புதிய பதிவுகள்
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 20:29
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 13:32
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 10:15
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:03
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 21:38
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 21:36
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 21:35
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 21:34
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 21:30
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 21:29
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 21:27
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 21:25
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 12:51
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:49
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 12:48
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 12:46
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 12:45
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 12:44
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 12:42
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:36
» விழுதுகள்!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:34
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:33
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:31
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:29
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:14
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:12
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:11
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:10
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:09
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:08
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 17:35
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 17:27
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat 9 Nov 2024 - 16:04
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 15:20
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 15:05
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 14:18
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 14:03
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 13:02
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 1:19
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 1:03
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri 8 Nov 2024 - 22:33
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri 8 Nov 2024 - 22:03

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
kavithasankar | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நம் தலையில் கட்டப்படும் சோதிக்கப்படாத அணு உலைகள்
Page 1 of 1 •
‘நமது நாட்டின் எதிர்கால மின்சாரத் தேவையை கருத்தி்ல் கொண்டும், மக்கள் நலனை எப்போதும் நினைவில் கொண்டும்’ நமது நாட்டின் பிரதமர் மன்மோகன் சிங், அமெரிக்காவில் இருந்து பிரான்ஸ் வரை ஒப்பந்தம் போட்டு நமது தலையில் கட்டவுள்ள அணு சக்தி உலைகளின் தன்மை எப்படிப்பட்டதாக இருக்கப்போகிறது என்பதற்கான முதல் சான்று இன்று வெளியாகியுள்ளது.
மராட்டிய மாநிலம் ஜாய்தாபூரில் பிரான்ஸ் நாட்டின் ஆரேவா எனும் நிறுவனத்திடமிருந்து 1,650 மெகா வாட் மின் தயாரிப்புத் திறன் கொண்ட 6 அணு உலைகளை அமைக்கப்படுவதற்கான (இதற்கான சுற்றுச் சூழல் அனுமதியை பிரபல ஜெய்ராம் ரமேஷ் வழங்கிவிட்டார்) ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளது. பிரான்ஸ் அதிபர் சர்கோஜி நாளை இந்தியா வருகிறார். இந்தப் பயணத்தில் இரு நாடுகளுக்கும் இடையே (அமெரிக்காவுடன் கையெழுத்திடப்பட்டது போன்ற) இந்தியா - பிரான்ஸ் அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது. அதோடு, பிரான்சிடமிருந்து நாம் வாங்கவுள்ள 6 அணு உலைகளுக்கான ஒப்பந்தம் ஆரேவா நிறுவனத்திற்கும், இந்திய அரசு அமைப்பான இந்திய அணு சக்திக் கழகத்திற்கும் (Nuclear Power Corporation of India - NPCIL) இடையே கையெழுத்தாகவுள்ளது.
பிரான்சில் இல்லாத அணு உலை!
இந்த ஒப்பந்தங்களின் மூலம் இந்தியாவில் நிறுவப்படவுள்ள ஆரேவா நிறுவனத் தயாரிப்பான ஐரோப்பிய அணு உலை (European Pressuried Reactor - EPR) இதுநாள் வரை ஒரு இடத்திலும் முழுமையாக நிறுவப்பட்டு இயங்கவில்லை என்ற அதிர்ச்சியூட்டும் உண்மை வெளிவந்துள்ளது. இந்திய அணு சக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் (Atomic Energy Regulatory Board - AERB) தலைவராக இருந்த அணு விஞ்ஞானி ஏ.கோபாலகிருஷ்ணன் இந்த உண்மையை இன்று ஆங்கில நாளிதழ் (நன்றி: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்) ஒன்றில் வெளிப்படுத்தியுள்ளார்!
இதுவரை இரண்டு நாடுகள் ஆரேவாவுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு இந்த அணு உலையை நிறுவி வருகின்றன. ஒன்று, ஃபின்லாந்தில், மேலும் இரண்டு சீனாவில். இரண்டு இடங்களிலும் இதன் வடிவமைப்பில் உள்ள குளறுபடி காரணமாக கட்டமானப் பணி பல ஆண்டுகள் தாமாதமாகி வருகிறது என்கிற உண்மையை கோபாலகிருஷ்ணன் வெளிக்கொணர்ந்துள்ளார்.
இந்திய அணு சக்திக் கழகம் உருவாக்கிவரும் 200 மெகா வாட், 500 மெகா வாட், 700 மெகா வாட் மின் தயாரிப்பு திறன் கொண்ட அணு உலைகள் அணைத்தும் மிகத் திடமானவை, பாதுகாப்பானவை. இவைகளை நாம் ஏற்றுமதியும் செய்ய ஒப்பந்தம் செய்துள்ளோம். இவை யாவும் இந்தியாவில் பல ஆண்டுகள் எவ்வித பிரச்சனையுமின்றி இயங்கி வருகின்றன.
ஆனால், 1,650 மெகா வாட் மின் தயாரிப்புத் திறன் கொண்ட ஆரேவாவின் ஐரோப்பிய அணு உலை, இதுவரை ஒன்று கூட பிரான்ஸ் நாட்டில் (பிரான்சில் மட்டும்தான் 75 விழுகாடு மின் தேவை அந்நாட்டில் இயங்கிவரும் அணு உலைகளில் இருந்து பெறப்படுகிறது) அமைக்கப்பட்டு இயக்கப்படவில்லை!
இப்படி உலகில் எந்த ஒரு நாட்டிலும் ஒன்று கூட நிறுவப்பட்டு இயக்கப்படாமல் உள்ள ஒரு அணு உலையை, ‘தொழில் நுட்ப ரீதியில் சிறந்தது’ என்று காரணம் காட்டி, இந்தியாவில் நிறுவ முற்படுவது, அதுவும் முதலி்ல் இரண்டு, பிறகு மேலும் நான்கு, எவ்வாறு பாதுகாப்பான முடிவாக இருக்க முடியும் என்று கோபாலகிருஷ்ணன் கேட்டுள்ளார்.
ஐரோப்பிய அணு உலையின் வடிவமைப்பிலுள்ள குளறுபடியின் காரணமாக அதன் கட்டுமானம் ஃபின்லாந்து நாட்டில் மூன்றரை ஆண்டுகள் பின்தங்கியுள்ளதாக கோபாலகிருஷ்ணன் சுட்டிக்காட்டுகிறார். சீனா மிக எச்சரிக்கையாக இதனைக் கையாள்கிறது என்றும் கூறியுள்ளார். இதனால் அதன் கட்டமானச் செலவு 50 விழுக்காடு கூடியுள்ளதாம்.
தங்கள் நாட்டின் தயாரிப்பில் உள்ள குறைபாடு என்ன என்பதைக் கண்டறிய பிரான்ஸ் நாடு அந்நாட்டின் மின் துறையின் முன்னாள் தலைவரான பிரான்சுவா ரெளஸ்லியை அழைத்து இது குறித்து விசாரிக்குமாறு பணித்துள்ளது. அவர் ஐரோப்பிய அணு உலையை முழுமையாக ஆய்வு செய்துவிட்டு அளித்த அறிக்கையில், அணு உலையின் வடிவமைப்பே கேள்விக்குறியதாக உள்ளதெனக் கூறியுள்ளார்.
fromlakshmi sivagami

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1