புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எத்தனை பேய்களின் மொத்தஉரு இவன்? (கவிதை) I_vote_lcapஎத்தனை பேய்களின் மொத்தஉரு இவன்? (கவிதை) I_voting_barஎத்தனை பேய்களின் மொத்தஉரு இவன்? (கவிதை) I_vote_rcap 
16 Posts - 94%
mohamed nizamudeen
எத்தனை பேய்களின் மொத்தஉரு இவன்? (கவிதை) I_vote_lcapஎத்தனை பேய்களின் மொத்தஉரு இவன்? (கவிதை) I_voting_barஎத்தனை பேய்களின் மொத்தஉரு இவன்? (கவிதை) I_vote_rcap 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எத்தனை பேய்களின் மொத்தஉரு இவன்? (கவிதை) I_vote_lcapஎத்தனை பேய்களின் மொத்தஉரு இவன்? (கவிதை) I_voting_barஎத்தனை பேய்களின் மொத்தஉரு இவன்? (கவிதை) I_vote_rcap 
181 Posts - 77%
heezulia
எத்தனை பேய்களின் மொத்தஉரு இவன்? (கவிதை) I_vote_lcapஎத்தனை பேய்களின் மொத்தஉரு இவன்? (கவிதை) I_voting_barஎத்தனை பேய்களின் மொத்தஉரு இவன்? (கவிதை) I_vote_rcap 
27 Posts - 11%
mohamed nizamudeen
எத்தனை பேய்களின் மொத்தஉரு இவன்? (கவிதை) I_vote_lcapஎத்தனை பேய்களின் மொத்தஉரு இவன்? (கவிதை) I_voting_barஎத்தனை பேய்களின் மொத்தஉரு இவன்? (கவிதை) I_vote_rcap 
10 Posts - 4%
prajai
எத்தனை பேய்களின் மொத்தஉரு இவன்? (கவிதை) I_vote_lcapஎத்தனை பேய்களின் மொத்தஉரு இவன்? (கவிதை) I_voting_barஎத்தனை பேய்களின் மொத்தஉரு இவன்? (கவிதை) I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
எத்தனை பேய்களின் மொத்தஉரு இவன்? (கவிதை) I_vote_lcapஎத்தனை பேய்களின் மொத்தஉரு இவன்? (கவிதை) I_voting_barஎத்தனை பேய்களின் மொத்தஉரு இவன்? (கவிதை) I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
எத்தனை பேய்களின் மொத்தஉரு இவன்? (கவிதை) I_vote_lcapஎத்தனை பேய்களின் மொத்தஉரு இவன்? (கவிதை) I_voting_barஎத்தனை பேய்களின் மொத்தஉரு இவன்? (கவிதை) I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
எத்தனை பேய்களின் மொத்தஉரு இவன்? (கவிதை) I_vote_lcapஎத்தனை பேய்களின் மொத்தஉரு இவன்? (கவிதை) I_voting_barஎத்தனை பேய்களின் மொத்தஉரு இவன்? (கவிதை) I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
எத்தனை பேய்களின் மொத்தஉரு இவன்? (கவிதை) I_vote_lcapஎத்தனை பேய்களின் மொத்தஉரு இவன்? (கவிதை) I_voting_barஎத்தனை பேய்களின் மொத்தஉரு இவன்? (கவிதை) I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel
எத்தனை பேய்களின் மொத்தஉரு இவன்? (கவிதை) I_vote_lcapஎத்தனை பேய்களின் மொத்தஉரு இவன்? (கவிதை) I_voting_barஎத்தனை பேய்களின் மொத்தஉரு இவன்? (கவிதை) I_vote_rcap 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
எத்தனை பேய்களின் மொத்தஉரு இவன்? (கவிதை) I_vote_lcapஎத்தனை பேய்களின் மொத்தஉரு இவன்? (கவிதை) I_voting_barஎத்தனை பேய்களின் மொத்தஉரு இவன்? (கவிதை) I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எத்தனை பேய்களின் மொத்தஉரு இவன்? (கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Dec 10, 2010 12:11 pm

எத்தனை பேய்களாம் மொத்தமாகியிந்த
எத்தன் பிறந்தனனோ
அத்தனைகோர முகங்களெடுத்திவன்
ஆளுவதும் அரசோ
சித்தம்கலங்கிட செய்யும் கொடூரங்கள்
இத்தனை நெஞ்சுரமோ
சத்தியமே இவன்மானிடனா இல்லைச்
சாவின் திருஉருவா

கொத்திப்பேய் காட்டேறி இரத்தபிசாசென
கொள்ளிவால் பேய்களென
அத்தனைபேய்களும் ஆளுருகொண்டெமை
ஆட்டிப் படைக்கின்றதோ
நர்த்தனமாடி நடுச் சுடுகாட்டிலே
நாய்கள் குரைத்து நிற்க
செத்தவர் மீதேறிச் சுற்றிநடமிட்ட
சிந்தனை கொள்கிறதே

பிய்த்துக் குடல்கொண்டு மாலையிட்டதென
பட்டி அணிந்து கொண்டு
மொய்த்த பலமனப் பேய்கள்தமை சுற்றி
பக்க பலமிருத்தி
ஏய்த்தும் உலகினை இட்டுக் கதைகட்டி
எத்தனை பொய்யுரைத்தும்
உய்ய வழிகண்டு ஓங்கவிட்டு நாமும்
ஊமையென்றாகுவதோ

ஒற்றைக்கை கொண்டுண வென்றுசு வைத்ததை
இப்போ மறந்திடுமோ
வெற்றுடம் பானதைக் கண்டஇனம் அதை
விட்டுப்பிரிந்திடுமோ
சுற்றிக் குதித்துவர் கெக்கரித்தே கரம்
கொட்டிச் சிரித்ததெல்லாம்
பற்றிஎரிஉடல் பார்த்த களிப்பினை
விட்டுமே வாழ்ந்திடுமோ

பெண்ணைக் கண்டாலொரு பேயுமிரங்கிடும்
என்று மொழியுரைத்தார்
மண்ணிலின்றோ இது மாறிநடக்குது
பேயைக் கண்டே இரங்கி
பெண்ணைக் கெடுக்கவும் அன்னை யழிக்கவும்
பக்கம் இருந்தவரை
விண்ணும் உலகமும் மெல்ல பெயர்சொல்லும்
வேளை வருகுதடா

பேயைத் துரத்திடு பிள்ளைகள் காத்திடு
பெண்களை வாழவென
நோயைத் துரத்திடும் நல்லமருந்தென
நீ உன்னை ஆக்கிவிடு
தாயைத் தமிழீழ தேசத்தைமீட்டிடு
தள்ளியே நீயிருந்தால்
தூய இனமொழி தேய்ந்து மறைந்திடும்
தூங்கா தெழுந்து நில்லு

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Dec 10, 2010 1:22 pm

பேயைத் துரத்திடு பிள்ளைகள் காத்திடு
பெண்களை வாழவென
நோயைத் துரத்திடும் நல்லமருந்தென
நீ உன்னை ஆக்கிவிடு
தாயைத் தமிழீழ தேசத்தைமீட்டிடு
தள்ளியே நீயிருந்தால்
தூய இனமொழி தேய்ந்து மறைந்திடும்
தூங்கா தெழுந்து நில்லு

சுதந்திர மூச்சாய் இந்த கவிதை அருமை தோழரே .




இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக