Latest topics
» ஈத் வாழ்த்துகள்.by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
ayyamperumal | ||||
mohamed nizamudeen | ||||
Anitha Anbarasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
JGNANASEHAR | ||||
Anitha Anbarasan | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகள் இங்கே :) கத்தரிக்காய் காரக் குழம்பு !
+7
jesifer
கிருஷ்ணா
ஜி என் விஜயா
ரா.ரா3275
சிவா
விமந்தனி
krishnaamma
11 posters
Page 6 of 7
Page 6 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகள் இங்கே :) கத்தரிக்காய் காரக் குழம்பு !
First topic message reminder :
இந்த பகுதியில் நாம் குழம்பு பொடி செய்வது எப்படி என்றும் அதை உபயோகித்து பலவகையான குழம்பு மற்றும் சாம்பார் வகைகள் செய்வது எப்படி என்றும் பார்க்கலாம்.
அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் : இங்கு எல்லா குழம்பு வகைகளும் இருக்கட்டும். உங்களதுமேலான கருத்துகளை மற்றும் ஒரு திரியில் போடவும். நான் அதற்காக தனியே ஒரு திரி ஆரம்பித்துள்ளேன். சற்று சிரமம் பார்க்காது உங்கள் கருத்துகளை அணங்கே சொல்லவும். அவ்வாறு சொல்வதால், குழம்பு வகைகள் மற்றும் சாம்பார் வகைகளை தொடர்ச்சியாக இங்கு காணலாம்.
புரிந்து கொண்டதற்கும் உங்கள் ஒத்துழைப்புக்கும் முன்னதாகவே நன்றி
மோர் குழம்பு

Last edited by krishnaamma on Thu May 12, 2016 10:41 am; edited 2 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகள் இங்கே :) கத்தரிக்காய் காரக் குழம்பு !
மேற்கோள் செய்த பதிவு: 1134622mbalasaravanan wrote:எங்கள் வீட்டிலும் என் அம்மா இதை செய்வார்கள் , பகிர்ந்தமைக்கு நன்றி
ஒ...அப்படியா? ..............நல்லது................நன்றி சரவணன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகள் இங்கே :) கத்தரிக்காய் காரக் குழம்பு !
விதவிதமா சமையல் செய்து அதச்துறீங்க...
உங்க வீட்டுகார் உங்கள் சமையலை சாப்பிட்டு சாப்பிட்டு
இப்படி இருந்தவர் இப்படி ஆயிட்டார்...
நம்ம உசேன் பாய் தான் பாவம். அவங்க வீட்ல எல்லா வேலையும் அவர்தான் செய்றாராம், சமையல் உட்பட.
உங்க வீட்டுகார் உங்கள் சமையலை சாப்பிட்டு சாப்பிட்டு
இப்படி இருந்தவர் இப்படி ஆயிட்டார்...
நம்ம உசேன் பாய் தான் பாவம். அவங்க வீட்ல எல்லா வேலையும் அவர்தான் செய்றாராம், சமையல் உட்பட.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகள் இங்கே :) கத்தரிக்காய் காரக் குழம்பு !
மேற்கோள் செய்த பதிவு: 1134715சரவணன் wrote:விதவிதமா சமையல் செய்து அதச்துறீங்க...
உங்க வீட்டுகார் உங்கள் சமையலை சாப்பிட்டு சாப்பிட்டு
இப்படி இருந்தவர் இப்படி ஆயிட்டார்...
நம்ம உசேன் பாய் தான் பாவம். அவங்க வீட்ல எல்லா வேலையும் அவர்தான் செய்றாராம், சமையல் உட்பட.
OMG ..................நீங்க தானா சரவணன்......நான் யாரோ என்று நினைத்து விட்டேன்....எப்படி இருகீங்க?...இன்னும் பெங்களூர் இல்தான் இருக்கீங்களா? ...............நலமா?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகள் இங்கே :) கத்தரிக்காய் காரக் குழம்பு !
மேற்கோள் செய்த பதிவு: 1134719krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1134715சரவணன் wrote:விதவிதமா சமையல் செய்து அதச்துறீங்க...
உங்க வீட்டுகார் உங்கள் சமையலை சாப்பிட்டு சாப்பிட்டு
இப்படி இருந்தவர் இப்படி ஆயிட்டார்...
நம்ம உசேன் பாய் தான் பாவம். அவங்க வீட்ல எல்லா வேலையும் அவர்தான் செய்றாராம், சமையல் உட்பட.
OMG ..................நீங்க தானா சரவணன்......நான் யாரோ என்று நினைத்து விட்டேன்....எப்படி இருகீங்க?...இன்னும் பெங்களூர் இல்தான் இருக்கீங்களா? ...............நலமா?
அதுக்கு தான் ப்ரொபைல் போட்டோவை மாத்தினேன், இப்ப ஞாபகம் வருதா..
பெங்களூரிலிருந்து---சவூதி போயி--மீண்டும்--சொந்த ஊர்ல விவயாமம் செய்து..அப்பறம்.சில மாதங்கள் துபாய் போயிட்டு...அப்படியே யூ டேர்ன் ...எடுத்து மீண்டும் சொந்த ஊர்லையே விவசாயம் பாத்துட்டு, இப்ப விவசாயத்திற்கு தண்ணீர் இல்லாததால் திருச்சியில் நண்பருடைய அலவலகத்தில் வேலை பாக்குறேன்.....
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகள் இங்கே :) கத்தரிக்காய் காரக் குழம்பு !
எதை படிக்க....எதை விட....படிக்கவே இவ்ளோ நேரம் ஆகுது..நீங்க இவ்ளோ டைப் செய்து அனுப்புரிங்க...
மிக மிக அருமை....எனக்கு பிடித்த பருப்பு உருண்டை குழம்பு.
மிக மிக அருமை....எனக்கு பிடித்த பருப்பு உருண்டை குழம்பு.
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகள் இங்கே :) கத்தரிக்காய் காரக் குழம்பு !
மேற்கோள் செய்த பதிவு: 1134723சரவணன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1134719krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1134715சரவணன் wrote:விதவிதமா சமையல் செய்து அதச்துறீங்க...
உங்க வீட்டுகார் உங்கள் சமையலை சாப்பிட்டு சாப்பிட்டு
இப்படி இருந்தவர் இப்படி ஆயிட்டார்...
நம்ம உசேன் பாய் தான் பாவம். அவங்க வீட்ல எல்லா வேலையும் அவர்தான் செய்றாராம், சமையல் உட்பட.
OMG ..................நீங்க தானா சரவணன்......நான் யாரோ என்று நினைத்து விட்டேன்....எப்படி இருகீங்க?...இன்னும் பெங்களூர் இல்தான் இருக்கீங்களா? ...............நலமா?
அதுக்கு தான் ப்ரொபைல் போட்டோவை மாத்தினேன், இப்ப ஞாபகம் வருதா..
பெங்களூரிலிருந்து---சவூதி போயி--மீண்டும்--சொந்த ஊர்ல விவயாமம் செய்து..அப்பறம்.சில மாதங்கள் துபாய் போயிட்டு...அப்படியே யூ டேர்ன் ...எடுத்து மீண்டும் சொந்த ஊர்லையே விவசாயம் பாத்துட்டு, இப்ப விவசாயத்திற்கு தண்ணீர் இல்லாததால் திருச்சியில் நண்பருடைய அலவலகத்தில் வேலை பாக்குறேன்.....
எஸ்...எஸ்..எஸ்..............படத்தை பார்த்ததும் நினைவுக்கு வந்து விட்டது..........சாரி சரவணன் .....ஹா.....ஹா....ஹா....இப்போ நான் பெங்களுரிலிருந்து சௌதி வந்துட்டேன் ...அம்மா நலமா? ............கல்யாணம் ஆயாச்சா உங்களுக்கு?.............. வேண்டுமானால் தனிமடலில் சொல்லுங்கள் :ப
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகள் இங்கே :) கத்தரிக்காய் காரக் குழம்பு !
உமா wrote:எதை படிக்க....எதை விட....படிக்கவே இவ்ளோ நேரம் ஆகுது..நீங்க இவ்ளோ டைப் செய்து அனுப்புரிங்க...
மிக மிக அருமை....எனக்கு பிடித்த பருப்பு உருண்டை குழம்பு.
ஆமாம் உமா.....நிறைய நேரம் எடுக்கும்...ஆனால் சந்தோஷமாய் செய்கிறேன் ! .....கொஞ்சமாவது பிறருக்கு உதவுமானால் ரொம்ப சந்தோஷமே !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 6 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :)
» Krishnamma's recipe menus - ஓட்ஸ் இல் பலவகை உணவுகள்
» All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் - 'கத்தரிக்காய் ரசவாங்கி '
» எங்க வீட்டு தோட்டத்தில்
» படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|