ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மண்டைக்குள் கேட்கும் உயிரின் சத்தம்

3 posters

Go down

மண்டைக்குள் கேட்கும் உயிரின் சத்தம் Empty மண்டைக்குள் கேட்கும் உயிரின் சத்தம்

Post by sriramanandaguruji Fri Dec 10, 2010 11:24 am

மண்டைக்குள் கேட்கும் உயிரின் சத்தம் Ujiladevi.blogpost.com


பிரம்மசயத்திற்கும், மந்திரங்களுக்கும் அப்படி என்ன நெருங்கிய உறவு? என்று என்னிடம் சிலர் கேட்கிறார்கள் கேட்காதவர்களும் கேட்க நினைக்கிறார்கள் அவர்களுக்கு பதில் சொல்லவே விரும்பி இந்த பதிவை தருகிறேன்


து உடல் இந்த பூமியில் நடமாட உயிர் என்பது அவசியம் தேவை. இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். அப்படி என்றால் உயிர் என்றால் என்ன? அதன் வடிவம் எப்படியிருக்கும்? அது ஒரு உடலில் எங்கேயிருந்து செயல்படுகிறது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். யாராவது அதைப்பற்றி யோசித்துயிருப்போமா அப்படியே எவனாவது ஒருவன் சிந்தித்து இந்த கேள்விகளை கேட்டால் அவனே வேலை வெட்டியில்லாத பைத்தியகாரன் என்று தானே ஏளனம் செய்வோம். அது எல்லாம் கிடக்கட்டும். உண்மையில் உயிர் என்றால் என்ன?



மண்டைக்குள் கேட்கும் உயிரின் சத்தம் Ujiladevi.blogpost.com+%25281%2529

நாம் உலக அதிசயம் என்று எதை எதையோ சொல்கிறோம். பார்த்து வாய்பிளந்து மலைத்தும் போகிறோம். எங்கோ அமெரிக்காவில் நடப்பதை ஒரு சின்ன பெட்டிக்குள் நம் வீட்டு வரவேற்பு அறையில் வைத்து பார்க்கும் படி செய்த மனித மூளையின் திறமையை பார்த்தும் வியக்கிறோம். மனித மூளையே ஒரு வியப்பான பொருள் என்றால் அந்த மூளையை இயக்குகின்ற உயிர் வியப்பிலும் வியப்பான ஒன்றாகும்.
பத்து டன் பாரம் ஏற்றிய லாரி டயரில் இருக்கும் காற்று பலத்தால் தான் ஓடுகிறது. அந்த டயரில் ஒரு சின்ன ஆணி குத்திவிட்டால் ஓடுகின்ற லாரி உட்கார்ந்து விடும். ஆனால் நமது உடம்பிலோ நவதுவாரம் என்ற ஒன்பது ஓட்டையிருக்கிறது. அப்படியிருந்தும் உயிர் என்பது வெளியில் செல்லாமல் ஓடிக் கொண்டேயிருக்கிறது. இது தான் மிகபெரிய உலக அதிசயம்.



மண்டைக்குள் கேட்கும் உயிரின் சத்தம் Ujiladevi.blogpost.com+%25285%2529

சரி இப்படி ஓடுகின்ற உயிர் காற்றா? நிச்சயம் காற்று அல்ல. ஆனால் உயிர் உடம்பை பற்றி கொள்வதற்கு காற்று அவசியம் தேவை. எனவே காற்று என்பது உயிர் உபயோகப்படுத்தி கொள்ளும் ஒரு பொருள் தான். மேலைநாட்டு விஞ்ஞானம் உயிரை ஒருவித ரசாயணம் என்கிறது.
அந்த ரசாயணம் உடல் முழுவதும் பரவி இருந்து தான் சரீரத்தை இயக்குகிறது என்றும் சொல்கிறது. ஆனால் நம்நாட்டு சித்தர்கள் உடலில் உள்ள ரசாயணத்தை இயக்குவதே உயிர் தான். எனவே உயிர் ராசாயணமல்ல என்று சொல்வதோடு மட்டுமல்லாமல் உயிரையும் சத்தம் என்றே சொல்கிறார்கள். அதனடிப்படையில் தான் அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உண்டு என்றும் பாடுகிறார்கள்.

மண்டைக்குள் கேட்கும் உயிரின் சத்தம் Ujiladevi.blogpost.com+%25282%2529 நமது இந்துமதம் கடவுளையும் கூட ஒரு சத்தம் என்றே சொல்கின்றது. அதாவது ஓம் என்ற பிரணவ நாதம் தான் கடவுள் என்பது நமது மதத்தின் ஆதார கருத்து, அதனால் தான் இறைவனை நாத விந்தும் என்றும், மந்திர சொரூபம் என்றும் ரிஷிகள் அழைத்தார்கள்.
நாத வடிவான கடவுளின் ஒரு சிறு அம்சமே மற்ற உயிர்களாகும். இதை தெளிவாக உணர்ந்து கொள்ள நமது ரிஷிகள் மிக சுலபமான ஒரு வழியை நமக்கு காட்டியிருக்கிறார்கள். அதாவது படுக்கையில் தலையனை இல்லாமல் நீட்டி நிமிர்ந்து படுத்துக்கொண்டு கைவிரல்களால் ஒரே நேரத்தில் காதுகளையும் மூக்கையும் மூடிக்கொண்டு கண்களை மூடினால் நமது மண்டைக்குள் ‘ம்’ என்ற ஒரு சத்தம் கேட்கும். இந்த ‘ம்’ ஒலிதான் பிரணவம். இது தான் பிரபஞ்சம் எங்கும் நிறைந்துள்ளது. அது தான் உயிர் என்று சொல்கிறார்கள். சகல உயிர்களும் இறைவனின் வடிவம் என்று கூறுவதும் இதனால் தான்.



மண்டைக்குள் கேட்கும் உயிரின் சத்தம் Ujiladevi.blogpost.com+%25284%2529

இந்த ‘ம்’ என்ற பிரணவ சத்தம் மண்டைக்குள் கேட்பதினால் உயிர் என்பது தலையில் தான் இருக்கிறது என்று சிலர் சிந்திக்கலாம். ஆனால் அது உண்மையல்ல. நமது மூலாதாரம் என்ற நாபி கமலத்தில் அதாவது தொப்புளில் உயிர் சக்தியின் மூலம் இருக்கிறது. இங்கிருந்தே உயிர் உடல் முழுவதும் வெளிச்சம் போல் பரவியுள்ளது.
இந்த உயிர் எந்த அளவு பிரகாசத்தோடு இருக்கிறதோ அந்தளவு ஒரு ஜீவன் ஆளுமை தன்மை அல்லது தேஜஸ் உடையதாக இருக்கிறது. உயிரின் ஒளி என்பது அது பற்றி நிற்கும் மூலத்தின் பலத்தை பொறுத்தே அமைகிறது. அந்த பலம் உடலுக்கு இந்திரிய சக்தி மட்டுமே கொடுக்கிறது.



மண்டைக்குள் கேட்கும் உயிரின் சத்தம் 2


இந்திரியமானது சக்தியை இழக்கும் போது உயிரின் பலம் குறைந்து அதன் விளைவாக மூளையின் செயல்பாட்டில் நிதானம் தப்புகிறது. இதனால் மனம் அலக்கழித்து மனிதனை படுகுழியில் தள்ளிவிடுகிறது. இந்திரிய அடக்கமானது எந்தளவு இருக்கிறதோ அந்தளவு ஒரு மனிதனின் சக்தி அமைகிறது.
மனம் ஒரு நிலைபடவில்லை என்றால் மந்திரத்தின் நிஜ அதிர்வை மனிதனால் கொண்டு வர இயலாது. அப்படி இயலாத போது மந்திரங்களும் சக்தி இழக்கிறது. மனிதனும் தடுமாறி உணர்வு என்ற பாதாளத்திற்குள் விழுந்து விடுகிறான். எனவே தான் மந்திர பிரயோகத்திற்கு பிரம்மசரியம் மிக அவசியம் என்று சொல்லப்படுகிறது.

மண்டைக்குள் கேட்கும் உயிரின் சத்தம் Images?q=tbn:ANd9GcSeF1yBn84Xe5N09vbiTdnY9KChEflEzoHNYzv9lgOtr-cv5mqf மேலும் மந்திர அனுபவங்கள் படிக்க இங்கு செல்லவும்


source http://ujiladevi.blogspot.com/2010/12/blog-post_09.html
மண்டைக்குள் கேட்கும் உயிரின் சத்தம் Sri+ramananda+guruj+3




எனது இணைய தளம் www.ujiladevi.com
sriramanandaguruji
sriramanandaguruji
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 306
இணைந்தது : 28/06/2010

http://ujiladevi.blogspot.com

Back to top Go down

மண்டைக்குள் கேட்கும் உயிரின் சத்தம் Empty Re: மண்டைக்குள் கேட்கும் உயிரின் சத்தம்

Post by rsakthi27 Sat Dec 11, 2010 12:24 pm

மிகவும் நல்ல தகவல் புன்னகை


சத்தியராஜ்

மண்டைக்குள் கேட்கும் உயிரின் சத்தம் Om
rsakthi27
rsakthi27
பண்பாளர்


பதிவுகள் : 93
இணைந்தது : 22/08/2010

Back to top Go down

மண்டைக்குள் கேட்கும் உயிரின் சத்தம் Empty Re: மண்டைக்குள் கேட்கும் உயிரின் சத்தம்

Post by Thanjaavooraan Sat Dec 11, 2010 2:26 pm

அருமை மண்டைக்குள் கேட்கும் உயிரின் சத்தம் 677196
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

Back to top Go down

மண்டைக்குள் கேட்கும் உயிரின் சத்தம் Empty Re: மண்டைக்குள் கேட்கும் உயிரின் சத்தம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum