புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆன் லைனில் மின்கட்டணம் Poll_c10ஆன் லைனில் மின்கட்டணம் Poll_m10ஆன் லைனில் மின்கட்டணம் Poll_c10 
6 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன் லைனில் மின்கட்டணம் Poll_c10ஆன் லைனில் மின்கட்டணம் Poll_m10ஆன் லைனில் மின்கட்டணம் Poll_c10 
251 Posts - 52%
heezulia
ஆன் லைனில் மின்கட்டணம் Poll_c10ஆன் லைனில் மின்கட்டணம் Poll_m10ஆன் லைனில் மின்கட்டணம் Poll_c10 
153 Posts - 32%
Dr.S.Soundarapandian
ஆன் லைனில் மின்கட்டணம் Poll_c10ஆன் லைனில் மின்கட்டணம் Poll_m10ஆன் லைனில் மின்கட்டணம் Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
ஆன் லைனில் மின்கட்டணம் Poll_c10ஆன் லைனில் மின்கட்டணம் Poll_m10ஆன் லைனில் மின்கட்டணம் Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
ஆன் லைனில் மின்கட்டணம் Poll_c10ஆன் லைனில் மின்கட்டணம் Poll_m10ஆன் லைனில் மின்கட்டணம் Poll_c10 
18 Posts - 4%
prajai
ஆன் லைனில் மின்கட்டணம் Poll_c10ஆன் லைனில் மின்கட்டணம் Poll_m10ஆன் லைனில் மின்கட்டணம் Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
ஆன் லைனில் மின்கட்டணம் Poll_c10ஆன் லைனில் மின்கட்டணம் Poll_m10ஆன் லைனில் மின்கட்டணம் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
ஆன் லைனில் மின்கட்டணம் Poll_c10ஆன் லைனில் மின்கட்டணம் Poll_m10ஆன் லைனில் மின்கட்டணம் Poll_c10 
2 Posts - 0%
Barushree
ஆன் லைனில் மின்கட்டணம் Poll_c10ஆன் லைனில் மின்கட்டணம் Poll_m10ஆன் லைனில் மின்கட்டணம் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
ஆன் லைனில் மின்கட்டணம் Poll_c10ஆன் லைனில் மின்கட்டணம் Poll_m10ஆன் லைனில் மின்கட்டணம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன் லைனில் மின்கட்டணம்


   
   
subamnaga
subamnaga
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 38
இணைந்தது : 01/11/2010

Postsubamnaga Fri Dec 03, 2010 2:09 pm

ஆன் லைனில் மின்கட்டணம் எவ்வாறு செலுத்துவது விளக்கம் தெரிந்தவர்கள் தயவு செய்து தெரிவிக்கவும் S.Nagarajan

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Dec 03, 2010 2:28 pm

ஆன்லைன் மின் கட்டணம் கட்ட உங்களது வங்கி இணையஅக்கௌன்ட் மூலம் கட்டலாம்

avatar
hajasharif
பண்பாளர்

பதிவுகள் : 137
இணைந்தது : 06/12/2009

Posthajasharif Fri Dec 03, 2010 4:17 pm

subamnaga wrote:ஆன் லைனில் மின்கட்டணம் எவ்வாறு செலுத்துவது விளக்கம் தெரிந்தவர்கள் தயவு செய்து தெரிவிக்கவும் S.Nagarajan


ஒன்பது பிரிவுகளின் கீழ் தமிழகத்தில் உள்ள அனைத்து ஊர்களும் வருகின்றன. அனேகமாக தேனி மாவட்டதில் உள்ள உங்கள் ஊர் மதுரையின் கீழ் வரும் என்று நினைக்கிறேன். பின் வரும் சுட்டியை கிளிக் செய்து உங்களுடய இலக்கத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
https://www.tnebnet.org/awp/TNEB/templates/Region_latest1.pdf

இதற்கு உங்களுடைய சர்வீஸ் நெம்பர் தெரிந்து இருக்க வேண்டும். சர்வீஸ் நெம்பரின் முதல் மூன்று இலக்கம் உங்கள் ஊருடைய இலக்கம் அதை நீங்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள சுட்டியின் மூலம் அறிந்து கொள்ளலாம். அடுத்த இலக்கம் உங்களுடைய ஏரியா நெம்பர். கடைசி இலக்கம் உங்கள் மின் இனைப்பின் இலக்கம்

பின்வரும் சுட்டியை கிளிக் செய்து உங்களுடைய பில்லின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

https://www.tnebnet.org/newlt/lt_trcy/service.php

புதியதாக பதிவு செய்து கொள்ள பின்வரும் சுட்டியை கிளிக் செய்யுங்கள்

https://www.tnebnet.org/awp/TNEB/userRegistration.php



வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள். சிக்கல்களும், பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.
subamnaga
subamnaga
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 38
இணைந்தது : 01/11/2010

Postsubamnaga Fri Dec 03, 2010 10:30 pm

தெளிவுபடுத்தியதற்கு நன்றி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Dec 04, 2010 11:09 am

hajasharif wrote:
subamnaga wrote:ஆன் லைனில் மின்கட்டணம் எவ்வாறு செலுத்துவது விளக்கம் தெரிந்தவர்கள் தயவு செய்து தெரிவிக்கவும் S.Nagarajan
ஒன்பது பிரிவுகளின் கீழ் தமிழகத்தில் உள்ள அனைத்து ஊர்களும் வருகின்றன. அனேகமாக தேனி மாவட்டதில் உள்ள உங்கள் ஊர் மதுரையின் கீழ் வரும் என்று நினைக்கிறேன். பின் வரும் சுட்டியை கிளிக் செய்து உங்களுடய இலக்கத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
https://www.tnebnet.org/awp/TNEB/templates/Region_latest1.pdf
விளக்கமாக கொடுத்து உதவியமைக்கு மிக்க நன்றி ஹாஜாஷெரீஃப் ஆன் லைனில் மின்கட்டணம் 678642 ஆன் லைனில் மின்கட்டணம் 154550

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sat Dec 04, 2010 12:01 pm

இது ரொம்ப முக்கியம். மின் தட்டுப்பாடு என்ற பெயரில் தினமும் 2 அல்லது 3 மணி நேரங்கள் தடை செய்யப்படும் மின்சாரத்தை சீராக தர வக்கில்லை. இந்த நிலையில் இது ஒன்று தான் ஆற்காட்டாருக்கு பெயர் வாங்கி தரப்போகிறது.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Dec 04, 2010 12:05 pm

நிசாந்தன் wrote:இது ரொம்ப முக்கியம். மின் தட்டுப்பாடு என்ற பெயரில் தினமும் 2 அல்லது 3 மணி நேரங்கள் தடை செய்யப்படும் மின்சாரத்தை சீராக தர வக்கில்லை. இந்த நிலையில் இது ஒன்று தான் ஆற்காட்டாருக்கு பெயர் வாங்கி தரப்போகிறது.
ஆற்காட்டாருக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் ?! , அவர் சம்பாதிக்கும் துறை என்பதாலா ? , இது போன்ற துறைகள் இணைய மயமாவது மக்களுக்கு பயன் தானே கூட்ட நெரிசல் இல்லாமல் இணையம் மூலம் கட்டண தொகையை கட்டுவது ஒரு நல்ல விஷயம் தானே...

thirusr2003
thirusr2003
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 5
இணைந்தது : 09/12/2010

Postthirusr2003 Thu Dec 09, 2010 12:33 pm

Very very thanks

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக