூட அவருக்கு தெரியலையே பேசாம ஒரு தமிழ்நாடு போலிஸ் குழுவ ரஷ்யா அனுப்பி வகுப்பெடுக்க சொல்லணும்


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

லஞ்சமாக வாங்கிய பணத்தை வாய்க்குள் விழுங்கி மாட்டிக் கொண்ட பொலிஸ்! Empty Re: லஞ்சமாக வாங்கிய பணத்தை வாய்க்குள் விழுங்கி மாட்டிக் கொண்ட பொலிஸ்!

Post by கலைவேந்தன் Sat Dec 11, 2010 6:49 pm

பாவம் அவர்... கக்கா போனாரா இல்லையாமா...?



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

லஞ்சமாக வாங்கிய பணத்தை வாய்க்குள் விழுங்கி மாட்டிக் கொண்ட பொலிஸ்! Empty Re: லஞ்சமாக வாங்கிய பணத்தை வாய்க்குள் விழுங்கி மாட்டிக் கொண்ட பொலிஸ்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மருத்துவ விடுமுறை அனுமதிக்க லஞ்சமாக மதுபாட்டில் வாங்கிய மாநகராட்சி அதிகாரி கைது
» லஞ்சம் வாங்கிய பணத்தை திரும்ப ஒப்படைத்த 3 அதிகாரிகள் மதுரை கலெக்டர் அதிரடி நடவடிக்கை
» சவால் விட்டு முட்டுச்சந்தில் மாட்டிக் கொண்ட ஏர்டெல்!
» பூமியை சூரியன் விழுங்கி விடுமா?
» இலவசங்களை லஞ்சமாக கொடுக்கிறார் முதல்வர்: ஜெயலலிதா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum