ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Today at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Today at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Today at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Today at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

Top posting users this week
heezulia
எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :) - Page 11 Poll_c10எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :) - Page 11 Poll_m10எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :) - Page 11 Poll_c10 
ayyasamy ram

mini

mohamed nizamudeen

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :)

+22
Muthumohamed
ரா.ரா3275
ராஜு சரவணன்
யினியவன்
பூவன்
ஜாஹீதாபானு
ரேவதி
உமா
ஹாசிம்
முரளிராஜா
Aathira
varsha
தாமு
balakarthik
சிவா
தமிழ்ப்ரியன் விஜி
சாந்தன்
கலைவேந்தன்
nandhtiha
புவனா
உதயசுதா
krishnaamma
26 posters

Page 11 of 12 Previous  1, 2, 3 ... , 10, 11, 12  Next

Go down

எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :) - Page 11 Empty எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :)

Post by krishnaamma Thu Dec 09, 2010 4:18 pm

First topic message reminder :

நன்றி நண்பர்களே, எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :) - Page 11 678642 எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :) - Page 11 154550

உங்கள் மேலான கருத்துகளை இங்கு சொல்லவும்.

தலைவர் சிவாவுக்கு ஒரு வேண்டுகோள் : யாரவது தவறுதலாக அங்கு கம்மென்ட் செய்தால் அதை தயவு செய்து இங்கு மாற்றி விடவும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :) - Page 11 Empty Re: எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :)

Post by ஜாஹீதாபானு Tue Jan 07, 2014 1:23 pm

krishnaamma wrote:கிள்ளு குழம்பு - வெடிக்க விட்ட குழம்பு

இந்த குழம்பும் எங்க விட்டில் 'ஹிட்' புன்னகைஇந்த குழம்புடன் வதக்கின கறியமுதுகள் ரொம்ப நல்லா இருக்கும். அதாவது உருளைக்ழங்கு அல்லது வாழைகாய் வதக்கல், அல்லது உருளை வாழைக்காய் + வெங்காய வதக்கல் ரொம்ப நல்லா இருக்கும்.

தேவையானவை :

1 கப் வெந்த துவரம் பருப்பு
10 - 12 மிளகாய் வற்றல்
2 டேபிள் ஸ்பூன் புளி பேஸ்ட் அல்லது 1 கப் புளி ஜலம்
1/2 டீ ஸ்பூன் பெருங்காயப்பொடி
கடுகு 1 டீ ஸ்பூன்
உளுத்தம் பருப்பு 1 டீஸ்பூன்
1 டீ ஸ்பூன் வறுத்து அரைத்த வெந்தய பொடி
1 டீ ஸ்பூன் மஞ்சள் பொடி
கறிவேப்பிலை கொஞ்சம்
உப்பு
தாளிக்க எண்ணெய்

செய்முறை :

ஒரு ஆழமான வாணலி அல்லது உருளி இல் எண்ணெய் விடவும்.
கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல் போட்டு வதக்கவும்.
பிறகு கறிவேப்பிலை மற்றும் மஞ்சள் பொடி போடவும்.
1 டம்பளர் தண்ணீர் விட்டு புளி பேஸ்ட் ஐ போடவும்.
அல்லது புளி ஜலம் விடவும்.
உப்பு போடவும்.
மெந்தயபொடி மட்டும் பெருங்கயப்பொடி போடவும்.
வெந்த பருப்பை நன்கு கரைத்து குழம்பில் விடவும்.
நன்கு கிளறிவிடவும்.
நன்கு கொதித்ததும் இறக்கவும்.
ரொம்ப காரம் இல்லாமல் நல்லா இருக்கும்.

சூப்பர்மா

இதை எங்க ஊரில் பருப்புத் தண்ணி என்று சொல்வோம்....

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :) - Page 11 Empty Re: எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :)

Post by krishnaamma Tue Jan 07, 2014 8:10 pm

ஜாஹீதாபானு wrote:

சூப்பர்மா

இதை எங்க ஊரில் பருப்புத் தண்ணி என்று சொல்வோம்....

அப்போ இந்த ஊரில் என்ன சொல்வாங்க பானு?  ஜாலி ஜாலி ஜாலி சும்மா தமாஷ் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :) - Page 11 Empty Re: எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :)

Post by ஜாஹீதாபானு Thu Jan 09, 2014 12:16 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:

சூப்பர்மா

இதை எங்க ஊரில் பருப்புத் தண்ணி என்று சொல்வோம்....

அப்போ இந்த ஊரில் என்ன சொல்வாங்க பானு?  ஜாலி ஜாலி ஜாலி சும்மா தமாஷ் புன்னகை

அதான் நீங்க சொல்றிங்களே கிள்ளூக்குழம்புனு...

இன்னைக்கு இதான் செய்தேன்...வெந்தயப்பொடி அதிகம் போட்டேனா என்னனு தெரியல தொண்டைல கசந்தது. பயந்துட்டேன் செய்தது வேஸ்ட்டோனு அப்புறம் நல்லா கொத்திக்க விட்டதும் அந்தக்கசப்பு தெரியல....

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :) - Page 11 Empty Re: எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :)

Post by ayyasamy ram Thu Jan 09, 2014 12:35 pm

எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :) - Page 11 103459460 
-
உருளையை சர்க்கரை நோயாளிகள் தவிர்ப்பது நல்லது.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83723
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :) - Page 11 Empty Re: எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :)

Post by krishnaamma Thu Jan 09, 2014 12:55 pm

ayyasamy ram wrote:எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :) - Page 11 103459460 
-
உருளையை சர்க்கரை நோயாளிகள் தவிர்ப்பது நல்லது.

இங்கு எங்கிருந்து வந்தது உருளை? ராம் அண்ணா, வேறு திரி இல் பதிய வேண்டியதை இங்கு போட்டு விட்டிர்களா ? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :) - Page 11 Empty Re: எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :)

Post by krishnaamma Thu Jan 09, 2014 12:56 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:

சூப்பர்மா

இதை எங்க ஊரில் பருப்புத் தண்ணி என்று சொல்வோம்....

அப்போ இந்த ஊரில் என்ன சொல்வாங்க பானு?   ஜாலி ஜாலி ஜாலி சும்மா தமாஷ் புன்னகை

அதான் நீங்க சொல்றிங்களே கிள்ளூக்குழம்புனு...

இன்னைக்கு இதான் செய்தேன்...வெந்தயப்பொடி அதிகம் போட்டேனா என்னனு தெரியல தொண்டைல கசந்தது. பயந்துட்டேன் செய்தது வேஸ்ட்டோனு அப்புறம் நல்லா கொத்திக்க விட்டதும் அந்தக்கசப்பு தெரியல....

நல்லா கொதிச்சதும், வாசனையாக இருக்கும் புன்னகை பிடிச்சிருந்ததா பானு ? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :) - Page 11 Empty Re: எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :)

Post by ஜாஹீதாபானு Thu Jan 09, 2014 12:59 pm

ம்ம்ம் நல்லா இருதுச்சுமா. சாப்பாடு சூடா போட்டு குழம்பு ஊத்தி சாப்பிட்டேன் நல்லா இருந்துச்சு. இனி மதியம் சாப்படு ஆறி இருக்கும் எப்படினு தெரியல.

பசங்ககிட்ட சாயந்திரம் போய் தான் ரிசல்ட் கேக்கனும்.

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :) - Page 11 Empty Re: எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :)

Post by krishnaamma Thu Jan 09, 2014 1:04 pm

ஆறினாலும் நல்லா இருக்கும் பானு புன்னகை பசங்களின் feedback ஐ கேட்டு எழுதுங்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :) - Page 11 Empty test

Post by ஜாஹீதாபானு Thu Jan 09, 2014 1:07 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:

சூப்பர்மா

இதை எங்க ஊரில் பருப்புத் தண்ணி என்று சொல்வோம்....

அப்போ இந்த ஊரில் என்ன சொல்வாங்க பானு?   ஜாலி ஜாலி ஜாலி சும்மா தமாஷ் புன்னகை

அதான் நீங்க சொல்றிங்களே கிள்ளூக்குழம்புனு...

இன்னைக்கு இதான் செய்தேன்...வெந்தயப்பொடி அதிகம் போட்டேனா என்னனு தெரியல தொண்டைல கசந்தது. பயந்துட்டேன் செய்தது வேஸ்ட்டோனு அப்புறம் நல்லா கொத்திக்க விட்டதும் அந்தக்கசப்பு தெரியல....

நல்லா கொதிச்சதும், வாசனையாக இருக்கும் புன்னகை பிடிச்சிருந்ததா பானு ? புன்னகை

ம்ம்ம் நல்லா இருதுச்சுமா. சாப்பாடு சூடா போட்டு குழம்பு ஊத்தி சாப்பிட்டேன் நல்லா இருந்துச்சு. இனி மதியம் சாப்படு ஆறி இருக்கும் எப்படினு தெரியல.

பசங்ககிட்ட சாயந்திரம் போய் தான் ரிசல்ட் கேக்கனும்.

ஆறினாலும் நல்லா இருக்கும் பானு புன்னகை பசங்களின் feedback ஐ கேட்டு எழுதுங்கள் புன்னகை

ம்ம் கண்டிப்பா சொல்றேன்மாபுன்னகை நன்றி 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :) - Page 11 Empty Re: எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :)

Post by krishnaamma Mon Feb 24, 2014 9:20 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:

சூப்பர்மா

இதை எங்க ஊரில் பருப்புத் தண்ணி என்று சொல்வோம்....

அப்போ இந்த ஊரில் என்ன சொல்வாங்க பானு?   ஜாலி ஜாலி ஜாலி சும்மா தமாஷ் புன்னகை

அதான் நீங்க சொல்றிங்களே கிள்ளூக்குழம்புனு...

இன்னைக்கு இதான் செய்தேன்...வெந்தயப்பொடி அதிகம் போட்டேனா என்னனு தெரியல தொண்டைல கசந்தது. பயந்துட்டேன் செய்தது வேஸ்ட்டோனு அப்புறம் நல்லா கொத்திக்க விட்டதும் அந்தக்கசப்பு தெரியல....

நல்லா கொதிச்சதும், வாசனையாக இருக்கும் புன்னகை பிடிச்சிருந்ததா பானு ? புன்னகை

ம்ம்ம் நல்லா இருதுச்சுமா. சாப்பாடு சூடா போட்டு குழம்பு ஊத்தி சாப்பிட்டேன் நல்லா இருந்துச்சு. இனி மதியம் சாப்படு ஆறி இருக்கும் எப்படினு தெரியல.

பசங்ககிட்ட சாயந்திரம் போய் தான் ரிசல்ட் கேக்கனும்.

ஆறினாலும் நல்லா இருக்கும் பானு புன்னகை பசங்களின் feedback ஐ கேட்டு எழுதுங்கள் புன்னகை

ம்ம் கண்டிப்பா சொல்றேன்மாபுன்னகை நன்றி 

காத்திருக்கேன் பானு புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :) - Page 11 Empty Re: எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :)

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 11 of 12 Previous  1, 2, 3 ... , 10, 11, 12  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum