ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :)

+22
Muthumohamed
ரா.ரா3275
ராஜு சரவணன்
யினியவன்
பூவன்
ஜாஹீதாபானு
ரேவதி
உமா
ஹாசிம்
முரளிராஜா
Aathira
varsha
தாமு
balakarthik
சிவா
தமிழ்ப்ரியன் விஜி
சாந்தன்
கலைவேந்தன்
nandhtiha
புவனா
உதயசுதா
krishnaamma
26 posters

Page 3 of 12 Previous  1, 2, 3, 4 ... 10, 11, 12  Next

Go down

எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :) - Page 3 Empty எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :)

Post by krishnaamma Thu Dec 09, 2010 4:18 pm

First topic message reminder :

நன்றி நண்பர்களே, எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :) - Page 3 678642 எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :) - Page 3 154550

உங்கள் மேலான கருத்துகளை இங்கு சொல்லவும்.

தலைவர் சிவாவுக்கு ஒரு வேண்டுகோள் : யாரவது தவறுதலாக அங்கு கம்மென்ட் செய்தால் அதை தயவு செய்து இங்கு மாற்றி விடவும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :) - Page 3 Empty Re: எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :)

Post by கலைவேந்தன் Sat Dec 11, 2010 2:49 pm

krishnaamma wrote:

அட கிருஷ்ணா ! நான் தான் முதலிலேயே சொன்னேனே , இந்த நடக்கறது, பறக்கறது, ஓடறது , நீஞ்சறது எல்லாம் எனக்கு சமைகதெரியாதுனு... சோகம் ஏதோ மரக்கறி உணவு சமைத்து போட்டே என்காலத்த ஓடிட்டேன். அவளவுதாம்பா புன்னகை

அட ராமா...! அது சரி... பறக்குறது போடறது ( முட்டை) கூட செய்யமாட்டீங்களா...? சோகம்



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :) - Page 3 Empty Re: எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :)

Post by உதயசுதா Sat Dec 11, 2010 3:11 pm

கலை wrote:
krishnaamma wrote:

அட கிருஷ்ணா ! நான் தான் முதலிலேயே சொன்னேனே , இந்த நடக்கறது, பறக்கறது, ஓடறது , நீஞ்சறது எல்லாம் எனக்கு சமைகதெரியாதுனு... சோகம் ஏதோ மரக்கறி உணவு சமைத்து போட்டே என்காலத்த ஓடிட்டேன். அவளவுதாம்பா புன்னகை

அட ராமா...! அது சரி... பறக்குறது போடறது ( முட்டை) கூட செய்யமாட்டீங்களா...? சோகம்
ஏன் கலை அவங்களை இப்படி கிண்டல் பண்றீங்க.அவங்கதான் ஏற்கனவே சொன்னாங்க இல்ல மர கறி உணவுதான் சமைக்க தெரியும்ன்னு.உங்களுக்கு அசைவத்துல எதாச்சும் செய்ய தெரியனும்ன்ன என்னை கேளுங்க நான் உங்களுக்கு குறிப்பு தரேன்


எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :) - Page 3 Uஎங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :) - Page 3 Dஎங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :) - Page 3 Aஎங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :) - Page 3 Yஎங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :) - Page 3 Aஎங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :) - Page 3 Sஎங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :) - Page 3 Uஎங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :) - Page 3 Dஎங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :) - Page 3 Hஎங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :) - Page 3 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :) - Page 3 Empty Re: எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :)

Post by கலைவேந்தன் Sat Dec 11, 2010 3:18 pm

உதயசுதா wrote:
ஏன் கலை அவங்களை இப்படி கிண்டல் பண்றீங்க.அவங்கதான் ஏற்கனவே சொன்னாங்க இல்ல மர கறி உணவுதான் சமைக்க தெரியும்ன்னு.உங்களுக்கு அசைவத்துல எதாச்சும் செய்ய தெரியனும்ன்ன என்னை கேளுங்க நான் உங்களுக்கு குறிப்பு தரேன்

அப்படியா... சரி சரி... பாம்பு கட்லெட் எப்படி செய்றதுன்னு சொல்லிக்கொடுஙக் உதயசுதா...! ரிலாக்ஸ்



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :) - Page 3 Empty Re: எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :)

Post by krishnaamma Sat Dec 11, 2010 3:24 pm

கலை wrote:
krishnaamma wrote:

அட கிருஷ்ணா ! நான் தான் முதலிலேயே சொன்னேனே , இந்த நடக்கறது, பறக்கறது, ஓடறது , நீஞ்சறது எல்லாம் எனக்கு சமைகதெரியாதுனு... சோகம் ஏதோ மரக்கறி உணவு சமைத்து போட்டே என்காலத்த ஓடிட்டேன். அவளவுதாம்பா புன்னகை

அட ராமா...! அது சரி... பறக்குறது போடறது ( முட்டை) கூட செய்யமாட்டீங்களா...? சோகம்

மண்டையில் அடி இது தான் எளிய பதில் நக்கல் நாயகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :) - Page 3 Empty Re: எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :)

Post by krishnaamma Sat Dec 11, 2010 3:26 pm

கலை wrote:
உதயசுதா wrote:
ஏன் கலை அவங்களை இப்படி கிண்டல் பண்றீங்க.அவங்கதான் ஏற்கனவே சொன்னாங்க இல்ல மர கறி உணவுதான் சமைக்க தெரியும்ன்னு.உங்களுக்கு அசைவத்துல எதாச்சும் செய்ய தெரியனும்ன்ன என்னை கேளுங்க நான் உங்களுக்கு குறிப்பு தரேன்

அப்படியா... சரி சரி... பாம்பு கட்லெட் எப்படி செய்றதுன்னு சொல்லிக்கொடுஙக் உதயசுதா...! ரிலாக்ஸ்

எங்க ஸுதா, இவர் (கலை ) என்ன சீனா லையா இருக்காரு ? புது டில்லி ன்னு போட்டிருக்கு? அநியாயம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :) - Page 3 Empty Re: எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :)

Post by கலைவேந்தன் Sat Dec 11, 2010 3:30 pm

krishnaamma wrote:
மண்டையில் அடி இது தான் எளிய பதில் நக்கல் நாயகம்

இப்படித்தான் முட்டையை உடைச்சு ஆம்லெட் போடுவேன்னு சொல்றீங்களா.. அப்ப சரி ... சிரிப்பு



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :) - Page 3 Empty Re: எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :)

Post by krishnaamma Sat Dec 11, 2010 3:47 pm

கலை wrote:
krishnaamma wrote:
மண்டையில் அடி இது தான் எளிய பதில் நக்கல் நாயகம்

இப்படித்தான் முட்டையை உடைச்சு ஆம்லெட் போடுவேன்னு சொல்றீங்களா.. அப்ப சரி ... சிரிப்பு


ஐயோ இவர எப்படி சமாளிக்கிறது? அழுகை

உதவி உதவி ..................


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :) - Page 3 Empty Re: எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :)

Post by உதயசுதா Sat Dec 11, 2010 5:11 pm

கலை wrote:
உதயசுதா wrote:
ஏன் கலை அவங்களை இப்படி கிண்டல் பண்றீங்க.அவங்கதான் ஏற்கனவே சொன்னாங்க இல்ல மர கறி உணவுதான் சமைக்க தெரியும்ன்னு.உங்களுக்கு அசைவத்துல எதாச்சும் செய்ய தெரியனும்ன்ன என்னை கேளுங்க நான் உங்களுக்கு குறிப்பு தரேன்

அப்படியா... சரி சரி... பாம்பு கட்லெட் எப்படி செய்றதுன்னு சொல்லிக்கொடுஙக் உதயசுதா...! ரிலாக்ஸ்

பாம்பு கட்லெட் தானே கலை,அது ரொம்ப ஈசி.

அதுக்கு தேவையான பொருள்கள்
ஒரு பாம்பு.(உங்களுக்கு எந்த வகை தேவைபடுதோ அந்த வகை)
அத வெட்டுறதுக்கு ஒரு பெரிய கத்தி.
அத உருட்டுரதுக்கு ஒரு சப்பாத்தி கட்டை.


முதல்ல ஒரு பாம்பை வெட்டி கொல்லவும்.
பிறகு கொன்ற பாம்பை துண்டாக வெட்டவும்.
அதை சப்பாத்தி கட்டையில் வச்சு நல்ல தேய்க்கவும்.பின் அதை சுருட்டி
லட்டா ஆக்கவும்.இதுதான் பாம்பு கட் லட்டு


Last edited by உதயசுதா on Sat Dec 11, 2010 5:19 pm; edited 1 time in total


எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :) - Page 3 Uஎங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :) - Page 3 Dஎங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :) - Page 3 Aஎங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :) - Page 3 Yஎங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :) - Page 3 Aஎங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :) - Page 3 Sஎங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :) - Page 3 Uஎங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :) - Page 3 Dஎங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :) - Page 3 Hஎங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :) - Page 3 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :) - Page 3 Empty Re: எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :)

Post by balakarthik Sat Dec 11, 2010 5:16 pm

உதயசுதா wrote:
கலை wrote:
உதயசுதா wrote:
ஏன் கலை அவங்களை இப்படி கிண்டல் பண்றீங்க.அவங்கதான் ஏற்கனவே சொன்னாங்க இல்ல மர கறி உணவுதான் சமைக்க தெரியும்ன்னு.உங்களுக்கு அசைவத்துல எதாச்சும் செய்ய தெரியனும்ன்ன என்னை கேளுங்க நான் உங்களுக்கு குறிப்பு தரேன்

அப்படியா... சரி சரி... பாம்பு கட்லெட் எப்படி செய்றதுன்னு சொல்லிக்கொடுஙக் உதயசுதா...! ரிலாக்ஸ்

பாம்பு கட்லெட் தானே கலை,அது ரொம்ப ஈசி.

அதுக்கு தேவையான பொருள்கள்
ஒரு பாம்பு.(உங்களுக்கு எந்த வகை தேவைபடுதோ அந்த வகை)
அத வெட்டுறதுக்கு ஒரு பெரிய கத்தி.
அத உருட்டுரதுக்கு ஒரு சப்பாத்தி கட்டை.


முதல்ல ஒரு பாம்பை வெட்டி கொல்லவும்.
பிறகு கொன்ற பாம்பை துண்டாக வெட்டவும்.
அதை சப்பாத்தி கட்டையில் வச்சு நல்ல தேய்க்கவும்.பின் அதை சுருட்டி
லட்டா ஆக்கவும்.இதுதான் பாம்பு கட் லட்டு
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி


ஈகரை தமிழ் களஞ்சியம் எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :) - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :) - Page 3 Empty Re: எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :)

Post by கலைவேந்தன் Sat Dec 11, 2010 6:47 pm

பாம்பு கட் லட்டு சூப்பர்... அடுத்து ஒரு ரெசிப்பி... கேக்கட்டுமா ... வேண்டாமா...? ஜாலி



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :) - Page 3 Empty Re: எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 12 Previous  1, 2, 3, 4 ... 10, 11, 12  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum