ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

செல்வராசா பத்மநாதன் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படலாம்?

Go down

செல்வராசா பத்மநாதன் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படலாம்? Empty செல்வராசா பத்மநாதன் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படலாம்?

Post by j.tharsan Wed Aug 19, 2009 12:39 pm

செல்வராசா பத்மநாதன் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படலாம
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சர்வதேச பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதனை, இந்தியாவிற்கு நாடு கடத்துவது தொடர்பான கோரிக்கை விடுக்கப்படலாம் என்று இந்திய இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது
1991 ஆம் ஆண்டு ஸ்ரீ பெரம்பத்தூரில், இந்திய பிரதமமந்திரி கொலை செய்யப்பட்டமைக்கு ஆதரவு வழங்கியமை தொடர்பான குற்றச் சாட்டு பத்மநாதன் மீது சுமத்தப்பட்டுள்ளது.

அவர் தமிழகத்திற்கு பலமுறை விஜயம் செய்து, தமிழீழ விடுதலை புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கியதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதுத் தொர்பில் இந்திய உள்துறை அமைச்சர் ஜி.கே. பிள்ளையிடம் வினவியபோது, பத்மநாதன் தற்போது இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளர்;.

அவர் எங்கும் தப்பிப்போவதில்லை, எனவே அவர்மீது உரிய நேரத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

தமிழீழ விடுதலை புலிகள் இந்தியாவில் தடைசெய்யப்பட்டிருந்த பொழுதிலும் இந்தியாவிற்கு அச்சுறுத்தலாகவே அவர்கள் இருந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், பத்மநாதன் ராஜீவ் காந்தியின் கொலையாளியான தாணுவிற்கு ஆர்.டீ.எக்ஸ் மற்றும் சி4 வெடிமருந்துகளையும், சிவராசனுக்கு ஏ.கே 47 கைத்துப்பாக்கியையும், செக் தயாரிப்பான 9 மில்லிமீட்டர் கைத்துப்பாக்கியையும் வழங்கினார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
முகப்பு Print Send Feedback
j.tharsan
j.tharsan
பண்பாளர்


பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009

Back to top Go down

செல்வராசா பத்மநாதன் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படலாம்? Empty Re: செல்வராசா பத்மநாதன் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படலாம்?

Post by j.tharsan Wed Aug 19, 2009 12:40 pm

இலங்கையுடன் வர்த்தகத்தில் ஈடுபட வேண்டாம் என அமெரிக்காவில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்
இலங்கையுடன் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என வலியுறுத்தி, அமெரிக்காவின் தமிழ் அமைப்புகள் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். [மேலும்]
j.tharsan
j.tharsan
பண்பாளர்


பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009

Back to top Go down

செல்வராசா பத்மநாதன் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படலாம்? Empty Re: செல்வராசா பத்மநாதன் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படலாம்?

Post by j.tharsan Wed Aug 19, 2009 12:41 pm

ஈழம் என்ற சொல்லுக்கு தடைவிதிக்கும் தமிழ்நாட்டு பொலிஸார்

சென்னையில் நேற்று இடம்பெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஏற்பாட்டிலான ஆர்ப்பாட்டத்தின் போது ஈழம் என்ற சொல் பொறிக்கப்பட்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் உருவம் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகளை தமிழ்நாடு பொலிஸார் அவதானித்துள்ளனர்
j.tharsan
j.tharsan
பண்பாளர்


பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009

Back to top Go down

செல்வராசா பத்மநாதன் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படலாம்? Empty Re: செல்வராசா பத்மநாதன் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படலாம்?

Post by j.tharsan Wed Aug 19, 2009 12:42 pm

தமிழீழ விடுதலைப்புலிகள் மீண்டும் போராடலாம்? : ரொபேர்ட் ஓ பிளேக

இலங்கையில் ஏற்பட்டுள்ள புதிய சந்தர்ப்பங்களை பயன்படுத்தி அதிகாரங்கள் பகிரப்படாவிட்டால் அது மீண்டும் தமிழீழ புலிகளின் தமிழீழ போராட்டத்திற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுக்கும் என அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் உதவி செயலாளர் ரொபேர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார்.
j.tharsan
j.tharsan
பண்பாளர்


பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009

Back to top Go down

செல்வராசா பத்மநாதன் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படலாம்? Empty Re: செல்வராசா பத்மநாதன் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படலாம்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum