புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகள் இங்கே :) கத்தரிக்காய் காரக் குழம்பு ! - Page 4 Poll_c10எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகள் இங்கே :) கத்தரிக்காய் காரக் குழம்பு ! - Page 4 Poll_m10எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகள் இங்கே :) கத்தரிக்காய் காரக் குழம்பு ! - Page 4 Poll_c10 
62 Posts - 63%
heezulia

24 Posts - 24%
வேல்முருகன் காசி

6 Posts - 6%
mohamed nizamudeen

4 Posts - 4%
sureshyeskay

1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

254 Posts - 44%

221 Posts - 38%

29 Posts - 5%
Dr.S.Soundarapandian
எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகள் இங்கே :) கத்தரிக்காய் காரக் குழம்பு ! - Page 4 Poll_c10எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகள் இங்கே :) கத்தரிக்காய் காரக் குழம்பு ! - Page 4 Poll_m10எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகள் இங்கே :) கத்தரிக்காய் காரக் குழம்பு ! - Page 4 Poll_c10 
21 Posts - 4%

15 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
T.N.Balasubramanian
எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகள் இங்கே :) கத்தரிக்காய் காரக் குழம்பு ! - Page 4 Poll_c10எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகள் இங்கே :) கத்தரிக்காய் காரக் குழம்பு ! - Page 4 Poll_m10எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகள் இங்கே :) கத்தரிக்காய் காரக் குழம்பு ! - Page 4 Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகள் இங்கே :) கத்தரிக்காய் காரக் குழம்பு !

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 09, 2010 4:14 pm

First topic message reminder :

இந்த பகுதியில் நாம் குழம்பு பொடி செய்வது எப்படி என்றும் அதை உபயோகித்து பலவகையான குழம்பு மற்றும் சாம்பார் வகைகள் செய்வது எப்படி என்றும் பார்க்கலாம்.

அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் : இங்கு எல்லா குழம்பு வகைகளும் இருக்கட்டும். உங்களதுமேலான கருத்துகளை மற்றும் ஒரு திரியில் போடவும். நான் அதற்காக தனியே ஒரு திரி ஆரம்பித்துள்ளேன். சற்று சிரமம் பார்க்காது உங்கள் கருத்துகளை அணங்கே சொல்லவும். அவ்வாறு சொல்வதால், குழம்பு வகைகள் மற்றும் சாம்பார் வகைகளை தொடர்ச்சியாக இங்கு காணலாம்.

புரிந்து கொண்டதற்கும் உங்கள் ஒத்துழைப்புக்கும் முன்னதாகவே  நன்றி புன்னகை

எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகள் இங்கே :) கத்தரிக்காய் காரக் குழம்பு ! - Page 4 B5f8

மோர் குழம்பு  

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 12, 2011 8:54 pm

தேவையானவை:

புளிப்பில்லாத தயிர் 2 கப்
துவரம் பருப்பு 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் வற்றல் 4 -6
சீரகம் 1 spoon
கடுகு 1/2 ஸ்பூன்
எண்ணை கொஞ்சம்
உப்பு

செய்முறை:

ஒரு வாணலி இல் ரொம்ப துளி எண்ணை விட்டு, துவரம் பருப்பு மிளகாய் வற்றல் இரண்டையும் வறுக்கவும்.
நன்கு வறுபட்டதும் , அடுப்பை அனைத்து விட்டு சீரகம் போட்டு பிரட்டி எடுக்கவும்.
தயிர் ஐ நன்கு குழப்பவும்.
அரைத்தது, உப்பு போட்டு கலக்கவும்
வாணலி இல் எண்ணை விட்டு கடுகு தாளித்து இதில் கொட்டவும்.
அவ்வளவுதான். மோர் சாறு தயார்.
சுட பண்ணவே வேண்டாம். அடுப்பில் கொதிக்க விடவேண்டாம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 12, 2011 9:21 pm

தேவையானவை:

கடலை பருப்பு 2 spoon
உளுத்தம் பருப்பு 1 ஸ்பூன்
துவரம் பருப்பு 1 ஸ்பூன்
மிளகாய் வற்றல் 2 -4
மிளகு 1/2 ஸ்பூன்
கடுகு 1 ஸ்பூன்
வெந்தயம் 1/4 ஸ்பூன்
பெரும்காயப்பொடி 1/2 ஸ்பூன்
தேங்காய் துருவல் 2 ஸ்பூன்
எண்ணை
உப்பு
குழப்பிய மோர் 2 குப்

செய்முறை:

கடுகு, தேங்காய் தவிர எல்லாவற்றையும் வறுத்து அரைக்கவும்.
அரைக்கும்போது தேங்காய் சேர்த்து அரைக்கவும்.
வாணலி இல் எண்ணை விட்டு கடுகு தாளித்து, அரைத்தத்தை கொட்டவும்.
மோரையும் சேக்கவும், உப்பு போட்டு நன்கு கொதித்ததும் இறக்கவும்.
அவ்வளவுதான், மோர் குழம்பு ரெடி.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 07, 2013 9:47 pm

தேவையானவை :

காய்ந்த மாங்காய் துண்டங்கள் - 10 -12
மிளகு - 2 -4 டீ ஸ்பூன்
மிளகாய் வற்றல் 10 -12
தனியா 2 டேபிள் ஸ்பூன்
பெருங்காயப்பொடி 1/4 டீ ஸ்பூன்
புளி ஜலம் - 2 கப் அல்லது 2 டீ  ஸ்பூன் புளி பேஸ்ட்  
உப்பு
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை  - கொஞ்சம்
மஞ்சள் பொடி - கொஞ்சம்
தாளிக்க கொஞ்சம் கடுகு , கறிவேப்பிலை

செய்முறை:

மாங்காய் துண்டங்களை கொஞ்சம் தண்ணிரில் ஊற வைக்கவும்.
வாணலி இல் மிளகு,மிளகாய் வற்றல், தனியா மற்றும் கறிவேப்பிலையை கொஞ்சம் எண்ணெய் விட்டு வறுக்கவும்.
மிக்சி இல் அரைக்கவும்.
வாணலி இல் எண்ணெய் விட்டு கடுகு கறிவேப்பிலை தாளிக்கவும்.
புளி ஜலம் விடவும்.
மட்டாக உப்பு போடவும்.
ஊறவைத்த மாங்காய் துண்டங்களை போடவும்.
பெருங்காயப்பொடி மற்றும் மஞ்சள் பொடி போடவும்.
அரைத்து வைத்த மசாலாவையும் போடவும்.
எல்லாமாக சேர்ந்து நன்கு கொதிக்கட்டும்.
மாங்காய் வெந்து குழம்பு இறுகும் வரை குழம்பு கொதிக்கட்டும்.
பிறகு இறக்கவும்.
ரொம்ப மணமான மிளகு குழம்பு தயார்.
சுடு சாதத்தில் நிறைய நெய் விட்டு இதை சாப்பிடவும்.
காச்சின அப்பளம் போறும் தொட்டுக்க புன்னகை

குறிப்பு: மிளகு குழம்பு உடலுக்கு ரொம்ப நல்லது. இதை மாங்காய் போட்டு அல்லது போடாமலும் செய்யலாம். குளிர் காலத்தில் சளி பிடித்திருக்கும் போது வாய்க்கு ரொம்ப ஆரோகியமாக இருக்கும். புன்னகை

மாங்காய் இல் உப்பு இருப்பதால் உப்பு போடும் போது நினைவாக குறைந்த அளவே போடவும்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 06, 2014 8:28 pm

கிள்ளு குழம்பு - வெடிக்க விட்ட குழம்பு

இந்த குழம்பும் எங்க விட்டில் 'ஹிட்' புன்னகைஇந்த குழம்புடன் வதக்கின கறியமுதுகள் ரொம்ப நல்லா இருக்கும். அதாவது உருளைக்ழங்கு அல்லது வாழைகாய் வதக்கல், அல்லது உருளை வாழைக்காய் + வெங்காய வதக்கல் ரொம்ப நல்லா இருக்கும்.

தேவையானவை :

1 கப் வெந்த துவரம் பருப்பு
10 - 12 மிளகாய் வற்றல்
2 டேபிள் ஸ்பூன் புளி பேஸ்ட் அல்லது 1 கப் புளி ஜலம்
1/2 டீ ஸ்பூன் பெருங்காயப்பொடி
கடுகு 1 டீ ஸ்பூன்
உளுத்தம் பருப்பு 1 டீஸ்பூன்
1 டீ ஸ்பூன் வறுத்து அரைத்த வெந்தய பொடி
1 டீ ஸ்பூன் மஞ்சள் பொடி
கறிவேப்பிலை கொஞ்சம்
உப்பு
தாளிக்க எண்ணெய்

செய்முறை :

ஒரு ஆழமான வாணலி அல்லது உருளி இல் எண்ணெய் விடவும்.
கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல் போட்டு வதக்கவும்.
பிறகு கறிவேப்பிலை மற்றும் மஞ்சள் பொடி போடவும்.
1 டம்பளர் தண்ணீர் விட்டு புளி பேஸ்ட் ஐ போடவும்.
அல்லது புளி ஜலம் விடவும்.
உப்பு போடவும்.
மெந்தயபொடி மட்டும் பெருங்கயப்பொடி போடவும்.
வெந்த பருப்பை நன்கு கரைத்து குழம்பில் விடவும்.
நன்கு கிளறிவிடவும்.
நன்கு கொதித்ததும் இறக்கவும்.
ரொம்ப காரம் இல்லாமல் நல்லா இருக்கும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 19, 2014 8:12 pm

எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகள் இங்கே :) கத்தரிக்காய் காரக் குழம்பு ! - Page 4 YlHRRb5VQdiOrMV1Sh85+download  ஜாலி ஜாலி ஜாலி 

நன்றி நண்பர்களே !  அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon May 19, 2014 11:54 pm

எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகள் இங்கே :) கத்தரிக்காய் காரக் குழம்பு ! - Page 4 BgIRjPNlSIaJWGEoGm53+birthday7mn

எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகள் இங்கே :) கத்தரிக்காய் காரக் குழம்பு ! - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகள் இங்கே :) கத்தரிக்காய் காரக் குழம்பு ! - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகள் இங்கே :) கத்தரிக்காய் காரக் குழம்பு ! - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 20, 2014 12:00 am

வாழ்த்துகள் அக்கா!

எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகள் இங்கே :) கத்தரிக்காய் காரக் குழம்பு ! - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue May 20, 2014 12:07 am

கிள்ளு குழம்பு-வெடிக்க விட்ட குழம்பு...அட இது என்ன விஜய் படத்து பஞ்ச் டயலாக் மாதிரியே இருக்கு...புன்னகை

ஜி என் விஜயா
ஜி என் விஜயா
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 7
இணைந்தது : 15/08/2011

Postஜி என் விஜயா Tue May 20, 2014 6:11 am

வாழ்த்துக்கள்அம்மா

கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Tue May 20, 2014 7:42 am

வாழ்த்துக்கள் அம்மா மகிழ்ச்சி 

கிருஷ்ணா
Sponsored content

PostSponsored content

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக