ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காலம் நம்மை மாற்றும்

+7
அன்பு தளபதி
Thanjaavooraan
அப்புகுட்டி
சிவா
கலைவேந்தன்
தமிழ்ப்ரியன் விஜி
srinihasan
11 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

காலம் நம்மை மாற்றும் - Page 2 Empty காலம் நம்மை மாற்றும்

Post by srinihasan Thu Dec 09, 2010 11:11 am

First topic message reminder :





காலம் நம்மை மாற்றும் - Page 2 Depression

பெண்ணே...
உன்னை சந்தித்த தருணங்களில்
விழியின் வழிபேசிய மொழியில்
உன்மனதை புரிந்துகொள்ளும் அவன்
இதழ்கள் உச்சரிக்கும் மொழியில்
பலநேரங்களில் முழுமையாக அவனுக்குள்
புரிந்துக்கொள்ள முடியாமல் திணறிபோகிறான்...

காரணம்?
நுனிநாக்கில் நீபேசுவது ஆங்கிலம்
அதனால் என்னவோ புரியவில்லை
என்றால்அது அலைபேசி வழியனுப்பிய
நகைச்சுவை குறுஞ்செய்தியாய் ஆகிவிடக்கூடும்...

ஆனால்!
செய்கைவழியும் செயல்வழியும் உந்தன்
உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் உணர்பவன்
உன்உள்ளத்தை புரிந்துக்கொள்ள முடியாமல்
உச்சரிக்கும் செந்தமிழிலும் குழம்பிபோகிறான்
உன்வாழ்வில் இனியில்லாமல் வாழபோகிறான்
தனக்குள்தானே தொலைத்து கொள்ள(ல்ல)போகிறான்

அதனால்!
கதிரவனைக் கண்ட பனிப்போல்
நடந்தவை எல்லாம் உன்னுள்
கண்ட கனவாய் அழிந்துபோகட்டும் - அவன்
நெஞ்சோடுமட்டும் நினைவாய் நிலைக்கட்டும்...


இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down


காலம் நம்மை மாற்றும் - Page 2 Empty Re: காலம் நம்மை மாற்றும்

Post by Thanjaavooraan Thu Dec 09, 2010 3:28 pm

காலம் நம்மை மாற்றும் - Page 2 677196
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

Back to top Go down

காலம் நம்மை மாற்றும் - Page 2 Empty Re: காலம் நம்மை மாற்றும்

Post by srinihasan Thu Dec 09, 2010 9:31 pm

அப்புகுட்டி wrote:மிகவும் அருமை வாசன் காலம் நம்மை மாற்றும் - Page 2 599303

மிக்க நன்றி அப்பு.... காலம் நம்மை மாற்றும் - Page 2 154550 காலம் நம்மை மாற்றும் - Page 2 599303


இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

காலம் நம்மை மாற்றும் - Page 2 Empty Re: காலம் நம்மை மாற்றும்

Post by அன்பு தளபதி Thu Dec 09, 2010 9:34 pm

அருமை ஸ்ரீ ஜி உள்ளார்ந்த கவிதையின் வெளிப்பாடு
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

காலம் நம்மை மாற்றும் - Page 2 Empty Re: காலம் நம்மை மாற்றும்

Post by srinihasan Fri Dec 10, 2010 1:02 pm

Thanjaavooraan wrote:காலம் நம்மை மாற்றும் - Page 2 677196

மிக்க நன்றி... காலம் நம்மை மாற்றும் - Page 2 678642


இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

காலம் நம்மை மாற்றும் - Page 2 Empty Re: காலம் நம்மை மாற்றும்

Post by srinihasan Fri Dec 10, 2010 1:05 pm

maniajith007 wrote:அருமை ஸ்ரீ ஜி உள்ளார்ந்த கவிதையின் வெளிப்பாடு

என் உள்ளம் தங்களுக்கு புரிகிறது... என் உள்ளம் அவளுக்கு புரியாமல்.. அவள் உள்ளத்தை என்னால் புரிந்துக்கொள்ளமுடியாமல்... காலம் கண்டிப்பாக ஒன்று சேர்க்கும் என்ற நம்பிக்கையில்...


இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

காலம் நம்மை மாற்றும் - Page 2 Empty Re: காலம் நம்மை மாற்றும்

Post by kalaimoon70 Fri Dec 10, 2010 1:11 pm

தொடரட்டும் உங்கள் கவிதை பயணம் தோழரே .


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

காலம் நம்மை மாற்றும் - Page 2 Empty Re: காலம் நம்மை மாற்றும்

Post by srinihasan Fri Dec 10, 2010 1:16 pm

kalaimoon70 wrote:தொடரட்டும் உங்கள் கவிதை பயணம் தோழரே .

மிக்க நன்றி தோழரே தங்களின் இனிய ஊக்கத்திற்கு... காலம் நம்மை மாற்றும் - Page 2 678642 காலம் நம்மை மாற்றும் - Page 2 154550


இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

காலம் நம்மை மாற்றும் - Page 2 Empty Re: காலம் நம்மை மாற்றும்

Post by புவனா Fri Dec 10, 2010 1:17 pm

அழகான கவிதை...


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

காலம் நம்மை மாற்றும் - Page 2 Empty Re: காலம் நம்மை மாற்றும்

Post by kirikasan Fri Dec 10, 2010 1:18 pm

சரி, பிரிவு நல்லதுக்கென்றால் நடக்கட்டும்.
கவிதையில்தானே! பாராட்டுக்கள். நல்ல கவிதை
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

காலம் நம்மை மாற்றும் - Page 2 Empty Re: காலம் நம்மை மாற்றும்

Post by srinihasan Fri Dec 10, 2010 1:23 pm

புவனா wrote:அழகான கவிதை...

மிக்க நன்றி புவி.... காலம் நம்மை மாற்றும் - Page 2 678642 காலம் நம்மை மாற்றும் - Page 2 154550


இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

காலம் நம்மை மாற்றும் - Page 2 Empty Re: காலம் நம்மை மாற்றும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum