Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :)
+22
Muthumohamed
ரா.ரா3275
ராஜு சரவணன்
யினியவன்
பூவன்
ஜாஹீதாபானு
ரேவதி
உமா
ஹாசிம்
முரளிராஜா
Aathira
varsha
தாமு
balakarthik
சிவா
தமிழ்ப்ரியன் விஜி
சாந்தன்
கலைவேந்தன்
nandhtiha
புவனா
உதயசுதா
krishnaamma
26 posters
Page 7 of 12
Page 7 of 12 • 1, 2, 3 ... 6, 7, 8 ... 10, 11, 12
எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :)
First topic message reminder :
நன்றி நண்பர்களே,
உங்கள் மேலான கருத்துகளை இங்கு சொல்லவும்.
தலைவர் சிவாவுக்கு ஒரு வேண்டுகோள் : யாரவது தவறுதலாக அங்கு கம்மென்ட் செய்தால் அதை தயவு செய்து இங்கு மாற்றி விடவும்.
நன்றி நண்பர்களே,
உங்கள் மேலான கருத்துகளை இங்கு சொல்லவும்.
தலைவர் சிவாவுக்கு ஒரு வேண்டுகோள் : யாரவது தவறுதலாக அங்கு கம்மென்ட் செய்தால் அதை தயவு செய்து இங்கு மாற்றி விடவும்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :)
balakarthik wrote:இன்னுமா தீரலkrishnaamma wrote:கிட்டத்தட்ட 70 -80 வருடங்களுக்கும் மேலாக எங்க வீட்டில் இதே பொடிதான் பானு
:அடபாவி: ரெசிபி இது தான் என்று சொன்னேன் பாலா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :)
யினியவன் wrote:இப்ப யார் பாட்டி? யார் கொள்ளுப்பாட்டி?balakarthik wrote:இன்னுமா தீரலkrishnaamma wrote:கிட்டத்தட்ட 70 -80 வருடங்களுக்கும் மேலாக எங்க வீட்டில் இதே பொடிதான் பானு
இதுல என்ன குழப்பம் இனியவன் ? பானு பாட்டி , நான் கொள்ளுப்பாட்டி சரியா?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :)
krishnaamma wrote:ஜாஹீதாபானு wrote:ரொம்ப நாளா எவ்வளல்வு பொருட்கள் சேர்க்கணும்னு தெரியாம குருட்டாம் போக்குல அரைச்சு யூஸ் பண்ணேன் நல்லாவும் இருந்துச்சுkrishnaamma wrote:முதலில் குழம்பு பொடி. இது தான் குழம்பின் ருசியை நிர்ணயம் செய்வது. நான் இங்கு தரப்போகும் பொடி 4 தலைமுறைகளாக எங்கள் வீட்டில் உபயோகிப்பது. கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். இதோ அளவுகள்
500gm குண்டு மிளகாய்
500gm தனியா
150gm மிளகு
100gm துவரம் பருப்பு
100gm கடலை பருப்பு
100gm வெந்தயம்
100gm விரலி மஞ்சள்
மேல் கூறிய எல்லா பொருட்களையும் ஒரு டப்பாவில் போட்டு, மெசினில் அரைத்து, ( 3 போட்டு அரைக்கவும் ) ஒரு பேப்பரில் போட்டு ஆறவிடவும். பிறகு
காற்று புகாத டப்பாவில் போட்டு வைக்கவும். தினசரி உபயோகத்துக்கு சிறிய டப்பாவில் எடுத்துவைதுக்கொள்ளவும்.
இந்த பொடி 6 மாதமானாலும் கெடாது. Fridge இல் வைத்தால் வருடக்கணக்கில் வைத்துக்கொள்ளலாம்.
உங்ககிட்ட கேக்கனும்னு இருந்ததும் இந்த மசாலா பற்றி தான் ஆனா மறந்துருவேன்
இப்போ தான் இது என் கண்ணுல மாட்டுச்சு ரொம்ப நன்றிம்மா
ஒரு சந்தேகம் மிளகு இவ்ளோ சேர்த்தா காரமா இருக்காதா வெந்தயமும் இவ்ளோ சேர்த்தா கசக்காதாம்மா
இதுல சீரகம் சேர்க்கவே இல்லையே மறந்துட்டிங்களா
இல்ல பானு, உங்க 2 கேள்விகளுக்குமே இல்லை தான் பதில் அதாவது மிளகு இந்த அளவு போடுவதால் காராது, வெந்தயம் கசக்காது. நாங்க குழம்புக்கு சீரகம் போட மாட்டோம், ரசத்துக்கு தான் போடுவோம் ஒருமுறை அரைத்து பாருங்கள்; வேண்டுமானால் இந்த அளவில் எல்லாமே பாதி பாதி போட்டு அரைத்துப்பருங்கள் , பிறகு உங்கள் டேஸ்டுக்கு ஏத்தார் போல கூட்டி குறைத்துக்கொள்ளுங்கள்.
ஆனால் அதற்கு தேவையே இருக்காது, இது கண்டிப்பாக சரியாக த்தான் இருக்கும். கிட்டத்தட்ட 70 -80 வருடங்களுக்கும் மேலாக எங்க வீட்டில் இதே பொடிதான் பானு
நாளைக்கே இந்த மசாலா பொடி ரெடி பண்ணிடுறேன்
டெஸ்ட் பண்றதெல்லாம் வேணாம் ...நேரடியா களத்துல இறங்கிடுறேன் உங்கள் நம்பி ....ஏன்னா நீங்க சொன்னா சரியாத் தான் இருக்கும்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :)
ஜாஹீதாபானு wrote:
நாளைக்கே இந்த மசாலா பொடி ரெடி பண்ணிடுறேன்
டெஸ்ட் பண்றதெல்லாம் வேணாம் ...நேரடியா களத்துல இறங்கிடுறேன் உங்கள் நம்பி ....ஏன்னா நீங்க சொன்னா சரியாத் தான் இருக்கும்
கவலைப்படதிங்க பானு, கண்டிப்பாக நல்லா இருக்கும்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :)
krishnaamma wrote:ஜாஹீதாபானு wrote:
நாளைக்கே இந்த மசாலா பொடி ரெடி பண்ணிடுறேன்
டெஸ்ட் பண்றதெல்லாம் வேணாம் ...நேரடியா களத்துல இறங்கிடுறேன் உங்கள் நம்பி ....ஏன்னா நீங்க சொன்னா சரியாத் தான் இருக்கும்
கவலைப்படதிங்க பானு, கண்டிப்பாக நல்லா இருக்கும்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :)
அம்மா ஒரு டவுட் எல்லாத்தையும் வறுக்கணுமா வேணாமா
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :)
ஜாஹீதாபானு wrote:அம்மா ஒரு டவுட் எல்லாத்தையும் வறுக்கணுமா வேணாமா
ஐயோ.............. பானு, எல்லாத்தையும் அப்படியே தான் அரைக்கணும்.... பச்சையாக............வேண்டுமானால் கொஞ்ச நேரம் வெயிலில் வையுங்கோ..... அது போறும்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :)
krishnaamma wrote:ஜாஹீதாபானு wrote:அம்மா ஒரு டவுட் எல்லாத்தையும் வறுக்கணுமா வேணாமா
ஐயோ.............. பானு, எல்லாத்தையும் அப்படியே தான் அரைக்கணும்.... பச்சையாக............வேண்டுமானால் கொஞ்ச நேரம் வெயிலில் வையுங்கோ..... அது போறும்
நன்றிம்மா
வெயில்ல காய வச்சிட்டு தான் வந்திருக்கேன் சாயந்திரமா அரைச்சிருவேன்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :)
ஜாஹீதாபானு wrote:krishnaamma wrote:ஜாஹீதாபானு wrote:அம்மா ஒரு டவுட் எல்லாத்தையும் வறுக்கணுமா வேணாமா
ஐயோ.............. பானு, எல்லாத்தையும் அப்படியே தான் அரைக்கணும்.... பச்சையாக............வேண்டுமானால் கொஞ்ச நேரம் வெயிலில் வையுங்கோ..... அது போறும்
நன்றிம்மா
வெயில்ல காய வச்சிட்டு தான் வந்திருக்கேன் சாயந்திரமா அரைச்சிருவேன்
அப்ப இந்த week end க்கு புது சாம்பார் பொடி இல் சாம்பாரா? ஜமாயுங்கோ இங்கு வந்து பின்னுட்டம் போடுங்கோ ... நான் காத்திருக்கேன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :)
krishnaamma wrote:ஜாஹீதாபானு wrote:krishnaamma wrote:ஜாஹீதாபானு wrote:அம்மா ஒரு டவுட் எல்லாத்தையும் வறுக்கணுமா வேணாமா
ஐயோ.............. பானு, எல்லாத்தையும் அப்படியே தான் அரைக்கணும்.... பச்சையாக............வேண்டுமானால் கொஞ்ச நேரம் வெயிலில் வையுங்கோ..... அது போறும்
நன்றிம்மா
வெயில்ல காய வச்சிட்டு தான் வந்திருக்கேன் சாயந்திரமா அரைச்சிருவேன்
அப்ப இந்த week end க்கு புது சாம்பார் பொடி இல் சாம்பாரா? ஜமாயுங்கோ இங்கு வந்து பின்னுட்டம் போடுங்கோ ... நான் காத்திருக்கேன்
இது சாம்பார் பொடியா ? குழம்பு பொடி இல்லையா?
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Page 7 of 12 • 1, 2, 3 ... 6, 7, 8 ... 10, 11, 12
Similar topics
» எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகள் இங்கே :) கத்தரிக்காய் காரக் குழம்பு !
» "வத்தல் வடாம் வகைகளுக்கான பின்னூட்டங்கள் இங்கே "
» Krishnamma's recipe menus - ஓட்ஸ் இல் பலவகை உணவுகள்
» எங்க வீட்டு தோட்டத்தில்
» படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|