ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :)

+22
Muthumohamed
ரா.ரா3275
ராஜு சரவணன்
யினியவன்
பூவன்
ஜாஹீதாபானு
ரேவதி
உமா
ஹாசிம்
முரளிராஜா
Aathira
varsha
தாமு
balakarthik
சிவா
தமிழ்ப்ரியன் விஜி
சாந்தன்
கலைவேந்தன்
nandhtiha
புவனா
உதயசுதா
krishnaamma
26 posters

Page 9 of 12 Previous  1, 2, 3 ... 8, 9, 10, 11, 12  Next

Go down

எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :) - Page 9 Empty எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :)

Post by krishnaamma Thu Dec 09, 2010 4:18 pm

First topic message reminder :

நன்றி நண்பர்களே, எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :) - Page 9 678642 எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :) - Page 9 154550

உங்கள் மேலான கருத்துகளை இங்கு சொல்லவும்.

தலைவர் சிவாவுக்கு ஒரு வேண்டுகோள் : யாரவது தவறுதலாக அங்கு கம்மென்ட் செய்தால் அதை தயவு செய்து இங்கு மாற்றி விடவும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :) - Page 9 Empty Re: எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :)

Post by krishnaamma Fri May 10, 2013 6:31 pm

யினியவன் wrote:அம்மா கடையில் ஒரு முறை 3 ரூபாய் சாதம் சாப்பிடுங்க
அப்புறம் இந்த சாம்பார் சாத ஆசை போயிடும்

பானு என்ன கேக்கறாங்க நீங்க என்ன சொல்லரிங்க? என்ன?


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :) - Page 9 Empty Re: எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :)

Post by யினியவன் Fri May 10, 2013 6:41 pm

ஜெயாம்மா கடையில் கிடைப்பதை சொன்னேம்மா



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :) - Page 9 Empty Re: எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :)

Post by krishnaamma Fri May 10, 2013 6:53 pm

யினியவன் wrote:ஜெயாம்மா கடையில் கிடைப்பதை சொன்னேம்மா

புரிகிறது............மருந்து சாப்பிடும்போது குரங்கை நினைக்காதே என்றானாம் ஒரு வைத்தியன் அது போல நம்ம ரெசிபி சொல்லும்போது ....... அவங்க குறைந்த விலை இல் கஷ்டப்பட்டு quality
maintain பண்ணுவதை எதற்கு compare பண்ணனும் என்று தான் சொன்னேன் புன்னகை

( உடனே எது மருந்து எது குரங்கு என்று கேக்கதிங்கோ கூடாது கூடாது கூடாது .............சொல்லிட்டேன் புன்னகை )


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :) - Page 9 Empty Re: எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :)

Post by ராஜு சரவணன் Fri May 10, 2013 7:06 pm

krishnaamma wrote:
ராஜு சரவணன் wrote:அம்மா சாம்பாரில் சுவைக்காக கொஞ்சமாக புளி சேர்க்கலாமா?

சாம்பாரே புளி தண்ணில தான செய்யணும் ராஜு சோகம்

புளி தண்ணியில் செய்தால் அது சாம்பார் இல்லை புளி குழம்பு பாஸ் புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :) - Page 9 Empty Re: எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :)

Post by krishnaamma Fri May 10, 2013 8:08 pm

ராஜு சரவணன் wrote:
krishnaamma wrote:
ராஜு சரவணன் wrote:அம்மா சாம்பாரில் சுவைக்காக கொஞ்சமாக புளி சேர்க்கலாமா?

சாம்பாரே புளி தண்ணில தான செய்யணும் ராஜு சோகம்

புளி தண்ணியில் செய்தால் அது சாம்பார் இல்லை புளி குழம்பு பாஸ் புன்னகை

புளிக்குழம்பில் வெறும் புளி த்தண்ணிதான் இருக்கும், சாம்பார் என்றால் வேகவைத்த துவரம் பருப்பு + புளித்தண்ணி இருக்கும். ஓகே வா? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :) - Page 9 Empty Re: எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :)

Post by ராஜு சரவணன் Fri May 10, 2013 8:18 pm

krishnaamma wrote:
ராஜு சரவணன் wrote:
krishnaamma wrote:
ராஜு சரவணன் wrote:அம்மா சாம்பாரில் சுவைக்காக கொஞ்சமாக புளி சேர்க்கலாமா?

சாம்பாரே புளி தண்ணில தான செய்யணும் ராஜு சோகம்

புளி தண்ணியில் செய்தால் அது சாம்பார் இல்லை புளி குழம்பு பாஸ் புன்னகை

புளிக்குழம்பில் வெறும் புளி த்தண்ணிதான் இருக்கும், சாம்பார் என்றால் வேகவைத்த துவரம் பருப்பு + புளித்தண்ணி இருக்கும். ஓகே வா? புன்னகை

சிலர் சாம்பாரில் சுவைக்காக கொஞ்சம் புளி சேர்க்கலாம் என்றால் கூடாது என்கிறார்கள். அவர்கள் சார்பாக தான் இந்த வினா அம்மா.

புளி சிறிய அளவு சேர்பதால் குழம்பு சீக்கிரமாக சலித்து போவதை தவிர்க்கலாம். மேலும் குழம்பு சுவையாக இருக்கும்.
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :) - Page 9 Empty Re: எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :)

Post by யினியவன் Fri May 10, 2013 8:21 pm

ராஜு சரவணன் wrote:
புளி சிறிய அளவு சேர்பதால் குழம்பு சீக்கிரமாக சலித்து போவதை தவிர்க்கலாம். மேலும் குழம்பு சுவையாக இருக்கும்.
புளி சேர்த்தால் குழம்பு சலித்து போகாது ஆனால்
வச்சு நாலு நாளு சாப்பிட்டா சுவை சலித்து போகுமே



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :) - Page 9 Empty Re: எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :)

Post by ராஜு சரவணன் Fri May 10, 2013 8:26 pm

யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote:
புளி சிறிய அளவு சேர்பதால் குழம்பு சீக்கிரமாக சலித்து போவதை தவிர்க்கலாம். மேலும் குழம்பு சுவையாக இருக்கும்.
புளி சேர்த்தால் குழம்பு சலித்து போகாது ஆனால்
வச்சு நாலு நாளு சாப்பிட்டா சுவை சலித்து போகுமே

ஆனால் அதை மட்டும் ஒரு மாசம் பிரிச்சில் வைத்து சாப்பிட்டால் சலிக்காதோ பாஸ் !
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :) - Page 9 Empty Re: எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :)

Post by யினியவன் Fri May 10, 2013 8:31 pm

அது கெடக் கெடத்தான் சுவையாமே - கெட்ட பாய்ஸ் ராஜா, பாலாஜியை கேட்டால் சொல்லுவாங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :) - Page 9 Empty Re: எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :)

Post by பூவன் Fri May 10, 2013 8:35 pm

ஆனால் அதை மட்டும் ஒரு மாசம் பிரிச்சில் வைத்து சாப்பிட்டால் சலிக்காதோ பாஸ் !

குழம்பு சலிக்குதோ இல்லையோ பிரிட்ஜ் சலித்து விடும்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :) - Page 9 Empty Re: எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 9 of 12 Previous  1, 2, 3 ... 8, 9, 10, 11, 12  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum