புதிய பதிவுகள்
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விலகிப் போக முடிவு செய்தால் திமுகவுக்குத்தான் நஷ்டம்-இளங்கோவன் Poll_c10விலகிப் போக முடிவு செய்தால் திமுகவுக்குத்தான் நஷ்டம்-இளங்கோவன் Poll_m10விலகிப் போக முடிவு செய்தால் திமுகவுக்குத்தான் நஷ்டம்-இளங்கோவன் Poll_c10 
16 Posts - 59%
heezulia
விலகிப் போக முடிவு செய்தால் திமுகவுக்குத்தான் நஷ்டம்-இளங்கோவன் Poll_c10விலகிப் போக முடிவு செய்தால் திமுகவுக்குத்தான் நஷ்டம்-இளங்கோவன் Poll_m10விலகிப் போக முடிவு செய்தால் திமுகவுக்குத்தான் நஷ்டம்-இளங்கோவன் Poll_c10 
11 Posts - 41%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விலகிப் போக முடிவு செய்தால் திமுகவுக்குத்தான் நஷ்டம்-இளங்கோவன் Poll_c10விலகிப் போக முடிவு செய்தால் திமுகவுக்குத்தான் நஷ்டம்-இளங்கோவன் Poll_m10விலகிப் போக முடிவு செய்தால் திமுகவுக்குத்தான் நஷ்டம்-இளங்கோவன் Poll_c10 
58 Posts - 62%
heezulia
விலகிப் போக முடிவு செய்தால் திமுகவுக்குத்தான் நஷ்டம்-இளங்கோவன் Poll_c10விலகிப் போக முடிவு செய்தால் திமுகவுக்குத்தான் நஷ்டம்-இளங்கோவன் Poll_m10விலகிப் போக முடிவு செய்தால் திமுகவுக்குத்தான் நஷ்டம்-இளங்கோவன் Poll_c10 
32 Posts - 34%
T.N.Balasubramanian
விலகிப் போக முடிவு செய்தால் திமுகவுக்குத்தான் நஷ்டம்-இளங்கோவன் Poll_c10விலகிப் போக முடிவு செய்தால் திமுகவுக்குத்தான் நஷ்டம்-இளங்கோவன் Poll_m10விலகிப் போக முடிவு செய்தால் திமுகவுக்குத்தான் நஷ்டம்-இளங்கோவன் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
விலகிப் போக முடிவு செய்தால் திமுகவுக்குத்தான் நஷ்டம்-இளங்கோவன் Poll_c10விலகிப் போக முடிவு செய்தால் திமுகவுக்குத்தான் நஷ்டம்-இளங்கோவன் Poll_m10விலகிப் போக முடிவு செய்தால் திமுகவுக்குத்தான் நஷ்டம்-இளங்கோவன் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விலகிப் போக முடிவு செய்தால் திமுகவுக்குத்தான் நஷ்டம்-இளங்கோவன்


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Dec 09, 2010 1:50 pm

கூட்டணியை விட்டு விலகிப் போனால், உறவை வெட்ட முடிவு செய்தால் திமுகவுக்குத்தான் நஷ்டம் ஏற்படும். சட்டசபைத் தேர்தலின்போது அது தெரியும் என்று கூறியுள்ளார் முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.

வேலூர் வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் நடந்துள்ள பல்வேறு முறைகேடுகள் தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, திருவான்மியூர் வீட்டு வசதி வாரியத்தில் வீடுகள் சட்டத்திற்கு புறம்பாக ஒதுக்கப்பட்டுள்ளன.

நடுத்தர மக்களின் நலனுக்காக, வீட்டு வசதி திட்டங்கள் தீட்டப்பட்டு நிலங்கள் கையகப்படுத்தப்படுகிறது. அந்த திட்டங்கள் கைவிடப்படும் போது, கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் உரியவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட வேண்டும்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஒருவர் வீட்டில் புகுந்து, அவரை வீட்டில் இருந்து வெளியேற்றி விட்டு அந்த இடத்தை வீட்டு வசதி வாரியம் எடுப்பதாக கூறி அபரித்துள்ளனர். முதல்வரின் அதிகாரியான ராஜமாணிக்கம் மேற்பார்வையில் இது நடந்துள்ளது.

அந்த இடம் காங்கிரஸ் எம்.எல்.ஏ. வின் பரம்பரை சொத்து. இது போன்ற முறைகேடுகளுக்கு ராஜமாணிக்கம்தான் பொறுப்பு. தமிழக முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மகாராஷ்டிராவில் இது போன்ற குற்றச்சாட்டு எழுந்த போது அந்த மாநில முதல்வர் பதவி விலகினார்.ஆனால், கர்நாடகாவில் எதியூரப்பா மீது குற்றச்சாட்டு எழுந்தது. அவர் பதவி விலகவில்லை. தமிழகத்திலும் தற்போது வீட்டு வசதி வாரியத்தில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து முதல்வர் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம்.

வேலூரில், முதல்வர் பேசும் போது, உறவை வெட்டிக் கொண்டால் வெட்டி விடுபவர்களுக்குத்தான் நஷ்டம் என்று கூறியுள்ளார். காங்கிரஸ் உடனான உறவை வெட்டினால் தி.மு.க. வுக்குத்தான் நஷ்டம். தேர்தலின் போது யாருக்கு நஷ்டம், யாருக்கு லாபம் என தெரிய வரும்.

பீகாரில் லல்லுவின் அராஜகத்திற்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர். கடந்த தேர்தலை விட காங்கிரசுக்கு 4 சதவித வாக்குகள் கூடுதலாக கிடைத்துள்ளது. எதிர் காலத்தில் பீகாரில் நிதிஷ்குமார் கட்சியும், காங்கிரஸ் மட்டும்தான் இருக்கும்.

தொலை தொடர்பு ஊழலில் சம்மந்தப்பட்ட முன்னாள் அமைச்சர் ராசா வீட்டில் சி.பி.ஐ., ரெய்டு நடவடிக்கையை தொடங்கியுள்ளது.

மனோகர் ஜோஷி தலைமையிலான குழுவும் விசாரணை துவங்கிய பின், எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தை நடத்த விடாமல் தடுப்பது ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல. ஸ்பெக்ட்ரம் ஊழலை ஒருவரே செய்திருக்க முடியாது என, தமிழக முதல்வர் கூறுகிறார். இந்த ஊழலில் யார் யார் சேர்ந்திருக்கின்றனர் என்று தெரிந்தால் அவர்கள் யார் என்பதை வெளியிட வேண்டும்.

நீதித்துறையிலும் தற்போது அரசியல் தலையிடு இருக்கிறது, என்பது பார் கவுன்சிலர் தலைவர் பதவி நீக்கப்பட்டதிலிருந்து தெரிகிறது. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சரியாகத்தான் இல்லை. போலீஸ் கைகள் கட்டப்பட்டுள்ளது. ஆளும் கட்சியினர் சட்டத்தை கையில் எடுத்துள்ளனர்.

விஜய் படத்திற்கு இடையூறு செய்கின்றனர்:

திரைப்படத்துறையிலும் சில தனிப்பட்ட நபர்கள் ஆக்கிரமிப்பு செய்கின்றனர். நடிகர் விஜய் நடித்த படத்தை தமிழக திரையரங்குகளில் திரையிட முடியாமல் இடையூறு செய்து வருகின்றனர் என்றார் இளங்கோவன்

தட்ஸ்தமிழ்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Thu Dec 09, 2010 2:07 pm

இந்த ஆளு பேசறத புரிய முடியலை ... மு.க ( ஈரோடு தொகுதிக்கு) இந்த ஆளுக்கு சீட்டு கொடுக்க வில்லை போல இருக்கு ..... உளறி கொண்டு திரிகிறான்....

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 09, 2010 2:09 pm

இவன் அவன திட்டறான், அவன் இவன திட்டறான்! ஆனால் எவனும் பிரிந்து போக மாட்டேங்கிறான்!

அரசியலுக்கு வந்துவிட்டாலே இப்படி மானங்கெட்ட பிழைப்புத்தான் பிழைக்க வேண்டும் போலும்! இப்படியும் ஒரு பதவி வெறி!

மனிதர்கள் அல்லர் இவர்கள், அதையும் விடக் கேவலமானவர்கள்!



விலகிப் போக முடிவு செய்தால் திமுகவுக்குத்தான் நஷ்டம்-இளங்கோவன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Thu Dec 09, 2010 2:12 pm

சிவா wrote:இவன் அவன திட்டறான், அவன் இவன திட்டறான்! ஆனால் எவனும் பிரிந்து போக மாட்டேங்கிறான்!

அரசியலுக்கு வந்துவிட்டாலே இப்படி மானங்கெட்ட பிழைப்புத்தான் பிழைக்க வேண்டும் போலும்! இப்படியும் ஒரு பதவி வெறி!

மனிதர்கள் அல்லர் இவர்கள், அதையும் விடக் கேவலமானவர்கள்!

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Dec 09, 2010 2:25 pm

யார் கூட்டணி என்றாலும் இளங்கோவன்
உங்களுக்கு தான் நஷ்டம் .யாரும் உம்மை மதிப்பதேயில்லை .
இது தான் இன்றைய உண்மை .



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக