புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலேசியா: விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள்  Poll_c10மலேசியா: விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள்  Poll_m10மலேசியா: விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள்  Poll_c10 
79 Posts - 68%
heezulia

20 Posts - 17%
mohamed nizamudeen

5 Posts - 4%
ஜாஹீதாபானு

3 Posts - 3%
prajai

Barushree

2 Posts - 2%
Balaurushya

ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%
nahoor

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலேசியா: விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள்  Poll_c10மலேசியா: விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள்  Poll_m10மலேசியா: விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள்  Poll_c10 
133 Posts - 75%

20 Posts - 11%

8 Posts - 4%

5 Posts - 3%

3 Posts - 2%

2 Posts - 1%

Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியா: விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 10, 2010 1:27 pm

அண்மையில் அரசாங்கம் கொண்டுவந்த எரிபொருள் விலை உயர்வை எதிர்த்து தெரு ஆர்ப்பாட்டம் செய்வது பற்றி சிவில் அமைப்புகளும் பக்காத்தான் ரக்யாட் தலைவர்களும் ஆலோசித்து வருகின்றனர்.

சிலாங்கூர் நீர் விநியோகிப்பாளரான சபாஷுடன் செய்துகொள்ளப்பட்டிருக்கும் “நியாயமற்ற” உடன்பாடுகளைத் திருத்தி அமைப்பது தொடர்பில் கடந்த வாரம் ஓர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் இப்போது மற்றொரு ஆர்ப்பாட்டத்துக்கு ஆயத்தமாகி வருவதுபோல் தெரிகிறது.

பணவீக்க-எதிர்ப்புக் கூட்டமைப்பான புரோட்டெஸின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஹட்டா ரம்லி-இவர் பாஸ் கோலா கிராய் எம்பியும்கூட- அரசாங்கம் ஆண்டு இறுதிவரை இன்றியமையாப் பொருள்களின் விலைகள் உயர்த்தப்பட மாட்டா என்ற அதன் வாக்குறுதியை மீறிவிட்டதாகக் கூறினார்.

ஆண்டு இறுதி நெருங்கும் வேளையில் அரசாங்கம் மக்களைப் பற்றி, குறிப்பாக பள்ளிசெல்லும் பிள்ளைகளைக் கொண்டிருப்போருக்கு ஏற்படக்கூடிய நிதிச்சுமையைப் பற்றிக் கவலைப்படவில்லை என்று ஹட்டா கூறினார்.

“புரோட்டெஸ், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்கும்”, என்று மலேசியாகினிக்கு அனுப்பி வைத்த செய்தியில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

பிஎஸ்எம் தலைமைச் செயலாளர் எஸ்.அருட்செல்வனும், மற்ற கட்சிகளுடன் சேர்ந்து கண்டனம் தெரிவிக்க தங்கள் கட்சியும் தயாராக இருப்பதாய்த் தெரிவித்தார்.

கடந்த வாரம், ரோன்95 பெட்ரோல், டீசல், சமையல் வாயு ஆகியவை 5 சென் விலை உயர்ந்த வேளையில் சீனி விலை 20 சென் உயர்ந்து ஒரு கிலோவுக்கு ரிம2.10 ஆனது.

நவம்பரில்தான் உள்நாட்டு வாணிக, பயனீட்டாளர் விவகார அமைச்சர் இஸ்மாயில் சப்ரி சிக், ஆண்டு இறுதிப்பகுதியில் பொருள்களின் விலை உயராது என்று உறுதிகூறியிருந்தார். அப்படி இருந்தும் விலைகள் உயர்ந்துள்ளன.

இதனிடையே, இன்று மாணவர்கள் புத்ரா ஜெயாவில் அமைதியான கண்டனக்கூட்டம் ஒன்றை நடத்தி பிரதமரிடம் மகஜர் வழங்கத் திட்டமிட்டுள்ளனர்.

காபோங்கான் மஹாசிஸ்வா இஸ்லாம் செம்னாஞ்சோங் மலேசியா(காமிஸ்) என்னும் மாணவர் அமைப்பு இதற்கு ஏற்பாடு செய்துள்ளது.இதற்காக மாணவர்கள், பிரதமர் அலுவலகத்தை அடுத்து அமைந்துள்ள புத்ரா ஜெயா பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமைக் தொழுகைக்குப் பின்னர் ஒன்றுகூடுவர்.

மலேசியாஇன்று!

மலேசியா: விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக