புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :) - Page 7 Poll_c10எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :) - Page 7 Poll_m10எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :) - Page 7 Poll_c10 
18 Posts - 47%
heezulia

17 Posts - 45%
mohamed nizamudeen

2 Posts - 5%
VENKUSADAS

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :)

Page 7 of 12 Previous  1, 2, 3 ... 6, 7, 8 ... 10, 11, 12  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 09, 2010 4:18 pm

First topic message reminder :

நன்றி நண்பர்களே, எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :) - Page 7 678642 எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :) - Page 7 154550

உங்கள் மேலான கருத்துகளை இங்கு சொல்லவும்.

தலைவர் சிவாவுக்கு ஒரு வேண்டுகோள் : யாரவது தவறுதலாக அங்கு கம்மென்ட் செய்தால் அதை தயவு செய்து இங்கு மாற்றி விடவும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 08, 2013 7:42 pm

balakarthik wrote:
krishnaamma wrote:கிட்டத்தட்ட 70 -80 வருடங்களுக்கும் மேலாக எங்க வீட்டில் இதே பொடிதான் பானு புன்னகை
இன்னுமா தீரல

:அடபாவி: ரெசிபி இது தான் என்று சொன்னேன் பாலா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 08, 2013 7:43 pm

யினியவன் wrote:
balakarthik wrote:
krishnaamma wrote:கிட்டத்தட்ட 70 -80 வருடங்களுக்கும் மேலாக எங்க வீட்டில் இதே பொடிதான் பானு புன்னகை
இன்னுமா தீரல
இப்ப யார் பாட்டி? யார் கொள்ளுப்பாட்டி?

இதுல என்ன குழப்பம் இனியவன் ? பானு பாட்டி , நான் கொள்ளுப்பாட்டி புன்னகை சரியா?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu May 09, 2013 12:01 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:முதலில் குழம்பு பொடி. இது தான் குழம்பின் ருசியை நிர்ணயம் செய்வது. நான் இங்கு தரப்போகும் பொடி 4 தலைமுறைகளாக எங்கள் வீட்டில் உபயோகிப்பது. கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். இதோ அளவுகள்

500gm குண்டு மிளகாய்
500gm தனியா
150gm மிளகு
100gm துவரம் பருப்பு
100gm கடலை பருப்பு
100gm வெந்தயம்
100gm விரலி மஞ்சள்

மேல் கூறிய எல்லா பொருட்களையும் ஒரு டப்பாவில் போட்டு, மெசினில் அரைத்து, ( 3 போட்டு அரைக்கவும் ) ஒரு பேப்பரில் போட்டு ஆறவிடவும். பிறகு
காற்று புகாத டப்பாவில் போட்டு வைக்கவும். தினசரி உபயோகத்துக்கு சிறிய டப்பாவில் எடுத்துவைதுக்கொள்ளவும்.

இந்த பொடி 6 மாதமானாலும் கெடாது. Fridge இல் வைத்தால் வருடக்கணக்கில் வைத்துக்கொள்ளலாம்.

ரொம்ப நாளா எவ்வளல்வு பொருட்கள் சேர்க்கணும்னு தெரியாம குருட்டாம் போக்குல அரைச்சு யூஸ் பண்ணேன் நல்லாவும் இருந்துச்சு

உங்ககிட்ட கேக்கனும்னு இருந்ததும் இந்த மசாலா பற்றி தான் ஆனா மறந்துருவேன்

இப்போ தான் இது என் கண்ணுல மாட்டுச்சு ரொம்ப நன்றிம்மா

ஒரு சந்தேகம் மிளகு இவ்ளோ சேர்த்தா காரமா இருக்காதா வெந்தயமும் இவ்ளோ சேர்த்தா கசக்காதாம்மா

இதுல சீரகம் சேர்க்கவே இல்லையே மறந்துட்டிங்களா

இல்ல பானு, உங்க 2 கேள்விகளுக்குமே இல்லை தான் பதில் புன்னகை அதாவது மிளகு இந்த அளவு போடுவதால் காராது, வெந்தயம் கசக்காது. நாங்க குழம்புக்கு சீரகம் போட மாட்டோம், ரசத்துக்கு தான் போடுவோம்புன்னகை ஒருமுறை அரைத்து பாருங்கள்; வேண்டுமானால் இந்த அளவில் எல்லாமே பாதி பாதி போட்டு அரைத்துப்பருங்கள் , பிறகு உங்கள் டேஸ்டுக்கு ஏத்தார் போல கூட்டி குறைத்துக்கொள்ளுங்கள்.
ஆனால் அதற்கு தேவையே இருக்காது, இது கண்டிப்பாக சரியாக த்தான் இருக்கும். கிட்டத்தட்ட 70 -80 வருடங்களுக்கும் மேலாக எங்க வீட்டில் இதே பொடிதான் பானு புன்னகை

நாளைக்கே இந்த மசாலா பொடி ரெடி பண்ணிடுறேன்
டெஸ்ட் பண்றதெல்லாம் வேணாம் ...நேரடியா களத்துல இறங்கிடுறேன் உங்கள் நம்பி ....ஏன்னா நீங்க சொன்னா சரியாத் தான் இருக்கும் சூப்பருங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 09, 2013 12:21 pm

ஜாஹீதாபானு wrote:

நாளைக்கே இந்த மசாலா பொடி ரெடி பண்ணிடுறேன்
டெஸ்ட் பண்றதெல்லாம் வேணாம் ...நேரடியா களத்துல இறங்கிடுறேன் உங்கள் நம்பி ....ஏன்னா நீங்க சொன்னா சரியாத் தான் இருக்கும் சூப்பருங்க

கவலைப்படதிங்க பானு, கண்டிப்பாக நல்லா இருக்கும் புன்னகை அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu May 09, 2013 12:46 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:

நாளைக்கே இந்த மசாலா பொடி ரெடி பண்ணிடுறேன்
டெஸ்ட் பண்றதெல்லாம் வேணாம் ...நேரடியா களத்துல இறங்கிடுறேன் உங்கள் நம்பி ....ஏன்னா நீங்க சொன்னா சரியாத் தான் இருக்கும் சூப்பருங்க

கவலைப்படதிங்க பானு, கண்டிப்பாக நல்லா இருக்கும் புன்னகை அன்பு மலர்
நன்றி அன்பு மலர்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri May 10, 2013 12:09 pm

அம்மா ஒரு டவுட் எல்லாத்தையும் வறுக்கணுமா வேணாமா சோகம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 10, 2013 12:18 pm

ஜாஹீதாபானு wrote:அம்மா ஒரு டவுட் எல்லாத்தையும் வறுக்கணுமா வேணாமா சோகம்

ஐயோ.............. கூடாது கூடாது பானு, எல்லாத்தையும் அப்படியே தான் அரைக்கணும்.... பச்சையாக............வேண்டுமானால் கொஞ்ச நேரம் வெயிலில் வையுங்கோ..... அது போறும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri May 10, 2013 12:20 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:அம்மா ஒரு டவுட் எல்லாத்தையும் வறுக்கணுமா வேணாமா சோகம்

ஐயோ.............. கூடாது கூடாது பானு, எல்லாத்தையும் அப்படியே தான் அரைக்கணும்.... பச்சையாக............வேண்டுமானால் கொஞ்ச நேரம் வெயிலில் வையுங்கோ..... அது போறும் புன்னகை

நன்றிம்மா புன்னகை

வெயில்ல காய வச்சிட்டு தான் வந்திருக்கேன் சாயந்திரமா அரைச்சிருவேன்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 10, 2013 12:37 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:அம்மா ஒரு டவுட் எல்லாத்தையும் வறுக்கணுமா வேணாமா சோகம்

ஐயோ.............. கூடாது கூடாது பானு, எல்லாத்தையும் அப்படியே தான் அரைக்கணும்.... பச்சையாக............வேண்டுமானால் கொஞ்ச நேரம் வெயிலில் வையுங்கோ..... அது போறும் புன்னகை

நன்றிம்மா புன்னகை

வெயில்ல காய வச்சிட்டு தான் வந்திருக்கேன் சாயந்திரமா அரைச்சிருவேன்

சூப்பருங்க அப்ப இந்த week end க்கு புது சாம்பார் பொடி இல் சாம்பாரா? ஜமாயுங்கோ புன்னகை இங்கு வந்து பின்னுட்டம் போடுங்கோ ... நான் காத்திருக்கேன் ரிலாக்ஸ்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri May 10, 2013 2:50 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:அம்மா ஒரு டவுட் எல்லாத்தையும் வறுக்கணுமா வேணாமா சோகம்

ஐயோ.............. கூடாது கூடாது பானு, எல்லாத்தையும் அப்படியே தான் அரைக்கணும்.... பச்சையாக............வேண்டுமானால் கொஞ்ச நேரம் வெயிலில் வையுங்கோ..... அது போறும் புன்னகை

நன்றிம்மா புன்னகை

வெயில்ல காய வச்சிட்டு தான் வந்திருக்கேன் சாயந்திரமா அரைச்சிருவேன்

சூப்பருங்க அப்ப இந்த week end க்கு புது சாம்பார் பொடி இல் சாம்பாரா? ஜமாயுங்கோ புன்னகை இங்கு வந்து பின்னுட்டம் போடுங்கோ ... நான் காத்திருக்கேன் ரிலாக்ஸ்

இது சாம்பார் பொடியா ? குழம்பு பொடி இல்லையா? அதிர்ச்சி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 7 of 12 Previous  1, 2, 3 ... 6, 7, 8 ... 10, 11, 12  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக