ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவி மீது சந்தேகம்: காவலுக்கு மின் வேலி

+2
கலைவேந்தன்
சிவா
6 posters

Go down

மனைவி மீது சந்தேகம்: காவலுக்கு மின் வேலி Empty மனைவி மீது சந்தேகம்: காவலுக்கு மின் வேலி

Post by சிவா Thu Dec 09, 2010 8:00 pm

மான்செஸ்டர் : மனைவி மீது சந்தேகம் வந்ததால் அவருக்கு மின் வேலி பாதுகாப்பு போட்டார் கணவர். அமெரிக்காவை சேர்ந்தவர் ஆலன் பிளெச்சர். இவருக்கு வயது 51. இவரது மனைவி பலருடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்க துவங்கினார். இதனால் வீட்டை சுற்றிலும் மின்வேலியை அமைத்தார். வீட்டிற்கு யார் வந்தாலும், காலிங்பெல்லை தொட்டாலும் ஷாக் அடிக்கும்படி ஏற்பாடு செய்திருந்தார். பிளெச்சர் அலுவலகம் சென்ற பின்னர் மின்வேலி இயங்கி கொண்டிருக்கும். இந்த விஷயம் வெகு நாட்களுக்கு வெளியில் தெரியாமல் இருந்து வந்தது. பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒருவருக்கு ஷாக் அடித்ததை தொடர்ந்து விசயம் கோர்ட்டுக்கு சென்றது. கோர்ட்டில் மனைவி மீது கொண்ட சந்தேகத்தினால் இதனை செய்ததாக உண்மையை ஒப்புக்கொண்டார் பிளெச்சர். இதனையடுத்து நீதிபதி பிளெச்சரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்க உத்தரவிட்டார். அங்கு அவர் மனநோய் பாதிப்பினால் இந்த செயலை செய்திருப்பதாக டாக்டர்கள் கூறினர்.

தினமலர்!


மனைவி மீது சந்தேகம்: காவலுக்கு மின் வேலி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மனைவி மீது சந்தேகம்: காவலுக்கு மின் வேலி Empty Re: மனைவி மீது சந்தேகம்: காவலுக்கு மின் வேலி

Post by கலைவேந்தன் Thu Dec 09, 2010 9:06 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

மனைவி மீது சந்தேகம்: காவலுக்கு மின் வேலி Empty Re: மனைவி மீது சந்தேகம்: காவலுக்கு மின் வேலி

Post by அப்புகுட்டி Fri Dec 10, 2010 3:42 am

அநியாயம் அநியாயம்


மனைவி மீது சந்தேகம்: காவலுக்கு மின் வேலி Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

மனைவி மீது சந்தேகம்: காவலுக்கு மின் வேலி Empty Re: மனைவி மீது சந்தேகம்: காவலுக்கு மின் வேலி

Post by சாந்தன் Fri Dec 10, 2010 8:43 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

மனைவி மீது சந்தேகம்: காவலுக்கு மின் வேலி Empty Re: மனைவி மீது சந்தேகம்: காவலுக்கு மின் வேலி

Post by சிவசங்கர் Fri Dec 10, 2010 8:51 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
மனைவி மீது சந்தேகம்: காவலுக்கு மின் வேலி 128872 மனைவி மீது சந்தேகம்: காவலுக்கு மின் வேலி 128872 மனைவி மீது சந்தேகம்: காவலுக்கு மின் வேலி 128872
சிவசங்கர்
சிவசங்கர்
பண்பாளர்


பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010

Back to top Go down

மனைவி மீது சந்தேகம்: காவலுக்கு மின் வேலி Empty Re: மனைவி மீது சந்தேகம்: காவலுக்கு மின் வேலி

Post by புவனா Fri Dec 10, 2010 12:14 pm

மனைவி மீது சந்தேகம்: காவலுக்கு மின் வேலி 56667 மனைவி மீது சந்தேகம்: காவலுக்கு மின் வேலி 56667


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

மனைவி மீது சந்தேகம்: காவலுக்கு மின் வேலி Empty Re: மனைவி மீது சந்தேகம்: காவலுக்கு மின் வேலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மனைவி மீது சந்தேகம்: பச்சிளம் குழந்தையை புதரில் வீசிய தந்தை
» காட்டு யானைகள் அட்டகாசத்தை தடுக்க சூரிய சக்தி மின் வேலி
» யாருடைய லாபத்திற்காக மின் கட்டண உயர்வு?மின் வாரியத்தை சரி செய்யாமல் மக்கள் மீது சுமை ஏற்றுவது சரியா?
» மனைவி நடத்தையில் சந்தேகம் கணவன் தூக்கிட்டு தற்கொலை
» நடத்தையில் சந்தேகம்: துண்டு துண்டாக மனைவி வெட்டி படுகொலை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum