புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாரந்த நல்லோன்  Poll_c10யாரந்த நல்லோன்  Poll_m10யாரந்த நல்லோன்  Poll_c10 
25 Posts - 39%
heezulia
யாரந்த நல்லோன்  Poll_c10யாரந்த நல்லோன்  Poll_m10யாரந்த நல்லோன்  Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
யாரந்த நல்லோன்  Poll_c10யாரந்த நல்லோன்  Poll_m10யாரந்த நல்லோன்  Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
யாரந்த நல்லோன்  Poll_c10யாரந்த நல்லோன்  Poll_m10யாரந்த நல்லோன்  Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
யாரந்த நல்லோன்  Poll_c10யாரந்த நல்லோன்  Poll_m10யாரந்த நல்லோன்  Poll_c10 
4 Posts - 6%
Raji@123
யாரந்த நல்லோன்  Poll_c10யாரந்த நல்லோன்  Poll_m10யாரந்த நல்லோன்  Poll_c10 
2 Posts - 3%
Barushree
யாரந்த நல்லோன்  Poll_c10யாரந்த நல்லோன்  Poll_m10யாரந்த நல்லோன்  Poll_c10 
1 Post - 2%
M. Priya
யாரந்த நல்லோன்  Poll_c10யாரந்த நல்லோன்  Poll_m10யாரந்த நல்லோன்  Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
யாரந்த நல்லோன்  Poll_c10யாரந்த நல்லோன்  Poll_m10யாரந்த நல்லோன்  Poll_c10 
1 Post - 2%
kavithasankar
யாரந்த நல்லோன்  Poll_c10யாரந்த நல்லோன்  Poll_m10யாரந்த நல்லோன்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
யாரந்த நல்லோன்  Poll_c10யாரந்த நல்லோன்  Poll_m10யாரந்த நல்லோன்  Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
யாரந்த நல்லோன்  Poll_c10யாரந்த நல்லோன்  Poll_m10யாரந்த நல்லோன்  Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
யாரந்த நல்லோன்  Poll_c10யாரந்த நல்லோன்  Poll_m10யாரந்த நல்லோன்  Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
யாரந்த நல்லோன்  Poll_c10யாரந்த நல்லோன்  Poll_m10யாரந்த நல்லோன்  Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
யாரந்த நல்லோன்  Poll_c10யாரந்த நல்லோன்  Poll_m10யாரந்த நல்லோன்  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
யாரந்த நல்லோன்  Poll_c10யாரந்த நல்லோன்  Poll_m10யாரந்த நல்லோன்  Poll_c10 
7 Posts - 2%
prajai
யாரந்த நல்லோன்  Poll_c10யாரந்த நல்லோன்  Poll_m10யாரந்த நல்லோன்  Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
யாரந்த நல்லோன்  Poll_c10யாரந்த நல்லோன்  Poll_m10யாரந்த நல்லோன்  Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
யாரந்த நல்லோன்  Poll_c10யாரந்த நல்லோன்  Poll_m10யாரந்த நல்லோன்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
யாரந்த நல்லோன்  Poll_c10யாரந்த நல்லோன்  Poll_m10யாரந்த நல்லோன்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாரந்த நல்லோன்


   
   

Page 1 of 2 1, 2  Next

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Dec 08, 2010 3:23 pm

முக்கண்ணன்
முடி துறந்த
கங்கையென
ஊழி
முன்னோட்டமாய்
வானம் உடைந்து
உக்கிரம் கொண்டு
வீழ்ந்தது மழை
எப்பொழுதும்
மனிதர்களால்
நிறையும் சாலை
மழையில் நனைந்தது
சாரல்
மட்டும்
சந்திக்கும் இடங்களில்
நடுங்கி கொண்டும்
ஒடுங்கியும்
ஆடு மாடு
கூட நிறைய
மனிதர்கள்
மழை
கிழித்து கடந்தனர்
குடை கொண்டவர்கள்
கனத்த
மழையை காட்டிலும்
நழுவிய கணங்கள்
மனதுக்குள்
கனக்க
நனைந்து கடக்க
சொந்த ரத்தம்
வீழ்ந்து கிடந்தும்
வேறு திசை காணும்
இவர்களை
நனைக்க மறுத்து
நின்று போனது அப்பெருமழை
இருந்தும்
ஒரு கேள்வி
கனக்கிறது விடை
புரியாது
எந்த
நல்லோனுக்காய்
இங்கே பெய்து
தொலைத்தது
இம்மழை என





அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Dec 08, 2010 3:29 pm

கேள்வியோடு துவங்கிய உங்கள் கவி வரிகள் மிகவும் அருமை வாழ்த்துக்கள்.



யாரந்த நல்லோன்  Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Dec 08, 2010 3:30 pm

அப்புகுட்டி wrote:கேள்வியோடு துவங்கிய உங்கள் கவி வரிகள் மிகவும் அருமை வாழ்த்துக்கள்.

அப்பு ஜி நலமா நீண்டநாள் ஆயிற்று தங்களை கண்டு

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Dec 08, 2010 3:31 pm

maniajith007 wrote:
அப்புகுட்டி wrote:கேள்வியோடு துவங்கிய உங்கள் கவி வரிகள் மிகவும் அருமை வாழ்த்துக்கள்.

அப்பு ஜி நலமா நீண்டநாள் ஆயிற்று தங்களை கண்டு

ஈகரையில் முதல் நண்பன் மணிஅஜித் ஏன் நான் இங்குதான் உள்ளேன் நீங்கள்தான் என்னைக் கவனிக்க வில்லை நலமா?



யாரந்த நல்லோன்  Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Wed Dec 08, 2010 3:32 pm

கவிதை அருமை அண்ணா...

"சொந்த ரத்தம்
வீழ்ந்து கிடந்தும்
வேறு திசை காணும்
இவர்களை
நனைக்க மறுத்து
நின்று போனது அப்பெருமழை "
அருமையான வரிகள்....


நான் மழையில் நனைந்து தான் செல்வேன்.. அதனால எனக்காக பெய்தது அப்படின்னு வெச்சுக்கோங்க.... யாரந்த நல்லோன்  755837 யாரந்த நல்லோன்  154550 யாரந்த நல்லோன்  154550



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Dec 08, 2010 3:33 pm

http://www.eegarai.net/-f38/--t48556.htmஇங்கு சென்று பாருங்கள்



யாரந்த நல்லோன்  Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Dec 08, 2010 3:34 pm

அப்புகுட்டி wrote:
maniajith007 wrote:
அப்புகுட்டி wrote:கேள்வியோடு துவங்கிய உங்கள் கவி வரிகள் மிகவும் அருமை வாழ்த்துக்கள்.

அப்பு ஜி நலமா நீண்டநாள் ஆயிற்று தங்களை கண்டு

ஈகரையில் முதல் நண்பன் மணிஅஜித் ஏன் நான் இங்குதான் உள்ளேன் நீங்கள்தான் என்னைக் கவனிக்க வில்லை நலமா?

ஆமாம் ஜி கொஞ்சம் வேலை இனி அடிக்கடி அரட்டை அடிப்போம்

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Dec 08, 2010 3:35 pm

maniajith007 wrote:
அப்புகுட்டி wrote:
maniajith007 wrote:
அப்புகுட்டி wrote:கேள்வியோடு துவங்கிய உங்கள் கவி வரிகள் மிகவும் அருமை வாழ்த்துக்கள்.

அப்பு ஜி நலமா நீண்டநாள் ஆயிற்று தங்களை கண்டு

ஈகரையில் முதல் நண்பன் மணிஅஜித் ஏன் நான் இங்குதான் உள்ளேன் நீங்கள்தான் என்னைக் கவனிக்க வில்லை நலமா?

ஆமாம் ஜி கொஞ்சம் வேலை இனி அடிக்கடி அரட்டை அடிப்போம்
ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!!



யாரந்த நல்லோன்  Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Dec 08, 2010 3:38 pm

அப்புகுட்டி wrote: ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!!

யாரந்த நல்லோன்  Guitar%20in%20loveயாரந்த நல்லோன்  Guitar%20in%20loveயாரந்த நல்லோன்  Guitar%20in%20love

anandhishyam
anandhishyam
பண்பாளர்

பதிவுகள் : 72
இணைந்தது : 09/11/2010

Postanandhishyam Wed Dec 08, 2010 3:41 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஆனந்தி ஷ்யாம் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக