புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூங்கிய விடுதலைப்புலிகளை விழிக்க வைத்த மகிந்தவின் முட்டாள்தனம்: ஜே.வி.பி Poll_c10தூங்கிய விடுதலைப்புலிகளை விழிக்க வைத்த மகிந்தவின் முட்டாள்தனம்: ஜே.வி.பி Poll_m10தூங்கிய விடுதலைப்புலிகளை விழிக்க வைத்த மகிந்தவின் முட்டாள்தனம்: ஜே.வி.பி Poll_c10 
25 Posts - 49%
heezulia

11 Posts - 22%
mohamed nizamudeen

5 Posts - 10%
வேல்முருகன் காசி

4 Posts - 8%
T.N.Balasubramanian

3 Posts - 6%
Raji@123

2 Posts - 4%
kavithasankar
தூங்கிய விடுதலைப்புலிகளை விழிக்க வைத்த மகிந்தவின் முட்டாள்தனம்: ஜே.வி.பி Poll_c10தூங்கிய விடுதலைப்புலிகளை விழிக்க வைத்த மகிந்தவின் முட்டாள்தனம்: ஜே.வி.பி Poll_m10தூங்கிய விடுதலைப்புலிகளை விழிக்க வைத்த மகிந்தவின் முட்டாள்தனம்: ஜே.வி.பி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தூங்கிய விடுதலைப்புலிகளை விழிக்க வைத்த மகிந்தவின் முட்டாள்தனம்: ஜே.வி.பி Poll_c10தூங்கிய விடுதலைப்புலிகளை விழிக்க வைத்த மகிந்தவின் முட்டாள்தனம்: ஜே.வி.பி Poll_m10தூங்கிய விடுதலைப்புலிகளை விழிக்க வைத்த மகிந்தவின் முட்டாள்தனம்: ஜே.வி.பி Poll_c10 
147 Posts - 41%

140 Posts - 39%
Dr.S.Soundarapandian
தூங்கிய விடுதலைப்புலிகளை விழிக்க வைத்த மகிந்தவின் முட்டாள்தனம்: ஜே.வி.பி Poll_c10தூங்கிய விடுதலைப்புலிகளை விழிக்க வைத்த மகிந்தவின் முட்டாள்தனம்: ஜே.வி.பி Poll_m10தூங்கிய விடுதலைப்புலிகளை விழிக்க வைத்த மகிந்தவின் முட்டாள்தனம்: ஜே.வி.பி Poll_c10 
21 Posts - 6%

20 Posts - 6%
Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தூங்கிய விடுதலைப்புலிகளை விழிக்க வைத்த மகிந்தவின் முட்டாள்தனம்: ஜே.வி.பி Poll_c10தூங்கிய விடுதலைப்புலிகளை விழிக்க வைத்த மகிந்தவின் முட்டாள்தனம்: ஜே.வி.பி Poll_m10தூங்கிய விடுதலைப்புலிகளை விழிக்க வைத்த மகிந்தவின் முட்டாள்தனம்: ஜே.வி.பி Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூங்கிய விடுதலைப்புலிகளை விழிக்க வைத்த மகிந்தவின் முட்டாள்தனம்: ஜே.வி.பி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Dec 11, 2010 8:14 am

தூங்கிய விடுதலைப்புலிகளை விழிக்க வைத்த மகிந்தவின் முட்டாள்தனம்: ஜே.வி.பி Ukk“பிரிட்டனுக்குச் சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, உறங்கிக் கொண்டிருந்த விடுதலைப் புலிகளைத் தட்டி எழுப்பி விட்டுள்ளார். அவர்கள் போராட் டங்களை மீள ஆரம்பிப்பதற்கான வாசலையும் திறந்து விட்டுள்ளார்’ என்று ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா நேற்றுக் குற்றஞ்சாட் டினார். ஜே.வி.பியின் ஊடகவிய லாளர் மாநாடு பத்ரமுல்லை பெலவத்தையிலுள்ள அக்கட்சி யின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா அங்கு கூறியவை வரு மாறு:

யுத்தம் நிறைவடைந்து ஒன் றரை வருடங்கள் ஆகின்றன. இந்த நிலையில் யுத்தம் கார ணமாக இடம்பெயர்ந்த மக் களின் மீள்குடியேற்றப் பிரச்சினைகளை முழுமையாக நிவர்த்தி செய்யாது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரிட்டிஷ் பயணத்தை மேற்கொண்டார்.
ஜனாதிபதியின் இந்தப் பயணம் மூலம் அநாவசியமான பிரச்சினைகளே தோன்றின.

பிரிட்டனுக்குச் சென்றால் தனது செல்வாக்கு உயரும் என்று நினைத்தே அவர் சென்றார். முட்டாள்கள் சிலரின் அறிவுரைகளின்படி ஜனாதிபதி செயற்பட்டதனால் அவரும் அவமானப்பட்டதுடன், நாட்டுக்கும் அபகீர்த்தியை சம்பாதித்துக் கொடுத்துள்ளார்.
நாட்டில் பெய்துவரும் அடைமழையால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அரசு அமைதியாக உள்ளது. மொத்தமாக 32 ஆயிரத்து 260 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதோடு, எண்மர் உயிரிழந்துள்ளனர். வெள்ளம், மழையினால் மக்கள் பெரிதும் பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ள நிலையில் அரசு தேவையற்ற பிரச்சினைகள் தொடர்பாக அலட்டுகின்றது. அன்று யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்க அரசு நிதி ஒதுக்காமல், நாடாளுமன்றத்தில் தம்முடன் இருக்கும் உறுப்பினர்களுக்கு சொகுசு வாகனங்களைக் கொள்வனவு செய்ய 148 கோடி ரூபாவை ஒதுக்கியுள்ளது. அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்கு அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 102 கோடி ரூபா மாத்திரமே ஒதுக்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளில் மழை காரணமாக மக்கள் அவதிப்படும் நிலையில், அரசு அவர்களுக்கான நிதியை ஒதுக்காமல் ஏனைய விடயங்களுக்காக நிதி ஒதுக்குகின்றது. இப்படி அவர் கூறினார்.

http://www.vannionline.com/2010/12/blog-post_2225.html

தூங்கிய விடுதலைப்புலிகளை விழிக்க வைத்த மகிந்தவின் முட்டாள்தனம்: ஜே.வி.பி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக