புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Poll_c10சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Poll_m10சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Poll_c10 
29 Posts - 60%
heezulia
சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Poll_c10சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Poll_m10சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Poll_c10சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Poll_m10சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Poll_c10சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Poll_m10சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Poll_c10சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Poll_m10சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Poll_c10 
194 Posts - 73%
heezulia
சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Poll_c10சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Poll_m10சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Poll_c10சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Poll_m10சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Poll_c10சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Poll_m10சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Poll_c10 
8 Posts - 3%
prajai
சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Poll_c10சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Poll_m10சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Poll_c10சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Poll_m10சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Poll_c10சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Poll_m10சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Poll_c10 
3 Posts - 1%
Barushree
சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Poll_c10சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Poll_m10சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Poll_c10சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Poll_m10சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Poll_c10 
2 Posts - 1%
Shivanya
சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Poll_c10சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Poll_m10சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல்

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 08, 2010 1:38 pm

சென்னை நகரில் வசிக்க கூடியவர்களில் அதிகமானவர்களை தாக்கக் கூடிய நோய் மலேரியா. இரண்டாவது லேப்டோபைரோசிஸ். இந்த இரண்டு நோய்களுக்கும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படுகிறார்கள்.

கொசுக்கள் மூலம் பரவக்கூடிய மலேரியா காய்ச்சலுக்கு பழைய மருந்துகள் கட்டுப்படுவதில்லை என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மலேரியா பாதித்தால் குளோ ரோகுயின் என்ற மாத்திரைகளை டாக்டர்கள் பரிந்துரைப்பார்கள். ஆனால் இந்த மாத்திரைக்கு மலேரியா நோய் கட்டுப்படவில்லை. கிருமியின் தாக்கம் அதிகமாக இருப்பதால் இரண்டு வகையான மருந்துகளை சேர்த்து கொடுக்க வேண்டி உள்ளது என டாக்டர் ஒருவர் தெரிவித்தார்.

குளிர்காய்ச்சல், தலைவலி, உடல் வலி போன்றவை மலேரியா நோய்க்கு அறிகுறிகளாகும். வட சென்னை, தென் சென்னை பகுதிகளில் மலேரியா பாதிக்கப்பட்டு தினமும் நூற்றுக் கணக்கான பேர் சிகிச்சை பெற்று செல்கிறார்கள். தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு வரக் கூடிய நோய்களில், மலேரியா, லேப்டோ பைரோசிஸ் பாதித்தவர்கள் தான் அதிகம். இந்த அறிகுறி உள்ளவர்கள் உடனே மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.

லேப்டோபைரோசிஸ் நோய் உயிர் இழப்பை ஏற்படுத்தக் கூடியவை. சரியான நேரத்தில் சிகிச்சை பெறவில்லை என்றால் உயிருக்கு ஆபத்தாகிவிடும்.

இந்நோயின் ஒரு வகை கல்லீரலை பாதித்து மஞ்சள் காமாலையை உண்டாக்குகிறது. இந்நோய் அதிக எதிர்ப்பு சக்தி, ஆரோக்கியமான உடல் உள்ளவர்களை தாக்கினாலும் பாதிப்பை ஏற்படுத்தாது. நோய் எதிர்ப்பு சக்தியினால் சரியாகி விடுகிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

காய்ச்சல் விட்டு விட்டு வருதல், தலைவலி, மூட்டுவலி, உடல் வலி போன்றவை இதன் அறிகுறிகளாகும். எலிகளின் சிறுநீர், மலம் போன்றவை மழை நீர், கழிவு நீரில் கலக்கிறது. அதை கடந்து செல்லும் போது காலின் பாதத்தின் வழியாக சென்று லேப்டோ பைரோசிஸ் என்னும் எலி ஜுரம் தாக்குகிறது. எலிகள் வீடுகளில் மட்டுமின்றி ரெயில் பெட்டிகள், கடற்கரை, தெருக்கள், முட்புதர்கள், மளிகை கடை, குடோன்களில் சர்வசாதாரனமாக நடமாடுகின்றன. அதன் காரணமாக எலி ஜுரம் சென்னையில் பெரும்பாலானவர்களுக்கு வருகிறது.

சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் பட்டியலை மட்டும் பெற்றால் போதாது. அவற்றை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மருத்துவர்கள் மற்றும் நோய் பாதித்தவர்களின் எதிர் பார்ப்பாகும்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Wed Dec 08, 2010 2:04 pm

சுண்டெலியா இல்ல பெரிச்சலியா

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Dec 08, 2010 2:09 pm

POOJITHA wrote:சுண்டெலியா இல்ல பெரிச்சலியா
ஏன் பூஜிதா கிருஷ்ணம்மா எவ்வளவு அக்கறையா இந்த பதிவ போட்டு இருக்காங்க?நீ என்னடான்னா கிண்டல் பண்ற.முதல்ல பதிவ முழுசா படிச்சுட்டு உன்னோட பின்னுட்டத்த போடு.இந்த கட்டுரைன்னு இல்ல.ஏறக்குறைய
பதிவுகளுக்கு உன்னோட பின்னுட்டம் சம்மந்தமே இல்லாம இருக்கு

சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Uசென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Dசென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Aசென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Yசென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Aசென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Sசென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Uசென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Dசென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Hசென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் A
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Wed Dec 08, 2010 2:34 pm

உதயசுதா wrote:
POOJITHA wrote:சுண்டெலியா இல்ல பெரிச்சலியா
ஏன் பூஜிதா கிருஷ்ணம்மா எவ்வளவு அக்கறையா இந்த பதிவ போட்டு இருக்காங்க?நீ என்னடான்னா கிண்டல் பண்ற.முதல்ல பதிவ முழுசா படிச்சுட்டு உன்னோட பின்னுட்டத்த போடு.இந்த கட்டுரைன்னு இல்ல.ஏறக்குறைய
பதிவுகளுக்கு உன்னோட பின்னுட்டம் சம்மந்தமே இல்லாம இருக்கு

என்னம்மா பீல் பண்ணி கூவரங்க யா

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Wed Dec 08, 2010 2:48 pm

எண்டது பின்னுட்டங்கள் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றல் நீங்கள் அவைகளை data பேஸ் இல் இருந்து எடுத்துவிடலாம் எனக்கு எந்த ஆட்சியபனையும் இல்லை மேலும் பிடிக்கவில்லை என்றல் எனது மேம்பெர்ஷிபயும் கன்சல் செய்துகொள்ளலாம் i dont feel அழுகை போட்டிக்கு ரெடி உடுட்டுக்கட்டை அடி வ நான் ரெடி, நீ ரெடியா மண்டையில் அடி கன்னத்தில் அறை

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Wed Dec 08, 2010 3:01 pm

krishnaamma wrote:சென்னை நகரில் வசிக்க கூடியவர்களில் அதிகமானவர்களை தாக்கக் கூடிய நோய் மலேரியா. இரண்டாவது லேப்டோபைரோசிஸ். இந்த இரண்டு நோய்களுக்கும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படுகிறார்கள்.

கொசுக்கள் மூலம் பரவக்கூடிய மலேரியா காய்ச்சலுக்கு பழைய மருந்துகள் கட்டுப்படுவதில்லை என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மலேரியா பாதித்தால் குளோ ரோகுயின் என்ற மாத்திரைகளை டாக்டர்கள் பரிந்துரைப்பார்கள். ஆனால் இந்த மாத்திரைக்கு மலேரியா நோய் கட்டுப்படவில்லை. கிருமியின் தாக்கம் அதிகமாக இருப்பதால் இரண்டு வகையான மருந்துகளை சேர்த்து கொடுக்க வேண்டி உள்ளது என டாக்டர் ஒருவர் தெரிவித்தார்.

குளிர்காய்ச்சல், தலைவலி, உடல் வலி போன்றவை மலேரியா நோய்க்கு அறிகுறிகளாகும். வட சென்னை, தென் சென்னை பகுதிகளில் மலேரியா பாதிக்கப்பட்டு தினமும் நூற்றுக் கணக்கான பேர் சிகிச்சை பெற்று செல்கிறார்கள். தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு வரக் கூடிய நோய்களில், மலேரியா, லேப்டோ பைரோசிஸ் பாதித்தவர்கள் தான் அதிகம். இந்த அறிகுறி உள்ளவர்கள் உடனே மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.

லேப்டோபைரோசிஸ் நோய் உயிர் இழப்பை ஏற்படுத்தக் கூடியவை. சரியான நேரத்தில் சிகிச்சை பெறவில்லை என்றால் உயிருக்கு ஆபத்தாகிவிடும்.

இந்நோயின் ஒரு வகை கல்லீரலை பாதித்து மஞ்சள் காமாலையை உண்டாக்குகிறது. இந்நோய் அதிக எதிர்ப்பு சக்தி, ஆரோக்கியமான உடல் உள்ளவர்களை தாக்கினாலும் பாதிப்பை ஏற்படுத்தாது. நோய் எதிர்ப்பு சக்தியினால் சரியாகி விடுகிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

காய்ச்சல் விட்டு விட்டு வருதல், தலைவலி, மூட்டுவலி, உடல் வலி போன்றவை இதன் அறிகுறிகளாகும். எலிகளின் சிறுநீர், மலம் போன்றவை மழை நீர், கழிவு நீரில் கலக்கிறது. அதை கடந்து செல்லும் போது காலின் பாதத்தின் வழியாக சென்று லேப்டோ பைரோசிஸ் என்னும் எலி ஜுரம் தாக்குகிறது. எலிகள் வீடுகளில் மட்டுமின்றி ரெயில் பெட்டிகள், கடற்கரை, தெருக்கள், முட்புதர்கள், மளிகை கடை, குடோன்களில் சர்வசாதாரனமாக நடமாடுகின்றன. அதன் காரணமாக எலி ஜுரம் சென்னையில் பெரும்பாலானவர்களுக்கு வருகிறது.

சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் பட்டியலை மட்டும் பெற்றால் போதாது. அவற்றை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மருத்துவர்கள் மற்றும் நோய் பாதித்தவர்களின் எதிர் பார்ப்பாகும்

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Mசென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Oசென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Hசென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Aசென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் N
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Dec 08, 2010 5:08 pm

POOJITHA wrote:எண்டது பின்னுட்டங்கள் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றல் நீங்கள் அவைகளை data பேஸ் இல் இருந்து எடுத்துவிடலாம் எனக்கு எந்த ஆட்சியபனையும் இல்லை மேலும் பிடிக்கவில்லை என்றல் எனது மேம்பெர்ஷிபயும் கன்சல் செய்துகொள்ளலாம் i dont feel அழுகை போட்டிக்கு ரெடி உடுட்டுக்கட்டை அடி வ நான் ரெடி, நீ ரெடியா மண்டையில் அடி கன்னத்தில் அறை
இங்க பார் பூஜிதா நான் என்ன சொன்னேன்னு முதல்ல புரிஞ்சுக்கிட்டு பின்னுட்டம் போடு.பதிவ நல்லா படிச்சுட்டு பின்னுட்டம் போடுன்னு சொல்றது ஒரு தப்பா? பரவாயில்லை உன் வயசுக்கே உள்ள வேகம் உன்னை இப்படி பேச வைக்குது. அனேகமா நீ இப்பதான் காலேஜுல அடி எடுத்து வச்சிருப்ப.
நாம கிண்டல் பண்ணி பின்னுட்டம் போடலாம் அது தப்பு இல்ல ஆனா அந்த பின்னுட்டமும் ஒரு அளவுக்குத்தான் இருக்கணும். நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன்.இனி உன் இஷ்டம்.நான் சொன்னத அறிவுரையா எடுத்துண்டாலும் சரி இல்லைன்னா காத்துல பறக்க விட்டாலும் சரி IAM NOT GOING TO BOTHER ABOUT THAT . LAST BUT NOT LEAST .
உன்னோட பதிவுகளை நீக்கவோ இல்லை உன்னை நீக்கவோ நான் இங்கே வரலை .என்னோட மன மகிழ்ச்சிக்குதான் வரேன்

சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Uசென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Dசென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Aசென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Yசென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Aசென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Sசென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Uசென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Dசென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Hசென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் A
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Dec 08, 2010 8:03 pm

POOJITHA wrote:எண்டது பின்னுட்டங்கள் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றல் நீங்கள் அவைகளை data பேஸ் இல் இருந்து எடுத்துவிடலாம் எனக்கு எந்த ஆட்சியபனையும் இல்லை மேலும் பிடிக்கவில்லை என்றல் எனது மேம்பெர்ஷிபயும் கன்சல் செய்துகொள்ளலாம் i dont feel சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் 67637 சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் 816814 சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் 246975 சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் 89452 சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் 211781 சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் 649524

//என்னம்மா பீல் பண்ணி கூவரங்க யா//

அன்புள்ள பூஜிதா,
ஒரு வழி நடத்துனர் கூறும் போது இப்படி எதிர் வாதம், அதுவும் வயதுக்கு ஒரு மரியாதை கூட இல்லாமல் செய்வது சற்றும் சரியில்லை. இது முதல் முறையாகஇருக்குக்கட்டும். தவறான பதிவுகள் என்று சுட்டிக் காட்டப் பட்டால்திருத்திக் கொள்ள வேண்டியது அறிவுடைமை. அதை விடுத்து இவ்வாறு எதிர வாதம்செய்வது முறையற்றது. இனிமேல் இது போல் நடக்காது பார்த்துக்கொள்ளவும்.

சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Aசென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Aசென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Tசென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Hசென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Iசென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Rசென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Aசென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Dec 08, 2010 8:14 pm

POOJITHA wrote:
உதயசுதா wrote:
POOJITHA wrote:சுண்டெலியா இல்ல பெரிச்சலியா
ஏன் பூஜிதா கிருஷ்ணம்மா எவ்வளவு அக்கறையா இந்த பதிவ போட்டு இருக்காங்க?நீ என்னடான்னா கிண்டல் பண்ற.முதல்ல பதிவ முழுசா படிச்சுட்டு உன்னோட பின்னுட்டத்த போடு.இந்த கட்டுரைன்னு இல்ல.ஏறக்குறைய
பதிவுகளுக்கு உன்னோட பின்னுட்டம் சம்மந்தமே இல்லாம இருக்கு

என்னம்மா பீல் பண்ணி கூவரங்க யா

பூஜிதா...

அறியாமல் செய்தால் அதை மன்னிக்கலாம். பல இடங்களில் உங்கள் அறியாமை என்று நினைத்து தான் அன்பாக கூறி வந்தேன். ஆனால் உங்கள் பதிவில் எகத்தாளம் இருப்பது இந்தப் பதிவில் தெரிய வருகிறது.

சுதா சொன்னதில் என்ன தவறு இருக்குன்னு இப்படி அலட்சியமான பதிவு என்று அறிய இயலவில்லை...

மேலும் இது யாஹூ போன்ற பொது அரட்டைத் தளமல்ல இஷ்டம் போல பேசி சாட் செய்து போவதற்கு.. இது ஒரு பொறுப்பான தளம். இதை நினைவில் கொள்ளவும்... ஆதிரா அவர்கள் கூறிய படி வாய்ப்பு கொடுத்துப் பார்ப்பதில் எனக்கும் உடன்படிக்கையே...

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Dec 08, 2010 8:17 pm

நடத்துனர் பகுதியில் வைத்து அறிவுரை சொன்னால் அந்த புள்ளைக்கு என்ன புரியும்... அதனால் செய்திகள் பகுதிக்கே கொண்டு வைச்சுட்டேன்...!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக