ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குளிர்சாதனப் பெட்டியில் பயணிப்பவரா? இதைப் படியுங்கள் முதல்ல...

2 posters

Go down

குளிர்சாதனப் பெட்டியில் பயணிப்பவரா? இதைப் படியுங்கள் முதல்ல... Empty குளிர்சாதனப் பெட்டியில் பயணிப்பவரா? இதைப் படியுங்கள் முதல்ல...

Post by நிசாந்தன் Thu Dec 09, 2010 4:08 pm

இடம் : திருச்சி தொடர்வண்டி நிலையம்

நேரம் : காலை 9 மணி

சில தினங்களுக்கு முன்…

மதுரையில் இருந்து சென்னை செல்லும் வைகை அதிவிரைவு தொடர்வண்டி தனக்கே உரிய பரபரப்புடன் திருச்சி தொடர் வண்டி நிலையத்துக்கு வந்தது. 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் குளிர்சாதன பெட்டியிலிருந்து தனது பெட்டிகளுடன் இறங்கினார். சற்று நேரத்தில் ‘குழப்பம்’ அடைந்தவராக, தொடர்வண்டி நிலைய அதிகாரியிடம் சென்றார். தன்னை சுதர்சன் எனவும், ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர் எனவும் தன்னை பற்றி அறிமுகம் செய்துக் கொண்டு குமுறத் தொடங்கினார்.

சுதர்சனத்துக்கு வந்த சோதனை

”நான் மதுரையில் இருந்து சென்னை செல்ல பயணச்சீட்டு எடுத்தேன். சிறிது நேரத்தில் தூங்கிவிட்டேன். பிறகு வண்டி நின்றதைத் தொடர்ந்து சென்னை வந்துவிட்டதாக இறங்கினேன். நான் இறங்கியதற்கு முழுக்க தொடர்வண்டி நிர்வாகமே பொறுப்பு” என ஒரு போடு போட்டார். அதெப்படி நிர்வாகம் பொறுப்பாகும் என அதிகாரி யோசிப்பதற்குள், தனது கருத்தை அதே வேகத்தில் கூறினார்.

“ஐயா, குளிர்சாதன பெட்டி எப்பொழுதுமே மூடியே இருக்கும். பெட்டிக்குள் சென்றால், வெளியே நடப்பது எதுவுமேத் தெரியாது. பெட்டிக்குள் இருப்பவர்கள் வெலியில் வந்து தொடர்வண்டி நிலையம் வந்துள்ளது என்பதைப் பார்க்க ஒரே வழி சாளரம் மட்டுமே. இந்த சாளரத்தில் விளம்பரம் ஒட்டப்பட்டுள்ளது. இதனால் பெட்டிக்குள் இருந்து வெளியில் பார்த்தால் எந்த நிலையம் வந்துள்ளது என சுத்தமாகத் தெரியவில்லை. குளிர்சாதனப் பெட்டி என்பதனால் நிலையத்தில் ஒலிபரப்பப்படும் அறிவிப்பும் உள்ளே கேட்காது. இந்தப் பிரச்சனையால் தான் சென்னை என நினைத்து திருச்சியில் இறங்கினேன். வயது முதிர்ந்த நிலையில் அடிக்கடி நிலையம் தெரியாமல் இப்படி ஏறி இறங்கினால் எனது உடல்நிலை என்னவாகும் என நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.” என்று அவர் முடிக்க, அட, குளிர்சாதன பெட்டியில் இப்படியொரு பிரச்சனையா? என்று ஆடிப்போனார் அந்த அதிகாரி.

விளம்பரம் தப்பிலில்லை… ஆனா…

“விளம்பரம் செய்வதை தவறு எனக்கூறவில்லை. குளிர்சாதனப் பெட்டியில் உள்ள சாளரங்களை இப்படி விளம்பரப் போர்வையில்” மூடினால் பயணிகளின் நிலை என்ன..? என சுதர்சனம் படப்டப்புடன் கூறிவிட்டு அலுவலகத்தில் அமர்ந்தார். ஒருவழியாக அவரை சமாதானம் செய்து வேறு தொடர்வண்டியில் ஏற்றி அனுப்பினார் அந்த அதிகாரி.

புகார் கூறிய சுதர்சனம் பேச்சில் நியாயம் தெரிய, து குறித்து தொடர்வண்டி இலாகா உயர் அதிகாரி ஒருவரிடம் விசாரித்தோம். “வைகை, பல்லவன் உள்ளிட்ட சில முக்கிய வண்டிகளில் உள்ள குளிர்சாதனப் பெட்டிகளில் உள்ள சாளரத்தில் விளம்பரங்கள் ஒட்டப்பட்டுள்ளன. குளிர்சாதனப் பெட்டிகளின் சாளரத்தின் அருகே சூரிய ஒளி உள்ளே புகாதவாறு திரைச் சீலை போட வேண்டியது அவசியம். அப்படி திரைச்சீலை போடும் பட்சத்தில், திரைச் சீலை செலவு, அதை வாராவாரம் பராமரிக்கும் செலவு, எனப் பலவகைகளில் செலவுகள் அதிகமாகின்றது. இதை சமாளிக்க, சாளரங்களில் விளம்பரங்களை ஒட்டினால் திரைச்சீலை போடும் செலவு மிச்சமாவதுடன், விளம்பரங்கள் மூலம் வருமானமும் கிடைக்கின்றது.

மொத்தத்தில் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் கிடைக்கின்றது. ஆனால், இப்படியும் சில சம்பவங்கல் நடப்பது அதிர்ச்சி அளிக்கின்றது. பெரும்பாலான தொடர்வண்டிகளின் குளிர்சாதனப் பெட்டிகளில் நிலையங்களைக் காட்டும் எண்ணியல் பலகை வைக்கப்பட்டுள்ளன. இதை அந்தப் பயணி கவனிக்கத் தவறிவிட்டார் போலும். இந்த திட்டம் விரைவில் அனைத்து அதிவிரைவு தொடர்வண்டிகளுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது. பயணிகளும் சிறிது விழிப்பாக இருப்பது நல்லது” என்றார்.

தினமலர்.


Last edited by நிசாந்தன் on Thu Dec 09, 2010 4:14 pm; edited 1 time in total (Reason for editing : எழுத்துப் பிழை)
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

குளிர்சாதனப் பெட்டியில் பயணிப்பவரா? இதைப் படியுங்கள் முதல்ல... Empty Re: குளிர்சாதனப் பெட்டியில் பயணிப்பவரா? இதைப் படியுங்கள் முதல்ல...

Post by தாமு Thu Dec 09, 2010 4:12 pm

என்ன கொடுமை சார் இது



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum