புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Today at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Today at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Today at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நண்டு பிரியர் கலைக்காக நண்டு குழம்பு SEYMURAI Poll_c10நண்டு பிரியர் கலைக்காக நண்டு குழம்பு SEYMURAI Poll_m10நண்டு பிரியர் கலைக்காக நண்டு குழம்பு SEYMURAI Poll_c10 
27 Posts - 53%
heezulia
நண்டு பிரியர் கலைக்காக நண்டு குழம்பு SEYMURAI Poll_c10நண்டு பிரியர் கலைக்காக நண்டு குழம்பு SEYMURAI Poll_m10நண்டு பிரியர் கலைக்காக நண்டு குழம்பு SEYMURAI Poll_c10 
22 Posts - 43%
rajuselvam
நண்டு பிரியர் கலைக்காக நண்டு குழம்பு SEYMURAI Poll_c10நண்டு பிரியர் கலைக்காக நண்டு குழம்பு SEYMURAI Poll_m10நண்டு பிரியர் கலைக்காக நண்டு குழம்பு SEYMURAI Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
நண்டு பிரியர் கலைக்காக நண்டு குழம்பு SEYMURAI Poll_c10நண்டு பிரியர் கலைக்காக நண்டு குழம்பு SEYMURAI Poll_m10நண்டு பிரியர் கலைக்காக நண்டு குழம்பு SEYMURAI Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நண்டு பிரியர் கலைக்காக நண்டு குழம்பு SEYMURAI Poll_c10நண்டு பிரியர் கலைக்காக நண்டு குழம்பு SEYMURAI Poll_m10நண்டு பிரியர் கலைக்காக நண்டு குழம்பு SEYMURAI Poll_c10 
305 Posts - 46%
ayyasamy ram
நண்டு பிரியர் கலைக்காக நண்டு குழம்பு SEYMURAI Poll_c10நண்டு பிரியர் கலைக்காக நண்டு குழம்பு SEYMURAI Poll_m10நண்டு பிரியர் கலைக்காக நண்டு குழம்பு SEYMURAI Poll_c10 
289 Posts - 43%
mohamed nizamudeen
நண்டு பிரியர் கலைக்காக நண்டு குழம்பு SEYMURAI Poll_c10நண்டு பிரியர் கலைக்காக நண்டு குழம்பு SEYMURAI Poll_m10நண்டு பிரியர் கலைக்காக நண்டு குழம்பு SEYMURAI Poll_c10 
23 Posts - 3%
T.N.Balasubramanian
நண்டு பிரியர் கலைக்காக நண்டு குழம்பு SEYMURAI Poll_c10நண்டு பிரியர் கலைக்காக நண்டு குழம்பு SEYMURAI Poll_m10நண்டு பிரியர் கலைக்காக நண்டு குழம்பு SEYMURAI Poll_c10 
17 Posts - 3%
prajai
நண்டு பிரியர் கலைக்காக நண்டு குழம்பு SEYMURAI Poll_c10நண்டு பிரியர் கலைக்காக நண்டு குழம்பு SEYMURAI Poll_m10நண்டு பிரியர் கலைக்காக நண்டு குழம்பு SEYMURAI Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
நண்டு பிரியர் கலைக்காக நண்டு குழம்பு SEYMURAI Poll_c10நண்டு பிரியர் கலைக்காக நண்டு குழம்பு SEYMURAI Poll_m10நண்டு பிரியர் கலைக்காக நண்டு குழம்பு SEYMURAI Poll_c10 
9 Posts - 1%
Jenila
நண்டு பிரியர் கலைக்காக நண்டு குழம்பு SEYMURAI Poll_c10நண்டு பிரியர் கலைக்காக நண்டு குழம்பு SEYMURAI Poll_m10நண்டு பிரியர் கலைக்காக நண்டு குழம்பு SEYMURAI Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
நண்டு பிரியர் கலைக்காக நண்டு குழம்பு SEYMURAI Poll_c10நண்டு பிரியர் கலைக்காக நண்டு குழம்பு SEYMURAI Poll_m10நண்டு பிரியர் கலைக்காக நண்டு குழம்பு SEYMURAI Poll_c10 
4 Posts - 1%
jairam
நண்டு பிரியர் கலைக்காக நண்டு குழம்பு SEYMURAI Poll_c10நண்டு பிரியர் கலைக்காக நண்டு குழம்பு SEYMURAI Poll_m10நண்டு பிரியர் கலைக்காக நண்டு குழம்பு SEYMURAI Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நண்டு பிரியர் கலைக்காக நண்டு குழம்பு SEYMURAI Poll_c10நண்டு பிரியர் கலைக்காக நண்டு குழம்பு SEYMURAI Poll_m10நண்டு பிரியர் கலைக்காக நண்டு குழம்பு SEYMURAI Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நண்டு பிரியர் கலைக்காக நண்டு குழம்பு SEYMURAI


   
   
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Dec 12, 2010 1:01 pm


தேவையானவை
நண்டு - 7
* சோம்பு - ஒரு மேசைக்கரண்டி
* மிளகு - ஒரு மேசைக்கரண்டி
* தேங்காய் துருவல் - கால் கப்
* சின்ன வெங்காயம் - 10 + 4
* உப்பு - 1 1/2 மேசைக்கரண்டி
* சின்ன தக்காளி - 2
* மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
* மிளகாய் தூள் - 1 1/2 மேசைக்கரண்டி
* புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
* பூண்டு - 4 பல்
* கடுகு - அரை தேக்கரண்டி

* பச்சை மிளகாய் - ௨

செய்முறை
நண்டை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். 4 சின்ன வெங்காயத்தை மட்டும் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை நான்கு துண்டுகளாக நறுக்கவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைத்துக் கொள்ளவும்.

மிக்ஸியில் தேங்காய் துருவலுடன், மிளகு, சோம்பு, பூண்டு சேர்த்து ஒரு முறை அரைத்து விட்டு பிறகு அதனுடன் சின்ன வெங்காயத்தை சேர்த்து விழுதாக அரைக்கவும்.


புளியுடன் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். மேலும் அரை கப் தண்ணீர் சேர்த்து கலந்துக் கொள்ளவும். புளிக்கரைசலுடன் அரைத்த விழுது, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.


வாணலியில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து நறுக்கின சின்ன வெங்காயத்தை போட்டு அதனுடன் கறிவேப்பிலை, பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்.


வெங்காயம், தக்காளி வதங்கியதும் அதில் நண்டை போட்டு 5 நிமிடம் வதக்கவும்.


பின்னர் கரைத்து வைத்திருக்கும் புளிக்கரைசலை ஊற்றி மேலும் அரை கப் தண்ணீர் சேர்த்து, 15 நிமிடம் நன்கு கொதிக்க விடவும். பின்னர் குழம்பு சற்று கெட்டியாக ஆனதும் இறக்கி விடவும்.






நண்டு பிரியர் கலைக்காக நண்டு குழம்பு SEYMURAI Uநண்டு பிரியர் கலைக்காக நண்டு குழம்பு SEYMURAI Dநண்டு பிரியர் கலைக்காக நண்டு குழம்பு SEYMURAI Aநண்டு பிரியர் கலைக்காக நண்டு குழம்பு SEYMURAI Yநண்டு பிரியர் கலைக்காக நண்டு குழம்பு SEYMURAI Aநண்டு பிரியர் கலைக்காக நண்டு குழம்பு SEYMURAI Sநண்டு பிரியர் கலைக்காக நண்டு குழம்பு SEYMURAI Uநண்டு பிரியர் கலைக்காக நண்டு குழம்பு SEYMURAI Dநண்டு பிரியர் கலைக்காக நண்டு குழம்பு SEYMURAI Hநண்டு பிரியர் கலைக்காக நண்டு குழம்பு SEYMURAI A
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Dec 12, 2010 1:03 pm

ஆஹா ஆஹா... இன்னும் ஒரு வாரம் கழிச்சு செய்து சாப்பிடனும்...

தாங்க்ஸுங்கோ...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sun Dec 12, 2010 1:04 pm

அப்படியே செஞ்சி பார்சல் சார்ஜாவுக்கு அனுப்பிடுங்க...! நண்டு பிரியர் கலைக்காக நண்டு குழம்பு SEYMURAI 182891



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 12, 2010 6:12 pm

நன்றி சுதா ( கலையிடமிருந்து காப்பதிடீங்க ஜாலி )



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 12, 2010 6:14 pm

கலை wrote:ஆஹா ஆஹா... இன்னும் ஒரு வாரம் கழிச்சு செய்து சாப்பிடனும்...

தாங்க்ஸுங்கோ...!

என்ன கலை, சந்தோஷமா? மசக்கைகாரி மாதிரி கேட்டுக்கொண்டே இருந்தி ர்களே ? enjoy சிரி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 12, 2010 6:50 pm

krishnaamma wrote:
கலை wrote:ஆஹா ஆஹா... இன்னும் ஒரு வாரம் கழிச்சு செய்து சாப்பிடனும்...

தாங்க்ஸுங்கோ...!

என்ன கலை, சந்தோஷமா? மசக்கைகாரி மாதிரி கேட்டுக்கொண்டே இருந்தி ர்களே ? enjoy சிரி


மசக்கையா? கலைக்கா? நண்டு பிரியர் கலைக்காக நண்டு குழம்பு SEYMURAI 705463



நண்டு பிரியர் கலைக்காக நண்டு குழம்பு SEYMURAI Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun Dec 12, 2010 7:42 pm

கொழம்பு வைக்க சொல்லி தந்தீங்க சோறு எப்படி சமைக்கிறதுன்னு சொல்லிடுங்க ப்ளீஸ்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Dec 12, 2010 8:35 pm

சிவா wrote:
krishnaamma wrote:
என்ன கலை, சந்தோஷமா? மசக்கைகாரி மாதிரி கேட்டுக்கொண்டே இருந்தி ர்களே ? enjoy சிரி


மசக்கையா? கலைக்கா? நண்டு பிரியர் கலைக்காக நண்டு குழம்பு SEYMURAI 705463

எதோ கொஞ்சம் லேசாக தொந்தி இருப்பது என்னவோ உண்மைதான்... அதுக்காக இப்படியா...? அதிர்ச்சி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Mon Dec 13, 2010 10:57 am

ஆஹா ஆஹா. ...அக்கா எனக்கு பார்சல் பண்ணி அனுப்புங்க .. படிக்கும் போத வாயில் உமிழ் நீர் ..

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக