ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜாவை திமுக கைவிடும் பேச்சுக்கே இடமில்லை-கருணாநிதி

+6
VIJAY
தமிழ்ப்ரியன் விஜி
ராஜா
கலைவேந்தன்
பூஜிதா
ரபீக்
10 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

ராஜாவை திமுக கைவிடும் பேச்சுக்கே இடமில்லை-கருணாநிதி - Page 3 Empty ராஜாவை திமுக கைவிடும் பேச்சுக்கே இடமில்லை-கருணாநிதி

Post by ரபீக் Thu Dec 09, 2010 11:19 am

First topic message reminder :

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் இதுவரை ராஜா குற்றவாளி என்று நிரூபிக்கப்படவில்லை. அவர் நிரபராதி என்று திமுக நம்புகிறது. எனவே அவரை நாங்கள் கைவிட மாட்டோம். அதேசமயம் அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபணமானால் கட்சியை விட்டு நீக்கவும் தயங்க மாட்டோம் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

ராஜா, அவரது உறவினர்கள், நண்பர்கள், உதவியாளர்களில் வீடுகளில் நேற்று அதிரடி சிபிஐ சோதனை நடந்தது. இந்த சோதனை குறித்து முதல்வர் கருணாநிதியை செய்தியாளர்கள் சந்தித்து பல்வேறு கேள்விகளை கேட்டனர். அவையும், அவற்றுக்கு முதல்வர் அளித்த பதில்களும்:

கேள்வி - டெல்லி, சென்னை, பெரம்பலூர் ஆகிய நகரங்களில் உள்ள ராஜாவின் இல்லங்களில் சி.பி.ஐ. சோதனை நடைபெற்றுள்ளதே?

கருணாநிதி - சி.பி.ஐ. சோதனைகள் நடைபெறுவது ஒன்றும் பெரிதாகப் பேசப்படுகின்ற விஷயம் இல்லையே!

கேள்வி - சி.பி.ஐ. சோதனை நடைபெற்றதை அவமானகரமான ஒன்றாக கருதுகிறீர்களா?

கருணாநிதி - அப்படி நினைக்கவில்லை. ஆனால் அவமானத்திலேயே ஊறியவர்கள் சிலர் நாட்டிலே இருக்கிறார்கள்.

கேள்வி - ராஜா கட்சியிலிருந்து ஓரம் கட்டப்படுவார் என்று சொல்லப்படுகிறதே?

கருணாநிதி -அவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால், அதற்குப் பிறகு கட்சி தயவு தாட்சண்யம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்கும், அதுவரையில் நான் எதுவும் சொல்வதற்கில்லை. ராஜா எந்தத் தவறும் செய்ய வில்லை என்று தி.மு.க. நம்புகிறது. அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுகிற வரையில் நாங்கள் ராஜாவைக் கைவிடத் தயாராக இல்லை.

கேள்வி - இன்று ஜெயலலிதா விடுத்த அறிக்கையில் காங்கிரஸ் கட்சியை நீங்கள் பிளாக்-மெயில் செய்வதாகச் சொல்லியிருக்கிறாரே?

கருணாநிதி - பிளாக்மெயில் செய்கின்ற கலை எல்லாம் ஜெயலலிதாவுக்குத் தான் மிகவும் அத்துப்படியான விஷயம்.

கேள்வி -சி.பி.ஐ. விசாரணையை விரிவாக்கி அது பற்றி தோண்டினால் மேலும் விவரம் கிடைக்கும் என்றும் ஜெயலலிதா சொல்லியிருக்கிறாரே?

கருணாநிதி - அந்த அம்மையாரிடம் கூட சி.பி.ஐ. விசாரித்தால் எவ்வளவோ கிடைக்கும். ஏற்கனவே கிடைத்திருக்கிறது.

கேள்வி - பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டுக் குழு வேண்டும் என்பதைப் பற்றி?

கருணாநிதி - அதைப்பற்றி இன்றையதினம் உச்ச நீதிமன்ற நிதிபதிகள் பா.ஜ.க. ஆட்சிக் காலத்திலிருந்தே ஸ்பெக்ட்ரம் பிரச்சனை பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டுமென்று சொல்லியிருக்கிறார்கள்.

கேள்வி - நீங்கள் ஒரு கட்சியின் தலைவராக அதற்குத் தயாராக இருக்கிறீர்களா?

கருணாநிதி - என்றைக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடங்கியதோ, அதற்குப் பிறகு நடைபெற்ற ஆட்சிக் காலங்களில் அந்த ஒதுக்கீடுகள் எப்படி நடந்தன என்று விசாரிக்கப்பட வேண்டும். அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.

கேள்வி -சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு நீதிபதியுடன் ராஜா பேச முனைந்ததாக ஒரு வழக்கிலே கூறப்பட்டதைப் பற்றி?

கருணாநிதி - அவர் மீதான அந்தக் குற்றச்சாட்டை, ராஜாவே மறுத்திருக்கிறார்; அவ்வளவுதான் எனக்குத் தெரியும் என்று பதிலளித்தார் கருணாநி

தட்ஸ்தமிழ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down


ராஜாவை திமுக கைவிடும் பேச்சுக்கே இடமில்லை-கருணாநிதி - Page 3 Empty Re: ராஜாவை திமுக கைவிடும் பேச்சுக்கே இடமில்லை-கருணாநிதி

Post by ராஜா Thu Dec 09, 2010 12:22 pm

பிச்ச wrote:
சிவா wrote:
பிச்ச wrote:ஏறக்குறைய மூன்று நாட்கள் ஆகிவிட்டது! புன்னகை
இவ்வளவு சீக்கிரம் வீட்டிலிருந்து அடித்து விரட்டிவிட்டார்களா? ராஜாவை திமுக கைவிடும் பேச்சுக்கே இடமில்லை-கருணாநிதி - Page 3 705463
எப்ப பாத்தாலும் சோறு சோறுன்னு அடுப்பாங்கரையையே சுத்தி வந்தா இப்படிதான்... ராஜாவை திமுக கைவிடும் பேச்சுக்கே இடமில்லை-கருணாநிதி - Page 3 440806
பழக்க தோசத்துல சொந்த வீட்டுலேயே பிச்சை எடுத்தா இப்படி தான் ராஜாவை திமுக கைவிடும் பேச்சுக்கே இடமில்லை-கருணாநிதி - Page 3 755837 ராஜாவை திமுக கைவிடும் பேச்சுக்கே இடமில்லை-கருணாநிதி - Page 3 755837
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ராஜாவை திமுக கைவிடும் பேச்சுக்கே இடமில்லை-கருணாநிதி - Page 3 Empty Re: ராஜாவை திமுக கைவிடும் பேச்சுக்கே இடமில்லை-கருணாநிதி

Post by சரவணன் Thu Dec 09, 2010 12:23 pm

ராஜா wrote:
பிச்ச wrote:
சிவா wrote:
பிச்ச wrote:ஏறக்குறைய மூன்று நாட்கள் ஆகிவிட்டது! புன்னகை
இவ்வளவு சீக்கிரம் வீட்டிலிருந்து அடித்து விரட்டிவிட்டார்களா? ராஜாவை திமுக கைவிடும் பேச்சுக்கே இடமில்லை-கருணாநிதி - Page 3 705463
எப்ப பாத்தாலும் சோறு சோறுன்னு அடுப்பாங்கரையையே சுத்தி வந்தா இப்படிதான்... ராஜாவை திமுக கைவிடும் பேச்சுக்கே இடமில்லை-கருணாநிதி - Page 3 440806
பழக்க தோசத்துல சொந்த வீட்டுலேயே பிச்சை எடுத்தா இப்படி தான் ராஜாவை திமுக கைவிடும் பேச்சுக்கே இடமில்லை-கருணாநிதி - Page 3 755837 ராஜாவை திமுக கைவிடும் பேச்சுக்கே இடமில்லை-கருணாநிதி - Page 3 755837
.... ராஜாவை திமுக கைவிடும் பேச்சுக்கே இடமில்லை-கருணாநிதி - Page 3 230655 ராஜாவை திமுக கைவிடும் பேச்சுக்கே இடமில்லை-கருணாநிதி - Page 3 230655


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

ராஜாவை திமுக கைவிடும் பேச்சுக்கே இடமில்லை-கருணாநிதி - Page 3 Empty Re: ராஜாவை திமுக கைவிடும் பேச்சுக்கே இடமில்லை-கருணாநிதி

Post by சிவா Thu Dec 09, 2010 12:24 pm

ராஜா wrote:பழக்க தோசத்துல சொந்த வீட்டுலேயே பிச்சை எடுத்தா இப்படி தான் ராஜாவை திமுக கைவிடும் பேச்சுக்கே இடமில்லை-கருணாநிதி - Page 3 755837 ராஜாவை திமுக கைவிடும் பேச்சுக்கே இடமில்லை-கருணாநிதி - Page 3 755837

ஆஹா, இதுதான் உண்மைக் கதையா? ராஜாவை திமுக கைவிடும் பேச்சுக்கே இடமில்லை-கருணாநிதி - Page 3 502589


ராஜாவை திமுக கைவிடும் பேச்சுக்கே இடமில்லை-கருணாநிதி - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ராஜாவை திமுக கைவிடும் பேச்சுக்கே இடமில்லை-கருணாநிதி - Page 3 Empty Re: ராஜாவை திமுக கைவிடும் பேச்சுக்கே இடமில்லை-கருணாநிதி

Post by உதயசுதா Thu Dec 09, 2010 12:29 pm

கை விட மாட்டோம்ன்னு சொல்லி சொல்லி எத்தனயோ பேரை கவித்தாச்சு.இப்ப ராஜா.ஆனா ராஜாவா கவித்தா இவரும் சேர்ந்து கவிழனும்.ஏன்னா ராஜாவுக்குதானே தெரியும் ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம் எங்க போச்சுன்னு


ராஜாவை திமுக கைவிடும் பேச்சுக்கே இடமில்லை-கருணாநிதி - Page 3 Uராஜாவை திமுக கைவிடும் பேச்சுக்கே இடமில்லை-கருணாநிதி - Page 3 Dராஜாவை திமுக கைவிடும் பேச்சுக்கே இடமில்லை-கருணாநிதி - Page 3 Aராஜாவை திமுக கைவிடும் பேச்சுக்கே இடமில்லை-கருணாநிதி - Page 3 Yராஜாவை திமுக கைவிடும் பேச்சுக்கே இடமில்லை-கருணாநிதி - Page 3 Aராஜாவை திமுக கைவிடும் பேச்சுக்கே இடமில்லை-கருணாநிதி - Page 3 Sராஜாவை திமுக கைவிடும் பேச்சுக்கே இடமில்லை-கருணாநிதி - Page 3 Uராஜாவை திமுக கைவிடும் பேச்சுக்கே இடமில்லை-கருணாநிதி - Page 3 Dராஜாவை திமுக கைவிடும் பேச்சுக்கே இடமில்லை-கருணாநிதி - Page 3 Hராஜாவை திமுக கைவிடும் பேச்சுக்கே இடமில்லை-கருணாநிதி - Page 3 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ராஜாவை திமுக கைவிடும் பேச்சுக்கே இடமில்லை-கருணாநிதி - Page 3 Empty Re: ராஜாவை திமுக கைவிடும் பேச்சுக்கே இடமில்லை-கருணாநிதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics
» தி.மு.க.வில் இணையும் பேச்சுக்கே இடமில்லை: சரத்குமார்
» சிபிஎம்-சிபிஐ இணையும் என்ற பேச்சுக்கே இடமில்லை: பிரகாஷ் காரத்
» டீசல், கியாஸ் விலையை குறைக்கும் பேச்சுக்கே இடமில்லை: பிரணாப் முகர்ஜி பேட்டி
» யாழில் இருந்து ராணுவத்தை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை: இலங்கை அறிவிப்பு
» திமுக எம்.எல்.ஏ கருணாநிதி இரங்கல் .... உனக்கெப்ப நாங்க சொல்வது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum