புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37 pm

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34 pm

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32 pm

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24 pm

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23 pm

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22 pm

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21 pm

» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:55 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:26 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:50 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:25 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:48 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:19 am

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:53 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 5:31 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:23 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:58 am

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 3:56 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:35 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:23 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 2:39 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47 pm

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41 pm

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 9:57 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 6:29 am

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 4:50 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 2:29 am

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:36 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:20 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:24 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 2:33 am

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:09 pm

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:08 pm

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:07 pm

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:05 pm

» மீலாது நபி
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:02 pm

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:00 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நக்சலைட்டுகள் ஆராய்ச்சி Poll_c10நக்சலைட்டுகள் ஆராய்ச்சி Poll_m10நக்சலைட்டுகள் ஆராய்ச்சி Poll_c10 
36 Posts - 46%
heezulia
நக்சலைட்டுகள் ஆராய்ச்சி Poll_c10நக்சலைட்டுகள் ஆராய்ச்சி Poll_m10நக்சலைட்டுகள் ஆராய்ச்சி Poll_c10 
19 Posts - 24%
mohamed nizamudeen
நக்சலைட்டுகள் ஆராய்ச்சி Poll_c10நக்சலைட்டுகள் ஆராய்ச்சி Poll_m10நக்சலைட்டுகள் ஆராய்ச்சி Poll_c10 
6 Posts - 8%
வேல்முருகன் காசி
நக்சலைட்டுகள் ஆராய்ச்சி Poll_c10நக்சலைட்டுகள் ஆராய்ச்சி Poll_m10நக்சலைட்டுகள் ஆராய்ச்சி Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
நக்சலைட்டுகள் ஆராய்ச்சி Poll_c10நக்சலைட்டுகள் ஆராய்ச்சி Poll_m10நக்சலைட்டுகள் ஆராய்ச்சி Poll_c10 
4 Posts - 5%
prajai
நக்சலைட்டுகள் ஆராய்ச்சி Poll_c10நக்சலைட்டுகள் ஆராய்ச்சி Poll_m10நக்சலைட்டுகள் ஆராய்ச்சி Poll_c10 
3 Posts - 4%
Raji@123
நக்சலைட்டுகள் ஆராய்ச்சி Poll_c10நக்சலைட்டுகள் ஆராய்ச்சி Poll_m10நக்சலைட்டுகள் ஆராய்ச்சி Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
நக்சலைட்டுகள் ஆராய்ச்சி Poll_c10நக்சலைட்டுகள் ஆராய்ச்சி Poll_m10நக்சலைட்டுகள் ஆராய்ச்சி Poll_c10 
2 Posts - 3%
M. Priya
நக்சலைட்டுகள் ஆராய்ச்சி Poll_c10நக்சலைட்டுகள் ஆராய்ச்சி Poll_m10நக்சலைட்டுகள் ஆராய்ச்சி Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
நக்சலைட்டுகள் ஆராய்ச்சி Poll_c10நக்சலைட்டுகள் ஆராய்ச்சி Poll_m10நக்சலைட்டுகள் ஆராய்ச்சி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நக்சலைட்டுகள் ஆராய்ச்சி Poll_c10நக்சலைட்டுகள் ஆராய்ச்சி Poll_m10நக்சலைட்டுகள் ஆராய்ச்சி Poll_c10 
156 Posts - 41%
ayyasamy ram
நக்சலைட்டுகள் ஆராய்ச்சி Poll_c10நக்சலைட்டுகள் ஆராய்ச்சி Poll_m10நக்சலைட்டுகள் ஆராய்ச்சி Poll_c10 
150 Posts - 39%
mohamed nizamudeen
நக்சலைட்டுகள் ஆராய்ச்சி Poll_c10நக்சலைட்டுகள் ஆராய்ச்சி Poll_m10நக்சலைட்டுகள் ஆராய்ச்சி Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian

9 Posts - 2%
Rathinavelu
நக்சலைட்டுகள் ஆராய்ச்சி Poll_c10நக்சலைட்டுகள் ஆராய்ச்சி Poll_m10நக்சலைட்டுகள் ஆராய்ச்சி Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
நக்சலைட்டுகள் ஆராய்ச்சி Poll_c10நக்சலைட்டுகள் ஆராய்ச்சி Poll_m10நக்சலைட்டுகள் ஆராய்ச்சி Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
நக்சலைட்டுகள் ஆராய்ச்சி Poll_c10நக்சலைட்டுகள் ஆராய்ச்சி Poll_m10நக்சலைட்டுகள் ஆராய்ச்சி Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நக்சலைட்டுகள் ஆராய்ச்சி Poll_c10நக்சலைட்டுகள் ஆராய்ச்சி Poll_m10நக்சலைட்டுகள் ஆராய்ச்சி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நக்சலைட்டுகள் ஆராய்ச்சி Poll_c10நக்சலைட்டுகள் ஆராய்ச்சி Poll_m10நக்சலைட்டுகள் ஆராய்ச்சி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நக்சலைட்டுகள் ஆராய்ச்சி

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 23/07/2010

Postநிசாந்தன் Thu Dec 09, 2010 12:54 am

அதிகமான உயிர் சேதத்தை ஏற்படுத்தக்கூடிய நவீன வெடிகுண்டுகள், பாதுகாப்பு படையினரின் உளவு சாதனங்களில் இருந்து தப்பிக்கக் கூடிய தகவல் தொடர்பு சாதனங்களை கண்டுபிடிக்க, நக்சலைட்டுகள் ஆராய்ச்சி செய்து வருவதாக அதிரடிப் படையினர் தெரிவித்தனர்.

இதுகுறித்து கொல்கத்தா அதிரடிப்படை உயர் அதிகாரி இராசீவ் குமார் கூறியதாவது :

மேற்குவங்க மாநிலம் ஊக்ளி, வடக்கு பர்கானா மாவட்டங்களில் அதிரடிப்படையினர் சமீபத்தில் நடத்திய சோதனையில் நக்சலைட்டுகள் வைத்திருந்த சில குறிப்புகள், தகவல் தொடர்பு சாதனங்கள், ஏராளமான வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. தகவல் பரிமாற்றத்திற்கு உதவக்கூடிய நவீன ஆண்டனாக்களும் அதில் இருந்தன.

நக்சலைட்டுகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட குறிப்புகளில் இருந்து அவர்கள், அதிகமான உயிர் சேதத்தை ஏற்படுத்தக்கூடிய நவீன வெடிகுண்டுகள் குறித்தும் பாதுகாப்பு படையினரின் கண்காணிப்பில் சிக்காதவாறு தகவல் பறிமாற்றம் செய்வது குறித்தும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பது தெரிகிறது.

நக்சலைட்டுகள் பெரும்பாலும் கண்ணிவெடி தாக்குதல்தான் நடத்துவார்கள். தாக்க வேண்டிய இடத்தில் கண்ணிவெடியை புதைத்து வைத்துவிட்டு, அதனுடன் இணைக்கப்பட்ட நீண்ட கம்பி மூலம் கண்ணி வெடிகளை வெடிக்கச் செய்வதுதான் நக்சலைட்டுகள் வழக்கம்.

இந்த கம்பியை வைத்து நக்சலைட்டுகல் எங்கு மறைந்திருக்கிறார்கள் என்பதை எளிதாக கண்டுபிடித்துவிட முடியும்.

இதனால், கண்ணிவெடி, பழைய காலத்து துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு பாதுகாப்பு படையினருடன் மோத முடியாது என்பதை புரிந்துகொண்டவர்கள், கால மாற்றத்துக்கு ஏற்ப அவர்களை நவீனபடுத்திக்கொள்ள துவங்கியுள்ளனர்.

இதற்காக அதிகமான உயிர்சேதத்தை ஏற்படுத்தக்கூடிய, தொலைவில் இருந்து தொலை இயக்கி மூலம் இயக்கக்கூடிய விதமான வெடிகுண்டு தயாரிப்பு முறைகள் குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.

பாதுகாப்பு படையினரின் உளவு வளையத்துக்குள் சிக்காதபடி நவீன முறையில் தகவல் பரிமாறும் விதம் குறித்தும் நக்சலைட்டுள் ஆராய்ந்து வருவதும் தெரியவந்துள்ளது.

எனினும் மேற்கு வங்கத்தில், இதுவரை, இந்த நவீன முறைகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தவில்லை. சட்டீசுகள், ஒரிசா, பீகார் போன்ற நக்சலைட்டுகள் ஆதிக்கம் மிகுந்த மாநிலங்களிலும் இதுபோன்ற நவீன தாக்குதல்கள் நடந்ததாக இதுவரை நான் கேள்விப்படவில்லை.

இவ்வாறு இராசீவ் குமார் கூறினார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 09, 2010 1:31 am

எப்படியோ நவீனமாக நாட்டைச் சீரழிக்க முடிவு செய்துவிட்டார்கள்! நக்சலைட்டுகள் ஆராய்ச்சி 56667

நக்சலைட்டுகள் ஆராய்ச்சி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 23/07/2010

Postநிசாந்தன் Thu Dec 09, 2010 3:29 am

இந்திய அரசாங்கம் மக்களை சீரழிப்பதை விட அவர்கள் செய்தது சிறிய பாதிப்புத்தான்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 09, 2010 3:39 am

நிசாந்தன் wrote:இந்திய அரசாங்கம் மக்களை சீரழிப்பதை விட அவர்கள் செய்தது சிறிய பாதிப்புத்தான்

இந்தியாவில் இப்பொழுது தமிழக அரசியல்வாதிகளே, தமிழர்களுக்கு எதிராக இனத்துவேஷத்தை டெல்லியில் ஆரம்பித்து வைத்துள்ளனர்! இது விஸ்வரூபம் எடுக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை!

நக்சலைட்டுகள் ஆராய்ச்சி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 23/07/2010

Postநிசாந்தன் Thu Dec 09, 2010 3:53 am

அப்படி எடுக்கும் போது, தமிழகத்திலும் நக்சலைட்டுகள் உறுவாகுவார்கள். இன்று காலை கூட தஞ்சை புதிய பேருந்து நிலைய சுவர் ஒன்றில் நக்சலைட்டுகள் ஒட்டியுள்ள சுவரொட்டியை பார்த்தேன்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 09, 2010 4:01 am

Naxalite - இதற்குத் தமிழில் என்ன?

நக்சலைட்டுகள் ஆராய்ச்சி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 23/07/2010

Postநிசாந்தன் Thu Dec 09, 2010 4:42 am

மேற்கு வங்க மாநிலத்திலுள்ள நக்சல்பாரி என்ற கிராமத்தில் உருவானதால், நக்சல்பாரி இயக்கம் என்று பெயரிடப்பட்டது. பின், அதனை நக்சல் என சுறுக்கினர். அதில் உள்ள உறுப்ப்பினர்களை நக்சலைட்கள் என அழைக்கப்படுகின்றனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 09, 2010 4:45 am

நிசாந்தன் wrote:மேற்கு வங்க மாநிலத்திலுள்ள நக்சல்பாரி என்ற கிராமத்தில் உருவானதால், நக்சல்பாரி இயக்கம் என்று பெயரிடப்பட்டது. பின், அதனை நக்சல் என சுறுக்கினர். அதில் உள்ள உறுப்ப்பினர்களை நக்சலைட்கள் என அழைக்கப்படுகின்றனர்.

இதுதான் நக்சலைட்டுகளின் வரலாறா? அறியத் தந்தமைக்கு நன்றி டாக்டர்! நக்சலைட்டுகள் ஆராய்ச்சி 678642

நக்சலைட்டுகள் ஆராய்ச்சி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Dec 09, 2010 5:07 am

நக்சலைட்டுகளால் எண்ணற்ற மனித உயிர்கள் தான் போனதே தவிர அவர்கள் நினைத்த எதையும் சாதிக்க முடியவில்லை.

நக்சலைட்டுகள் ஆராய்ச்சி Uநக்சலைட்டுகள் ஆராய்ச்சி Dநக்சலைட்டுகள் ஆராய்ச்சி Aநக்சலைட்டுகள் ஆராய்ச்சி Yநக்சலைட்டுகள் ஆராய்ச்சி Aநக்சலைட்டுகள் ஆராய்ச்சி Sநக்சலைட்டுகள் ஆராய்ச்சி Uநக்சலைட்டுகள் ஆராய்ச்சி Dநக்சலைட்டுகள் ஆராய்ச்சி Hநக்சலைட்டுகள் ஆராய்ச்சி A
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக