ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
அடேய்! நாங்கள் எல்லோரும் சிங்களவர்களடா...! Poll_c10அடேய்! நாங்கள் எல்லோரும் சிங்களவர்களடா...! Poll_m10அடேய்! நாங்கள் எல்லோரும் சிங்களவர்களடா...! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடேய்! நாங்கள் எல்லோரும் சிங்களவர்களடா...!

4 posters

Go down

அடேய்! நாங்கள் எல்லோரும் சிங்களவர்களடா...! Empty அடேய்! நாங்கள் எல்லோரும் சிங்களவர்களடா...!

Post by நிசாந்தன் Thu Dec 09, 2010 5:37 am

லண்டனில் புலம்பெயர் தமிழர்களின் போராட்டத்துக்கு முகம் கொடுக்க முடியாத மஹிந்த இலங்கை திரும்ப முன்னர் அங்குள்ள இலங்கைத் தூதரகத்தில் தஞ்சமடைந்ததோடு, இரண்டாம் திகதியன்று 300 பேர் முன்னிலையில் உரையாற்றியும் உள்ளார். இதேவேளை ரத்துச் செய்யப்பட்ட ஒக்ஸ்போர்ட் ஒன்றியக் கூட்டத்தில் கலந்துகொள்ள இருந்தவர்களும் இக்கூட்டத்துக்கு அழைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புச் சோதனைகளுக்குப் பின்னர் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் தமிழ் மற்றும் முஸ்லிஸ் நபர்களும் அடங்கியிருந்தனர்.

இங்கு தனிச் சிங்களத்தில் உரையாற்றுவதற்கு மஹிந்த முனைந்தபோது, அங்கிருந்த தமிழ் ஊடகவியலாளர் ஒருவர், தமிழ்மொழி பேசுபவர்களும் அங்கிருப்பதால் ஆங்கிலத்தில் உரையாற்றும்படி கேட்டுக் கொண்டார். இதனால் கடுப்பான சிங்கள ஊடகவியலாளர் ஒருவர்,"அடேய் நாங்கள் எல்லாரும் சிங்களவர்களடா" எனக் கத்தியுள்ளார். அதோடு தமிழர் பிர்ச்சனையைத் தீர்க்க என்ன செய்கிறீர்கள் என மஹிந்தவிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வதாக சிங்களத்திலேயே அவர் பதிலளித்துவிட்டு அங்கிருந்து அகன்றுள்ளார்.

மேலும் இக்கூட்டத்தில் கேள்வி கேட்பதற்கும் நேரம் ஒதுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இக்கூட்டத்தில் பிரித்தானியாவுக்கான இலங்கையின் பிரதித் தூதுவர் ஹம்ஸா மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸும் கலந்து கொண்டிருந்தனர். மேலும், பிரித்தானியாவுக்கான இலங்கையின் தூதுவர் நிஹால் ஜெயசிங்க மீது ஜனாதிபதி மஹிந்த கடும்கோபத்துடன் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

அடேய்! நாங்கள் எல்லோரும் சிங்களவர்களடா...! Empty Re: அடேய்! நாங்கள் எல்லோரும் சிங்களவர்களடா...!

Post by அப்புகுட்டி Thu Dec 09, 2010 1:21 pm

சிரி சிரி


அடேய்! நாங்கள் எல்லோரும் சிங்களவர்களடா...! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

அடேய்! நாங்கள் எல்லோரும் சிங்களவர்களடா...! Empty Re: அடேய்! நாங்கள் எல்லோரும் சிங்களவர்களடா...!

Post by சிவா Thu Dec 09, 2010 1:28 pm

ஒரு சர்வாதிகாரியின் செயல் இப்படித்தான் இருக்கும்!


அடேய்! நாங்கள் எல்லோரும் சிங்களவர்களடா...! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அடேய்! நாங்கள் எல்லோரும் சிங்களவர்களடா...! Empty Re: அடேய்! நாங்கள் எல்லோரும் சிங்களவர்களடா...!

Post by உதயசுதா Thu Dec 09, 2010 1:31 pm

ஒரு வேளை அவருக்கு லண்டன் இங்க்லீஷ் தெரியாதோ என்னவோ


அடேய்! நாங்கள் எல்லோரும் சிங்களவர்களடா...! Uஅடேய்! நாங்கள் எல்லோரும் சிங்களவர்களடா...! Dஅடேய்! நாங்கள் எல்லோரும் சிங்களவர்களடா...! Aஅடேய்! நாங்கள் எல்லோரும் சிங்களவர்களடா...! Yஅடேய்! நாங்கள் எல்லோரும் சிங்களவர்களடா...! Aஅடேய்! நாங்கள் எல்லோரும் சிங்களவர்களடா...! Sஅடேய்! நாங்கள் எல்லோரும் சிங்களவர்களடா...! Uஅடேய்! நாங்கள் எல்லோரும் சிங்களவர்களடா...! Dஅடேய்! நாங்கள் எல்லோரும் சிங்களவர்களடா...! Hஅடேய்! நாங்கள் எல்லோரும் சிங்களவர்களடா...! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

அடேய்! நாங்கள் எல்லோரும் சிங்களவர்களடா...! Empty Re: அடேய்! நாங்கள் எல்லோரும் சிங்களவர்களடா...!

Post by சிவா Thu Dec 09, 2010 1:38 pm

உதயசுதா wrote:ஒரு வேளை அவருக்கு லண்டன் இங்க்லீஷ் தெரியாதோ என்னவோ

அவருக்கு தமிழும், சிங்களமும் மட்டுமே தெரியும் என நினைக்கிறேன்! ஆங்கிலம் எழுதி வைத்துப் படிப்பார்!


அடேய்! நாங்கள் எல்லோரும் சிங்களவர்களடா...! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அடேய்! நாங்கள் எல்லோரும் சிங்களவர்களடா...! Empty Re: அடேய்! நாங்கள் எல்லோரும் சிங்களவர்களடா...!

Post by அப்புகுட்டி Thu Dec 09, 2010 1:39 pm

சிவா wrote:
உதயசுதா wrote:ஒரு வேளை அவருக்கு லண்டன் இங்க்லீஷ் தெரியாதோ என்னவோ

அவருக்கு தமிழும், சிங்களமும் மட்டுமே தெரியும் என நினைக்கிறேன்! ஆங்கிலம் எழுதி
வைத்துப் படிப்பார்!

தமிழ் தெரியுமா? கூடாது கூடாது


அடேய்! நாங்கள் எல்லோரும் சிங்களவர்களடா...! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

அடேய்! நாங்கள் எல்லோரும் சிங்களவர்களடா...! Empty Re: அடேய்! நாங்கள் எல்லோரும் சிங்களவர்களடா...!

Post by சிவா Thu Dec 09, 2010 1:43 pm

தமிழ் நன்றாகத் தெரியும் அப்புகுட்டி!


அடேய்! நாங்கள் எல்லோரும் சிங்களவர்களடா...! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அடேய்! நாங்கள் எல்லோரும் சிங்களவர்களடா...! Empty Re: அடேய்! நாங்கள் எல்லோரும் சிங்களவர்களடா...!

Post by அப்புகுட்டி Thu Dec 09, 2010 1:46 pm

சிவா wrote:தமிழ் நன்றாகத் தெரியும் அப்புகுட்டி!

அவர் பேசும் தமிழ் இவ்வாறு

டமில் மக்கல் பாடும் பாற்றை நான் அறிவேன் அதாவது

இவ்வாறு.

தமிழ் மக்கள் படும் பாட்டை கஸ்டத்தை நான் அறிவேன்

எப்படித்தான் கத்தினாலும் தமிழ் மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியாது.


அடேய்! நாங்கள் எல்லோரும் சிங்களவர்களடா...! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

அடேய்! நாங்கள் எல்லோரும் சிங்களவர்களடா...! Empty Re: அடேய்! நாங்கள் எல்லோரும் சிங்களவர்களடா...!

Post by சிவா Thu Dec 09, 2010 1:50 pm

அப்புகுட்டி wrote:
சிவா wrote:தமிழ் நன்றாகத் தெரியும் அப்புகுட்டி!

அவர் பேசும் தமிழ் இவ்வாறு

டமில் மக்கல் பாடும் பாற்றை நான் அறிவேன் அதாவது

இவ்வாறு.

தமிழ் மக்கள் படும் பாட்டை கஸ்டத்தை நான் அறிவேன்

எப்படித்தான் கத்தினாலும் தமிழ் மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியாது.

அடேய்! நாங்கள் எல்லோரும் சிங்களவர்களடா...! 403484 அடேய்! நாங்கள் எல்லோரும் சிங்களவர்களடா...! 403484 அடேய்! நாங்கள் எல்லோரும் சிங்களவர்களடா...! 403484 அடேய்! நாங்கள் எல்லோரும் சிங்களவர்களடா...! 403484


அடேய்! நாங்கள் எல்லோரும் சிங்களவர்களடா...! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அடேய்! நாங்கள் எல்லோரும் சிங்களவர்களடா...! Empty Re: அடேய்! நாங்கள் எல்லோரும் சிங்களவர்களடா...!

Post by அப்புகுட்டி Thu Dec 09, 2010 1:52 pm

சிவா wrote:
அப்புகுட்டி wrote:
சிவா wrote:தமிழ் நன்றாகத் தெரியும் அப்புகுட்டி!

அவர் பேசும் தமிழ் இவ்வாறு

டமில் மக்கல் பாடும் பாற்றை நான் அறிவேன் அதாவது

இவ்வாறு.

தமிழ் மக்கள் படும் பாட்டை கஸ்டத்தை நான் அறிவேன்

எப்படித்தான் கத்தினாலும் தமிழ் மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியாது.

அடேய்! நாங்கள் எல்லோரும் சிங்களவர்களடா...! 403484 அடேய்! நாங்கள் எல்லோரும் சிங்களவர்களடா...! 403484 அடேய்! நாங்கள் எல்லோரும் சிங்களவர்களடா...! 403484 அடேய்! நாங்கள் எல்லோரும் சிங்களவர்களடா...! 403484

அவர் தமிழ் பேசி நீங்கள் கேட்டுள்ளீராஅப்போ சரிதான் சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


அடேய்! நாங்கள் எல்லோரும் சிங்களவர்களடா...! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

அடேய்! நாங்கள் எல்லோரும் சிங்களவர்களடா...! Empty Re: அடேய்! நாங்கள் எல்லோரும் சிங்களவர்களடா...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum