ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்க வலையுலகம், வருத்தத்துடன் விக்கி...

4 posters

Go down

வாழ்க வலையுலகம், வருத்தத்துடன் விக்கி... Empty வாழ்க வலையுலகம், வருத்தத்துடன் விக்கி...

Post by சிவா Tue Aug 18, 2009 9:56 pm


வாழ்க வலையுலகம், வருத்தத்துடன் விக்கி... :-(





வாழ்க வலையுலகம், வருத்தத்துடன் விக்கி... Thief

இது எனது 150வது பதிவு. இது வரை எதையும் உறுப்படியாக எழுதி கிழிக்கவில்லை. கீ போர்ட் பனிஷசார இருக்க விருப்பம் இல்லாமல் இல்லை. உண்மையில் எழுதுவதற்கு சட்டியில் (சமஸ்கிருத எழுத்து போட்டு படித்தால் கம்பேனி பொறுப்பாகாது) ஏதும் இல்லை.

சரி சொல்லவந்த மேட்டர் என்னனு சொல்லிடுறேன். 150வது பதிவ டாம் டூம்னு சூப்பரா பண்ணலானு இருந்தேன். ஆனால் இன்னும் ஏதும் எழுதவில்லை. இன்னிக்கு வெட்டியாதான் இருக்கோமேனு நமது கூகிலாண்டவரை நலம் விசாரிக்க போனா நீ மறுபடியும் டெரர் ஆகிட்ட மச்சினு சொல்றாரு.



முரண்டு பிடிக்கும் மரணம் - இந்த தலைப்பில் நான் எனது 100வது பதிவை எழுதினேன். கீற்று இணைய தளத்திலும் இந்த கவிதையை காணலாம்.

அங்கு மட்டும் இல்லை, தமிழன் தனது வலைதளத்தில் அதே மாதிரி கவிதை எழுதி இருக்காரு. அத பார்த்து நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன். ஒரு வார்த்தை கூட பிசகாம அவரு என்னை மாதிரியே யோசிச்சி இருக்காரு. வாவ்... இட்ஸ் அ மிராக்கல்...

சரித்திரத்தில் பாலியல் வன்மங்கள் நான் கடந்த வருடம் எழுதிய கட்டுரைகளில் ஒன்று. ஈகரை தளத்தில் அதே மாதிரி அதே படங்களோடு ஒரு கட்டுரை எழுதி இருக்காங்க. அத பார்த்த அதிர்ச்சியில் என்னால் இரண்டு நாட்களாக சோறு சாப்பிட முடியவில்லை. படங்களும் நான் போட்ட படங்கள் மாதிரியே இருக்கு. அதற்கு வந்த ஒரு பின்னூட்டத்தையும் கவனிக்கவும்.

என் கட்டுரைக்கும் கவிதைக்கும் வெளம்பரம் போடுவதற்கு நன்றி... ஆனால் என் பெயரை குறிப்பிட மறந்துவிட்டீர்கள்...

கடைசியா ஒரு கேள்வி: எப்படி அடுத்தவன் போர்வையில் கொஞ்சமும் வெக்கம் இல்லாமல் குளிர்காய்கிறீர்கள்?


நண்பர்களே, மற்றவர்களின் படைப்புக்களை வெளியிடும்பொழுது அவர்களின் பெயர் அல்லது வலைத்தள முகவரியை வெளியிடுவது மிக முக்கியம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வாழ்க வலையுலகம், வருத்தத்துடன் விக்கி... Empty Re: வாழ்க வலையுலகம், வருத்தத்துடன் விக்கி...

Post by ramesh.vait Tue Aug 18, 2009 10:08 pm

correct siva
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

வாழ்க வலையுலகம், வருத்தத்துடன் விக்கி... Empty Re: வாழ்க வலையுலகம், வருத்தத்துடன் விக்கி...

Post by சிவா Tue Aug 18, 2009 10:11 pm

என்ன கரெக்ட் சிவா, கடைசியா நானே மறந்துட்டேன் இந்தப் பதிவு எழுதியவரின் வலைத்தளத்தின் பெயரைப் பதிவிட!

http://vaazkaipayanam.blogspot.com/2009/08/blog-post_18.html
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வாழ்க வலையுலகம், வருத்தத்துடன் விக்கி... Empty Re: வாழ்க வலையுலகம், வருத்தத்துடன் விக்கி...

Post by ramesh.vait Tue Aug 18, 2009 10:16 pm

ha ha அநியாயம்
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

வாழ்க வலையுலகம், வருத்தத்துடன் விக்கி... Empty Re: வாழ்க வலையுலகம், வருத்தத்துடன் விக்கி...

Post by சிவா Tue Aug 18, 2009 10:18 pm

பாடகன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வாழ்க வலையுலகம், வருத்தத்துடன் விக்கி... Empty Re: வாழ்க வலையுலகம், வருத்தத்துடன் விக்கி...

Post by Tamilzhan Tue Aug 18, 2009 10:25 pm

அந்த தமிழன் வலைதளம் என்னுடயது இல்லை என சொல்லிக்கொள்கிறேன்.! ஏன் என்றால் பெயர் ஒற்றுமையே காரணம்..!


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

வாழ்க வலையுலகம், வருத்தத்துடன் விக்கி... Empty Re: வாழ்க வலையுலகம், வருத்தத்துடன் விக்கி...

Post by VIJAY Wed Aug 19, 2009 10:31 am

thats Correct......... அழுகை


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

வாழ்க வலையுலகம், வருத்தத்துடன் விக்கி... Empty Re: வாழ்க வலையுலகம், வருத்தத்துடன் விக்கி...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum