ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரித்தானிய உளவு நிறுவனம் மகிந்தாவிற்கு கூறியது என்ன?

4 posters

Go down

பிரித்தானிய உளவு நிறுவனம் மகிந்தாவிற்கு கூறியது என்ன? Empty பிரித்தானிய உளவு நிறுவனம் மகிந்தாவிற்கு கூறியது என்ன?

Post by நிசாந்தன் Thu Dec 09, 2010 5:38 am

மகிந்த பிரித்தானியா வந்தவேளை பல்வேறு தமிழ் இளைஞர்கள் அவரைத் தாக்க முற்படலாம் எனவும், அவர் உயிருக்கு தம்மால் உத்தரவாதம் தரமுடியாது எனவும் பிரித்தானிய உளவு நிறுவனமான M.I 5 அமைப்பு ஸ்காட்லன் யாட் பொலிசாருக்குத் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து 1ம் திகதி மாலை 1.00 மணியளவில் பிரித்தானிய புலனாய்வுப் பொலிசாரானா ஸ்காட்லன் யாட் பொலிசார் மகிந்தவை டோச்சஸ்டர் விடுதியில் சந்தித்துள்ளனர். அதில் நீங்கள் பிரித்தானிய அரச விருந்தினராக இங்கு வராத காரணத்தால் தம்மால் முழுப் பாதுகாப்பை வழங்க முடியாது என அவர்கள் எடுத்துரைத்துள்ளனர். அதன் அடிப்படையிலேயே, மகிந்தவின் ஒக்ஸ்ஃபோர்ட் மாநாடு ரத்துச் செய்யப்பட்டதாக தற்போது செய்திகள் தெரிவிக்கின்றன.

கிங்ஸ்பெரியில் அமைந்துள்ள புத்த விகாரையின் முன்னால் உள்ள பூங்காவில் சுமார் 15 தமிழ் வாலிபர்கள் நின்றிருந்ததாகவும், அவர்கள் மகிந்தவைத் தாக்கத் திட்டமிட்டிருந்ததாகவும் சொல்லப்படுகிறது. அது தவிர டோச்சஸ்டர் விடுதியில் இருந்து இலங்கைத் தூதரகம் நோக்கிச் செல்லும் பகுதியிலும் பல தமிழ் வாலிபர்கள் நின்றிருந்ததாகவும், மற்றும் இலங்கைத் தூதரகம், பிரபல்யமான சிலோன் பிரின்ஸஸ் உணவகம் முன்பு கூட பல தமிழர்கள் நின்றிருந்ததாகக் கூறப்படுகிறது. எப்படிப் பார்த்தாலும், எங்கு மகிந்த சென்றிருந்தாலும் அவ்விடம் முற்றுகையிடப்படும் அபாயம் பிரித்தானியாவில் இருந்திருக்கிறது.


இந்நிலையை நன்கு அறிந்த எம்.ஐ 5 உளவுப் பிரிவினர் ஜனாதிபதியை எச்சரித்துள்ளனர். இதனை அடுத்தே அவர் பிரித்தானியாவில் இருந்து ஓட்டம் பிடித்துள்ளார் என்று செய்திகள் கசிந்துள்ளது.
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

பிரித்தானிய உளவு நிறுவனம் மகிந்தாவிற்கு கூறியது என்ன? Empty Re: பிரித்தானிய உளவு நிறுவனம் மகிந்தாவிற்கு கூறியது என்ன?

Post by சிவா Thu Dec 09, 2010 12:34 pm

கேட்க நல்லாதான் இருக்கு! ஆனால் அவன்தானே வெற்றிநாயகனாக வலம் வருகிறான். நமக்கு கொடுக்கபட்ட அடி, உலகில் தமிழினம் உள்ளவரை மறக்க முடியாத அடியாக உள்ளதே.

அதை மறைக்க, மறக்க இப்படிச் செய்திகள் வலம் வருகிறது போலும்!


பிரித்தானிய உளவு நிறுவனம் மகிந்தாவிற்கு கூறியது என்ன? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பிரித்தானிய உளவு நிறுவனம் மகிந்தாவிற்கு கூறியது என்ன? Empty Re: பிரித்தானிய உளவு நிறுவனம் மகிந்தாவிற்கு கூறியது என்ன?

Post by ராஜா Thu Dec 09, 2010 12:37 pm

சிவா wrote:கேட்க நல்லாதான் இருக்கு! ஆனால் அவன்தானே வெற்றிநாயகனாக வலம் வருகிறான். நமக்கு கொடுக்கபட்ட அடி, உலகில் தமிழினம் உள்ளவரை மறக்க முடியாத அடியாக உள்ளதே.
அதை மறைக்க, மறக்க இப்படிச் செய்திகள் வலம் வருகிறது போலும்!
ஒற்றுமை இல்லாத வரை ஈ , எறும்பு கூட தமிழனை காலில் போட்டு மிதிக்கும் தல ,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பிரித்தானிய உளவு நிறுவனம் மகிந்தாவிற்கு கூறியது என்ன? Empty Re: பிரித்தானிய உளவு நிறுவனம் மகிந்தாவிற்கு கூறியது என்ன?

Post by தமிழ்ப்ரியன் விஜி Thu Dec 09, 2010 12:39 pm

ராஜா wrote:
சிவா wrote:கேட்க நல்லாதான் இருக்கு! ஆனால் அவன்தானே வெற்றிநாயகனாக வலம் வருகிறான். நமக்கு கொடுக்கபட்ட அடி, உலகில் தமிழினம் உள்ளவரை மறக்க முடியாத அடியாக உள்ளதே.
அதை மறைக்க, மறக்க இப்படிச் செய்திகள் வலம் வருகிறது போலும்!
ஒற்றுமை இல்லாத வரை ஈ , எறும்பு கூட தமிழனை காலில் போட்டு மிதிக்கும் தல ,

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

பிரித்தானிய உளவு நிறுவனம் மகிந்தாவிற்கு கூறியது என்ன? Empty Re: பிரித்தானிய உளவு நிறுவனம் மகிந்தாவிற்கு கூறியது என்ன?

Post by நிசாந்தன் Thu Dec 09, 2010 12:47 pm

ஒவ்வொரு நாட்டின் விடுதலை போராட்டங்களிலும் பின்னடைவு ஏற்படுவது இயல்பே. தமிழின விடுதலையைப் பொறுத்தமட்டில் கடந்த காலங்களைக் காட்டிலும் இது மிகப்பெரிய பின்னடைவு. ஆயினும் உலக அரங்கில் தமிழ் மக்களின் ஒலி கேட்க ஆரம்பித்துள்ளது. இனி ஒரு ஆயுதப் போராட்டம் என்பது ஈழத்தில் மிகவும் கடினம். ஆனால் புலம் பெயர்ந்த சமூகம் இப்போராட்டத்தினை அரசியல் போராட்டமாக இட்டுச் செல்கிறது. நிகழ்கால சம்பவங்கள் மிகவும் நம்பிக்கை அளிக்கின்றன. ஒன்றை மட்டும் நினைவில் கொள்ள வேண்டும். போராட்ட களம் மாறலாம். போராட்டம் மாறாது.
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

பிரித்தானிய உளவு நிறுவனம் மகிந்தாவிற்கு கூறியது என்ன? Empty Re: பிரித்தானிய உளவு நிறுவனம் மகிந்தாவிற்கு கூறியது என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அமெரிக்க தூதரிடம் நாராயணன் கூறியது என்ன? விக்கிலீக்ஸ் அம்பலம்
» அப்சலுக்கு தண்டனை விதித்த போது சுப்ரீம் கோர்ட் கூறியது என்ன?
» இது என்ன நிறுவனம் கண்டு பிடிங்கள் பார்க்கலாம்..
» கொரோனாவை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்? - உலக சுகாதார நிறுவனம் வழிகாட்டுகிறது
» மெட்ரோ ரயில் ஒப்பந்தத்தை பெற்ற இந்திய நிறுவனம்; சீன நிறுவனம் தகுதியிழப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum