ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுந்தரராமன் - அறிமுகம்!

+8
புவனா
ரிபாஸ்
சிவா
ரபீக்
krishnaamma
தேனி சூர்யாபாஸ்கரன்
Aathira
sundaryourfriend
12 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

சுந்தரராமன் - அறிமுகம்! - Page 2 Empty Re: சுந்தரராமன் - அறிமுகம்!

Post by sundaryourfriend Tue Dec 07, 2010 4:23 am

First topic message reminder :

அனைவருக்கும் வணக்கம்.

பெயர்: சுந்தரராமன்

பிறந்த தேதி: செப்டம்பர் 19

பாலினம்: ஆண்

சொந்த நாடு: இந்தியா

வசிக்கும் நாடு: இந்தியா

லட்சியம்: மனித மனத்தைப் பற்றி பெரிய அளவில் ஏதாவது கண்டுபிடிக்க வேண்டும் என்பது.

வாழ்வின் சிறந்த தருணம்: ம்ம்ம்... இணையத்தில் எத்தனை விஷயங்கள் இருக்கின்றன என்று கண்டு கொண்ட தருணம் (நல்ல விஷயங்கள் தான் புன்னகை )

இந்த தளத்தை அறிந்த விதம்: தமிழ் Google-இல் விளையாடுகையில்!

தொழில்: மென்பொருளாக்கல் மற்றும் போதித்தல் (Software programmer and trainer)

பகிர்ந்து கொள்ள விரும்பும் செய்தி: "தமிழ் இனி மெல்ல சாகும்" என்ற பாரதி சொல்லைப் பொய்யாக்க வேண்டுமெனில் மிக முக்கியமான விஷயம் இணையத்தில் தமிழ். இன்றைய (மற்றும் இனிவரும்) தலைமுறைகளின் மிக முக்கியமான தகவல் ஊடகம் இணையம்தான். இங்கே ஆங்கிலம் பயன்படுத்தியே (நான் உட்பட) பலரின் தமிழ் அறிவு பட்டுப்போகிறது. இதை மாற்ற இது போன்ற தளங்கள் மிக முக்கியம்.
என்ன சொல்ல வருகிறேன் என்றால், நாம் இங்கே வெறும் அரட்டை அடிக்கவில்லை, தமிழ்த்தொண்டு செய்து கொண்டிருக்கிறோம். புன்னகை
இந்தத் தொண்டில் உங்களோடு பங்கேற்க வாய்ப்பு கிடைத்ததில் பெருமகிழ்ச்சி. [You must be registered and logged in to see this image.]
sundaryourfriend
sundaryourfriend
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 39
இணைந்தது : 05/12/2010

Back to top Go down


சுந்தரராமன் - அறிமுகம்! - Page 2 Empty Re: சுந்தரராமன் - அறிமுகம்!

Post by தமிழ்ப்ரியன் விஜி Thu Dec 09, 2010 3:07 pm

உங்களை ஈகரையின் சார்பில் வருக வருக என வரவேற்கிறேன் .................
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

சுந்தரராமன் - அறிமுகம்! - Page 2 Empty Re: சுந்தரராமன் - அறிமுகம்!

Post by sundaryourfriend Thu Dec 09, 2010 11:36 pm

வரவேற்புக்கு மிக்க நன்றி நண்பர்களே. வந்த உடனே உங்களில் ஒருவனாக உணர வைத்துவிட்டீர்கள்.

ஆதிரா அக்கா, புகைப்படத்தில் இருப்பது உங்கள் குழந்தையா? யாராக இருந்தாலும் உடனே சுற்றிப் போடுங்கள், கொள்ளை அழகு, கண்கொட்டாமல் பார்க்க வைக்கிறது. புன்னகை

ஒரு சந்தேகம், [You must be registered and logged in to see this link.] பகுதியில் நேரடியாகவும் கவிதைகள் இருக்கின்றன, அதன் கீழ் "புதுக் கவிதைகள்" மற்றும் "மரபுக் கவிதைகள்" பகுதிகளிலும் உள்ளன. என் கவிதை முயற்சிகள் சிலவற்றை ஏற்ற நினைத்தேன் (மரபு, புதுசு இரண்டும் உண்டு), எது சரியான இடம்?


Last edited by sundaryourfriend on Thu Dec 09, 2010 11:48 pm; edited 1 time in total (Reason for editing : கவிதைக் கேள்வி சேர்ப்பு)


நம் வாழ்க்கை நம் கையில்; ஆசைதீர வாழ்வோம்.
sundaryourfriend
sundaryourfriend
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 39
இணைந்தது : 05/12/2010

Back to top Go down

சுந்தரராமன் - அறிமுகம்! - Page 2 Empty Re: சுந்தரராமன் - அறிமுகம்!

Post by சிவா Fri Dec 10, 2010 7:39 am

sundaryourfriend wrote:வரவேற்புக்கு மிக்க நன்றி நண்பர்களே. வந்த உடனே உங்களில் ஒருவனாக உணர வைத்துவிட்டீர்கள்.

ஆதிரா அக்கா, புகைப்படத்தில் இருப்பது உங்கள் குழந்தையா? யாராக இருந்தாலும் உடனே சுற்றிப் போடுங்கள், கொள்ளை அழகு, கண்கொட்டாமல் பார்க்க வைக்கிறது. புன்னகை

ஒரு சந்தேகம், [You must be registered and logged in to see this link.] பகுதியில் நேரடியாகவும் கவிதைகள் இருக்கின்றன, அதன் கீழ் "புதுக் கவிதைகள்" மற்றும் "மரபுக் கவிதைகள்" பகுதிகளிலும் உள்ளன. என் கவிதை முயற்சிகள் சிலவற்றை ஏற்ற நினைத்தேன் (மரபு, புதுசு இரண்டும் உண்டு), எது சரியான இடம்?

சொந்தக் கவிதைகள் பகுதியிலேயே உங்கள் கவிதைகளைப் பதியலாம்! அதில் மரபுக் கவிதைகள் மற்றும் புதுக் கவிதைகள் என அந்தப் பகுதிகளிலும் பதியலாம்!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சுந்தரராமன் - அறிமுகம்! - Page 2 Empty Re: சுந்தரராமன் - அறிமுகம்!

Post by ராஜா Sat Dec 11, 2010 11:25 am

வாங்க சுந்தர் , ஈகரை சார்பில் வருக வருக என அன்புடன் வரவேற்கிறேன் ................. [You must be registered and logged in to see this image.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சுந்தரராமன் - அறிமுகம்! - Page 2 Empty Re: சுந்தரராமன் - அறிமுகம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum