ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சின்மயி பாடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 2:18 pm

» நடிகர் சங்கத்தில் இருந்து கே.பாக்யராஜ் ,உதயா நீக்கம்
by ayyasamy ram Today at 1:42 pm

» வட கிழக்கு பருவ மழை 20-ம் தேதி தொடங்க வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்
by Dr.S.Soundarapandian Today at 11:31 am

» படித்ததில் பிடித்தது
by Dr.S.Soundarapandian Today at 11:30 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by Dr.S.Soundarapandian Today at 11:28 am

» மனைவியோட சண்டை போடாதீங்க…!
by Dr.S.Soundarapandian Today at 11:25 am

» கல்யாண வீட்டில் இரண்டு முறை சாப்பிட்டவர்…!
by Dr.S.Soundarapandian Today at 11:24 am

» பேல்பூரி -கண்டது
by Dr.S.Soundarapandian Today at 11:23 am

» பேல்பூரி -கேட்டது
by Dr.S.Soundarapandian Today at 11:23 am

» தாம்பத்ய நாடகத்தில் செவிடனாக நடி...!
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 9:53 am

» பேல்பூரி- கேட்டது
by ayyasamy ram Today at 9:35 am

» ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» வாழ்வளிக்கும் இறைவன் - நீதிக்கதை
by T.N.Balasubramanian Yesterday at 8:58 pm

» மூக்கு ஆபரேஷன் செய்கிறார் பூஜா ஹெக்டே
by T.N.Balasubramanian Yesterday at 8:57 pm

» உரைக்கல்
by T.N.Balasubramanian Yesterday at 8:51 pm

» சர்வ தேச முதியோர் தினம்
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» Lansweeper Crack Free Download
by T.N.Balasubramanian Yesterday at 8:39 pm

» குரங்கு செய்த பிழை - வேடிக்கையான நீதிக்கதை
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» ஆட்டின் தந்திரம் - வேடிக்கையான நீதிக்கதை
by ayyasamy ram Yesterday at 2:57 pm

» கிடைத்ததை இழக்காதே - வேடிக்கையான நீதிக்கதை
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» அவசரபுத்தி ஆபத்தானது- நீதிக்கதை
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» யார் அழகு - சிறுவர் கதை
by ayyasamy ram Yesterday at 2:49 pm

» சிங்கத்தின் வெட்கம் -சிறுவர் கதை
by ayyasamy ram Yesterday at 2:48 pm

» பொது அறிவு - பச்சை நிற முட்டை
by Dr.S.Soundarapandian Yesterday at 2:09 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 01/10/2022
by Dr.S.Soundarapandian Yesterday at 2:03 pm

» உளவுப் படை தலைவர்!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:59 pm

» ஹீரோயின்களின் பிம்பம் உடைந்து விட்டது - தமன்னா
by Dr.S.Soundarapandian Yesterday at 1:57 pm

» மாரடைப்பு - சில தகவல்கள்!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:56 pm

» காந்திஜி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:55 pm

» சீன செல்போன் நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.5,551 கோடி மதிப்புள்ள டெபாசிட்டை பறிமுதல் செய்தது அமலாக்கத்துறை
by ayyasamy ram Yesterday at 1:41 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 1:13 pm

» சட்டவிரோத மென்பொருளால் ரயில் டிக்கெட் பதிவு மோசடி!
by ayyasamy ram Fri Sep 30, 2022 10:35 pm

» Link
by ayyasamy ram Fri Sep 30, 2022 10:33 pm

» பொது அறிவு தகவல்கள்!
by mohamed nizamudeen Fri Sep 30, 2022 10:15 pm

» கருப்பு அரிசி
by mohamed nizamudeen Fri Sep 30, 2022 10:09 pm

» Duplicate Photos Fixer Pro Crack Free Download
by itworld706 Fri Sep 30, 2022 6:28 pm

» ரஷ்யாவும் இந்தியாவும்: ஒரு புதிய அத்தியாயம்
by sncivil57 Fri Sep 30, 2022 6:01 pm

» பொன்னியின் செல்வன் - படக்கதை
by mohamed nizamudeen Fri Sep 30, 2022 5:23 pm

» கடவுளை நம்பி வாழ்க்கையை ஓட்டுறவன்…!
by Dr.S.Soundarapandian Fri Sep 30, 2022 2:32 pm

» உலக இதய தினம்!
by Dr.S.Soundarapandian Fri Sep 30, 2022 2:17 pm

» குதிகால் வெடிப்பு!
by Dr.S.Soundarapandian Fri Sep 30, 2022 2:16 pm

» திருமணமாகாமல் கர்ப்பம் ஆகலாம்! -
by ayyasamy ram Thu Sep 29, 2022 5:33 pm

» சும்மா இருக்க சம்பளம்
by ayyasamy ram Thu Sep 29, 2022 5:33 pm

» என்னடி சோறு கேட்டா கிஸ் பண்றே…!
by ayyasamy ram Thu Sep 29, 2022 5:32 pm

» அந்த விஷயத்தில் இந்திய பெண்கள்தான் கில்லாடி..!
by ayyasamy ram Thu Sep 29, 2022 5:30 pm

» தசை வலியைப் போக்கும் முட்டைக்கோஸ்
by ayyasamy ram Thu Sep 29, 2022 5:29 pm

» பபூன் - சினிமா விமர்சனம்
by ayyasamy ram Thu Sep 29, 2022 5:29 pm

» அம்மாவின் ஆதங்கம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Wed Sep 28, 2022 11:11 pm

» தீர்ந்து போனது- பேலன்ஸ்!
by ayyasamy ram Wed Sep 28, 2022 11:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகள் இங்கே :) கத்தரிக்காய் காரக் குழம்பு !

+7
jesifer
கிருஷ்ணா
ஜி என் விஜயா
ரா.ரா3275
சிவா
விமந்தனி
krishnaamma
11 posters

best எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகள் இங்கே :) கத்தரிக்காய் காரக் குழம்பு !

Post by krishnaamma Thu Dec 09, 2010 5:44 pm

First topic message reminder :

இந்த பகுதியில் நாம் குழம்பு பொடி செய்வது எப்படி என்றும் அதை உபயோகித்து பலவகையான குழம்பு மற்றும் சாம்பார் வகைகள் செய்வது எப்படி என்றும் பார்க்கலாம்.

அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் : இங்கு எல்லா குழம்பு வகைகளும் இருக்கட்டும். உங்களதுமேலான கருத்துகளை மற்றும் ஒரு திரியில் போடவும். நான் அதற்காக தனியே ஒரு திரி ஆரம்பித்துள்ளேன். சற்று சிரமம் பார்க்காது உங்கள் கருத்துகளை அணங்கே சொல்லவும். அவ்வாறு சொல்வதால், குழம்பு வகைகள் மற்றும் சாம்பார் வகைகளை தொடர்ச்சியாக இங்கு காணலாம்.

புரிந்து கொண்டதற்கும் உங்கள் ஒத்துழைப்புக்கும் முன்னதாகவே  நன்றி புன்னகை

எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகள் இங்கே :) கத்தரிக்காய் காரக் குழம்பு ! - Page 4 B5f8

மோர் குழம்பு  
Last edited by krishnaamma on Thu May 12, 2016 12:11 pm; edited 2 times in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65413
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13457

Back to top Go down

best மிளகு குழம்பு 2

Post by krishnaamma Fri Sep 05, 2014 9:16 pm

தேவையானவை:

புளி பேஸ்ட் 2 ஸ்பூன்
தனியா 2 டீ ஸ்பூன்
மிளகு 2 டீ ஸ்பூன்
மிளகாய் வற்றல் 10 -12
கடலை பருப்பு 2 டீ ஸ்பூன்
உளுத்தம் பருப்பு 2 டீ ஸ்பூன்
பெருங்காயம் 1 சின்ன துண்டு
எண்ணெய் 2 டீ ஸ்பூன்
கறிவேப்பிலை கொஞ்சம்
மஞ்சள் பொடி

செய்முறை :

வாணலி இல் எண்ணை விட்டு தனியா, பருப்புகள், மிளகு, மிளகாய் மற்றும் பெருங்காயம் போட்டு வறுக்கவும்.
பிறகு கறிவேப்பிலையும் போட்டு வறுக்கவும்.
புளி பேஸ்ட் போட்டு எல்லாவற்றையும் நன்கு அரைக்கவும்.
தேவையானால் கொஞ்சம் தண்ணீர் விடவும், நன்கு கரைக்கவும்.
மீண்டும் வாணலி இல் கொஞ்சம் எண்ணெய் விட்டு, கரைத்து வைத்திருப்பதை கொட்டவும்.
மஞ்சள் பொடி போட்டு, நன்கு கொதித்ததும் இறக்கவும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65413
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13457

Back to top Go down

best Re: எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகள் இங்கே :) கத்தரிக்காய் காரக் குழம்பு !

Post by jesifer Sat Sep 06, 2014 1:36 pm

என் மனைவியாரிடம் இந்த செய்முறையை அனுப்புகின்றேன்...

பொறுத்திருந்து பார்ப்போம்....
jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014
மதிப்பீடுகள் : 303

Back to top Go down

best Re: எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகள் இங்கே :) கத்தரிக்காய் காரக் குழம்பு !

Post by krishnaamma Sat Sep 06, 2014 1:44 pm

jesifer wrote:என் மனைவியாரிடம் இந்த செய்முறையை அனுப்புகின்றேன்...

பொறுத்திருந்து பார்ப்போம்....
மேற்கோள் செய்த பதிவு: 1085413

நல்லது ஜெசிபர், அவங்க உங்களுடன் தம்மாமில் இல்லையா? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65413
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13457

Back to top Go down

best மசாலா பருப்புருண்டை குழம்பு

Post by krishnaamma Sun May 03, 2015 7:33 pm

தேவையானவை :

துவரம் பருப்பு - 1 கப்
சின்ன வெங்காயம் - 1 கப்
சோம்பு - 1 ஸ்பூன்
மிளகாய் வற்றல்  - 5 - 6
எண்ணெய் - 2  - 4 டேபிள் ஸ்பூன்
புளி பேஸ்ட் 2 - 3 டேபிள் ஸ்பூன்
பூண்டு - 10 பல்
தக்காளி - 2 ( தேவையானால் )
உப்பு
சாம்பார் பொடி 3 டீஸ்பூன்
மஞ்சள் பொடி 1/4 டீ ஸ்பூன்
வெந்தய பொடி வறுத்து அரைத்தது 1/2 ஸ்பூன்
பெருங்காயப்பொடி 1/4 டீ ஸ்பூன்
கறிவேப்பிலை - கொஞ்சம்
கடுகு 1 ஸ்பூன்

செய்முறை:

துவரம் பருப்பு 1 மணி நேரம் ஊரை வைத்து பிறகு தண்ணீரை வடிகட்டி மிக்ஸியில் உப்பு, பூண்டு சோம்பு,மிளகாய் வற்றல்சேர்த்து வடைக்கு அரைக்கும் பதத்தில் அரைத்துக்கொள்ளவும்.

சின்ன வெங்காயம், தக்காளி ஆகியவைகளை நறுக்கிக் கொள்ளவும்.
துருவிய தேங்காயோடு, சோம்பு சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளவும்.

இப்போது அரைத்த பருப்போடு கொஞ்சம் நறுக்கிய சின்ன வெங்காயத்தையும் சேர்த்து (முருங்கை கீரையும் சேர்த்துக் கொண்டால் நல்லா இருக்கும்)பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி இட்லி பானையில் வைத்து வேகவைக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு கறிவேப்பிலை தாளிக்கவும்.
அடுத்து சின்ன வெங்காயம், தக்காளி ஆகியவைகளை ஒன்றின் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

பிறகு புளிஜலம் அல்லது வெறும் தண்ணிரை விடவும்.
அதில் புளி பேஸ்ட் போடவும்.

நன்கு கலக்கிவிட்டு, மஞ்சள் பொடி, சாம்பார்பொடி, வெந்தயபொடி மற்றும் பெருங்காயப்பொடி போடவும்.

மிளக்காய் பொடி வாசனை போகும்வரை கொதிக்கட்டும்.
பிறகு வேகவைத்துள்ள பருப்பு உருண்டைகளை அதில் போடவும்.

அடுப்படி சின்னதாக்கவும், அது நன்கு கொதித்ததும் அடுப்பை அணைத்து இறக்கவும்.
சுவையான மசாலா பருப்பு உருண்டை குழம்பு தயார்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65413
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13457

Back to top Go down

best Re: எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகள் இங்கே :) கத்தரிக்காய் காரக் குழம்பு !

Post by mbalasaravanan Mon May 04, 2015 3:08 pm

எங்கள் வீட்டிலும் என் அம்மா இதை செய்வார்கள் , பகிர்ந்தமைக்கு நன்றி
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
மதிப்பீடுகள் : 745

Back to top Go down

best Re: எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகள் இங்கே :) கத்தரிக்காய் காரக் குழம்பு !

Post by krishnaamma Mon May 04, 2015 6:24 pm

mbalasaravanan wrote:எங்கள் வீட்டிலும் என் அம்மா இதை செய்வார்கள் , பகிர்ந்தமைக்கு நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1134622

ஒ...அப்படியா? ..............நல்லது................நன்றி சரவணன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65413
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13457

Back to top Go down

best Re: எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகள் இங்கே :) கத்தரிக்காய் காரக் குழம்பு !

Post by சரவணன் Mon May 04, 2015 6:28 pm

விதவிதமா சமையல் செய்து அதச்துறீங்க...
உங்க வீட்டுகார் உங்கள் சமையலை சாப்பிட்டு சாப்பிட்டு

இப்படி இருந்தவர் இப்படி ஆயிட்டார்...

எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகள் இங்கே :) கத்தரிக்காய் காரக் குழம்பு ! - Page 4 Images?q=tbn:ANd9GcTk5-sMFt1poEMNKn8GDWXm078JtmADbES4NJrSFX3A0I6U7qZnuQ

நம்ம உசேன் பாய் தான் பாவம். அவங்க வீட்ல எல்லா வேலையும் அவர்தான் செய்றாராம், சமையல் உட்பட.
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 11122
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 520

http://fb.me/Youths.TYD

Back to top Go down

best Re: எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகள் இங்கே :) கத்தரிக்காய் காரக் குழம்பு !

Post by krishnaamma Mon May 04, 2015 6:33 pm

சரவணன் wrote:விதவிதமா சமையல் செய்து அதச்துறீங்க...
உங்க வீட்டுகார் உங்கள் சமையலை சாப்பிட்டு சாப்பிட்டு

இப்படி இருந்தவர் இப்படி ஆயிட்டார்...

எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகள் இங்கே :) கத்தரிக்காய் காரக் குழம்பு ! - Page 4 Images?q=tbn:ANd9GcTk5-sMFt1poEMNKn8GDWXm078JtmADbES4NJrSFX3A0I6U7qZnuQ

நம்ம உசேன் பாய் தான் பாவம். அவங்க வீட்ல எல்லா வேலையும் அவர்தான் செய்றாராம், சமையல் உட்பட.
மேற்கோள் செய்த பதிவு: 1134715

OMG ..................நீங்க தானா சரவணன்......நான் யாரோ என்று நினைத்து விட்டேன்....எப்படி இருகீங்க?...இன்னும் பெங்களூர் இல்தான் இருக்கீங்களா? ...............நலமா? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65413
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13457

Back to top Go down

best Re: எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகள் இங்கே :) கத்தரிக்காய் காரக் குழம்பு !

Post by சரவணன் Mon May 04, 2015 6:39 pm

krishnaamma wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1134719
அதுக்கு தான் ப்ரொபைல் போட்டோவை மாத்தினேன், இப்ப ஞாபகம் வருதா..
பெங்களூரிலிருந்து---சவூதி போயி--மீண்டும்--சொந்த ஊர்ல விவயாமம் செய்து..அப்பறம்.சில மாதங்கள் துபாய் போயிட்டு...அப்படியே யூ டேர்ன் ...எடுத்து மீண்டும் சொந்த ஊர்லையே விவசாயம் பாத்துட்டு, இப்ப விவசாயத்திற்கு தண்ணீர் இல்லாததால் திருச்சியில் நண்பருடைய அலவலகத்தில் வேலை பாக்குறேன்.....
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 11122
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 520

http://fb.me/Youths.TYD

Back to top Go down

best Re: எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகள் இங்கே :) கத்தரிக்காய் காரக் குழம்பு !

Post by உமா Mon May 04, 2015 6:46 pm

எதை படிக்க....எதை விட....படிக்கவே இவ்ளோ நேரம் ஆகுது..நீங்க இவ்ளோ டைப் செய்து அனுப்புரிங்க...
மிக மிக அருமை....எனக்கு பிடித்த பருப்பு உருண்டை குழம்பு. ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு
உமா
உமா
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
மதிப்பீடுகள் : 3247

Back to top Go down

best Re: எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகள் இங்கே :) கத்தரிக்காய் காரக் குழம்பு !

Post by krishnaamma Mon May 04, 2015 6:51 pm

சரவணன் wrote:
krishnaamma wrote:
சரவணன் wrote:விதவிதமா சமையல் செய்து அதச்துறீங்க...
உங்க வீட்டுகார் உங்கள் சமையலை சாப்பிட்டு சாப்பிட்டு
இப்படி இருந்தவர் இப்படி ஆயிட்டார்...
எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகள் இங்கே :) கத்தரிக்காய் காரக் குழம்பு ! - Page 4 Images?q=tbn:ANd9GcTk5-sMFt1poEMNKn8GDWXm078JtmADbES4NJrSFX3A0I6U7qZnuQ
நம்ம உசேன் பாய் தான் பாவம். அவங்க வீட்ல எல்லா வேலையும் அவர்தான் செய்றாராம், சமையல் உட்பட.
மேற்கோள் செய்த பதிவு: 1134715
OMG  ..................நீங்க தானா சரவணன்......நான் யாரோ என்று நினைத்து விட்டேன்....எப்படி இருகீங்க?...இன்னும் பெங்களூர் இல்தான் இருக்கீங்களா? ...............நலமா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1134719
அதுக்கு தான் ப்ரொபைல் போட்டோவை மாத்தினேன், இப்ப ஞாபகம் வருதா..
பெங்களூரிலிருந்து---சவூதி போயி--மீண்டும்--சொந்த ஊர்ல விவயாமம் செய்து..அப்பறம்.சில மாதங்கள் துபாய் போயிட்டு...அப்படியே யூ டேர்ன் ...எடுத்து மீண்டும் சொந்த ஊர்லையே விவசாயம் பாத்துட்டு, இப்ப விவசாயத்திற்கு தண்ணீர் இல்லாததால் திருச்சியில் நண்பருடைய அலவலகத்தில் வேலை பாக்குறேன்.....
மேற்கோள் செய்த பதிவு: 1134723

எஸ்...எஸ்..எஸ்..............படத்தை பார்த்ததும் நினைவுக்கு வந்து விட்டது..........சாரி சரவணன் .....ஹா.....ஹா....ஹா....இப்போ நான் பெங்களுரிலிருந்து சௌதி வந்துட்டேன் ஜாலி ஜாலி ஜாலி...அம்மா நலமா? ............கல்யாணம் ஆயாச்சா உங்களுக்கு?..............புன்னகை வேண்டுமானால் தனிமடலில் சொல்லுங்கள் :ப

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65413
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13457

Back to top Go down

best Re: எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகள் இங்கே :) கத்தரிக்காய் காரக் குழம்பு !

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Mon May 04, 2015 9:08 pm

மிகவும் நன்று எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகள் இங்கே :) கத்தரிக்காய் காரக் குழம்பு ! - Page 4 103459460
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மதிப்பீடுகள் : 1866

Back to top Go down

best Re: எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகள் இங்கே :) கத்தரிக்காய் காரக் குழம்பு !

Post by krishnaamma Mon May 04, 2015 9:14 pm

நன்றி ஐயா புன்னகை நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65413
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13457

Back to top Go down

best Re: எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகள் இங்கே :) கத்தரிக்காய் காரக் குழம்பு !

Post by krishnaamma Tue May 05, 2015 4:46 pm

உமா wrote:எதை படிக்க....எதை விட....படிக்கவே இவ்ளோ நேரம் ஆகுது..நீங்க இவ்ளோ டைப் செய்து அனுப்புரிங்க...
மிக மிக அருமை....எனக்கு பிடித்த பருப்பு உருண்டை குழம்பு. ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு

ஆமாம் உமா.....நிறைய நேரம் எடுக்கும்...ஆனால் சந்தோஷமாய் செய்கிறேன் ! .....கொஞ்சமாவது பிறருக்கு உதவுமானால் ரொம்ப சந்தோஷமே ! புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65413
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13457

Back to top Go down

best Re: எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகள் இங்கே :) கத்தரிக்காய் காரக் குழம்பு !

Post by krishnaamma Tue May 05, 2015 5:08 pm

மேலே உள்ள எல்லா குழம்புகளும் இதோ PDF உருவில் இருக்கு புன்னகை

DOWNLOAD

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65413
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13457

Back to top Go down

best Re: எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகள் இங்கே :) கத்தரிக்காய் காரக் குழம்பு !

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை